Election Dharmapuri
2K posts

தருமபுரி மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதிகளில்
13.04.2026 மாலை 6.00 மணி முதல் 14.04.2026 மாலை 6.00 மணி வரை பறக்கும் படை குழு (FST) மற்றும் நிலையான கண்காணிப்புக்குழு (SST) வாகன தணிக்கையில் ஈடுபட்டபோதும்
பறிமுதல் செய்யப்பட்ட விபரங்கள்.
#VoteTamilNadu
#VoteDharmapuri
#SVEEP
#MyVoteMyRight
#YouthVote
#Dharmapuri
#ElectionDharmapuri
#Vote100%
#MyIndiaMyVote
#Election2026Dharmapuri
@TNelectionsCEO @collrdpi @DharmapuriPro @ECISVEEP

தமிழ்

தருமபுரி மாவட்ட புதிய ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் -2026 நடைபெறுவதையொட்டி, பொதுமக்களிடையே 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக மாற்றுத்திறனாளிகள் மூன்று சக்கர வாகன தேர்தல் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் திரு.ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (14.04.2026) கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.

பாலக்கோடு சட்டமன்றத் தொகுதி தி.மு.க வேட்பாளர் திரு.செந்தில்குமார் என்பவர் தேர்தல் பிராச்சாரத்தின் போது "ரூ.8000/- மதிப்பிலான கூப்பன்" என குறிப்பிடப்பட்ட நோட்டீஸ் வழங்கியதாக சமூக வலைதளத்தில் வந்த தகவலின் அடிப்படையில் பாலக்கோடு தேர்தல் நடத்தும் அலுவலரால் பறக்கும் படை குழு-1 மூலம் புகார் அளிக்கப்பட்டு பாலக்கோடு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
@TNelectionsCEO @ECISVEEP
தமிழ்

🚨 EC Violation – Reject the Candidate 🚨
The DMK candidate @DrSenthil_MDRD from the Dharmapuri (Palacode) Assembly constituency is openly distributing 8,000 coupons to voters.
This is a clear violation of the EC Model Code of Conduct.The candidate must be disqualified.

English

பாலக்கோடு சட்டமன்றத் தொகுதி தி.மு.க வேட்பாளர் திரு.செந்தில்குமார் என்பவர் தேர்தல் பிராச்சாரத்தின் போது "ரூ.8000/- மதிப்பிலான கூப்பன்" என குறிப்பிடப்பட்ட நோட்டீஸ் வழங்கியதாக சமூக வலைதளத்தில் வந்த தகவலின் அடிப்படையில் பாலக்கோடு தேர்தல் நடத்தும் அலுவலரால் பறக்கும் படை குழு-1 மூலம் புகார் அளிக்கப்பட்டு பாலக்கோடு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
@TNelectionsCEO @ECISVEEP
தமிழ்

‼️தேர்தல் விதிமீறல் – வேட்பாளரை தகுதி நீக்கம் செய்க! ‼️
தர்மபுரி (பாலக்கோடு) சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் @DrSenthil_MDRD, வாக்காளர்களுக்கு 8,000 கூப்பன்களை வெளிப்படையாக விநியோகம் செய்து வருகிறார்.
இது தேர்தல் நடத்தை விதிகளின் (MCC) தெளிவான விதிமீறலாகும். இந்திய தேர்தல் ஆணையம் @ECISVEEP மற்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி @TNElectionsCEO உடனடியாக தலையிட்டு, சம்பந்தப்பட்ட வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
#ElectionCommission #MCCViolation #Dharmapuri

தமிழ்

பாலக்கோடு சட்டமன்றத் தொகுதி தி.மு.க வேட்பாளர் திரு.செந்தில்குமார் என்பவர் தேர்தல் பிராச்சாரத்தின் போது "ரூ.8000/- மதிப்பிலான கூப்பன்" என குறிப்பிடப்பட்ட நோட்டீஸ் வழங்கியதாக சமூக வலைதளத்தில் வந்த தகவலின் அடிப்படையில் பாலக்கோடு தேர்தல் நடத்தும் அலுவலரால் பறக்கும் படை குழு-1 மூலம் புகார் அளிக்கப்பட்டு பாலக்கோடு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
@TNelectionsCEO @ECISVEEP
தமிழ்

Election Violation – Disqualify the Candidate‼️
In the Dharmapuri (Palacode) Assembly constituency, the DMK candidate @DrSenthil_MDRD is openly distributing 8,000 coupons to voters.
This is a clear violation of the Model Code of Conduct (MCC). I strongly urge the @ECISVEEP and @TNelectionsCEO to intervene immediately and disqualify the concerned candidate.
#DMKfailsTN
#தமிழகவெற்றிக்கழகம் @TvkVijayHQ