Senapathy Shots

102.6K posts

Senapathy Shots banner
Senapathy Shots

Senapathy Shots

@SenapathyK

Justice For Karur Kulandaivelu who was murdered by V.Senthil Balaji and RV Ashok Kumar

Karur Dist, TN Katılım Nisan 2015
1K Takip Edilen613 Takipçiler
Sabitlenmiş Tweet
Senapathy Shots
Senapathy Shots@SenapathyK·
Stalin Sir Tax-30%(whistle🥳)@vijayfamilytry

Name : V Senthil Balaji Number of Criminal Cases &FIR filed against him : 30 திமுக கட்சியில இருக்குற ஒவ்வொருதர் மேலையும் கொறஞ்சது 10 - 30 கிரிமினல் வழக்கு விசாரணையில் அல்லது நிலுவையில் இருக்கு.இதை எல்லாம் போஸ்டர் அடிச்சு ஒட்டுனாலே தளபதி விஜய் அண்ணா சுலபமா ஜெய்ச்சுறலாம். #tvk

English
1
1
1
10
பொறியாளன்
@Mr_kodi_2k கரூர்ல திருடன் கோயம்பத்தூர் போனதும் தியாகி 😂😂
பொறியாளன் tweet mediaபொறியாளன் tweet media
தமிழ்
1
0
0
63
MR. கொடி🖤❤️
இந்த தேர்தல்ல நான் பெரிதும் எதிர்பார்க்கும் வெற்றி - செந்தில் பாலாஜி அவர்களோட வெற்றி! ஏன்னா 2021 தேர்தல்ல கோயம்புத்தூர் போன்ற மிகப்பெரிய மாவட்டத்துல திமுக ஒரு தொகுதிக்கூட ஜெயிக்காம இருந்தது பெரிய குறையா இருந்துச்சு. இந்த அஞ்சு வருசத்துல ஒவ்வொரு முறையும் மேற்கு மண்டலம் அதிமுகவோட கோட்டைன்னு கேக்குறப்பலாம், ஆட்சிலயே இருந்தாலும் ஒரு கட்சித் தொண்டனா அது எப்போவுமே வருத்தத்தை உண்டு பண்ணும். இவ்வளவுக்கும் திமுகவால் கோயம்புத்தூர் அடைந்த பயன் ரொம்பவே அதிகம்! ஆனாலும் 96-க்கு பிறகு நாம பெரும்பான்மையா வென்று ஆட்சியைப் பிடிச்சும் இருந்த மோசமான நிலையை பாத்து திமுககாரனா வருத்தமாதான் இருக்கும். இந்த மாதிரியான ஒரு தொண்டர் மன நிலையோட இருந்த காலத்துல இந்த நிலையை மாற்ற, மேற்கு மண்டல பொறுப்பாளரா மாநகராட்சி தேர்தலப்போ செந்தில் பாலாஜி அவர்களை களம் இறக்குச்சு கழகம். கோயம்புத்தூர் மாநகராட்சில மொத்தம் 100 வார்டு. ஒரு MLA கூட ஜெயிக்க முடியாத மாவட்டத்துல அந்த தேர்தல் நேரத்துல திமுக அதிகபட்சமா 40 வார்டு வரை ஜெயிக்கலாம்னுதான் பலரோட கருத்து. ஆனா யாருமே எதிர்பார்க்காதபடி கோயம்பத்தூர்ல இருந்த 100-ல 96 வார்டு ஜெயிச்சுக் கொடுத்து மொத்த மேற்கு மண்டலத்துக்கு மட்டும் இல்லாம மொத்த அதிமுக பாஜவுக்குமே பெரிய அதிர்ச்சியை கொடுத்தார் செந்தில் பாலாஜி. ஏன், அது திமுகவுக்கே பெரிய இன்ப அதிர்ச்சிதான். ஒரு கட்சிக்காரனா அப்ப அந்த சந்தோசத்தை சொல்ல வார்த்தையே இல்ல.. பிறகு இந்த தேர்தலுக்குப் பின்னாடி கோயம்புத்தூர் திமுகவோட நிலையே வேற! அண்ணன் ஆளுங்களே இல்லாத தெரு இல்லைன்ற நிலையா கோயம்பத்தூர் மாறுச்சு. அதற்கு சாட்சியா ரெண்டு மாசம் முன்னாடி SP வேலுமணி ஒரு அதிமுக மேடையில வெளிப்படையாவே பேசிருப்பார். "திமுககாரன் உங்க வீட்டுலேயே புகுந்து உங்க வீட்டு வோட்டயே வாங்கிருவான், நாம அசால்ட்டா இருக்கக் கூடாது"ன்னு. மற்றவங்களுக்கு அது சிறிய எச்சரிக்கையா தெரிஞ்சாலும், நான் பார்த்தது அவங்ககிட்ட வந்த பயம்தான் ஏன்னா இந்த மண்டலத்துல இருக்க அதிமுககாரங்க எல்லாம் இந்த மாதிரியான வார்த்தைகளை சொல்ல வாய்ப்பே இல்லை. எப்போவுமே ரொம்ப நம்பிக்கையா அதிமுகதான் வெற்றி பெறும்னு இருப்பாங்க. அதுதான் உண்மையும். ஆனா ரெண்டு மாசம் முன்ன கோயம்புத்தூரையே கண்ட்ரோல்ல வச்சிருந்த வேலுமணியவே இப்படி புலம்ப விட்ருப்பார் செ.பா. அதுவும் தன் ஊருலிருந்து தன் ஊரை விட நாலு மடங்கு பெரிய ஊருக்குள்ள வந்து, "இது எங்க கோட்டை"ன்னு சுத்திட்டு இருந்தவங்களை இப்படி அலறவிட்ட நிகழ்வுலாம் வேற யாரும் பண்ணி நான் கேள்விப்பட்டதில்லை. அதனாலவே இந்த வெற்றியை ரொம்ப நம்பிக்கையோட எதிர்பார்த்து சொல்றேன், அதுவும் அண்ணன் செந்தில் பாலாஜி வார்த்தைகளையே பயன்படுத்தி சொல்றேன்... இங்க "நம்மதான் ஜெயிக்குறோம், நம்ம மட்டும்தான் ஜெயிக்குறோம்!" 💥😎 #VoteForDMK #DMKWins2026
MR. கொடி🖤❤️ tweet media
தமிழ்
14
144
431
11.4K
Senapathy Shots
Senapathy Shots@SenapathyK·
Stalin Sir Tax-30%(whistle🥳)@vijayfamilytry

Name : V Senthil Balaji Number of Criminal Cases &FIR filed against him : 30 திமுக கட்சியில இருக்குற ஒவ்வொருதர் மேலையும் கொறஞ்சது 10 - 30 கிரிமினல் வழக்கு விசாரணையில் அல்லது நிலுவையில் இருக்கு.இதை எல்லாம் போஸ்டர் அடிச்சு ஒட்டுனாலே தளபதி விஜய் அண்ணா சுலபமா ஜெய்ச்சுறலாம். #tvk

English
0
0
0
0
Senapathy Shots
Senapathy Shots@SenapathyK·
Facts & Perspectives@FactCheck_TN

பொள்ளாச்சி ஜெயராமன் அவர்களின் மகன் ப்ரவீண் ஜெயராமன் என்று கூறி இளைஞர் ஒருவர், பல இளம்பெண்களுடன் நெருக்கமான நிலையில், செல்ஃபி எடுத்த புகைப்படங்களை சிலர் வலைதளங்களிள் பதிவிட்டுள்ளனர். Facts & Perspectives சார்பாக ஆராய்ந்த போது, உண்மையில் அவர் பெயர் சுஜித் ஷெட்டி என்றும், இவர் கர்நாடகாவைச் சேர்ந்தவர். ஹோம் கார்டாக பணியாற்றிக் கொண்டிருந்த இவர் பல இளம் பெண்களோடு செல்பி எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டதோடு பாலியல் புகாரிலும் சிக்கி பிரச்சனைக்குள்ளாகி சஸ்பென்ட் ஆனவர். 2018ல் நடந்த இந்த சம்பவத்தை தவறுதலாகவும், சிலர் வேண்டுமென்றும் வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் தீர்ப்பு வந்த நிலையில் பலரும் இந்த தவறான பதிவில் வந்து, பொள்ளாச்சி ஜெயராமன் மகன் ப்ரவீன் ஜெயராமன் மட்டும் தப்பியது எப்படி, இந்த குற்றம் நடந்த போது ஆட்சி அதிகாரத்தை வைத்து தப்பி விட்டார், பணம் இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்துவிட்டு தப்பிவிடலாம் போன்ற கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இது மாதிரியான போலியான புகைப்படங்கள், மற்றும் வீடியோக்களை உறுதிப்படுத்தாமல், பதிவிடவோ, மற்றவர்களுக்கு பகிரவோ வேண்டாம். Source for Sujith shetty sakshipost.com/udupis-casanov… indianexpress.com/article/cities…

தமிழ்
191
0
1
585

3

197
0
3
973

2
Senapathy Shots
Senapathy Shots@SenapathyK·
Palani N.kanagaraj (சாமானியனின் குரல்)@Palanikanagaraj

பழனி @arivalayam நகர் மன்ற தலைவர் தொடர் அராஜகம்.. பழனியை சார்ந்த திமுக தலைவர் உமா மகேஸ்வரி அவர்கள் @BJP4TamilNadu பெண் நிர்வாகியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மத்திய,மாநில அரசின் திட்டங்களின் எழை எளிய மக்களுக்கு உதவி செய்து பாரதிய ஜனதா கட்சிக்கு வேலை செய்தால் தெருவில் நடமாட முடியாது என்று மிரட்டி கொண்டுள்ளார். இந்த மிரட்டலுக்கு எல்லாம் உங்களிடம் கை கட்டி வாயை பொத்தி கமிஷன் வாங்கும் கவுன்சிலர்கள் அஞ்சி நடுங்கலாமே தவிர பாரதிய ஜனதா கட்சியின் மகளிரணி ஒரு பொழுதும் அஞ்சாது.. திமுகவின் பழனி நகர் மன்ற தலைவரும்,நகர செயலாளரும் முடிவு செய்து இடத்தையும்,நேரத்தையும் சொல்லுங்கள் பாரதிய ஜனதா கட்சியின் மகளிரணி வீடு,வீடாக சென்று மத்திய @narendramodi avl அரசின் சாதனைகளை எடுத்து கூறுவார்கள் முடிந்தால் கட்டி வையுங்கள்.. @blsanthosh @annamalai_k @NainarBJP @VanathiBJP @polimernews @news7tamil @NewsJTamil @karthikgnath

தமிழ்
272
1
1
1K
Senapathy Shots
Senapathy Shots@SenapathyK·
Stalin Sir Tax-30%(whistle🥳)@vijayfamilytry

Name : V Senthil Balaji Number of Criminal Cases &FIR filed against him : 30 திமுக கட்சியில இருக்குற ஒவ்வொருதர் மேலையும் கொறஞ்சது 10 - 30 கிரிமினல் வழக்கு விசாரணையில் அல்லது நிலுவையில் இருக்கு.இதை எல்லாம் போஸ்டர் அடிச்சு ஒட்டுனாலே தளபதி விஜய் அண்ணா சுலபமா ஜெய்ச்சுறலாம். #tvk

English
0
0
0
0
Senapathy Shots
Senapathy Shots@SenapathyK·
Yuvaraj Ramalingam@YuvarajPollachi

12 வருடமாக செந்தில் பாலாஜி கடத்தி காணாமல் ஆக்கபட்ட தன் மகனை தேடும் தாய்!! இந்த மனித உரிமை மண்ணாங்கட்டிகள் எங்கே??? இதே கோகுல் பற்றி 2016 இல் கரூர் பொதுக்கூட்டதில் Stalin கேள்விகேட்டார் வெட்கக்கேடு!!

தமிழ்
286
6
11
1.6K
N Anand
N Anand@BussyAnand·
தமிழ் மொழி மீது அதிக அக்கறை கொண்டிருப்பது போல் காட்டிக்கொண்டு, தமிழ் வழியில் பயின்ற ஏழை எளியவர்களுக்கான வேலைவாய்ப்பை மறைமுகமாகப் பறிக்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வரும் கபட நாடகத் திமுக அரசுக்குக் கண்டனம்! தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC), தமிழ்நாடு அரசில் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட 3,395 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான தொகுதி - 4 தேர்வினை, கடந்த 12ஆம் தேதி நடத்தியது. சுமார் 11 லட்சம் பேர் இத்தேர்வினை எழுதினர். இதில் வழங்கப்பட்ட வினாத்தாளில் தமிழ் மொழிப் பகுதிக்கான கேள்விகள் மிகக் கடினமாகக் கேட்கப்பட்டதாகத் தேர்வு எழுதியவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். அதாவது, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC), தொகுதி - 4 தேர்விற்குப் பத்தாம் வகுப்புத் தரத்திலான வினாக்கள் மட்டுமே கேட்கப்படும் என்று தெரிவித்திருந்தது. காலம் காலமாக இந்த நிலைதான் பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது கேட்கப்பட்டுள்ள தமிழ் வினாக்கள், அறிவிக்கையின் போது தெரிவிக்கப்பட்ட பத்தாம் வகுப்புத் தரத்திற்கு மேலான பட்டப் படிப்புத் தரத்திலும் ஆராய்ச்சித் தரத்திலும் கேட்கப்பட்டுள்ளன. இதனால் தமிழ் வழியில் பத்தாம் வகுப்புத் தரம் அளவில் தொகுதி - 4 தேர்விற்குத் தயாராகி இருந்த தேர்வர்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ் வழியில் பயின்றவர்களின் வேலைவாய்ப்பைப் பறிக்கும் வகையில் நடத்தப்பட்ட குரூப் - 4 தேர்வினை ரத்து செய்துவிட்டு, மறு தேர்வு நடத்தி, தேர்வர்களுக்கு நீதி வழங்கத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறேன். கபட நாடகத் திமுக அரசானது தமிழ் வழியில் பயின்றவர்களின் வேலைவாய்ப்பைப் பறிக்கும் வகையில் செயல்படுவது இது முதல் முறை அல்ல. கடந்த ஆண்டு (2024) முதல், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தொகுதி - I, தொகுதி - II, தொகுதி - II A ஆகியவற்றுக்கான கொள்குறி வகைத் தேர்வுகளில், பொது ஆங்கிலத்திற்கான வினாத்தாளானது, குறிப்பிடப்பட்டுள்ள தரமான (Standard) பத்தாம் வகுப்புத் தரத்திலேயே தயார் செய்யப்பட்டு, தேர்வர்களுக்கு வழங்கப்படுகிறது. ஆனால், பொதுத் தமிழுக்கான வினாத்தாளானது, அறிவிக்கையின் போது பத்தாம் வகுப்புத் தரம் என்று அறிவித்துவிட்டு, ஆராய்ச்சி நிலையில் (Research Standard) இருந்து கேள்விகள் கேட்கப்படுகின்றன. இந்தச் செயல்பாடானது, தமிழ் வழியில் பயின்ற ஏழை எளிய மக்களுக்கான வேலைவாய்ப்பை மறைமுகமாகப் பறிக்கும் நடவடிக்கையே அன்றி வேறென்ன? தமிழ் மொழி மீது அதிக அக்கறை கொண்டிருப்பது போல் காட்டிக்கொண்டு, தமிழ் வழியில் பயின்றவர்களின் வேலைவாய்ப்பைப் பறிக்க நினைக்கும் கபட நாடகத் திமுக அரசின் இந்த நடவடிக்கை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தங்களுக்கு அரசுப் பணி கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் கடினமாக உழைத்துப் படித்துத் தேர்வெழுதிய லட்சக்கணக்கான தேர்வர்களை ஏமாற்றி, அவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கி, அதன் வாயிலாக லாபமடைய நினைக்கிறீர்களா? தமிழக வெற்றிக் கழகம் இதை ஒருபோதும் அனுமதிக்காது. இனிவரும் காலத்தில், தமிழுக்கும் தமிழ் வழியில் பயின்ற ஏழை எளியவர்களுக்கும் உண்மையான முக்கியத்துவம் அளித்து, தேர்வுகள் நடத்தி, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பினை உறுதி செய்ய வேண்டும் என எங்கள் கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலுடன் வலியுறுத்துகிறேன்.
தமிழ்
301
2.2K
4.7K
113.9K
Senapathy Shots
Senapathy Shots@SenapathyK·
Stalin Sir Tax-30%(whistle🥳)@vijayfamilytry

Name : V Senthil Balaji Number of Criminal Cases &FIR filed against him : 30 திமுக கட்சியில இருக்குற ஒவ்வொருதர் மேலையும் கொறஞ்சது 10 - 30 கிரிமினல் வழக்கு விசாரணையில் அல்லது நிலுவையில் இருக்கு.இதை எல்லாம் போஸ்டர் அடிச்சு ஒட்டுனாலே தளபதி விஜய் அண்ணா சுலபமா ஜெய்ச்சுறலாம். #tvk

English
0
0
0
1
Senapathy Shots
Senapathy Shots@SenapathyK·
News18 Tamil Nadu@News18TamilNadu

#JUSTIN உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் சுதந்திரமான விசாரணை தேவை - கரூர் கூட்ட நெரிசலால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்தப்பின் பாஜக எம்.பி. அனுராக் தாக்கூர் பேட்டி #AnuragThakur #KarurStampede #News18Tamilnadu | News18Tamil.com

Română
310
0
4
1.5K
Senapathy Shots
Senapathy Shots@SenapathyK·
Stalin Sir Tax-30%(whistle🥳)@vijayfamilytry

Name : V Senthil Balaji Number of Criminal Cases &FIR filed against him : 30 திமுக கட்சியில இருக்குற ஒவ்வொருதர் மேலையும் கொறஞ்சது 10 - 30 கிரிமினல் வழக்கு விசாரணையில் அல்லது நிலுவையில் இருக்கு.இதை எல்லாம் போஸ்டர் அடிச்சு ஒட்டுனாலே தளபதி விஜய் அண்ணா சுலபமா ஜெய்ச்சுறலாம். #tvk

English
0
0
0
1
Senapathy Shots retweetledi
Stalin Sir Tax-30%(whistle🥳)
Name : V Senthil Balaji Number of Criminal Cases &FIR filed against him : 30 திமுக கட்சியில இருக்குற ஒவ்வொருதர் மேலையும் கொறஞ்சது 10 - 30 கிரிமினல் வழக்கு விசாரணையில் அல்லது நிலுவையில் இருக்கு.இதை எல்லாம் போஸ்டர் அடிச்சு ஒட்டுனாலே தளபதி விஜய் அண்ணா சுலபமா ஜெய்ச்சுறலாம். #tvk
Stalin Sir Tax-30%(whistle🥳) tweet mediaStalin Sir Tax-30%(whistle🥳) tweet media
தமிழ்
0
121
147
2K
Senapathy Shots retweetledi
Nadodi Mannan 🛕🚩🇮🇳
Nadodi Mannan 🛕🚩🇮🇳@NadodiMannanYt·
🚩 தோல்வி பயத்தில் திமுக! “ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம்” என்பதை போல திமுகவின் தோல்வி பயம் இப்போது வெட்டவெளிச்சமாகிவிட்டது! **கரூரை விட்டு கோவைக்கு ஓடிய 'பத்து ரூபாய்' பாலாஜி!** 💸 சொந்த மண்ணிலேயே செல்வாக்கு இழந்ததால், கோயம்புத்தூருக்கு தஞ்சம் புகுந்துவிட்டார். இதுதான் @mkstalin அவர்களின் "விடியல்" ஆட்சியின் லட்சணமா? கரூரில் செய்த ஊழல்கள் போதாதென்று இப்போது கோவைக்கு படையெடுப்பா? நினைவிருக்கட்டும்... தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், மீண்டும் தர்மமே வெல்லும்! **கர்மா இஸ் கருணாநிதிடா!** 🔄🔥 📢 நீங்கள் செய்ய வேண்டியவை: * ❤️ **Like** பண்ணுங்க! * 🔁 **Repost** (RT) செய்து உண்மையை உரக்கச் சொல்லுங்க! * 💬 **Comment**-ல் உங்கள் கருத்துக்களைப் பகிருங்கள்! 📌 மேலும் பல அரசியல் அதிரடிகளுக்கு என்னைப் பின்தொடரவும்: **@NadodiMannanYt** 👈 #DMK_Fails #SenthilBalaji #GoBackDMK #Coimbatore #Karur #MKStalin #KarmaIsKarunanidhida #TNPolitics #ADMK #BJP #NadodiMannanYt
Nadodi Mannan 🛕🚩🇮🇳 tweet media
தமிழ்
0
27
58
1.4K
Senapathy Shots retweetledi
RV 🇮🇳
RV 🇮🇳@Radhika1009·
@seriousfunnyguy @Veer09Rudra But still some are glorifying this teππorist in TN ..! x.com/i/status/20379…
Yasir Mushtaq@path2shah

Bus from Tamil Nadu Seized in Chikkamagaluru for Glorifying Dawood Ibrahim Chikkamagaluru, Karnataka Basavanahalli Police in #Chikkamagaluru district seized a private bus on Saturday afternoon after discovering stickers glorifying underworld don and declared terrorist #DawoodIbrahim plastered across its body. The bus, registered in #TamilNadu (TN21AU2699), was intercepted on R.G. Road around 3:00 pm following a tip-off. PSI Azaruddin M.S. and his team found multiple provocative slogans on the vehicle, including “Bombay #Underworld Dawood the Real Don”, “D Gangs of #Mumbai”, and “Real Criminal Don”. Officials stated that such glorification of a designated terrorist posed a direct threat to public order and national integrity, especially as the bus had begun attracting attention from local groups. The bus, operated by a #Coimbatore-based travel agency, was carrying 48 engineering students on a college trip to Dandeli in #UttaraKannada district. Police arranged an alternative vehicle to ensure the students’ safe return after the seizure. A suo motu case has been registered against the driver and owner under Section 197(1)(d) of the BNS, 2023. While the driver claimed he was only hired for the trip and had no knowledge of the stickers, police have summoned the owner, based in Coimbatore, to join the inquiry. The Superintendent of Police, Chikkamagaluru, confirmed that investigations are underway to determine responsibility and intent behind the display. @ckmpolice @KarnatakaCops

English
0
2
7
2K
Senapathy Shots retweetledi
சிட்டுக்குருவி - Bharatham
கர்நாடக மாநிலம் சிக்மகங்களூரில், கோவையை சேர்ந்து பஸ் ஒன்று மும்பை தாவூத் இப்ராஹிம் புகழ்ந்து பஸ் முழுவதும் ஸ்டிக்கர் ஒட்டியதை கர்நாடக போலீஸ் பறிமுதல் செய்தது.. எப்டி தமிழக RTO அனுமதி அளித்தது என முதல்வர் @mkstalin @sivasankar1ss விளக்கமளிக்க வேண்டும்
தமிழ்
0
3
4
69
Senapathy Shots retweetledi
Thanthi TV
Thanthi TV@ThanthiTV·
#JUSTIN | பல்லடம் மூவர் கொலை - செந்தில்குமார் செல்போன் எங்கே? பல்லடம் அருகே மூவர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் போலீஸ் விசாரணை சூடுபிடித்துள்ளது கொலை செய்யப்பட்ட ஐடி ஊழியர் செந்தில்குமாரின் செல்போன் இருக்கும் இடத்தை போலீசார் தேடி வருகின்றனர் #Tirupur | #Police | #Crime | #ThanthiTV
Thanthi TV tweet media
தமிழ்
1
8
73
15.5K
Senapathy Shots retweetledi
முத்து
முத்து@muthuhere3·
10ல 5 வேட்பாளர்கள் தெலுங்கு! மேலும் தேடினா மற்ற 3உம் தெலுங்கா இருக்கவே வாய்ப்பு! நாயுடு முன்னேற்ற கழகம்!
முத்து tweet media
தமிழ்
10
49
120
2.3K