PRT Train Users Welfare Association

154 posts

PRT Train Users Welfare Association banner
PRT Train Users Welfare Association

PRT Train Users Welfare Association

@PRTTUWA

பண்ருட்டி ரயில் பயணிகளால் பயணிகளுக்காக For & By Panruti Train Passengers

شامل ہوئے Kasım 2023
135 فالونگ127 فالوورز
ram
ram@ram01394901·
@PRTTUWA @DRMTPJ @GMSRailway @AshwiniVaishnaw ஆனால் முதலில் அந்த ரயில் ஏன் இவ்வளவு தாமதம். இன்று ஒரு மணி நேர தாமதம். இந்த மெயின் லைன் ரயில்கள் மட்டுமே இப்படி தாமதமாக வருகிறது. சோழன் கூட தாமதம் தான்
தமிழ்
2
0
1
50
PRT Train Users Welfare Association
16807/16808 தாம்பரம் - திருச்சி - தாம்பரம் இன்டர்சிட்டி ரயிலில் பயணிப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு 2 பொதுப்பெட்டிகள்(UR) மற்றும் இரண்டு முன்பதிவு இருக்கை வசதி(2S) பெட்டிகளை கூடுதலாக இணைக்க வேண்டும் @DRMTPJ @GMSRailway @AshwiniVaishnaw
PRT Train Users Welfare Association tweet mediaPRT Train Users Welfare Association tweet mediaPRT Train Users Welfare Association tweet media
தமிழ்
7
15
61
3K
PRT Train Users Welfare Association
@SENTHILKOHLI @CUDRUA UR ல வர்றதுக்கு அவர்கிட்ட ஏன் கேக்கனும்...அவர்கிட்ட நீங்க என்ன கேட்டீங்க, அவர் என்ன பதில் சொன்னார்
தமிழ்
0
0
0
12
DMK & RCB வெல்லட்டும் ❤️🖤
@CUDRUA இப்போ வண்டில ttr கிட்ட கேட்டுட்டு அதுல தான் வந்தேன் திண்டிவனம் நாளைக்கு வீடியோ எடுத்து போடுறேன் 👍
தமிழ்
1
0
0
74
J
J@natturmk·
@PRTTUWA மார்ச் 16,அன்று, பாம்பன் விரைவு வண்டிக்கான வரவேற்பு விழாவிலோ அல்லது வேறொரு சமயத்திலோ, கடலூர்-NPM-PRT-சென்னை அதிகாலை ரயில் தேவையை (மறு மார்க்கத்தில் மாலையில்) ரயில்வே அமைச்சரிடம் வலியுறுத்தி நிறைவேற்றித் தருமாறு திரு. அஸ்வத்தாமனிடம் கோரிக்கை வையுங்கள்🙏
தமிழ்
1
1
0
53
PRT Train Users Welfare Association ری ٹویٹ کیا
J
J@natturmk·
16103/04 Pamban Express to stop at #Panruti in both directions, effective 16th March 16103 Tambaram-Rameswaram Pamban Exp Panruti Arr 21:03 16104 Rameswaram-Tambaram Pamban Exp Panruti Arr 23:49 @asuvathaman Thanks Sir @PRTTUWA @CDevolopment @CuddaloreTN31
Southern Railway@GMSRailway

As approved by Railway Board, the Train No. 16103/16104 Tambaram – Rameswaram – Tambaram Daily Express will be provided with additional stoppage at the following station on an experimental basis with effect from 16th March, 2026 #SouthernRailway

English
0
2
6
124
PRT Train Users Welfare Association ری ٹویٹ کیا
CUDDALORE DISTRICT RAIL USER'S ASSOCIATION
வரும் 16 ஆம் தேதி முதல் தாம்பரம் - #ராமேஸ்வரம் (பாம்பன்) விரைவு ரயில் பண்ருட்டியில் நின்று செல்லும். இனி நேரடியாக #பண்ருட்டி யில் இருந்து தினமும் திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம், ராமேஸ்வரம் செல்லலாம்.
CUDDALORE DISTRICT RAIL USER'S ASSOCIATION tweet media
தமிழ்
0
6
12
550
PRT Train Users Welfare Association ری ٹویٹ کیا
Ashvathaman Allimuthu
Ashvathaman Allimuthu@asuvathaman·
I conveyed my gratitude to our Hon’ble Railway Minister @AshwiniVaishnaw ji for granting a stoppage for the Pamban Express at #Panruti. His commitment and tireless efforts towards the vision of Amrit Bharat are truly remarkable. @narendramodi @AmitShah @rajnathsingh @myogiadityanath @AshwiniVaishnaw @nsitharaman  @PiyushGoyal @NitinNabin @blsanthosh @MenonArvindBJP @ReddySudhakar21 @NainarBJP @KesavaVinayakan @annamalai_k @Thaththi_TV @polimernews @pibchennai @BJP4TamilNadu @DDTamilNews @PttvNewsX @KathirNews @NewsJTamil @galattadotcom @behindwoods @NewsTamilTV24x7
English
22
76
510
12.9K
PRT Train Users Welfare Association ری ٹویٹ کیا
J
J@natturmk·
@CuddaloreTN31 @CDevolopment @PRTTUWA Thanks @asuvathaman Sir for this as well. Earlier, Pamani and now Pamban. Also, seek the active support of @asuvathaman for introduction of a Cuddalore Port-Tambaram/Egmore/Beach service in the morning via Nellikuppam & Panruti with return in the evening.
English
0
1
2
129
PRT Train Users Welfare Association ری ٹویٹ کیا
Ashvathaman Allimuthu
Ashvathaman Allimuthu@asuvathaman·
எனது கோரிக்கையை ஏற்று பண்ருட்டிக்கு பாம்பன் எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்தம் அறிவித்துள்ள ரயில்வே அமைச்சர் மாண்புமிகு அஸ்வினி வைஸ்ணவ் @AshwiniVaishnaw அவர்களுக்கு நன்றி ! பண்ருட்டிக்கு கிடைக்கும் இரண்டாவது ரயில் நிறுத்தம் இது ! @narendramodi @AmitShah @rajnathsingh @myogiadityanath @AshwiniVaishnaw @nsitharaman  @PiyushGoyal @NitinNabin @blsanthosh @MenonArvindBJP @ReddySudhakar21 @NainarBJP @KesavaVinayakan @annamalai_k
Ashvathaman Allimuthu tweet media
தமிழ்
22
104
548
5.4K
Dr.L.Murugan
Dr.L.Murugan@DrLMurugan·
சமீபத்தில், தமிழகத்திற்குத் தேவையான கூடுதல் ரயில்களை இயக்குவது குறித்தும், சில ரயில்களின் எண்ணிக்கையை அதிகரித்தல் மற்றும் கூடுதல் நிறுத்தங்களை அறிவிப்பது தொடர்பாகவும், மாண்புமிகு மத்திய இரயில்வே துறை அமைச்சர் திரு.@AshwiniVaishnaw அவர்களை நேரில் சந்தித்து வேண்டுகோள் வைத்திருந்தேன். அதன்படி, 1) பாலக்காடு- பொள்ளாச்சி MEMU (மின்சாரப் பயணிகள் ரயில்கள்) 2) மயிலாடுதுறை- காரைக்குடி பயணிகள் இரயில் 3) போத்தனூர்- தன்பாத் அம்ரித் பாரத் விரைவு இரயில் 4) திருநெல்வேலி- மங்களூரு விரைவு இரயில், ஆகிய நான்கு புதிய இரயில்கள் இயக்கப்படவுள்ளன. மேலும், 1) மங்களூரு சென்ட்ரல்- ராமேஸ்வரம் விரைவு இரயில் திரூர், உடுமலைப்பேட்டை, பரமக்குடி ஆகிய இரயில் நிலையங்களில் நின்று செல்லும் 2) தாம்பரம்- ராமேஸ்வரம் விரைவு இரயில் பண்ருட்டி இரயில் நிலையத்தில் நின்று செல்லும். மேலும், 1) திருச்சி- காரைக்குடி பயணிகள் இரயில், வாரத்தில் அனைத்து நாட்களும் இயக்கப்படும். 2) எம்ஜிஆர் சென்ட்ரல்- போடி விரைவு இரயில் வாரத்திற்கு 6 நாட்கள் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக மக்களின் நலனுக்காக கூடுதல் இரயில்களை இயக்க நடவடிக்கை எடுத்துள்ள நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. @narendramodi ஜி அவர்களுக்கும், மாண்புமிகு மத்திய இரயில்வே துறை அமைச்சர் திரு.@AshwiniVaishnaw அவர்களுக்கும் தமிழக மக்களின் சார்பில் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். @GMSRailway @RailMinIndia @MIB_India @PIB_India @NainarBJP
Dr.L.Murugan tweet media
தமிழ்
68
88
235
13K
PRT Train Users Welfare Association
@DrmChennai இதற்கு பதிலாக வழக்கம் போல கடற்கரை வரை ரயிலை இயக்கி, எழும்பூரில் மட்டும் நிற்காமல் செல்லுமாறு செய்திருக்கலாம்
தமிழ்
0
0
1
33
DRM Chennai
DRM Chennai@DrmChennai·
இன்றைய தற்காலிக சிரமம் – நாளைய சிறந்த சென்னை எழும்பூராக மாறும்.
DRM Chennai tweet mediaDRM Chennai tweet media
தமிழ்
14
12
62
5K
PRT Train Users Welfare Association ری ٹویٹ کیا
Thiruchchirappalli Villupuram Chordline Rail Users
Great news! The Thiruchchirappalli Tambaram Intercity Express via Tiruverumbur, Thanjavur, Kumbakonam, Mayiladuthurai, Chidambaram, Cuddalore, Panruti and Villupuram is now Regularised As 16807/16808 The Tirupathi Rameshwaram Meenakshi Express via Trichy will be operated As a Quad weekly service ( addntl Tuesday service)
Thiruchchirappalli Villupuram Chordline Rail Users tweet mediaThiruchchirappalli Villupuram Chordline Rail Users tweet media
English
2
2
22
917
Naveen Chandar
Naveen Chandar@NaveenChandar_·
Good News for Puducherry!!👏👏 Trichy divn has floated a tender to provide an additional platform by converting the Single Faced 4th PF into Island PF paving way for New 5th PF👌.Once it is operationalised, Puducherry can handle few more New daily trains.👏👏
Tamil Nadu Infra@TamilNaduInfra

In a great sigh of relief to Puducherry, tenders floated for additional platform at #Puducherry railway station by converting platform 4 single face platform to island platform to accommodate an additional platform 5. Puducherry deserves daily trains to Bengaluru & Coimbatore regions but remain underserved due to platform & pitline constraints. The town can do a lot better if infra woes are solved.

English
6
5
51
2.5K
Naveen Chandar
Naveen Chandar@NaveenChandar_·
Railway has regularised the Trichy-Tambaram Special as a Permanent Intercity Service via Mainline Towns - Thanjavur, Kumbakonam, Cuddalore👏👏👏. Any luck for 18 year long pending demand of Tiruvannamalai-Chennai Egmore Intercity Exp via Villupuram, Tindivanam @AshwiniVaishnaw
Naveen Chandar tweet media
English
11
31
194
12.3K
PRT Train Users Welfare Association ری ٹویٹ کیا
Durai Vaiko
Durai Vaiko@duraivaikooffl·
Durai Vaiko tweet media
ZXX
3
8
31
1.1K
PRT Train Users Welfare Association ری ٹویٹ کیا
Durai Vaiko
Durai Vaiko@duraivaikooffl·
திருச்சி – தாம்பரம் சிறப்பு ரயில் (06190 / 06191) தற்போது நிரந்தர விரைவு ரயிலாக (16807 / 16808) மாற்றப்பட்டுள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். முதலில், இந்த ரயிலை நிரந்தரமாக இயக்க வேண்டும் என்ற கோரிக்கையை 10.12.2025 அன்று ஒன்றிய ரயில்வே அமைச்சரிடம் நான் முன்வைத்தேன். அதனைத் தொடர்ந்து, 30.01.2026 அன்று தென்னக ரயில்வே பொதுமேலாளரிடமும் இதுகுறித்து விரிவான மனுவை அளித்தேன். இந்த தொடர்ந்த முயற்சிகளின் விளைவாக, தற்போது இந்த ரயில் நிரந்தர விரைவு ரயில் சேவையாக மாற்றப்பட்டுள்ளது. தற்காலிக சிறப்பு ரயிலாக இயங்கிய காலத்திலேயே, 15.10.2025 முதல் திருவெறும்பூர் நிலையத்தில் நிறுத்தம் வழங்கப்பட வேண்டும் என்ற எனது தொடர்ந்த கோரிக்கையின் அடிப்படையில், திருவெறும்பூர் நிலையத்திற்கு நிறுத்தம் வழங்கப்பட்டது. தற்போது ரயில் நிரந்தர விரைவு ரயில் சேவையாக மாற்றப்பட்ட பின்னரும், திருவெறும்பூர் நிலையத்தில் நிறுத்தம் தொடர்ந்து வழங்கப்படுவது, அந்தப் பகுதி மக்களுக்கும் தினசரி பயணிகளுக்கும் மிகுந்த பயனை அளிக்கும் ஒரு முக்கிய முன்னேற்றமாகும். எனது கோரிக்கைகளை பரிசீலித்து, இந்த ரயிலை நிரந்தரமாக்கிய மதிப்பிற்குரிய ஒன்றிய ரயில்வே அமைச்சர் அவர்களுக்கும், ரயில்வே துறை அதிகாரிகளுக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனது திருச்சி தொகுதி பயணிகள் நலனை முன்னிலைப்படுத்தி, பொதுமக்களின் தேவைகளை அடிப்படையாகக் கொண்டு, ரயில் சேவைகள் மேலும் மேம்படுத்தப்பட வேண்டும் என்பதில் நான் தொடர்ந்து செயல்படுவேன். அன்புடன் துரை வைகோ நாடாளுமன்ற உறுப்பினர் (திருச்சி) முதன்மைச் செயலாளர் மறுமலர்ச்சி திமுக 03.02.2026 #MDMK #Vaiko #trichymp #DuraiVaiko #aswinivaishnav #ministryofrailways #southernrailways
Durai Vaiko tweet mediaDurai Vaiko tweet mediaDurai Vaiko tweet mediaDurai Vaiko tweet media
தமிழ்
12
29
136
7.5K