
@itisprashanth ஹிந்தி தெரிஞ்சி பேசுனா அவன் வீட்டுக்குள்ள பேச சொல்லுடா...
தமிழ்
நீதி தேவன்
457 posts

@DevanNeethi
தவறு செய்தேனும்,சரியானதை கற்றுக்கொள்ள நினைக்கிறேன்.


தமிழ்நாடு அரசியலில் முதல் முறையாக வட இந்திய ஆங்கில ஊடகத்திடம் இந்தியில் பேட்டி அளிக்கும் தவெக எம். எல். ஏ . இதுதான் தொடக்கம். மோடியே இங்கு வந்தால் கூட ஆங்கிலத்தில் தான் பேச வேண்டும் என்ற நிலையை உருவாக்கினோம் ஆனால் இன்று சர்வ சாதரணமாக இந்தியில் பேசுவதை நார்மலைஸ் செய்ய தொடங்கி உள்ளனர்.



















