Kumaaru

2.8K posts

Kumaaru banner
Kumaaru

Kumaaru

@ClearcutMan

foodie once upon an athlete once upon a cricketer political analyst for none cinema insomniac selvaraghavan bakthan

Tamilnadu شامل ہوئے Nisan 2025
379 فالونگ37 فالوورز
Kumaaru
Kumaaru@ClearcutMan·
@ananthwallace1 @ramk8060 Oh sir who is uday then 😂😂😂 from which industry he came from??? How he became DCM in a span of 1 year???
English
0
0
1
9
ananthwallace
ananthwallace@ananthwallace1·
@ramk8060 We need to come out this cinema mentality. These journalist will give elevation, our guys will share their clips, increase views and make them viral. Then they will say TVk will win only 2 or will not cross 10 seats. Ignore these biased journalists
English
1
0
11
972
RamKumarr
RamKumarr@ramk8060·
What a elevation 🥵🔥
English
23
1.6K
6.7K
98.7K
Kumaaru ری ٹویٹ کیا
N.Nataraja Subramani
N.Nataraja Subramani@natty_nataraj·
நன்றி தலைவரே.. ஆசீர்வதிக்கப்பட்ட நாள் இன்று..🙏🏼🙏🏼
N.Nataraja Subramani tweet media
தமிழ்
98
826
4.3K
65.2K
Kumaaru
Kumaaru@ClearcutMan·
@vikatan Yenda 6 vayasu kolandhai ku epudra twitter theriyum
Türkçe
0
0
0
5
விகடன்
விகடன்@vikatan·
"குழந்தைகள் சாக்லேட்டுக்காக அடம்பிடிப்பது போல, பெற்றோரிடம் அடம்பிடித்து தனக்கு வாக்களிக்கச் சொல்ல வேண்டும் என த.வெ.க தலைவர் விஜய் பேசியதைக் கேட்டு, எனது 5 வயது மகன் என்னிடம் விஜய்க்கு வாக்களிக்குமாறு அழுது அடம்பிடித்தான். மேலும், ‘விஜய் மாமா ஜெயிக்கவில்லை என்றால் நான் சாப்பிட மாட்டேன்’ என்று தொடர்ந்து மன உளைச்சலுக்கு ஆளாகி அழுது வருகிறான். தேர்தல் விதிமுறைகளை மீறி பிஞ்சு மனங்களில் நஞ்சை விதைத்த விஜய்யின் செயலால் பல குழந்தைகள் உளவியல் சிக்கல்களைச் சந்திக்கின்றனர்." - பாலகிருஷ்ணன் #TVKVijay | #Vijay
விகடன் tweet media
தமிழ்
185
341
939
84.8K
Kumaaru
Kumaaru@ClearcutMan·
@withkaran Admk BJP pathi edhachu pesuviya da daily tvk thana
Indonesia
0
0
0
540
உளவாளி
உளவாளி@withkaran·
தவெக ஒரு கோடி ஓட்டு வாங்கினாலும் ஆட்சி அமைப்பதற்கு 1% சதவீகிதம் கூட வாய்ப்பில்லை.36 லட்சம் வாக்கு வாங்கிய சீமானுக்கே இங்க சட்டமன்றத்தில் இடமில்லை.ஆனால் இதை குழந்தைகள் எவ்வாறு எடுத்துக்கொள்ள போகிறார்கள் என்று நாம்தான் பதறுவோம்.ஆனால் பெற்றவர்கள் அந்த குழந்தைகள் மே4ம் தேதி அழுவதையும் வீடியோவாக எடுத்து இறக்குவார்கள்.அதையும் ஒருத்தன் பனையூரில் இருந்து ரசிப்பான்
Muthukrishnan Dhandapani@dmuthuk

Many young children are fanatical about Vijay. They are expecting him to be the next Chief Minister. None of us know how results would be on May 4th. Stalin or EPS may win. I don't think Vijay would be able to win enough seats to form the government. I may be wrong. But this is my view as of now. Keep a watch on close watch on kids on the counting day. Even if Vijay is unable to become the Chief Minister, explain them it is not end of the road. There would be opportunities in future. At this impressionable age, given they are fanatical about Vijay, they may not have maturity to handle disappointments. Please keep a watch and ensure they don't hurt themselves. I don't know what they see in Vijay. All women labourers working in our apartment have not only voted for Vijay but also been doing voluntary work for his party. Yesterday my wife went for a marriage reception. The discussion everywhere is currently about elections. All the youngsters who came for the function seems to have voted for Vijay. Two things. I don't understand why people are so obsessed about Vijay. But the reality is a section of population blindly adores him. Like rest of you, I'm also eager to know people's mandate on May 4th. Given the intensity with which many kids adore Vijay, I'm writing this post. Keep a close watch on them on May 4th. If they get disappointed, explain them there are always future opportunities in politics. Please ensure not even a single kid hurt themselves. I felt this is extremely important and that's why decided to write this. Elders in the family need to keep a close watch on kids.

தமிழ்
36
119
426
58.1K
Kumaaru
Kumaaru@ClearcutMan·
@withkaran Kasu kudutha oru intelectual kasu kudukkama vote vanguna avan tharkuri super da
Eesti
0
0
0
55
உளவாளி
உளவாளி@withkaran·
ஆனாலும் குழந்தைங்கட்ட ஏமாத்தி ஓட்டு வாங்குனத பெருமையா சொல்லிக்கிற ஒரே தலைவன்.இதுலயும் ரிக்கார்டு
TVK Vijay@TVKVijayHQ

என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும், வணக்கம். அரசியல் என்பது ஏதோ அசகாய சூரர்களுக்கானது மட்டுமே. அதீத அனுபவசாலிகளுக்கானது மட்டுமே. பதவிகளை அனுபவிப்பவர்களுக்கானது மட்டுமே. இப்படி அரசியலை ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் மட்டுப்படுத்தியும் கட்டுப்படுத்தியும் வைத்தவர்களின் மாயாஜாலக் கணக்குகள், சாதாரண வெகுஜன மக்களால் உடைத்து நொறுக்கப்பட்டுள்ளன. அரசியலைக் கண்டுகொள்ளவே மாட்டார்கள் என்று இதுவரை அனுமானிக்கப்பட்ட இளைஞர்களும் பெண்களும் அரசியல் பேசத் தொடங்கிய அதிசயமும் அவசியமும் நிகழத் தொடங்கிவிட்டது. இது எப்போது இருந்து தொடங்கியதென நடுநிலை மனம்கொண்டோர் அனைவரும் உணர்வர். இதுவரை பெருமளவிலான குறிப்பிட்ட சதவிகித வாக்குகள், வாக்குச்சாவடி பக்கமே வராமல் இருந்தன. ஆனால், 2026ஆம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு, தமிழகத் தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வரலாற்று நிகழ்வாகப் பதிவாகி உள்ளது. 85% வாக்குப்பதிவு என்பதெல்லாம் இதுவரை தமிழ்நாடு காணாத ஒன்று. வாக்குச்சாவடிகள் எங்கும் கோவில்களில் காணப்படும் கூட்டம்போல, குடும்பம் குடும்பமாகக் குழந்தை குட்டிகளுடன் வந்து வாக்களித்ததைக் கண்டு வியக்காதோர் எவரும் இருக்கவே வாய்ப்பில்லை. அது மட்டுமா?. வெளிமாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் வாக்களிப்பதற்காகவே பெரும்பொருள் செலவு செய்து வந்த ஜனநாயகர்களை இருகரம் கூப்பி வணங்காமல் இருக்க முடியுமா? தேர்தல் திருவிழா என்றும் ஜனநாயகத் திருவிழா என்றும் சொல்லப்படுவதன் அர்த்தம் சுகப்பட்டதே நேற்றுதான். இந்த 2026 ஏப்ரல் 23 தான். எனினும் இது ஒரு தொடக்கம் மட்டுமே. தமிழகத் தேர்தல் அரசியலை அர்த்தப்படுத்திய தமிழ்நாட்டு மக்களாகிய, என் பாட்டி, அம்மா, அக்கா, தங்கைகள், என் தாத்தா, அப்பா, அண்ணன், தம்பிகள், என் குடும்ப உறவுகள் அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றியறிதலைக் காணிக்கையாக்குகிறேன். குறிப்பாக, நம் குடும்பத்தினரை வழிநடத்திய என் குட்டி நண்பா நண்பீஸ்க்கு என்னுடைய - உங்கள் விஜய் மாமாவின் ஸ்பெஷல் வணக்கமும் நன்றியும். குறிப்பாக, நான் நன்றி செலுத்த வேண்டியது, நம் வாக்குச்சாவடி முகவர்களுக்கும் நம் கழகத் தோழர்களுக்கும் அனைத்து நிலை நிர்வாகிகளுக்கும்தான். இவர்களுக்கெல்லாம் என்ன அரசியல் தெரியும்? எப்படித் தாக்குப் பிடிப்பார்கள் என்று ஏளனம் பேசியோருக்குச் செயல் மூலம் பதிலடி தந்த தோழர்களே…உங்களுக்கு என் மனம்நிறைந்த வாழ்த்துகளும் நன்றியும். கழகத் தோழர்களுக்கு உறுதுணையாக இருந்த குடும்பத்தினருக்கும் நன்றி. நம்பிக்கையோடு இருப்போம். நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம்.

தமிழ்
9
111
324
5.8K
Eva Ava
Eva Ava@fleeeeaing·
@ClearcutMan @squarehaunting My conscience will never accept a leader who runs away from the deaths caused by him. But if you want such a leader, nobody is stopping you 🙏🏽
English
1
0
0
11
Kumaaru
Kumaaru@ClearcutMan·
@ThozharAadhi இன்னும் எவ்வளவு நாள் டா அழுத்துட்டே இருப்ப
தமிழ்
0
1
1
128
தோழர் ஆதி
தோழர் ஆதி@ThozharAadhi·
ஒரு க்ரஷ் உம் இல்ல.. சொகுசுப் புரட்சி பண்றதுக்கு இது ஒரு ஈசியான வழி அவ்ளோதான்.. சமூக பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து, சக மனுசனுக்காக நின்னு, படிச்சு ஒரு விசயத்துக்கு Stand எடுத்து, இதெல்லாம் கஷ்டம்..🤷‍♂️ Apolitical men and women just use this blind fandom for clout and show off..🤦
Exit Poll Specialist@barfisum

படிச்ச, நல்ல வேலைல இருக்குற பொண்ணுகளுக்கு அப்டி என்ன விஜய் மேல ஒரு க்ரஷன்னு புரிய மாட்டுது..

தமிழ்
9
37
159
7.7K
Kumaaru
Kumaaru@ClearcutMan·
@jackiecinemas நாளைக்கு நீ உதயநிதிக்கும் இன்பநிதிக்கும் இதே மாதிரி பேசி ஒரு ரைட்டப் எழுதுவ அப்போ விஜய் சிஎம் ஆ இருப்பார் டா புக் மார்க் பண்ணிக்கோ
தமிழ்
0
0
0
57
Jackie Cinemas
Jackie Cinemas@jackiecinemas·
இளைஞர்களை நாம் அரசியல் படுத்த தவறியதின் விளைவு தான் இப்போது நாம் தமிழ்நாட்டில் பார்க்கும் காட்சிகள்... மாற்றம் என்றால் என்னவென்றே தெரியாமல் மாற்றம் வேண்டும் என்று கதறிக் கொண்டிருப்பவர்கள்... அவர்கள் அனைவரையும் மாற்ற வேண்டியது நம் அனைவரின் கடமை ❤️ நாம் கொஞ்சம் அலட்சியமாகத்தான் இருந்து விட்டோம் இப்போதும் ஒன்றும் குறைந்து போய்விடவில்லை இப்போது ஆரம்பித்தாலும் எல்லோரையும் மாற்றிவிட முடியும் ❤️ #stalin #cmstalin #Dmk #Jackiesekar #anna #kalaigar
Jackie Cinemas tweet media
தமிழ்
50
99
365
12.5K
Kumaaru
Kumaaru@ClearcutMan·
@fleeeeaing @squarehaunting Ok bro neenga enna solreenga nu unga manasatchi ku theriyum vera enna panrathu polamba vittanunga la adhivey avaroda vetri than
Indonesia
1
0
0
18
Eva Ava
Eva Ava@fleeeeaing·
@ClearcutMan @squarehaunting Nobody is stopping your Anna from becoming CM. The discussion was not about whether he’ll become the CM or not. It’s about lack of accountability. And sure, let him rule on the grave of the people he killed to get there 🙏🏽
English
1
0
0
14
Kumaaru
Kumaaru@ClearcutMan·
@tnrags in my company out of 350 members more than 320 voted whistle including their families so wait till may 4 dont lose your words
English
0
0
0
807
Kumaaru
Kumaaru@ClearcutMan·
@jackiecinemas Dei muttu kudukkanum nu mudivu pannita aporam yenda reason solra
Indonesia
0
0
0
113
Jackie Cinemas
Jackie Cinemas@jackiecinemas·
எது ஜனநாயகம் எது மன்னராட்சி என்ற வித்தியாசமே இங்க நிறைய பேருக்கு தெரியல.... உதயநிதியோ இன்ப நிதியோ மக்களை சந்திக்காமல் எம்எல்ஏவோ எம் பி ஓ அல்லது முதலமைச்சராகவோ ஆகவே முடியாது.... ஜி கே மூப்பனார் பையன் வாசன் முதலமைச்சராகிட்டாரா? ராமதாஸ் பையன் அன்புமணி அவரு முதலமைச்சர் ஆயிட்டாரா? மக்களால் விரும்பப்படுபவர்கள் தான் பதவிக்கு வர முடியும்.. அந்தத் திறமையும் திராணியும் இருந்தால் தான் பதவிக்கே வர முடியும். கருணாநிதி,ஸ்டாலின், உதயநிதி,இன்பநிதி, இதெல்லாம் திமுக உட் கட்சி விவகாரம்... யாரு தலைமையா ஏத்துக்கணும் அப்படின்னு திமுக உறுப்பினர்களுக்கு தெரியும்... ஸ்டாலின் உதயநிதி எல்லோரும் மக்களை சந்தித்து தான் மக்களின் அபிமானம் பெற்று, ஓட்டு வாங்கி துணை முதல் அமைச்சர் முதலமைச்சர் என்று ஆகி இருக்கிறார்கள்.... மன்னராட்சியில் தான் ராஜா செத்ததுமே 9 வயசு பையனுக்கு முடி சூட்டு விழா நடக்கும்... மன்னர் ஆட்சிக்கும், ஜனநாயகத்துக்கும் வித்தியாசம் தெரியாத தற்குறிங்க தான் நிறைய சுத்திட்டு இருக்குதுங்க... முதல்ல மன்னராட்சி என்றால் என்ன ஜனநாயகம் என்றால் என்ன உட்கட்சி என்றால் என்ன? கொள்கை என்றால் என்ன இவைகள் எல்லாம் தெரிந்து கொண்டு அதன் பிறகு வந்து அரசியலுக்கு வரலாம் கேள்விகளை கேட்கலாம்... 🤣🤣 #stalin #cmstalin #DMk
Jackie Cinemas tweet media
தமிழ்
86
79
270
38.2K
Kumaaru
Kumaaru@ClearcutMan·
@fleeeeaing @squarehaunting Inga tha varuva nu theriyum bro Seri irundhalum oru unamaya solren today ennoda office la 350 to 370 members irupanga men 250 mela ladies remaining irupanga from morning to till now I'm taking exit poll 300 mela whistle tha vote panni irukkanga expect the unexpected
English
1
0
0
37
உளவாளி
உளவாளி@withkaran·
என்னயவாடா டிவிட்டர் விட்டு போகலையானு கேக்குறீங்க..விஜய் ரெண்டு தொகுதிலயும் தோப்பான்டா..அன்னைக்கு இருக்குடா உங்களுக்கு.
உளவாளி tweet media
தமிழ்
142
94
469
174.2K
Priyanshu
Priyanshu@heypriyanshere·
Namma pangukku , Seri oru small survey edupom Unga veetula ethana peru ? Ethana votes TVK ? DMK ? ADMK ? Mine : 4 People, 4 TVK , End of the list 🤫 Comments yours 🫵🏻
Eesti
130
54
321
19.1K
SSR 🐘
SSR 🐘@SSR_Sivaraj·
ராத்தரி 1 மணிக்கு தூக்கத்துல எழுப்பி கேட்டா கூட விஜய்க்கு ஏன் ஓட்டு போடல னு என்னால 10 காரணம் சொல்ல முடியும். பதிலுக்கு நான் நீ ஏன் விஜய்க்கு ஓட்டு போட்ட னு கேட்டா உன்னால ஒரே ஒரு காரணமாச்சும் தெளிவா சொல்ல முடியுமா….?
தமிழ்
104
198
751
21.7K
Kumaaru
Kumaaru@ClearcutMan·
@OGprasanna 2 in my family ly relations la setha 100 mela poguthu
English
0
0
2
209
Prasanna OG
Prasanna OG@OGprasanna·
Seri oru small survey edupom Unga veetula ethana peru ? Ethana votes TVK ? DMK ? ADMK ? Mine : 5 People 4 TVK - 1 Not Polled Comments please
Eesti
1.7K
709
3.6K
225.6K
Kumaaru
Kumaaru@ClearcutMan·
@fleeeeaing @squarehaunting Vijay created his own party with the support of his fans and people not by becoming Deputy Chief Minister after joining the party in 4 years so 🤣
English
1
0
1
33
Eva Ava
Eva Ava@fleeeeaing·
@ClearcutMan @squarehaunting Udhay represents a party that has been working for the welfare of the state. And Udhay isn’t the CM candidate in his first tenure itself.
English
3
0
0
82