Arulkumar - BJP Karur

730 posts

Arulkumar - BJP Karur banner
Arulkumar - BJP Karur

Arulkumar - BJP Karur

@arulascent

சமுதாயத்திற்கு உண்மையான பங்களிப்பை அளிப்பதற்கே கடவுள் எனக்கு கொடுத்தது இந்த வாழ்வு .. my life time role models @narendraModi ji & @annamalai_k ips

tamilnadu شامل ہوئے Ekim 2010
233 فالونگ129 فالوورز
Arulkumar - BJP Karur ری ٹویٹ کیا
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
சேலம் அன்னதானப்பட்டி பகுதியில், நிலத் தகராறு காரணமாக, தாய் மற்றும் பெண் குழந்தையை கடத்திச் சென்று, ஆபாசமாக புகைப்படம் எடுத்து மிரட்டியிருக்கிறார்கள் திமுக கொண்டலாம்பட்டி பகுதி அவைத்தலைவர் பதவியில் இருக்கும் செந்தூர் கார்த்தி என்ற நபரும் அவரது நண்பரும். ஆளுங்கட்சி என்ற மமதையிலும், அரசியல் செல்வாக்கு போர்வையிலும், பெண்கள் மற்றும் குழந்தைகளை ஆபாச புகைப்படம் எடுத்து மிரட்டியிருப்பது வெட்கக்கேடானது. திமுக ஆட்சியில், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறியிருப்பதற்கு முக்கியக் காரணம், திமுகவில் பதவி வகிக்கும் இது போன்ற சமூக விரோதிகள்தான். முற்றிலும் மனிதத்தன்மையற்ற அளவுக்கு திமுகவினரின் சமூக விரோதச் செயல்பாடுகள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. சமூகத்தின் அமைதிக்கும், நமது பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக இருக்கும் திமுக எனும் தீய சக்தியை, மக்கள் முழுமையாக நிராகரிக்க வேண்டிய நேரம் இது. இந்த சமூக விரோதிகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு முழு நீதி கிடைக்கச் செய்ய வேண்டும் என்று தமிழகக் காவல்துறையை வலியுறுத்துகிறேன்.
K.Annamalai tweet media
தமிழ்
54
1.1K
2.6K
54.3K
Arulkumar - BJP Karur ری ٹویٹ کیا
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வேடநத்தம் கிராமத்தில், பன்னிரண்டாம் வகுப்பு பள்ளி மாணவியை பாலியல் தாக்குதல் நடத்தி, கொடூரமாகக் கொலை செய்து, பத்து நாட்கள் கடந்தும், காவல்துறை குற்றவாளியைக் கைது செய்யவில்லை. குற்றவாளியைக் கைது செய்ய வலியுறுத்தி, பொதுமக்களின் கடுமையான போராட்டங்கள் தொடர்ந்து வரும் நிலையில், சாயல்குடியைச் சேர்ந்த தர்ம முனீஸ்வரன் என்ற நபரைக் கைது செய்திருப்பதாக, திமுக அரசின் காவல்துறை அறிவித்திருக்கிறது. ஆனால், இதில் பல கேள்விகள் எழுகின்றன. கடந்த 2020 ஆம் ஆண்டு, தூத்துக்குடி எட்டயபுரம் அருகே, 65 வயது முதிர்ந்த பெண்மணியை, பாலியல் தாக்குதலுக்குள்ளாக்கி கொலை செய்த வழக்கில், கடந்த 2022 ஆம் ஆண்டு, சாயல்குடியைச் சேர்ந்த தர்ம முனீஸ்வரன் என்ற நபர் கைது செய்யப்பட்டார். வழக்கு முடிவில், கடந்த 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. இந்த நிலையில், மாண்புமிகு உச்சநீதிமன்றத்தில், அந்த வழக்கு நிறுத்தி வைக்கப்பட்டதாகவும், அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டதாகவும், தற்போது செய்திகள் வெளியாகியிருக்கின்றன. ஒரு வயதான பெண்மணியை, பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கிக் கொலை செய்து ஆயுள் தண்டனை பெற்ற குற்றவாளிக்கு, உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கிடைக்கும் அளவுக்கு, திமுக அரசு அந்த வழக்கை மெத்தனமாகக் கையாண்டிருக்கிறது. மறுபக்கம், பல வழக்குகள் கொண்ட ஒரு சரித்திரப் பதிவேடு குற்றவாளி, ஜாமீனில் வெளிவரும்போது, அவனைத் தொடர்ந்து கண்காணிக்காமல் தமிழகக் காவல்துறை இருந்திருக்கிறது. மேலும், சிசிடிவி காட்சிகள் மூலம் இந்தக் குற்றவாளியைப் பிடித்ததாகக் கூறும் காவல்துறை, சிசிடிவியை ஆராய பத்து நாட்கள் எடுத்துக் கொண்டது என்பதும் கேள்விக்குரியதே. பொதுமக்களுக்கு உண்மை தெரிய வேண்டும். காவல்துறைக்குப் பொறுப்பான முதலமைச்சர் திரு @mkstalin, இதற்கு பொதுமக்களிடம் விளக்கமளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
K.Annamalai tweet media
தமிழ்
175
1.6K
3.8K
197.5K
Arulkumar - BJP Karur ری ٹویٹ کیا
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
திமுக ஆண்டதும் போதும், மக்கள் மாண்டதும் போதும்! #SaveWomenFromDMK
தமிழ்
139
2K
5K
77.5K
Arulkumar - BJP Karur ری ٹویٹ کیا
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
இன்றைய தினம், கரூர் மாவட்டத்தில் உள்ள அதிமுக அலுவலகத்தில், வரவுள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் அதிமுக கரூர் மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான அண்ணன் திரு. @OfficeofminMRV அவர்களுடன் பங்கேற்றதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். கடந்த 5 ஆண்டுகளாக, ஆட்சி என்ற பெயரில் தமிழகத்தையே அவதிக்குள்ளாக்கி வரும் திமுகவை வீழ்த்தவும், தேசிய ஜனநாயக கூட்டணி மகத்தான வெற்றிபெற்று மக்களுக்கான நல்லாட்சி அமைத்திடவும் மேற்கொள்ள வேண்டிய தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இந்நிகழ்வில், @BJP4TamilNadu கரூர் மாவட்ட தலைவர் திரு. @VVSenthilnathan அவர்கள், முன்னாள் மாவட்ட தலைவர் திரு. சிவசாமி அவர்கள், அரவக்குறிச்சி முன்னாள் எம்.எல்.ஏ. திரு.கந்தசாமி அவர்கள் மற்றும் பாஜக மற்றும் அதிமுகவின் மாவட்ட மற்றும் ஒன்றிய நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
K.Annamalai tweet mediaK.Annamalai tweet mediaK.Annamalai tweet media
தமிழ்
43
498
2.4K
31.2K
Arulkumar - BJP Karur ری ٹویٹ کیا
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
If the police had acted in time, a 17-year-old girl in Vilathikulam, who was sexually assaulted and murdered, might still be alive today. Suspending a single police officer cannot be passed off as justice. It does little to address the larger failure. The atmosphere in TN has increasingly become unsafe for women and children under this useless DMK Govt. Despite the increase in crime against women, the CM, who also holds charge of the Home and Police departments, Thiru @mkstalin, was enjoying an orchestrated dance performance at a govt event in Chennai yesterday. Such a Shame!
English
56
1.4K
3.5K
40.6K
Arulkumar - BJP Karur ری ٹویٹ کیا
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
சுவாமிமலை திருக்கோவிலில், மின்தூக்கி அமைப்பதில் நடந்திருக்கும் ஊழல் குறித்து, அமைச்சர் திரு. சேகர்பாபு புதுவிதமான விளக்கத்தைக் கொடுத்திருக்கிறார். இந்து சமய அறநிலையத் துறை சார்பில், சுவாமிமலை திருக்கோவிலில் மின்தூக்கி அமைக்கிறோம் என்று, கடந்த இரண்டு ஆண்டுகளாக, திமுக ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டிருந்த அமைச்சர் திரு. சேகர்பாபு, தற்போது பல்டி அடித்து, உபயதாரர்கள் நிதி என்று முதன்முறையாக கூறியிருக்கிறார். கடந்த 2025 ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம், சட்டசபையில் பேசிய அமைச்சர், கடந்த ஆண்டு ஜூன் மாதமே இந்த மின்தூக்கிகள் செயல்பாட்டுக்கு வரும் என்று கூறியிருந்த நிலையில், எப்படி இரண்டு ஆண்டு காலமானது என்ற கேள்வி ஒருபுறம். ஒரு மின்தூக்கி 20 பேர் பயன்படுத்தும் வகையில் அமைக்கப்படும் என்று கூறியிருந்த நிலையில், எப்போது அது 13 பேர் என்றானது? அதுமட்டுமின்றி, நேற்றைய தினம், அதிக எடை என்ற காரணத்தால், மின்தூக்கி செயல்படாமல் நின்ற போது, அதில் 10 பேர் கூட இல்லையே? சரி. அமைச்சர் கூறியிருப்பதைப் போல, கடந்த இரண்டு ஆண்டுகளில், உபயதாரர்கள் வழங்கிய ₹2,000 கோடி நிதியில், திமுக அரசு செய்த 12,200 திருப்பணிகள் எவை மற்றும் இந்து சமய அறநிலையத் துறையின் நிதியில் செலவிட்ட திருப்பணிகள் எவை என்ற பட்டியல் வழங்கத் தயாரா? கடந்த ஐந்து ஆண்டுகளில் நடந்த திருப்பணிகள் அனைத்துமே உபயதாரர்கள் நிதியில்தான் நடந்தது என்றால், கோவில்களின் நிதி, சொத்துக்கள், உருக்கிய தங்கம் அனைத்தும் எங்கே சென்றது? இறுதியாக, மின்தூக்கி இயக்குபவரின் முதுகில் அறைந்ததை, தட்டிக் கொடுத்தேன் என்கிறார் அமைச்சர் திரு. சேகர்பாபு. இப்படித்தான் ஒரு முறை, முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள், மெட்ரோ ரெயிலில் ஒரு இளைஞரின் கன்னத்தைத் தட்டிக் கொடுத்ததாகக் கூறினார். அமைச்சர் திரு. கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், கோரிக்கை மனு கொடுத்த ஒரு ஏழைத்தாயின் தலையில் அடித்தார். அது என்ன, திமுக தலைவர்கள் மட்டும் சாதாரண பொதுமக்களை அன்பாகத் தட்டிக் கொடுக்கும்போதெல்லாம், முகத்தை அப்படி கோபமாக வைத்துக் கொள்கிறீர்கள்?
P.K. Sekar Babu@PKSekarbabu

இறையன்பர்கள் போற்றும் இந்து சமய அறநிலையத்துறையின் செயல்பாடுகள் குறித்து அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் பரப்பப்படும் உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமான பதில்!

தமிழ்
36
802
2K
49.5K
Arulkumar - BJP Karur ری ٹویٹ کیا
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
At the @NewIndianXpress Think Edu Conclave in Chennai today, in a session moderated by Thiru Vaidyananthan avl, the Editor of @DinamaniDaily, had the opportunity to share the stage with former Chief Secretary of TN, Dr Irai Anbu avl, on the role of youth in public service.
English
14
525
2K
44.4K
Arulkumar - BJP Karur ری ٹویٹ کیا
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
Last year: Bro, Bro! This year: No Bro… Why Bro?
K.Annamalai tweet mediaK.Annamalai tweet media
English
547
2.5K
12.2K
613K
Arulkumar - BJP Karur
Arulkumar - BJP Karur@arulascent·
@V_Senthilbalaji அவ்வளவு துணிவிருந்தால் அந்த வெட்டாத ஒட்டாத வீடியோவை வெளியிடலாமே Mr பாலாஜி . ஒரு ஒட்டுமொத்த சமுதாயத்தையே கேவலப்படுத்தும் போது பல்லிளித்து விட்டு இப்போ பசப்பு வார்த்தை .. இந்த முறை கொங்கு மக்கள் பதிலளிப்பார்கள்
தமிழ்
0
0
6
481
V.Senthilbalaji - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணன் தயாநிதி மாறன் அவர்கள் நகைச்சுவையாகப் பேசிய காணொளியை, வெட்டி ஒட்டிப் போட்டு அரசியல் செய்யும் அட்டக்கத்தி, பாஜகவின் மாநிலத் தலைவராக இருந்து, ஒன்றிய அரசிடம் கோவைக்கு பெற்றுத் தந்த திட்டங்கள் என்ன? கோவை மெட்ரோ திட்டத்திற்கான நிதியை ஒன்றிய அரசிடம் பெற்றுத் தர எடுத்த முயற்சிகள் என்ன? கோவை மாவட்ட தொழில் முனைவோர்களை வதைக்கும் ஜி.எஸ்.டி பிரச்சனையில் பங்களிப்பு என்ன? இறக்குமதி வரிகளால் பாதிக்கப்பட்ட கரூர், திருப்பூர் மற்றும் கோவை ஏற்றுமதியாளர்களுக்கு துரும்பைக் கூட கிள்ளிப் போடாமல், வெறும் வாயில் வடை சுடுவதையும் வெற்று காற்றில் சாட்டை சுழற்றியதையும் கோவை மக்கள் தெரிந்து கொண்டதால் தான், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மண்ணைக் கவ்வ வைத்தார்கள்..
தமிழ்
219
416
1.3K
188.7K
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
எந்த அரசியல் தலைவரின் மேடைப் பேச்சு வசிகரத்தோடு தெளிவான அரசியல் புரிதலை கொடுக்கிறது? பேச்சாற்றலால் உங்களை கவர்ந்த தலைவர் யார்? #TNPolitics | #Election2026 | #PTAsk | #PTPoll
PttvOnlinenews tweet media
தமிழ்
888
70
490
110.1K
Arulkumar - BJP Karur
Arulkumar - BJP Karur@arulascent·
@annamalai_k உங்கள் பேச்சு நம்பிக்கை அளிக்கிறது .. சிறந்த பேச்சு அண்ணா .. மாணவர்களுக்கு மட்டுமல்ல மக்களுக்குமான பேச்சு அருமை..
தமிழ்
0
0
2
107
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
Delighted to have spent this morning with the energetic students of Kongu Engineering College and interacted with them on the role of youth in nation-building. When young minds align their talent, discipline and righteous anger for a cause larger than themselves, Bharat’s future becomes unstoppable. India is the talent capital of the world, and our colleges are reforming to match the aspirations of this generation. Warm wishes to the dedicated staff, bright students and committed management of Kongu Engineering College for their sincere contribution to our nation-building journey.
K.Annamalai tweet mediaK.Annamalai tweet mediaK.Annamalai tweet mediaK.Annamalai tweet media
English
24
500
2.3K
20.8K
ANI
ANI@ANI·
#WATCH | Mumbai | On MNS Chief Raj Thackeray's remarks against BJP leader K Annamalai, Shiv Sena (UBT) leader Aaditya Thackeray says, "... Annamalai is close to zero in the BJP. He couldn't even save his deposit and lost his seat, and pretends as if he is the next Prime Minister. Tamil Nadu and Maharashtra are two very separate areas... Will Annamalai come and tell us what Mumbai is? Annamalai and BJP have insulted Maharashtra, and people will not tolerate this..."
English
244
116
794
189.1K
Arulkumar - BJP Karur ری ٹویٹ کیا
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
A common citizen has every right to question the Member of Parliament of his constituency on what tangible contributions have been made, beyond empty political rhetoric. Why should such a basic, democratic question invite intimidation? This is not a question limited to the Karur MP alone. For the past six years, MPs of the I.N.D.I. Alliance have remained in a deep slumber. When questions are met with fists & intimidation rather than facts, it is a clear admission of failure.
English
173
3.9K
12K
287.1K
Arulkumar - BJP Karur ری ٹویٹ کیا
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
Suraj, a migrant worker from Maharashtra working in Thiruthani, was subjected to a barbaric assault by a gang intoxicated on ganja. His only crime was daring to object when a knife was placed on his neck so that others could record a social media reel. This is the disturbing reality of DMK-ruled Tamil Nadu today. While the police have arrested the perpetrators, the larger rot remains untouched. Easy access to narcotics, open glorification of violence, political propaganda against migrant workers and the casual carrying of deadly weapons like swords have become normalised under this regime. The DMK government must be held accountable for turning a once orderly state into a Jungle Raj.
English
1.3K
8.6K
14.7K
583.8K
Arulkumar - BJP Karur ری ٹویٹ کیا
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
இன்று நீலகிரியில், @BJP4Tamilnadu மாநிலத் தலைவர் அண்ணன் திரு @NainarBJP அவர்களுடன், படுகா சங்க உறுப்பினர்களை சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். நீலகிரி மாவட்ட பொருளாதார வளர்ச்சியில் படுகா சமூக மக்களின் பங்களிப்பு அளப்பரியது. தேயிலை, தோட்டக்கலை, சுற்றுலா உள்ளிட்ட துறைகளில் அவர்களின் உழைப்பும் அர்ப்பணிப்பும் நீலகிரியின் அடையாளமாக உள்ளது. படுகா சமூகத்தின் பாரம்பரியம், பண்பாடு பாதுகாக்கப்பட வேண்டும். இளைஞர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, சுயதொழில் வாய்ப்புகள் விரிவடைய வேண்டும். நீலகிரியின் வளர்ச்சிக்கு படுகா சமூக மக்களுடன் இணைந்து தொடர்ந்து பயணிப்போம் என்ற உறுதி அளித்தோம்.
K.Annamalai tweet mediaK.Annamalai tweet mediaK.Annamalai tweet mediaK.Annamalai tweet media
தமிழ்
16
419
1.6K
23.8K
Arulkumar - BJP Karur
Arulkumar - BJP Karur@arulascent·
@Agmarksanghi @annamalai_k நாங்கள் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்துள்ளோம் கரூரின் உண்மையான பாஜக என்றும் @annamalai_k அவர்களின் பி்ன்னால்
தமிழ்
0
0
0
25
நாட்டாமை ⚖️(WarRoom Commander 😎 )
அண்ணன் @annamalai_k அவர்களின் சொந்த மாவட்டமான கரூரில் மேடையில் அவர் புகைப்படம் வைக்க கூடாதென்று அதிமுக கேப்மாரி ராமலிங்கம் உத்தரவால் படம் புறக்கணிப்போ? 🤬 இப்படி பண்ண பண்ண தான் மொத்தமா நக்கிட்டு போக போகுதுடா.✍️ #Annamalai |#NoVoteToEDMK
நாட்டாமை ⚖️(WarRoom Commander 😎 ) tweet media
தமிழ்
14
61
248
6.5K
Arulkumar - BJP Karur
Arulkumar - BJP Karur@arulascent·
@sansbarrier நடிக'னு'க்காக டீ வித்தவ'னு'க்காக வெல்ல மண்டி வைச்சிருந்தவ'ரு'க்காக அதென்னடா வெல்ல மண்டி க்கு மட்டும் ர்ர் விகுதி ... நீ எல்லாம் அடுத்தவங்களுக்குக்கு advice மயிரு பண்ற
தமிழ்
0
0
3
236
kishore k swamy 🇮🇳
kishore k swamy 🇮🇳@sansbarrier·
நடிகனுக்காக அரசியலுக்கு வரல , டீ வித்தவனுக்காக அரசியலுக்கு வரல , வெல்ல மண்டி வைச்சிருந்தவருக்காக அரசியலுக்கு வரல என்பதெல்லாம் தேவையில்லாத பேச்சு. எந்தத்தொழிலும் நல்லதொழிலே. திருட்டுத்தொழில் தவிர்த்து.
தமிழ்
20
65
608
27.4K
Arulkumar - BJP Karur ری ٹویٹ کیا
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
In today’s press meeting, we strongly condemned the DMK Government’s wilful defiance of the court’s clear directive permitting Hindu devotees to light the sacred Karthigai Deepam on the Deepa Thoon (stone pillar) atop the Thiruparankundram hill. The chronology of events, essential aspects of the previous judgments, the DMK government’s deliberate attempt to hurt the religious sentiments of Hindus and their cheap vote bank politics were elaborated during today’s press meeting. @BJP4TamilNadu @NainarBJP @DrTamilisai4BJP
English
182
2.7K
8.1K
78.8K