Anand

12K posts

Anand banner
Anand

Anand

@AnandVector

பிடித்ததை நேசி. நேசித்ததை பிடித்து வைக்காதே.

شامل ہوئے Kasım 2015
18 فالونگ1.7K فالوورز
Anand
Anand@AnandVector·
@NewsTamilTV24x7 யாரு இது தேவையில்லாமல் பேசுறாங்க
தமிழ்
0
0
0
192
News Tamil 24x7
News Tamil 24x7@NewsTamilTV24x7·
விருதுநகர்; உங்களுடன் சினிமாவிற்கு வருவதற்கும் உங்கள் வீட்டு வேலையை செய்வதற்கும் மாநகராட்சி ஊழியர்கள் நியமிக்கப்படவில்லை - சிவகாசி மாநகராட்சி நகர்நல அலுவலரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மாமன்ற உறுப்பினரால் பரபரப்பு... #Virudhunagar #Corporation #Employees #counselor #Newstamil24x7
தமிழ்
2
18
81
7K
Anand
Anand@AnandVector·
விசிக திமுகவை கடுமையாக எதிர்த்தால் தவெக இறங்குவாங்க. அப்புறம் தெரியும் துண்ட காணோம் துணிய காணோம்னு ஓட வைப்பானுக.
தமிழ்
0
4
5
47
Anand
Anand@AnandVector·
@VckBalaji @tnpoliceoffl யாரோ தாக்கிருக்காங்க 💆💆💆
தமிழ்
0
0
0
131
VCK S.S.Balaji
VCK S.S.Balaji@VckBalaji·
பெரம்பலூரில் அறவழியில் போராட்டத்தை முன்னெடுத்த விசிக வினர் மீது வன்முறை தாக்குதல் நடத்தியவர்கள் மீது தமிழக அரசு @tnpoliceoffl உடனடியாக எடுக்க வேண்டும்.
தமிழ்
162
494
1.8K
70.6K
Anand
Anand@AnandVector·
யார் நடத்துவதுனு சொல்லமாட்டார்.ஏனென்றால் இவரே கருப்பு ஆடுதான்.
VCK S.S.Balaji@VckBalaji

பெரம்பலூரில் அறவழியில் போராட்டத்தை முன்னெடுத்த விசிக வினர் மீது வன்முறை தாக்குதல் நடத்தியவர்கள் மீது தமிழக அரசு @tnpoliceoffl உடனடியாக எடுக்க வேண்டும்.

தமிழ்
0
2
6
171
Anand
Anand@AnandVector·
@AravindRajaOff நீங்க சொல்லாதீங்கடா 😭
Anand tweet media
தமிழ்
0
0
0
83
Dr.Aravind Raja
Dr.Aravind Raja@AravindRajaOff·
வேலுமணி ஆதரவு அணியில் இருந்த அம்பாசமுத்திரம் எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா தனது பதவியை ராஜினாமா செய்கிறார். நேத்து 3, இன்னைக்கு 1 Horse trading is so evident! இது வரை தமிழ்நாடு அரசியலில் யாரும் காணாத காட்சி🤧
தமிழ்
33
283
943
12K
Anand
Anand@AnandVector·
@SKrishna498 தேர்தல் அறிக்கைப்படி செய்வாங்கனு தான் சொல்றேன்.வந்து 1 மாதம் கூட முடியல. கண்டிப்பா செய்வார்.
தமிழ்
1
0
0
8
S. Krishna
S. Krishna@SKrishna498·
@AnandVector தேர்தல் அறிக்கைல நீங்க என்ன சொன்னீங்க தேர்தல் அறிக்கையில் சொல்லி இருக்க வேண்டியதுதானே நாங்க இந்த மாதிரி பர்சன்டேஜ் படி விதிமுறைகள் படி தான் விவசாய கடன் தள்ளுபடி அறிவிப்போம் அப்படின்னு சொல்லி இருந்திங்கனா இன்னைக்கு கேள்வி கேட்க மாட்டோம்
தமிழ்
1
0
0
10
Anand
Anand@AnandVector·
பயிர்கடன் அறிவிப்பு: எடப்பாடி 4 வருடம் முடிந்து தான் சொன்னார். ஸ்டாலின் 3 வருடம் முடிந்து தான் சொன்னார். விஜய் ஆரம்பத்திலே சொல்லியிருக்கார். இன்னும் நடக்கும் அழுவாதிங்கடா 😭😭😭
தமிழ்
43
494
2K
24.5K
Anand
Anand@AnandVector·
@SKrishna498 Order போய் படிங்க bro. நான் ஏன் மாற்றி பேசணும்.
Anand tweet media
தமிழ்
1
0
0
12
S. Krishna
S. Krishna@SKrishna498·
@AnandVector இப்படி உருட்டினால் அப்படி உருட்டுறீங்க சரி தமிழக நிதி நிலைமை தெரிந்து தான தேர்தல் அறிக்கையில் அனைத்து சிறு குரு விவசாயிகளுக்கும் முழுமையாக கடன் தள்ளுபடி செய்யப்படும் என தற்போதைய முதல்வர் அறிவித்தார்
தமிழ்
1
0
0
10
Anand
Anand@AnandVector·
@SKrishna498 அப்போ இருந்த நிதி நிலைமை வேற. எடப்பாடி ? ஸ்டாலின்? ஆட்சிகாலத்தில் சொல்லுங்க.
தமிழ்
1
0
0
23
S. Krishna
S. Krishna@SKrishna498·
@AnandVector நீங்கள் அளித்திருப்பது ஆட்சியில் முடியும் தருவாயில் ஆன தள்ளுபடி நான் கொடுப்பது ஆட்சி ஆட்சி ஆரம்பித்த முதல் வருடத்தில் அறிவித்த தள்ளுபடி
S. Krishna tweet media
தமிழ்
1
0
0
20
ベンカト
ベンカト@dellwaves·
@SKrishna498 @AnandVector இருங்க இப்ப தான் தேடிக்கொண்டு இருப்பார்..பதில் வராது.
தமிழ்
2
0
0
9
S. Krishna
S. Krishna@SKrishna498·
@AnandVector 2016 ஆட்சி பொறுப்பு ஏற்ற ஒரே மாதத்தில் விவசாயிகள் வாங்கி இருந்த கடனை புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தள்ளுபடி செய்தார் இதை உங்களால் மறுத்து பேச முடியுமா. ஐந்து வருட ஆட்சிக்காலத்தில் இரண்டு முறை விவசாய கடன் தள்ளுபடி செய்தது அஇஅதிமுக அரசு
தமிழ்
2
0
1
34
Anand
Anand@AnandVector·
எடப்பாடி பயிர்கடன் கொடுத்தது ஆட்சி முடியும் 5வது வருடத்தில் 2021. திமுக செய்தது 2024 தேர்தல் சமயத்தில். மக்களை ஏமாத்த முடியாது.
Anand tweet media
தமிழ்
0
6
8
48
S. Krishna
S. Krishna@SKrishna498·
@AnandVector நீங்கதான் புரியாம பேசிக்கிட்டு இருக்கீங்க 2016 to 2021 இரண்டு முறை பயிர் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்பட்டது
S. Krishna tweet media
தமிழ்
1
0
0
45
Anand
Anand@AnandVector·
@SKrishna498 அதிமுக சொன்னது 2021 - ஆட்சி முடியும் நிலையில். திமுக சொன்னது 2024 - தேர்தல் சமயத்தில். Check pannunga.
தமிழ்
1
0
0
91
S. Krishna
S. Krishna@SKrishna498·
@AnandVector வாய் இருக்குன்னு வந்தத பேசக்கூடாது அதிமுக திமுக என எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் வந்த முதல் வருடமே விவசாய கடனை முழுமையாக தள்ளுபடி செய்யும் உங்கள மாதிரி தேர்தல் அறிக்கையில ஒன்ன உருட்டிட்டு விவசாயிகள் காதில் ஏறி________________
தமிழ்
1
0
1
116
Anand
Anand@AnandVector·
Most powerful person in tamilnadu.🔥 He is one step bigger than king. 🔥 💆💆💆
Anand tweet media
English
2
0
17
536
Anand ری ٹویٹ کیا
Rajasekar
Rajasekar@sekartweets·
Shocking allegations on the previous regime by EB contractors . They are saying commissions upto 30-35% were demanded despite them offered 20%…
English
51
1.4K
4.3K
102.4K
Anand
Anand@AnandVector·
@kolappan இங்கு மீடியாக்களில் பேசுபவர்கள் ரொம்ப மோசம்.என்னதான் agenda nu தெரியல.but மக்கள் எல்லாத்தையும் பாப்பாங்க.
தமிழ்
0
0
1
436
B. Kolappan
B. Kolappan@kolappan·
நம்மவர்கள் விவாதம் செய்வதில் மிக்க விருப்பம் உடையவர்களாக இருக்கிறார்கள். எனவே அவர்கள் அவசரக்காரர்களாகவும் இருக்கிறார்கள். ஒரு தர்க்கசாஸ்திரிக்கு இருக்க வேண்டிய விசாலமாக ஹிருதயமோ தீக்ஷண்யமான ஞானமோ இன்றி, வெறும் அவசரக்காரர்களாய் விவாதத்தில் ஈடுபடுவதன் விளைவு வெறும் சந்தைக்கடை இரைச்சல்தான் என்பது இவர்களுக்கு விளங்குவதே இல்லை. ஒரு தர்க்கவாதத்திற்கு வேண்டிய அடிப்படை வசதி பொறுமை. இவர்கள் அந்த வசதியை மறுத்து விடுகிறார்கள். எனவே தங்களுக்குத் தோன்றிவிட்டது என்பதனால் மறுபரிசீலனைக்கு இடமே இல்லாத நியாயமாக ஒன்றை வரித்துக்கொண்டு அதிலே தன்மயமான ஒரு ஆவேசத்தோடு, அறிவு பூர்வமாக ஆராயவேண்டிய விஷயத்தை வெறும் உணர்ச்சிபூர்வமாக ஏற்றுக்கொண்டு யுத்த சன்னத்தர்களாகி விடும் இவர்கள் வெகு விரைவில் பிறரை ஆத்திரமூட்டுகிறவர்களாகவும் அதே மாதிரி ஆத்திரமடைகிறவர்களாகவும் மாறிவிடுகிறார்கள்-----த. ஜெயகாந்தன
தமிழ்
12
14
81
11.4K