پن کیا گیا ٹویٹ
MK Talks
18.4K posts

MK Talks
@MKtalkss
விரும்புவது அரசியல், விவசாயம், சினிமா மற்றும் கிரிக்கெட் ஆனால் செய்வது கார்பரேட்டில் வேலை. என்றும் என் அரசியல் ஆசான் புரட்சித் தலைவி அம்மா. Virtual warrior -TVK
from Thirunelveli, India شامل ہوئے Temmuz 2012
578 فالونگ3.5K فالوورز

@IndiraniSudala1 பரிட்சைக்கே வரவிடாம (எடப்பாடியில் வேட்பாளரை தூக்கியது) பண்ணப்போ குளு குளுனு இருந்துச்சோ!!
தமிழ்

Question பேப்பரை திருடி பாஸ் ஆகுறதுக்கு பேரு 😂😂
Mʀ.Exᴘɪʀʏ@Jana_Naayagan
நாளைக்கு நாம பாஸ் ஆயிருவோம் 😀🔥
தமிழ்

@IndiraniSudala1 பரிட்சைக்கே வரவிடாம ( எடப்பாடியில் வேட்பாளரை தூக்கியது) பண்ணப்போ குளு குளுனு இருந்துச்சோ!!
தமிழ்

துரோகத்தின் வலியை உணர்கிறார் @EPSTamilNadu
அவரின் பேச்சில் வலியை உணர முடிகிறது.
தெய்வம் நின்று கொள்ளும்.
நான் தான் என்ற அகந்தை உங்களை அளிக்கட்டும், அது மற்ற அரசியல் வாதிகளுக்கு நல்ல பாடமாக இருக்கட்டும்.
தமிழ்

@Admk_Tweets நாங்க ஒண்ணும் ஏமாளி இல்ல..
கூட்டணி வச்சிட்டு வந்த போதே 3 இடம் தான் கொடுத்தோம்
தமிழ்

@siddusayss Correction : all the split since 21St Aug 2017 is because of EPS.
English

EPS's loss. CVS's gain. I seriously don’t understand who is advising EPS. EPS will do politics sitting in the same row as DMK, whereas others would be part of the ruling government. Thanks for changing ADMK into multiple splits. And this split is only because of EPS. Good work👌🏻
PttvOnlinenews@PttvNewsX
சி.வி.சண்முகம் அலுவலகத்தில் முதல்வர் விஜய் #CVShanmugam | #ADMK | #TVK | #CMVijay | #Vijay
English

@AIADMKOfficial @VetrivelEPS2026 எடப்பாடியார் இல்லை என்றால் அதிமுக இல்லை. 🥺🙏✌️🌱
தமிழ்

சொந்த மாவட்டத்தில் வெற்றி பெற வக்கில்லாதவர்களின் சங்கமம் பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டிருக்கிறது!
திமுக-வுடன் கூட்டணி என்று ஊடகங்களில் வந்த சில வதந்திகளை தூக்கிக் கொண்டு வருவதை தான் இத்தனை நாள் நீங்கள் தீட்டிக் கொண்டிருந்த மாபெரும் திட்டமா?
அதே ஊடகங்களில் நீங்கள் மூன்று பேரும் போய் த.வெ.க-விடம் மந்திரி பதவிக்கு மண்டியிட்டு கிடப்பதாக கூட செய்திகள் வருகிறதே… அதையும் ஏற்கிறீர்களா?
அது சரி, அதான் ஆளுங்கட்சி பக்கம் வாலாட்ட செல்கிறோம் என்று சொல்லி விட்டீர்களே?
பிறகு, நேற்று திமுக-வின் செந்தில் பாலாஜியோடு அரை மணி நேரம் தனியாக என்ன பேசினீர்கள் என்பதையும் சொல்வீர்களா?
கழகம் யாரோடு கூட்டணியில் இருக்க வேண்டும் என்று முடிவு செய்ய நீங்கள் எல்லாம் யார்?
1,34,25,260 வாக்குகள் விழுந்தது நம் கழகத்திற்காக, நம் கூட்டணிக்காக, இரட்டை இலைக்காக, #எடப்பாடியார் என்ற மக்களின் முதல்வருக்காக!
அவர் போட்ட பிச்சையில் வெற்றியை பெற்றுவிட்டு, இன்று உண்ட வீட்டிற்கே இரண்டகம் செய்து, நம் கட்சியை, நம் தொண்டர்களை, நம்மை நம்பி நின்ற கூட்டணி கட்சிகளான பாஜக, பாமக, அமமுக ஆகியவற்றை, அதன் தொண்டர்களை கைகழுவி விட்டு நீங்கள் மட்டும் அதிகாரத்தோடு வாழ நினைப்பது ஈனத்தனம் இல்லையா?
நீங்கள் எல்லாம் அவ்வளவு பெரிய தலைவர்கள் என்றால், உங்கள் சொந்த மாவட்டத்தில் என்ன கிழித்தீர்கள்? உங்களின் இந்த அதிகாரத் திமிர், பண்ணையார்தனத்தை இன்னும் எத்தனை ஆண்டுகள் தொண்டர்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும்?
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்களால் தான் இந்த இயக்கத்தைக் கட்டிக் காத்தவர்!
எடப்பாடியாரால் தான் தொண்டர்கள்!
எடப்பாடியாருக்காக தான் தொண்டர்கள்!
இந்த இயக்கம் சில சட்டமன்ற உறுப்பினர்களின் இயக்கம் அல்ல. தொண்டர்களின் இயக்கம்.
இந்த இயக்கத்திற்கு எந்த ஒரு பிரச்சனை வந்தாலும், தொண்டர்கள் எடுக்கும் முடிவு தான் வெற்றி பெற்றுள்ளது.
இப்போதும் தொண்டர்கள் ஒரு முடிவை எடுத்துவிட்டார்கள்!
-தலைமைக் கழகம்
@AIADMKOfficial
தமிழ்
MK Talks ری ٹویٹ کیا

@RamaAIADMK Brother, you deserve to be an MLA from Singanallur, take good decision .
English
MK Talks ری ٹویٹ کیا
MK Talks ری ٹویٹ کیا



எடப்பாடி மீது ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம்.
ஆனால் 2026 தேர்தலை முன்னிட்டு கடைசி ஆறு மாதங்கள் அவர் தெருத்தெருவாக சுற்றி வாக்கு சேகரித்தார். பாஜக, பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகளை perception அடிப்படையில் ஒருங்கிணைத்து வலுவான கூட்டணியையும் உருவாக்கினார். விஜய்யின் வருகையால் தேர்தல் முடிவுகள் வேறு திசையில் சென்றிருக்கலாம். இருந்தாலும் கிடைத்த 47 MLAக்கள் எடப்பாடியின் உழைப்புக்கான அங்கீகாரமே.
அப்படிப்பட்ட ஒருவரை இப்போது தாக்கி, அவமதித்து, அவரிடமிருந்தே கட்சியை பறித்து தனிமைப்படுத்த முயல்வது மிகப்பெரிய துரோகம்
எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம், சி. விஜயபாஸ்கர் போன்றவர்கள் இந்தச் செயலைச் செய்யத் துணிந்துவிட்டார்கள்.
இதோடு எடப்பாடியின் அரசியல் பயணம் முடிவுக்கு வருகிறதா அல்லது வேறு கட்சியில் இணையப் போகிறாரா என்ற நிலைக்கு அவர் தள்ளப்பட்டுள்ளது ஒரு துயரமான அரசியல் திருப்பமாகும்.

தமிழ்

@Makkal_aiadmk @EPSTamilNadu செங்கோட்டையன் அமைச்சர் என்பது குறிப்பிடத்தக்கது
தமிழ்

இந்த CV.சண்முகம் SP.வேலுமணியை கட்சியை விட்டு தூக்குங்க ஐயா! @EPSTamilNadu செங்கோட்டையன் இன்னைக்கு எப்படி பொழப்புக்கு முட்டு கொடுக்கிறாரோ அதே மாறி இதுங்களுக்கும் பண்ணா தான் புத்தி வரும்!
தமிழ்















