தளபதி முரட்டு பக்தன்

15.2K posts

தளபதி முரட்டு பக்தன் banner
தளபதி முரட்டு பக்தன்

தளபதி முரட்டு பக்தன்

@AndyNRobert

Political

Chennai شامل ہوئے Şubat 2012
1K فالونگ848 فالوورز
DravidianCore
DravidianCore@DravidianCore·
சேனை ஒன்று தேவை ❤️
DravidianCore tweet media
தமிழ்
248
1.3K
3.9K
109.1K
Allan Ignatius VP
Allan Ignatius VP@AlanIgnatius·
யாரெல்லாம் வரீங்க?
Allan Ignatius VP tweet media
தமிழ்
481
706
2.5K
267K
கவிதா
கவிதா@kalaignar001·
தவெக ஆட்சியில் நடக்கும் அநீதிக்கு எதிராகவும் , பொய் செய்திக்கு எதிராகவும் பதிவு செய்து வருகிறேன், ஒரு follow பண்ணி support பண்ணுங்க தோழர்களே..! 🙂🙂 #AIADMK #DMK #TVK #TamilNaduPolitics #TNPolitics #CMVijay #UdhayanidhiStalin #ADMK #TamilNadu #TNNews
தமிழ்
36
143
501
4.7K
Social Media romotion 💯
Social Media romotion 💯@Socail__Media·
என்ன எவனும் FOLLOW பண்ணல , நான் ஒரு பதிவு போட்டா சீண்ட கூட மாட்டானுவ .. எதையாச்சும் RE TWITTE பண்ணோம் நா ரெண்டு பேரு அதை RE TWITTE பண்ணுவானுவ . இந்த எதை பதியும் எனக்கு கவலை இல்லை .. நான் திமுக காரன் .. திமுக காகத்தான் பேசுவேன்.🖤❤️🖤❤️
தமிழ்
15
49
185
4.7K
ஜோதி
ஜோதி@jothi623667·
உடன்பிறப்புகள் யாரேனும் follow back செய்யவில்லை என்றால் சொல்லவும்! உடன்பிறப்புகள் மட்டும்!
ஜோதி tweet media
தமிழ்
58
118
304
3.2K
தளபதி முரட்டு பக்தன் ری ٹویٹ کیا
ANTO JABIN
ANTO JABIN@AntoJabin·
அவுத்து காட்டும் பிட்டு ஐடியை?எல்லாம் காசு கொடுத்து ஆன்லைன் விபச்சாரம் பண்ணிட்டு மாற்றம் என்று.ஊரை ஏமாற்றிட்டு நடக்கிறான். 😡😡😡 ஒரு சிம்பிள் எடுத்துக்காட்டு 👇👇 #TVKFAILS
தமிழ்
18
346
648
15.1K
Raj Vimal
Raj Vimal@vimalra25355990·
உடன்பிறப்புகள் யாரேனும் follow back செய்யவில்லை என்றால் சொல்லவும்! உடன்பிறப்புகள் மட்டும்!
Raj Vimal tweet media
தமிழ்
109
47
270
3K
தளபதி முரட்டு பக்தன் ری ٹویٹ کیا
Pudhiyavan (புதியவன்)
மிக மிக முக்கியமான பதிவு,.. அனைவரும் பகிருங்கள், அதிகமாக கொண்டு போங்க... விவசாயி மக்களுக்கு விஜய் செய்த துரோகம்.... #TVKfails
தமிழ்
6
304
344
26.8K
THAMIZHAN
THAMIZHAN@DIRAVIDATH58941·
நன்றி உடன்பிறப்புகளே .. என்னை பின்தொடர்ந்தவர்களை நான் திரும்ப பின்தொடர்ந்து விட்டேன் ... களம் திமுகவுடையது .. காலமும் திமுக உடையது .. வெற்றி ஒன்றே இலக்கு .. வாழ்க திராவிடம் .. வளர்க தமிழ்நாடு
தமிழ்
14
40
182
2.7K
தளபதி முரட்டு பக்தன் ری ٹویٹ کیا
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
‘குதிரை வேக’த்தில் நடக்கும் ‘குதிரை பேரம்’! Scene 1: பெரும்பான்மை இல்லாத நிலையில், தி.மு.க. கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் ஆதரவு கேட்பது. Scene 2: நம்பிக்கை வாக்கெடுப்பில் அ.தி.மு.க.வின் ஒரு அணியை ஆதரவாக வாக்களிக்க விலை பேசுவது. அ.ம.மு.க. உறுப்பினரையும் கொசுறு வாங்குவது. Scene 3: அ.தி.மு.க. உறுப்பினர்கள் சிலரைப் பதவி விலகச் செய்து, தலைமைச் செயலகத்தில் வைத்தே தன் கட்சியில் இணைப்பது. இந்த கண்றாவிக் காட்சிகளைப் பார்க்கத்தான் மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்களா? ‘தூயசக்தி’ என்று சுயதம்பட்டம் அடித்தவர்கள், ‘துயரசக்தி’ என அம்பலப்பட்டிருக்கிறார்கள். NDA ஆதரவைக் கோராமல் இருந்தால் மட்டுமே ஆதரவு எனச் சொல்லிக் கடிதம் அளித்துவிட்டு, இப்போது நடக்கும் காட்சிகளை அமைச்சரவையில் இருந்து இரசித்து விசிலடிக்கும் காங்கிரசின் போலி பா.ஜ.க. எதிர்ப்பும் பல்லிளிக்கிறது!
தமிழ்
2.2K
8.2K
17.5K
1.4M
தளபதி முரட்டு பக்தன் ری ٹویٹ کیا
𝙄𝙣𝙗𝙖 𝐌𝐫 𝙃𝙪𝙢𝙖𝙣𝙞𝙨𝙩
மத்தியப் பிரதேசத்தில் பரோடியா பகுதியில், பட்டிலியனம் சமூகத்தைச் சேர்ந்த இந்து இளம்பெண்ணிடம் 3 ஆண்டுகளுக்கு முன்பு உயர்சாதி இந்து அயோக்கியர்கள் பாலியல் தொந்தரவு வழக்கில் சமரசம் செய்ய மறுத்ததால், BJP அமைச்சரின் குண்டர்கள் பாதிக்கப்பட்ட பெண்ணின் 18 வயது சகோதரனை கொலை செய்துள்ளனர். தன் மகனை காப்பாற்ற வந்த தாயை நிர்வாணப்படுத்தி தாக்கியதுடன், அவர்களின் வீடும் இடிக்கப்பட்டுள்ளது. முதல்வர் Shivraj Singh Chouhan இந்த சகோதரியின் அலறலைக் கேட்பாரா? இது தான் இந்துக்களின் பாதுகாவலர்கள் பாஜக மற்றும் RSS அயோக்கியர்கள்.
தமிழ்
10
160
210
9.3K
தளபதி முரட்டு பக்தன் ری ٹویٹ کیا
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
திமுக வழக்கறிஞர் அணி தொண்டர்கள் அனைவருக்கும் 100% உதவும்! கழக சட்டத்துறை செயலாளர் திரு.என்.ஆர்.இளங்கோ. அவர்கள் #TVKFails
தமிழ்
41
786
1.5K
14.6K