Nithis Kumar

108 posts

Nithis Kumar banner
Nithis Kumar

Nithis Kumar

@Nithiskumar_

You only live once, but if you do it right, once is enough.💗

شامل ہوئے Temmuz 2025
78 فالونگ6.7K فالوورز
Nithis Kumar
Nithis Kumar@Nithiskumar_·
YouTube-பில் எந்த வீடியோவை பார்த்தாலும் (@thedmkofficial) என்ற சேனலில் இருந்து விளம்பரம் செய்யப்படும் வீடியோ வருகிறது இந்த வீடியோவில் வரும் அனைத்துமே பொய்யானது இந்த வீடியோவை பார்க்கும் எனக்கும் மற்றும் அனைத்து மக்களுக்கும் மன உளைச்சலையும் சில நேரங்களில் கடும் கோபத்தையும் , எரிச்சலையும் உண்டாக்குகிறது எனவே இது போன்ற விளம்பரங்களை தடுக்க வேண்டும். @YouTube @ECISVEEP @tncybercrimeoff (உங்களுக்கு நேரம் இருந்தால் இது போன்ற பொய் விளம்பரங்களை Report செய்யவும்.) (மேலும் அதை வீடியோ ரெக்கார்ட் செய்து X -ல் பதிவிட்டால் பிறருக்கு உதவும்) (இவை அனைத்தும் நீங்கள் விரும்பினால் மட்டுமே)
தமிழ்
35
207
1K
31.4K
Nithis Kumar
Nithis Kumar@Nithiskumar_·
திமுகவினர் செய்தியாளர்களை அடித்தாலும் ,மிரட்டினாலும் நீங்கள் திமுகவுக்கு முட்டுக் கொடுப்பதை மட்டும் நிறுத்துவதே இல்லை ஏன் ?@NewsTamilTV24x7 x.com/NewsTamilTV24x…
தமிழ்
25
151
879
26.9K
Nithis Kumar
Nithis Kumar@Nithiskumar_·
இனிவரும் காலங்களில் திருமாவளவன் அவர்கள் அரசியலுக்கு வந்ததையே மறுபரிசீலினை செய்யும் நிலைமைக்கு தள்ளப்படுவார் என்று நினைக்கிறேன். இதற்கான காரணம் VCK என்ற கட்சி தனித்தன்மையை இழந்து திமுகவின் ஒரு அமைப்பாகவே மாறிவிட்டது. இவர்கள் கட்சியை வளர்க்க செலவிட்ட நேரத்தை விட திமுகவிற்கு முட்டு கொடுக்க செலவிட்ட நேரம் தான் அதிகம். எனவேதான் இந்த நிலைமைக்கு அவர் தள்ளப்படுவார் என்று நினைக்கிறேன்.
News18 Tamil Nadu@News18TamilNadu

சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் முடிவை விசிக தலைவர் திருமாவளவன் மறுபரிசீலனை செய்து வருவதாக தகவல். #Thirumavalavan #VCKParty #TNElection #News18TamilNadu

தமிழ்
42
196
1K
54.6K
Nithis Kumar
Nithis Kumar@Nithiskumar_·
நான் இந்த தமிழ்நாடு காவல்துறை அதிகாரிகளுக்கு ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நீங்கள் எனது கையை உடைக்கலாம் அல்லது எனது காலை உடைக்கலாம் ஆனால் ஒருபோதும் எனது மன வலிமையை உடைக்க முடியாது ஏன் சிறையால் கூட எனது மனவலிமையை ஒன்றும் செய்ய இயலவில்லை மாறாக சிறை மகிழ்ச்சியான பல சுவையான அனுபவங்களை தான் தந்தது. நீங்கள் இதை புரிந்து கொள்ளுங்கள் காவல்துறை எதை நான் செய்ய வேண்டும் என்று விரும்புகிறதோ அதற்கு எதிராக செய்யும் மனநிலை கொண்டவன் தான் நான் . அதனால் என்னை மிரட்டும் வேலையை விட்டுவிட்டு வேறு வேலை இருந்தால் பார்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். @tnpoliceoffl மீண்டும் சவுக்கு மீடியா முன்பு இருந்ததை விட மிகவும் வீரியத்துடன் செயல்படும் என்று நான் நம்புகிறேன். @SavukkuOfficial
தமிழ்
94
412
2.1K
172.3K
Nithis Kumar
Nithis Kumar@Nithiskumar_·
நான் என்ன தவறு செய்தேன் ? முன்னாள் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் போன்று நல்லாட்சி தருகிறேன் என்று மக்களை ஏமாற்றினேனா ? கே.என். நேரு அவர்கள் போன்று வேலை வாங்கி தருவதாக பல கோடிகளை வாங்கி ஊழல் செய்தேனா ? அதிகாரத்தை பயன்படுத்தி சிலரைப் போன்று கட்டப்பஞ்சாயத்து செய்து பணம் பறித்தேனா ? மீண்டும் திமுக ஆட்சி வந்தால் பதவி உயர்வு கிடைக்கும் என்று எந்தத் தவறும் செய்யாத 20 வயது இளைஞனின் காலை உடைக்க முயன்றேனா ? பத்திரிகையாளர் வீட்டில் மலத்தை அள்ளி ஊற்றினேனா ? மக்களிடம் ஓட்டுக்களை பெற்று துணை முதலமைச்சர் பதவி பெற்று மக்களைப் பற்றி அக்கறை கொள்ளாமல் மக்கள் பணத்தை வைத்து குறிஞ்சி இல்லத்தில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்தேனா ? இத்தனை தவறுகளையும் செய்தோர் மகிழ்ச்சியாய் வெளியில் இருக்க இதை வெளிப்படுத்திய நாங்கள் சிறையில் இருக்க மக்கள் புரிந்து கொள்ளுங்கள் இது தான் திராவிட மாடன் ஆட்சி ஒழியட்டும் திமுக என்ற விஷ ஜந்து... அழியட்டும் திமுக என்ற தீய சக்தி....
தமிழ்
138
779
3K
111K
Nithis Kumar
Nithis Kumar@Nithiskumar_·
தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் கறிக்கோழி பண்ணை விவசாயிகள் கூலி உயர்வு கேட்டு பல நாட்களாக சென்னையில் உள்ள நந்தனம் கால்நடை அலுவலகத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர் . அவர்களிடம் (07,01,2026) அன்று இன்று (21,01,2026) பேச்சுவார்த்தை நடத்துவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது இதனால் கறிக்கோழி பண்ணை விவசாயிகள் இன்று பேச்சு வார்த்தை நடத்த சென்றனர் ஆனால் பேச்சுவார்த்தை கிடையாது என்றும் கால்நடைத்துறை அதிகாரிகளை சந்திக்க உள்ளே விடாமலும் காவல்துறை அராஜகம் செய்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன . அரசு இதற்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் . "உங்க கனவ சொல்லுங்க"என நிகழ்ச்சி நடத்தினால் மட்டும் போதாது மாண்புமிகு முதல்வர் அவர்களே மக்களின் கனவுகளை சொன்னால் அதற்கு தீர்வு காண வேண்டும் அதற்கு மாறாக காவல்துறையை வைத்து கைது செய்யக்கூடாது. செய்வீர்களா மாண்புமிகு முதல்வர் அவர்களே ?@mkstalin
தமிழ்
18
70
374
22.4K
𖤍 Venkat ᴱʳᵃ 🔥
𖤍 Venkat ᴱʳᵃ 🔥@VenkadeshRenga2·
@Nithiskumar_ Look Nithish: Aalum katchi appaditha pannum adhutha arasiyal. Adha edhirthutha namma chanel nadathum 😁😁😁
हिन्दी
3
2
86
9.6K
Nithis Kumar
Nithis Kumar@Nithiskumar_·
யாரோ ஒருவர் G pay- வில் எனக்கு 94,000 பணத்தை அனுப்பிவிட்டு சவுக்கு சங்கர் அவர்கள் மிரட்டி வாங்கியதாக ஒரு போலி புகாரை காவல் நிலையத்தில் மாலையில் அளிக்கிறார் அப்போதே FIR பதிவு செய்யப்பட்டு. அடுத்த நாள் காலையில் சவுக்கு சங்கர் அவர்களை காவல்துறையினர் கைது செய்கின்றனர். அதே வேகத்தில் காவல்துறை "உங்கள் நண்பன்" என்று போலி விளம்பரம் செய்யும் இந்த காவல்துறை நடவடிக்கை எடுக்குமா ? முதலில் FIR பதிவு செய்யுமா இந்த காவல்துறை ? @tnpoliceoffl
Nithis Kumar tweet media
தமிழ்
111
886
3.4K
124.6K
Nithis Kumar
Nithis Kumar@Nithiskumar_·
இதுதான் நீங்கள் சொல்லும் தமிழகத்தின் பொற்காலமா ? @arivalayam @mkstalin
Nithis Kumar tweet media
Sun News@sunnewstamil

#Updates | ‘சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழாவை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! #SunNews | #ChennaiSangamam | #CMMKstalin

தமிழ்
5
85
322
15K
Nithis Kumar
Nithis Kumar@Nithiskumar_·
இதே போன்று ஜனநாயகன் படம் வெளி வந்தால் இப்படி டிக்கெட் வழங்கப்படுமா ? @tnpoliceoffl
Nithis Kumar tweet media
தமிழ்
35
163
746
24K
Nithis Kumar
Nithis Kumar@Nithiskumar_·
இவர்களின் கோரிக்கை எல்லாம் உங்களுக்கு கனவாக தெரியவில்லையா மாண்புமிகு முதல்வர் அவர்களே இதையெல்லாம் நிறைவேற்றாமல் "உங்க கனவ சொல்லுங்க" என்று நிகழ்ச்சி நடத்தி என்ன பயன் ? உங்களின் நோக்கம் மக்களின் கனவுகளை நிறைவேற்றுவது அல்ல விளம்பரம் செய்வது மட்டும் தானே பின்னர் எதற்கு இந்த நாடகம் @arivalayam @mkstalin
Thanthi TV@ThanthiTV

Teachers Protest | ஆசிரியர்களை குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்த போலீஸ் - சென்னையில் பரபரப்பு thanthitv.com/news/tamilnadu… #teachers #protest #chennai #thanthitv

தமிழ்
4
48
131
9K
Nithis Kumar
Nithis Kumar@Nithiskumar_·
2021 தேர்தலில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத திறனற்ற திமுக அரசு . "உங்க கனவ சொல்லுங்க" என்று கேட்டு என்ன செய்யப் போகிறது கொஞ்சம் சொல்லுங்க மாண்புமிகு முதல்வர் அவர்களே ! " உங்க கனவ சொல்லுங்க " என்று முதல்வர் கேட்டுவிட்டார் அல்லவா பதில் சொல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும் . பதில் இதோ : என் கனவும் தமிழக மக்கள் கனவும் திமுக என்ற கட்சி அழிய வேண்டும் அதிலும் நீங்களும் உங்கள் குடும்பத்தைச் சேர்ந்த எவரும் முதல்வராக வரவே கூடாது .செய்வீர்களா மாண்புமிகு முதல்வர் அவர்களே . @mkstalin @arivalayam
DMK IT WING@DMKITwing

இன்று தமிழ்நாட்டின் வரலாற்றில் மிக மிக முக்கியமான நாள். உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உங்கள் அரசு, உங்கள் கனவுகளை கேட்டு அவற்றை நிறைவேற்றும் நாளாக இந்த நாள் இருக்கிறது. 'உங்க கனவ சொல்லுங்க' நான் நிறைவேற்றித் தருகிறேன்! - மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் #உங்க_கனவ_சொல்லுங்க

தமிழ்
7
29
116
7.5K
Nithis Kumar
Nithis Kumar@Nithiskumar_·
ஐந்து வருடங்களாக அறையில் உறங்கினீர்களா இப்போது மட்டும் மக்கள் மீது அக்கறை எங்கிருந்து வந்தது மாண்புமிகு முதல்வர் அவர்களே ? @mkstalin மக்கள் மீது அக்கறை உள்ளது போல் நடித்து "நடிப்பு நாயகன் " மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் இடத்தைப் பிடித்து விடலாம் என்று நினைக்கிறீர்கள் ஆனால் இது ஒருபோதும் நடக்காது அவரிடத்தை பிடிக்க தமிழகத்தில் எவரும் இல்லை முதல்வர் அவர்களே !
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்@mkstalin

நம் மண்ணின் கைவினைக் கலைஞர்களை அடுத்தகட்டத்துக்கு முன்னேற்றியுள்ள #கலைஞர்_கைவினைத்_திட்டம் குலத்தொழிலை நிலைநிறுத்தும் சதியான ஒன்றிய பா.ஜ.க. அரசின் விஸ்வகர்மா திட்டத்துக்குப் பதிலாக, சாதிவேறுபாடில்லாமல் எவரும் அவர் விரும்பிய தொழிலை மேற்கொள்ளும் வகையிலான நமது #DravidianModel அரசின் கலைஞர் கைவினைத் திட்டம், 8,000+ கைவினைக் கலைஞர்கள், 145 கோடி ரூபாய் கடனுதவி, 31 கோடி ரூபாய் மானியம் என மாபெரும் வரவேற்பையும் வெற்றியையும் பெற்றுள்ளது. இன்றைய திண்டுக்கல் அரசு நலத்திட்ட நிகழ்ச்சியில், மண்டல அளவிலான கைவினைக் கலைஞர்களுக்கு எனது கையால் கடனுதவிகளை வழங்கி மகிழ்ச்சி கொண்டேன்!

தமிழ்
13
41
177
7K
Nithis Kumar
Nithis Kumar@Nithiskumar_·
தமிழகத்தின் தற்போதைய நிலையை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.இதுதான் நீங்கள் சொல்லும் தமிழகத்தின் பொற்காலமா ? @arivalayam @mkstalin
Nithis Kumar tweet mediaNithis Kumar tweet media
தமிழ்
5
88
285
7.5K
Nithis Kumar
Nithis Kumar@Nithiskumar_·
நீங்கள் ஜெயித்து வரவேண்டாம் முதல்வர் அவர்களே போதும் தமிழ்நாடு அடைந்த அபார கடன் வளர்ச்சியும் உங்களின் செம்மையான ஆட்சியால் தமிழகம் அடைந்த வீழ்ச்சியும் .தமிழக மக்கள் நலனுக்காக மீண்டும் ஜெயித்து வர வேண்டாம் செய்வீர்களா முதல்வர் அவர்களே ? @mkstalin
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்@mkstalin

10,00,000 லேப்டாப்-களை இன்று மாணவர்கள் கைகளில் ஒப்படைத்திருக்கிறோம்! #UlagamUngalKaiyil-னு Students ஜெயிச்சு வாங்க… #SuperStarStateTN-ஐ அடுத்தகட்டத்துக்கு உயர்த்த நாங்களும் ஜெயிச்சு வர்றோம்! #தமிழ்நாடு_வெல்லட்டும்!

தமிழ்
73
79
463
29.3K
Nithis Kumar
Nithis Kumar@Nithiskumar_·
என்னை விசாரணைக்கு அழைத்து எனது ஜாதியை தெரிந்து கொள்வதில் காவல்துறைக்கு ஏன் அவ்வளவு ஆர்வம் ? @tnpoliceoffl
தமிழ்
96
397
2.7K
130K
Nithis Kumar
Nithis Kumar@Nithiskumar_·
போலி வழக்குகளும், விசாரணை என்ற கணக்கு வகுப்புகளும் என்னையும் சவுக்கு ஊடகத்தையும் எந்த விதத்திலும் பாதிக்காது .
Savukku Shankar@SavukkuOfficial

மாலதியை அடுத்து பத்திரிக்கையாளர் நிதீஷுக்கு, சைதாப்பேட்டை காவல் நிலையத்திலிருந்து நாளை (05.01.2026) காலை 11 மணிக்கு ஆஜராகுமாறு சம்மன். மாலதி 05.01.2026 காலை 11 மணிக்கு ஆதம்பாக்கம் காவல்நிலையத்தில் ஆஜராக வேண்டும். நிதிஷ் சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும். ஒரே நாளில், ஒரே நேரத்தில், “அரசியல் அரட்டை” நிகழ்ச்சியில் வரும் இரண்டு பத்திரிக்கையாளர்களும் வேறு வேறு காவல் விளையாட்டுக்கு வருமாறு சம்மன் அனுப்புவது, இந்த நிகழ்சியையும், சவுக்கு மீடியாவையும் முடக்க அன்றி வேறு எதற்கு ? #கோழைமுதல்வர் ஒரு ஊடகத்தை, ஒரு யூடியூப் சேனலை கண்டு இப்படி அஞ்சுவதற்கு வெட்கப்பட வேண்டும். ஒரு யூட்யூப் சேனலைப் பார்த்து அஞ்சும் முதல்வருக்கு வீர வசனங்கள் எதற்கு ? திமுக வேரோடு பிடுங்கி எறியப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை. தீயசக்தி குடும்பத்தை தமிழகத்தை விட்டே விரட்டுவோம். தீயசக்தி திமுகவை 2026 தேர்தலில் துடைத்தெறிவோம். @mkstalin

தமிழ்
44
108
814
35.6K