❣️ சிறகுகள் ❣️

241.7K posts

❣️ சிறகுகள் ❣️ banner
❣️ சிறகுகள் ❣️

❣️ சிறகுகள் ❣️

@wings_twitz

ɱuรic ʆѳѵɛʀ 🎼🎵 | i ʆѳѵɛ ɳɑtuʀɛ 🏝️ wiʆɗ ɑɳiɱɑʆร 🐘 rain 🌧️ | tʀɑѵɛʆ ʆѳѵɛʀ | ⭕➕ | 🦂 |

Thirupathur เข้าร่วม Temmuz 2017
228 กำลังติดตาม26.3K ผู้ติดตาม
ทวีตที่ปักหมุด
❣️ சிறகுகள் ❣️
அன்புக்கு விலை இல்லை. ஆனால் அது எல்லாவற்றையும் விலைக்கு வாங்கி விடுகிறது. இனிய நாள்💗
❣️ சிறகுகள் ❣️ tweet media
தமிழ்
116
764
1.4K
0
❣️ சிறகுகள் ❣️
தொடர முடியாவிட்டாலும் தொடர்ந்துகொண்டே இருக்கிறது அவளுடன் பழகிய அழகிய நினைவுகள்..
❣️ சிறகுகள் ❣️ tweet media
தமிழ்
0
3
9
251
❣️ சிறகுகள் ❣️
வாழ்க்கையில் வெறுமை சூழும்போதெல்லாம் பயணங்களில் தொலையுங்கள் பாதை கிடைக்கும்.
தமிழ்
0
10
27
482
❣️ சிறகுகள் ❣️ รีทวีตแล้ว
khadeeja 💕
khadeeja 💕@itz_khadeeja·
உன் விழியில் விழுந்தேன் விண்வெளியில் பறந்தேன் கண்விழித்து சொப்பணம் கண்டேன்...✨
தமிழ்
2
2
14
883
நட்சத்திரா 🌟
கிட்டே நெருங்கவா விலகிச் செல்லவா என காத்திருந்தது விரல்கள்.. கோபத்தில் நான் 💕
தமிழ்
5
4
11
984
Mallika Nallusamy
Mallika Nallusamy@Malli_official·
இராச்திரி 10 மணிக்கு ஒரு ஐஸ்கிரீம் சாப்பிட வெளிய வந்தா என்னா ட்ராஃபிக்! நீங்களாம் தூங்கவே மாட்டீங்களா? 🙄 #BangaloreTraffic
Mallika Nallusamy tweet media
தமிழ்
20
4
38
3.3K
saranya 🩷
saranya 🩷@saranya672·
flexing my arm in midnight 💪 💝
saranya 🩷 tweet mediasaranya 🩷 tweet mediasaranya 🩷 tweet mediasaranya 🩷 tweet media
English
43
11
430
21.3K
❣️ சிறகுகள் ❣️
உன் நினைவுகளோடு வாழ பழகிய எனக்கு நீ அருகில் இருந்தாலென்ன தொலைவில் இருந்தாலென்ன... @Lachu_Twitz
❣️ சிறகுகள் ❣️ tweet media
தமிழ்
0
11
40
939
❣️ சிறகுகள் ❣️
வியர்வைத் துளிகள் முத்துகளாய்,உன் மேனியில் சிதறிட,என் கைகள் உனைத் தொடும்போதோ,பூமி சுழல்வது நின்றேபோகும்!
❣️ சிறகுகள் ❣️ tweet media
தமிழ்
0
1
15
501
🅰NU 🅱rizzLina
🅰NU 🅱rizzLina@Its__Anu·
5 மணிக்கு எழுந்து Charger போட்டு வச்சேன், Again 6 மணிக்கு எழுந்து பார்த்தா, Charger Switch போடாம இருக்கு......
🅰NU 🅱rizzLina tweet media
தமிழ்
29
43
548
15.2K
❣️ சிறகுகள் ❣️
ρꪮᦔꪊ 𝓽ꫝꪖᧁ𝓲ᦔꪖ 𝓽ꫝꪖᧁ𝓲ᦔꪖ 🕺🤺 𝘒𝘢𝘭𝘪 𝘸𝘪𝘵𝘩 𝘔𝘶𝘵𝘵𝘰𝘯 𝘉𝘰𝘵𝘵𝘪 𝘬𝘢𝘳𝘪 𝘬𝘶𝘭𝘢𝘮𝘣𝘶🥰 #yummymummy #𝘵𝘢𝘴𝘵𝘺 #breakfast
❣️ சிறகுகள் ❣️ tweet media
Eesti
0
0
7
199
சரண்யா
சரண்யா@saranya121289·
பாய் சுவரொட்டி கிடைக்குமா.. 😭😭😭
சரண்யா tweet media
தமிழ்
9
7
43
2.2K
Niranjan kumar
Niranjan kumar@niranjan2428·
Breaking திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாகம் திருவிழாவில் கலந்து கொள்ள வந்த பக்தர்களுக்கு போதுமான ஏற்பாடுகள் செய்து தரப்படாததால் பெண்கள் குழந்தைகள் என ஏராளமான மயக்கமடைந்து வருகின்றனர் கரூர் போன்ற மற்றொரு துயர சம்பவம் இந்த இடத்தில் நடக்கப்போகிறது என பாதிக்கப்பட்ட பக்தர்கள் கதறல்
தமிழ்
50
440
985
44.9K
❣️ சிறகுகள் ❣️ รีทวีตแล้ว
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
அன்புச் சகோதரர் திரு. அஜித்குமார் அவர்களின் தாயார் திருமதி மோகினி மணி அவர்கள் மறைந்த செய்தியறிந்து வேதனையடைந்தேன். உயிர்கொடுத்து, தான் உயரங்கள் தொட்டதைப் பார்த்து மகிழ்ச்சி கொண்ட அன்னையினை இழந்து வாடும் திரு. அஜித்குமார் அவர்களைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை. அன்னையுடனான அழகிய தருணங்களே இந்தத் துயரில் அவர் மீளத் துணைநிற்க விழைகிறேன். திரு. அஜித்குமார் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலும் ஆறுதலும்.
தமிழ்
310
4.7K
17K
512.3K
❣️ சிறகுகள் ❣️ รีทวีตแล้ว
░f░ᗩ░ᘔ░
░f░ᗩ░ᘔ░@fazzz_7·
பெண்ணின் அன்பு போல் சிறந்த மருந்தும் இல்லை .. அவளின் நிராகரிப்பு போல் சிறந்த தண்டனையும் இல்லை .. ❤️‍🩹
தமிழ்
2
17
63
4K