Jebin ..TVK💥

577 posts

Jebin ..TVK💥 banner
Jebin ..TVK💥

Jebin ..TVK💥

@mariajebin98

தமிழக வெற்றி கழகம் 🇪🇸!!கழகத்தின் உண்மையான தொண்டன்!! always TVK!! 🇪🇸🇪🇸TVK🇪🇸༄

Chennai, India Sumali Aralık 2021
306 Sinusundan142 Mga Tagasunod
Jebin ..TVK💥
Jebin ..TVK💥@mariajebin98·
@_ITWingNTK அரசியலில் பேசி பேசி தோற்க தெரியும் வேறு சில விஷயங்களில் பேசி பேசி மயக்கத்தான் தெரியும்😂😂
தமிழ்
0
0
2
282
NTK IT Wing
NTK IT Wing@_ITWingNTK·
ஜனநாயக சோபாவில் அமர்ந்திருக்கும் பக்கா மாஸ் கட்சியின் தலைவரே! மகத்தான மங்குனி முதல்வரே! என்னாச்சு உங்களுக்கு? உலக மானுடக்கூட்டத்தின் ஆணவத்தையும், அகம்பாவத்தையும் ஒட்டுமொத்தமாகக் குத்தகை எடுத்ததுபோல, பரப்புரைக்கூட்டங்களில் மிதப்போடும், இறுமாப்போடும் ஆவேசம் பொங்கப் பேசும் (!) நீங்கள், சட்டமன்றத்தில் அமைதியின் திருவுருவாய், தன்னடக்கத்தின் மனித வடிவமாக அமர்ந்திருப்பது ஏனோ? சாந்தச்சொரூபியாக மாறிப் போன மர்மம் என்ன? எங்கே போனது உங்கள் ஆவேசம்? எங்கே போனது உங்கள் கோபக் கணைகள்? எங்கே போனது உங்களது சீற்றக்குரல்? சட்டம் ஒழுங்கு குறித்துக் கேட்டால் உள்துறை அமைச்சகத்தைக் கையில் வைத்திருக்கும் நீங்கள் பதில் சொல்லாது, கல்வித்துறை அமைச்சரைப் பதில் சொல்ல வைப்பது ஏன்? திரைப்படங்களில் உங்களது ‘பஞ்ச் டயலாக்குகளை’ துணை நடிகரை வைத்துப் பேசவிட்டால், அமைதியாக நிற்பீர்களா முதல்வரே? அதனைவிட அபத்தமாக அல்லவா இது இருக்கிறது. திரையில் காணும் ஆவேசமெல்லாம் தரையில் காணாமல் போனதேன்? ‘அவ்ளோ வொர்த் இல்ல’ என உங்களது கட்சியின் மகளிர் தினக் கூட்டத்தில் பேசினீர்களே, அதுபோல வொர்த் இல்லாத உங்களை உச்சாணிக் கொம்பில் அமரவைத்ததன் விளைவா இது? ‘வாரிசு’ அரசியலை எதிர்க்கிறேன்பேர்வழி எனக் கூறிக் கொண்டு, காங்கிரசின் அனுசரணையோடு அரியாசனத்தில் அமர்ந்திருக்கிற ரீல்ஸ் ‘மாஸ்டரே’ ! சட்டமன்றத்தில் நீங்கள் திரைப்படம் போல, ‘கத்தி’ எடுத்து சுழற்றி சண்டையிட வேண்டாம்; ‘சர்கார்’ நடத்தும் நீங்கள், எதிர்க்கட்சிகளின் கேள்விகளைப் பொறுப்புணர்வோடு எதிர்கொண்டு பதில் சொல்லி ‘ஜனநாயகனாக’ செயல்பட வேண்டாமா? அதனைவிடுத்து, கேள்விகேட்டாலே, ‘மெர்சல்’ ஆகலாமா? திரையில் மட்டும்தான் ‘புலி’ ஆகப் பாய்வீர்களா? ‘லியோ’ ஆகக் கர்ஜிப்பீர்களா? நிஜத்தில் மூச்சுவிடும் சத்தம்கூட கேட்க மறுக்கிறதே? எங்கே போனது உங்களது ‘பீஸ்ட்’ மோடு? பெருந்தலைவர் காமராசர், அறிஞர் அண்ணா என ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ ஆக இருக்கும் பெரும் பெரும் தலைவர்கள் அமர்ந்திருந்த அவையிலே இப்படிப்பட்ட ஒருவரா? எனக் கேட்கும் நிலைக்குக் கொண்டு வந்துவிட்டீர்களே? சட்டமன்றத்தில் ‘தெறி’க்க விடுவீர்கள் என உங்களுக்காக ‘பிகில்’ ஊதியவர்களை ஏமாற்றலாமா? ‘தலைவா’ என உங்களை விளித்தவர்களைத் தலைகுனியச் செய்திடலாமா? தமிழ்நாட்டின் மொத்த ‘ஜில்லாக்களையும்’ கட்டியாளும் உயர் பதவியிலிருக்கும் நீங்கள், சட்டமன்றத்தில் இப்படித் தூங்கி வழியலாமா? மாண்புமிகு மங்குனி முதல்வரே! நீங்கள் நிகழ்த்திய ‘விசில் புரட்சியே’ போதும். இந்த மௌனப்புரட்சி எல்லாம் வேண்டாம். இனியும் நாடு தாங்காது. கொஞ்சமாவது வாய்திறங்கள்! @CMOTamilnadu
NTK IT Wing tweet media
தமிழ்
164
358
643
124.2K
Jebin ..TVK💥
Jebin ..TVK💥@mariajebin98·
@kumaranofficia உங்கள் தலைவர் சீமான் கூத்தடித்து அங்குள்ள நடிகைகளை ஏமாற்றிவிட்டு இப்படி கூத்தடித்த தலைவன் தானே உங்க தலைவர் ஒரு மேடை ஒரு மைக் இருந்தால் போதும் என்னதும் பேசி விடுவார்கள் அது பொய்யோ உண்மையோ என்று தெரியாது மாற்றி மாற்றி பேசிய காலத்தை ஓட்டுக்கொண்டு தோற்று கொண்டு இருக்கிறார்
தமிழ்
0
0
0
4
பிரியகுமரன்
கூத்தாடிக்கு வாக்கப்பட்டால்.!!😡😡
பிரியகுமரன் tweet media
தமிழ்
41
257
528
14.1K
Jebin ..TVK💥
Jebin ..TVK💥@mariajebin98·
உங்களுடைய தலைவன் சீமான் ஒரு தலைவனா ??பேசிப்பேசியே தோத்த தலைவன் என்றால் உங்களுடைய தலைவன் சீமான் தான் 2009 இல் இருந்து தோத்துக்கொண்டிருக்கிறான் இப்பொழுது வரை தோற்றுக் கொண்டிருக்கிறான் நாங்கள் இரண்டே ஆண்டுகளில் தனியாக நின்று கொஞ்சம் ஆட்சியை பிடித்திருக்கிறோம் உங்கள் தலைவன் கத்தி கத்தி கத்தி கத்தி பேசிக்கொண்டே இருந்து தோத்துக்கொண்டே இருக்கிறான்…இவ்வளவு மேடைகளில் பேசி பேசி கொண்டிருந்தாரே உங்கள் சொந்த தொகுதியில் டெபாசிட் கூட வாங்க முடியவில்லை உங்களுடைய தலைவருக்கு
தமிழ்
0
0
1
25
தமிழ்முழக்கம் பாத்திமா பர்கானா
சட்டமன்றத்தில் நீங்கள் திரைப்படம் போல, ‘கத்தி’ எடுத்து சுழற்றி சண்டையிட வேண்டாம்; ‘சர்கார்’ நடத்தும் நீங்கள், எதிர்க்கட்சிகளின் கேள்விகளைப் பொறுப்புணர்வோடு எதிர்கொண்டு பதில் சொல்லி ‘ஜனநாயகனாக’ செயல்பட வேண்டாமா? அதனைவிடுத்து, கேள்விகேட்டாலே, ‘மெர்சல்’ ஆகலாமா? திரையில் மட்டும்தான் ‘புலி’ ஆகப் பாய்வீர்களா? ‘லியோ’ ஆகக் கர்ஜிப்பீர்களா? நிஜத்தில் மூச்சுவிடும் சத்தம்கூட கேட்க மறுக்கிறதே? எங்கே போனது உங்களது ‘பீஸ்ட்’ மோடு? பெருந்தலைவர் காமராசர், அறிஞர் அண்ணா என ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ ஆக இருக்கும் பெரும் பெரும் தலைவர்கள் அமர்ந்திருந்த அவையிலே இப்படிப்பட்ட ஒருவரா? எனக் கேட்கும் நிலைக்குக் கொண்டு வந்துவிட்டீர்களே? சட்டமன்றத்தில் ‘தெறி’க்க விடுவீர்கள் என உங்களுக்காக ‘பிகில்’ ஊதியவர்களை ஏமாற்றலாமா? ‘தலைவா’ என உங்களை விளித்தவர்களைத் தலைகுனியச் செய்திடலாமா? தமிழ்நாட்டின் மொத்த ‘ஜில்லாக்களையும்’ கட்டியாளும் உயர் பதவியிலிருக்கும் நீங்கள், சட்டமன்றத்தில் இப்படித் தூங்கி வழியலாமா? Epic 🤭 @TVKVijayHQ
NTK IT Wing@_ITWingNTK

ஜனநாயக சோபாவில் அமர்ந்திருக்கும் பக்கா மாஸ் கட்சியின் தலைவரே! மகத்தான மங்குனி முதல்வரே! என்னாச்சு உங்களுக்கு? உலக மானுடக்கூட்டத்தின் ஆணவத்தையும், அகம்பாவத்தையும் ஒட்டுமொத்தமாகக் குத்தகை எடுத்ததுபோல, பரப்புரைக்கூட்டங்களில் மிதப்போடும், இறுமாப்போடும் ஆவேசம் பொங்கப் பேசும் (!) நீங்கள், சட்டமன்றத்தில் அமைதியின் திருவுருவாய், தன்னடக்கத்தின் மனித வடிவமாக அமர்ந்திருப்பது ஏனோ? சாந்தச்சொரூபியாக மாறிப் போன மர்மம் என்ன? எங்கே போனது உங்கள் ஆவேசம்? எங்கே போனது உங்கள் கோபக் கணைகள்? எங்கே போனது உங்களது சீற்றக்குரல்? சட்டம் ஒழுங்கு குறித்துக் கேட்டால் உள்துறை அமைச்சகத்தைக் கையில் வைத்திருக்கும் நீங்கள் பதில் சொல்லாது, கல்வித்துறை அமைச்சரைப் பதில் சொல்ல வைப்பது ஏன்? திரைப்படங்களில் உங்களது ‘பஞ்ச் டயலாக்குகளை’ துணை நடிகரை வைத்துப் பேசவிட்டால், அமைதியாக நிற்பீர்களா முதல்வரே? அதனைவிட அபத்தமாக அல்லவா இது இருக்கிறது. திரையில் காணும் ஆவேசமெல்லாம் தரையில் காணாமல் போனதேன்? ‘அவ்ளோ வொர்த் இல்ல’ என உங்களது கட்சியின் மகளிர் தினக் கூட்டத்தில் பேசினீர்களே, அதுபோல வொர்த் இல்லாத உங்களை உச்சாணிக் கொம்பில் அமரவைத்ததன் விளைவா இது? ‘வாரிசு’ அரசியலை எதிர்க்கிறேன்பேர்வழி எனக் கூறிக் கொண்டு, காங்கிரசின் அனுசரணையோடு அரியாசனத்தில் அமர்ந்திருக்கிற ரீல்ஸ் ‘மாஸ்டரே’ ! சட்டமன்றத்தில் நீங்கள் திரைப்படம் போல, ‘கத்தி’ எடுத்து சுழற்றி சண்டையிட வேண்டாம்; ‘சர்கார்’ நடத்தும் நீங்கள், எதிர்க்கட்சிகளின் கேள்விகளைப் பொறுப்புணர்வோடு எதிர்கொண்டு பதில் சொல்லி ‘ஜனநாயகனாக’ செயல்பட வேண்டாமா? அதனைவிடுத்து, கேள்விகேட்டாலே, ‘மெர்சல்’ ஆகலாமா? திரையில் மட்டும்தான் ‘புலி’ ஆகப் பாய்வீர்களா? ‘லியோ’ ஆகக் கர்ஜிப்பீர்களா? நிஜத்தில் மூச்சுவிடும் சத்தம்கூட கேட்க மறுக்கிறதே? எங்கே போனது உங்களது ‘பீஸ்ட்’ மோடு? பெருந்தலைவர் காமராசர், அறிஞர் அண்ணா என ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ ஆக இருக்கும் பெரும் பெரும் தலைவர்கள் அமர்ந்திருந்த அவையிலே இப்படிப்பட்ட ஒருவரா? எனக் கேட்கும் நிலைக்குக் கொண்டு வந்துவிட்டீர்களே? சட்டமன்றத்தில் ‘தெறி’க்க விடுவீர்கள் என உங்களுக்காக ‘பிகில்’ ஊதியவர்களை ஏமாற்றலாமா? ‘தலைவா’ என உங்களை விளித்தவர்களைத் தலைகுனியச் செய்திடலாமா? தமிழ்நாட்டின் மொத்த ‘ஜில்லாக்களையும்’ கட்டியாளும் உயர் பதவியிலிருக்கும் நீங்கள், சட்டமன்றத்தில் இப்படித் தூங்கி வழியலாமா? மாண்புமிகு மங்குனி முதல்வரே! நீங்கள் நிகழ்த்திய ‘விசில் புரட்சியே’ போதும். இந்த மௌனப்புரட்சி எல்லாம் வேண்டாம். இனியும் நாடு தாங்காது. கொஞ்சமாவது வாய்திறங்கள்! @CMOTamilnadu

தமிழ்
31
43
121
5K
Jebin ..TVK💥
Jebin ..TVK💥@mariajebin98·
இப்படி பேசிப்பேசியே தோத்த மாங்குனி தலைவன்னா உங்க சீமான் தான் வேறு யாரு!!! பேசி பேசி நீங்கள் என்ன சாதித்தீர்கள்? ஓர் இடத்தில் உங்களால் வெல்ல முடிகிறதா இதற்கு நீங்கள் ஒரு கட்சி நடத்திக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் கட்சி இருக்கிறதா முதலில் !!!டெபாசிட் இல்லாமல் உங்கள் தலைவன் காணாமல் போனான் காரைக்குடியில்!!!
தமிழ்
0
0
0
270
Jebin ..TVK💥
Jebin ..TVK💥@mariajebin98·
பேசி பேசி நீயும் உங்க அண்ணனும் எனது கிழித்தீர்கள்? நீங்கள் நீயும் உங்கள் அண்ணனும் உங்கள் கட்சியும் தோத்ததுதான் மிச்சம் அதைவிட வேற என்ன வேணும் இப்படியே பேசிக்கொண்டு காலம் முழுவதும் அப்படி தோற்றுக் கொண்டே இருங்கள்…ஒரு எம்எல்ஏ ஜெயிக்க வக்கில்லை நீ எல்லாம் பேசிக் கொண்டிருக்கிறாய் கேவலகட்ட பொழப்பு நடத்திட்டு…ஒரு மயிரும் உனக்கு தெரியாது நாலு புத்தகத்தை படிச்சிட்டு வந்து அதுல உனக்கு எல்லாம் தெரிந்த மாதிரி பேசுகிறாய். உன் நம்பர் ரெண்டு பேரும் பேசி பார்ப்போமா உனக்கு அறிவு இருக்கா எனக்கு அறிவு இருக்கா என்று பார்ப்போமா
தமிழ்
0
0
1
9
Jebin ..TVK💥
Jebin ..TVK💥@mariajebin98·
பேசி பேசி நீயும் உங்க அண்ணனும் எனது கிழித்தீர்கள்? நீங்கள் நீயும் உங்கள் அண்ணனும் உங்கள் கட்சியும் தோத்ததுதான் மிச்சம் அதைவிட வேற என்ன வேணும் இப்படியே பேசிக்கொண்டு காலம் முழுவதும் அப்படி தோற்றுக் கொண்டே இருங்கள்…ஒரு எம்எல்ஏ ஜெயிக்க வக்கில்லை நீ எல்லாம் பேசிக் கொண்டிருக்கிறாய் கேவலகட்ட பொழப்பு நடத்திட்டு
தமிழ்
0
0
0
1
Jebin ..TVK💥 nag-retweet
CHITRAKALA TVK
CHITRAKALA TVK@priyamudan_vj·
21 ஆண்டுகளாக பேருந்து வசதி இல்லாத ஊருக்கு பேருந்து சேவை 👏 #TVKGovernment #CMJosephVijay
தமிழ்
0
11
16
113
Jebin ..TVK💥
Jebin ..TVK💥@mariajebin98·
உங்கள் 2021 ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் கூட நீங்கள் அதை குறிப்பிட்டு இருந்தீர்கள் சட்டப்பேரவை நிகழ்வுகள் பற்றி ஆனால் நீங்கள் அதை நீங்கள் ஆட்சியில் இருக்கும் போது செய்யவில்லையே !!!??? ஐயோ காமெடி அரசியல் செய்கிறாரே இவர்…. !!! உங்கள் ஆட்சியில் நீங்கள் என்ன செய்தீர்கள் ?? கடந்த ஐந்து வருடமாக சட்டப்பேரவை நிகழ்வுகளை அளுங்கட்சி பேசும் போது ஒளிபரப்பு செய்விர்கள் ஆனால் அப்போதயை எதிர்கட்சியினர் பேசும் போது நேரலையை கட் செய்வீர்கள் !!!இதுதான் நீங்கள் செய்து கொண்டிருந்தீர்கள்!! இதைப் பற்றி பேச உங்களுக்கு ஒரு சிறு துளி அருகதை அது உண்டா ???முதலில் உங்கள் ஆட்சியில் என்ன நடந்தது நீங்கள் யோசித்து பாருங்கள் !!! அதை யோசித்துப் பார்த்து அதற்கு அப்புறம் நீங்கள் பதிவிடுங்கள் !! நீங்கள் சரியாக அந்த டைமில் செய்திருந்தால் நீங்கள் இப்பொழுது பதிவிடுவதற்கு நியாயம் உண்டு !!! ஆனால் நீங்கள் அதை உங்கள் ஆட்சி காலத்தில் செய்யவில்லையே??? இது என்ன ஒரு அரசியல்!! உங்கள் நாடக அரசியலை உங்கள் கட்சிகார்கள் நம்பலாம் ஆனால் பொது மக்கள் யாரும் நம்ப மாட்டார்கள்
Jebin ..TVK💥 tweet media
தமிழ்
6
0
9
453
DMK
DMK@arivalayam·
பத்திரிகைச் செய்தி மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மாண்புமிகு  சட்டப்பேரவைத் தலைவர் அவர்களுக்கு கடிதம் இன்று (20-06-2026), மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சட்டமன்ற நேரலை குறித்து, மாண்புமிகு சட்டப்பேரவைத் தலைவர் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதம்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களுக்கு, வணக்கம். தமிழ்நாடு சட்டப்பேரவையின் நடவடிக்கைகள் நேரலை செய்யப்படும் என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அளித்த வாக்குறுதிக்கு மாறாக, தற்போது நடைபெற்று வரும் மாண்புமிகு ஆளுநர் உரை மீதான விவாதம் நேரலை செய்யப்படுவதில்லை என்பதைத் தங்களது மேலான கவனத்திற்குக் கொண்டுவருகிறேன். "கொடுத்த வாக்கைக் காப்பாற்றியுள்ளார் முதலமைச்சர். இரண்டு, மூன்று ஆண்டுகளாக இருட்டடிப்புச் செய்யப்பட்ட சட்டப்பேரவை நேரலை, மீண்டும் தொடங்கியிருக்கிறது. இனி சட்டப்பேரவை நேரலை தொடரும். இது ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டு. வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மையான நிர்வாகத்திற்கு இன்றைய நிகழ்வு மிகப்பெரிய எடுத்துக்காட்டு" என மாண்புமிகு அமைச்சர் ராஜ்மோகன் குறிப்பிட்டுச் சொன்ன அன்றே நேரலை துண்டிக்கப்பட்டிருக்கிறது. நேற்றைய தினம் (19.06.2026) மேகதாது அணை கட்டுவதைக் கண்டித்து மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கொண்டு வந்த அரசினர் தீர்மானத்தின் மீதான விவாதங்கள் நேரலை செய்யப்பட்டன. அடுத்து, உடனடியாக இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மாண்புமிகு ஆளுநர் உரை மீதான விவாதங்கள் தொடங்கிய நிலையில் அவை இருட்டடிப்புச் செய்யப்பட்டுள்ளன. ஆளுநர் உரை மீதான விவாதம் நேரலை செய்யப்படவில்லை. இது இன்றைய ஆளுங்கட்சி கொடுத்த வாக்குறுதிக்கு மாறானது ஆகும்; மக்கள் பிரதிநிதிகளின் குரலை மறைப்பது ஆகும்; சட்டமன்ற மாண்பைக் குலைப்பதாகும். நேரலை நிறுத்தப்பட்டது மிகப்பெரிய தவறு என்றால், அதைவிடப் பெரிய தவறு பின்னர் இழைக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சியினரின் விவாதங்கள் முற்றிலும் இருட்டடிப்புச் செய்யப்பட்டு, ஆளுங்கட்சியினருக்கு வேண்டிய விவாத வீடியோக்கள் மட்டும் Edit செய்யப்பட்டு மாலையில் வெளியிடப்பட்டுள்ளன. பேச்சுரிமையை, அதிலும் குறிப்பாகச் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அவைக்குள் இருக்கும் பேச்சுரிமையை நகக்கும் செயலாகும். இது நல்லதொரு ஆக்கப்பூர்வமான சட்டமன்ற ஜனநாயகத்திற்கு உகந்தது இல்லை. 'மாற்றம்' என்ற சொல்லை மையமாக வைத்துத் தேர்தலைச் சந்தித்தவர்கள், சட்டமன்ற உறுப்பினர்களின் குரலை நசுக்குவதுதான் அவர்கள் செய்ய நினைக்கும் மாற்றமா? மக்கள் பிரதிநிதிகளின் பேச்சை மறைப்பது மக்களையே அவமானப்படுத்துவது ஆகும். இந்த அரசு வெளிப்படைத்தன்மை உடைய அரசு என்ற பொருள்பட மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பலமுறை பேசிய நிலையில், இப்போது அதற்கு முரணாக அவை விவாதங்களை, குறிப்பாக எதிர்க்கட்சியினரின் விவாதங்களை, வாக்களித்த மக்கள் தெரிந்துகொள்ள விடாமல் செய்வது ஜனநாயகத்தையே இருட்டில் தள்ளுவதற்குச் சமம். மேலும், ஜனநாயகத்தின் நான்காவது தூண் எனப் போற்றப்படும் ஊடகங்களுக்குச் செய்திகளை வழங்க மறுப்பதும், அரைகுறைச் செய்திகளை அளிப்பதும், "நாங்கள் தருவதை மட்டுமே ஒளிபரப்ப வேண்டும்" என்று சொல்வதும் பாசிச நடவடிக்கைகள் ஆகும். ஒரே நேரத்தில் சட்டசபை, மக்கள் பிரதிநிதிகள், ஊடகங்கள் ஆகிய அனைத்தையும் அவமானப்படுத்தும் செயல் செய்யப்பட்டுள்ளது. உடனடியாக இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுகிறேன். வரும் திங்கட்கிழமையன்று (22.06.2026) எதிர்க்கட்சித் தலைவரான நானும், பிற தலைவர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் உரையாற்ற உள்ளதால், தமிழ்நாடு சட்டப்பேரவையின் நடவடிக்கைகளை நேரலை செய்வதற்குத் தங்களுக்கு உள்ள பேரவைத் தலைவர் அதிகாரத்தைப் பயன்படுத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இல்லாவிட்டால் சட்டமன்றம் கூடுவதற்கான அர்த்தமே இல்லாமல் போய்விடும்; மக்கள் அளித்த வாக்குக்கே மரியாதை இல்லாமல் போய்விடும். சட்டமன்றத்தையும் சட்டமன்ற உறுப்பினர்களையும் அவமானப்படுத்தும்இதுபோன்ற செயல்களை இனியும் செய்யவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.
DMK tweet media
தமிழ்
28
236
428
12K
Sun News
Sun News@sunnewstamil·
#JustNow | "நான் முதல்வன் திட்டத்தை முடக்குவது தமிழ்நாட்டு இளைஞர்களின் வளர்ச்சியை முடக்கும் செயலாக அமைந்துவிடும்" -மு.க.ஸ்டாலின், திமுக தலைவர் #SunNews | #MKStalin | #NaanMudhalvan | @mkstalin
Sun News tweet media
தமிழ்
40
355
918
11.4K
Spark+
Spark+@SparkPluz_·
சட்டமன்ற நேரலை துண்டிப்புக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கண்டனம்! #TNAssembly #UdhayanidhiStalin #TVK #DMK #SPARK
Spark+ tweet media
தமிழ்
2
24
64
717
🌾 ADMK வெற்றிவேல் ஆதன் 🌾
@mariajebin98 @jayaraman418 டேய் மடக்குகளா அதைத்தான் நாங்களும் சொல்றோம் இது கலெக்டர் இருக்கை தான்டா உங்கள் மாதிரி எச்ச வேலையை பாத்துட்டான்னு
தமிழ்
1
1
2
50
ஜெயராமன் திமுக
யாருடா கலெக்டர் சீட்டில் அமர்ந்தே ரீல்ஸ் போட்ட தற்குறி..
தமிழ்
34
665
1.4K
107.6K
Jebin ..TVK💥
Jebin ..TVK💥@mariajebin98·
@evermeck @jayaraman418 Kothadimaigal reels video anupanuma .. koothusgala .. katchi pathavi venum nu nenga reels podura videos venuma kothoosgala
Eesti
0
0
0
16
Jebin ..TVK💥 nag-retweet
Monkey
Monkey@Animalofficiall·
எனக்கு இந்த Combo ரொம்ப புடுச்சுருக்கு...😂😂😂 அண்ணே சிருச்சு சிருச்சு வயிறு வலிக்குதுண்ணே @Ananta_Jit_aji
தமிழ்
17
1.1K
4.1K
52.5K
Jebin ..TVK💥
Jebin ..TVK💥@mariajebin98·
2021 DMK manifesto!!! சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படும் மேலும் 100 நாட்களுக்கு சட்டப்பேரவை நடத்தப்படும் என்று கூறினீர்கள்… நீங்கள் அதை செய்தீர்களா ??உங்கள் ஆட்சிக்காலத்தில் உங்கள் முதலமைச்சர் உங்கள் கட்சி உறுப்பினர்கள் பேசும்போது மட்டும் தான் அது லைவ் டெலிகாஸ்ட் செய்யப்பட்டது !!மேலும் எதிர்கட்சிகள் பேசும் போது லைவ் கட் செய்யப்பட்டது எவ்வளவு எவ்வளவு நாட்கள் எதிர்கட்சியினர் வந்து லைவ் கட் செய்யப்பட்டது என்று அமளி செய்தார்கள் மேலும் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து அவர்கள் கூறினார்கள் நீங்கள் அதை செவி சாய்த்திர்களா??? Can u explain???
Jebin ..TVK💥 tweet media
தமிழ்
0
1
2
67
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
சட்டப்பேரவை நிகழ்வுகள் அனைத்தும் முழுமையாக நேரலை செய்யப்படும் என அமைச்சர் ராஜ்மோகன் நேற்று வீரவசனமாக பேசி 24 மணி நேரம் கூட ஆகவில்லை. அதற்குள், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் தொடங்குவதற்கு முன்பாகவே நேரலை ஒளிபரப்பு நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. தவெகவின் தேர்தல் வாக்குறுதிகள் மாதம் ரூ.2500, பயிர்க்கடன் முழு தள்ளுபடி ஆகியவை குறித்து அவையில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கேள்வி எழுப்பிய நிலையில் - சமூகநலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி, கூட்டுறவுத்துறை அமைச்சர் காந்திராஜ் என ஒருவர் கூட பதிலளிக்கவில்லை. மேகதாது விவகாரத்திலும் நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் அவர்கள் பேசவில்லை.. இட்டுன்னு போயி இட்டுன்னு வருவதுதான் அமைச்சரின் வேலை என நினைத்துக் கொண்டிருக்கிறாரா? குறிப்பாக தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு, பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் குறித்து தி.மு.கழக எம்.எல்.ஏ. ஆஸ்டின் கேள்வி எழுப்பிய நிலையில், உள்துறையை நிர்வகிக்கும் முதலமைச்சர் விஜய், வாயைத் திறக்காமல் கம்முன்னு அமர்ந்துள்ளார். வெளியே வீராவேசமாக பேசும் முதலமைச்சர் விஜய் அவர்கள் இங்கே பம்மி, பதுங்குவது ஏன்? “பதில் தெரியாதவன் கிட்ட கேள்வி கேட்டா, தேடிப்பிடித்து தப்பாவாவது பதில் சொல்லுவான், எனக்கு கேள்வியே தெரியாதே” என்ற கமல்ஹாசன் அவர்களின் வசனம் தான் உங்களையெல்லாம் பார்க்கும்போது நினைவுக்கு வருகிறது.. நீங்கள் ஒரு DUMMY CM என மக்களுக்குத் தெரியக்கூடாது என்ற பயத்தில் நேரலையை மட்டும் கட் செய்யவில்லை - மக்களின் முன் அம்பலப்பட்டும் நிற்கிறீர்கள் முதலமைச்சர் விஜய்.. #TVKFails
DMK IT WING tweet media
தமிழ்
52
432
741
17.7K
Jebin ..TVK💥
Jebin ..TVK💥@mariajebin98·
@vaishnavi_cbe @CTR_Nirmalkumar பிழைப்புவாத அரசியல் நடத்தும் திரு வைஷ்ணவியை இதற்கு பதில் சொல்லுங்கள்???
தமிழ்
0
0
3
31
Vaishnavi
Vaishnavi@vaishnavi_cbe·
"நாங்க த்தூய கட்சி ஒரு வாய்ப்பு குடுங்க" என்ற தவெக மக்களுக்கு அடிப்படை தேவையான மின்சாரத்தை தராமல் துஷ்ட சக்தியாக இருப்பது ஏன்? நிர்வாகத்திறனற்ற மின்சாரத்துறை அமைச்சர் @CTR_Nirmalkumar என்ன செய்கிறார்? Reels க்கு Rehearsal பார்த்துக்கொண்டிருக்கிறாரா? #TVKVijay‌Fails
Spark+@SparkPluz_

எதுக்கு உங்களுக்கு ஓட்டு போட்டோம்? கரண்ட் இல்லாம இப்படி கஷ்டப்படுத்தவா? மின்வெட்டால் சாலைமறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் ஆவேசம்

தமிழ்
43
45
117
2.9K
Jebin ..TVK💥
Jebin ..TVK💥@mariajebin98·
@vaishnavi_cbe @CTR_Nirmalkumar She is member of dmk.. பொதுமக்களின் போர்வையில் டிஎம்கே யின் கட்சிக்காரர்கள்
தமிழ்
0
0
0
14
Jebin ..TVK💥
Jebin ..TVK💥@mariajebin98·
2021 DMK manifesto!!! சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படும் மேலும் 100 நாட்களுக்கு சட்டப்பேரவை நடத்தப்படும் என்று கூறினீர்கள்… நீங்கள் அதை செய்தீர்களா ??உங்கள் ஆட்சிக்காலத்தில் உங்கள் முதலமைச்சர் உங்கள் கட்சி உறுப்பினர்கள் பேசும்போது மட்டும் தான் அது லைவ் டெலிகாஸ்ட் செய்யப்பட்டது !!மேலும் எதிர்கட்சிகள் பேசும் போது லைவ் கட் செய்யப்பட்டது எவ்வளவு எவ்வளவு நாட்கள் எதிர்கட்சியினர் வந்து லைவ் கட் செய்யப்பட்டது என்று அமளி செய்தார்கள் மேலும் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து அவர்கள் கூறினார்கள் நீங்கள் அதை செவி சாய்த்திர்களா???
Jebin ..TVK💥 tweet media
தமிழ்
0
0
1
26