†A๓ÏしǸAdu_ போராடும்

42.4K posts

†A๓ÏしǸAdu_ போராடும் banner
†A๓ÏしǸAdu_ போராடும்

†A๓ÏしǸAdu_ போராடும்

@evermeck

திராவிடம் 🖤❤️ எந்த மனிதனும் எனக்கு கீழானவன் அல்ல. அது போல எவனும் எவனுக்கும் மேலானவனும் அல்ல. சங்கியும் சாணியும் ஒன்னு.

tamilnadu. شامل ہوئے Ağustos 2012
2.5K فالونگ1.2K فالوورز
†A๓ÏしǸAdu_ போராடும் ری ٹویٹ کیا
சிலுவை
சிலுவை@SiluvaM_·
அடுத்த சனிக்கிழமை அதிமுக பேருல வந்து மறுபடியும் சேர்ந்துடுவோம் 🥳💥
சிலுவை tweet media
தமிழ்
0
42
187
2.7K
†A๓ÏしǸAdu_ போராடும் ری ٹویٹ کیا
Alíén 👽
Alíén 👽@Alien18R·
😆😆😆😆😆😆😆😆😆😆 உங்கள் வாயை விரிவாகத் திறக்கவும் நான் அதை நிரப்புகிறேன் என்று சொல்லிவிட்டார் பொட்டுமாமா
Alíén 👽 tweet mediaAlíén 👽 tweet media
TVK Vijay@TVKVijayHQ

தனியாருக்குத் தாரை வார்க்கப்பட்ட சென்னை மாநகராட்சித் தூய்மைப் பணிகள்; தூய்மைப் பணியாளர்களின் வாழ்வாதாரத்தை நாசமாக்கும் நடவடிக்கை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது! கொரோனா போன்ற பெருந்துயர்க் காலங்களிலும், புயல், மழை, வெள்ளம் போன்ற பேரிடர்க் காலங்களிலும் மக்கள் நலனே முக்கியம் என்று கருதி, தங்களின் உயிரைப் பணயம் வைத்துப் பணியாற்றியதில் தூய்மைப் பணியாளர்களின் பங்கு அளப்பரியது. அப்படி அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றிய தூய்மைப் பணியாளர்களுக்கு நன்றிக் கடனாக, சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணிகளைத் தனியாருக்குத் தாரை வார்த்து, அவர்களின் வாழ்வாதாரத்தை இழக்க வைத்ததே வெற்று விளம்பர மாடல் திமுக அரசின் சாதனை. தங்கள் வாழ்வாதாரத்தைக் காக்கத் தூய்மைப் பணியாளர்கள் இரவு பகலாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் அறப் போராட்டத்தைத் தமிழக வெற்றிக் கழகம் முழுமையாக ஆதரிக்கிறது. தங்கள் நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடி வரும் தூய்மைப் பணியாளர்களை நான் நேரில் சென்று சந்திக்கலாம் என்றிருந்த நேரத்தில் தான் அவர்களாகவே என்னைச் சந்திக்க விரும்புவதை அறிந்தேன். மேலும் நான் நேரில் சென்று அவர்களைச் சந்தித்தால் போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படும் எனக் கருதிய தூய்மைப் பணியாளர்கள், தமிழக வெற்றிக் கழகத் தலைமை அலுவலகத்திற்கே வந்து என்னைச் சந்தித்தனர். அப்போது தங்கள் நிலை குறித்து அவர்கள் தெரிவித்த கருத்துகள், கல் நெஞ்சையும் கரைய வைப்பவை. கொஞ்சம்கூட மனிதாபிமானம் இல்லாமல், மனசாட்சியும் மக்களாட்சி மாண்பும் அறவே அற்ற ஒரு அரசாக இந்த வெற்று விளம்பர மாடல் அரசு இருந்து வருவதைக் கண்கூடாகக் காண முடிகிறது. பலர் செய்யத் தயங்கக்கூடிய வேலைகளைத்தான் இவர்கள் சேவை மனப்பான்மையுடன் அரவணைத்துச் செய்துகொண்டு, தங்கள் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். தூய்மைப் பணியாளர்களின் அர்ப்பணிப்பில்தான் மாநகரம் சுத்தமாகிறது, நோய்த்தொற்றுகள் தடுக்கப்படுகின்றன. அவ்வாறு செயல்படும் தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளுக்கு, கொடுத்த வாக்குறுதியின்படி செவி சாய்ப்பதே அரசின் கடமை. எதிர்க்கட்சியாக இருந்தபோது தூய்மைப் பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்வதாக வாக்குறுதி அளித்த வெற்று விளம்பர மாடல் திமுக, தற்போது வழக்கம் போல வாக்குறுதியைக் காற்றில் பறக்கவிட்டு, அவர்களின் வாழ்வாதாரத்தை நாசமாக்கி, நடுத்தெருவில் போராடும் நிலைக்குத் தள்ளிவிட்டது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. பல்லாண்டுக் காலமாகச் சென்னை மாநகரைத் தூய்மைப்படுத்தும் பணியில் உள்ள எளிய மக்களான தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவாக கடந்த 19.01.2021 அன்று எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தற்போதைய முதலமைச்சர் அவர்கள் எழுதிய கடிதத்தின்படியும், திமுகவின் தேர்தல் வாக்குறுதி எண் 153இன் படியும், அவர்களைப் பணி நிரந்தரம் செய்து, கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். தங்கள் உடல்நலம் குறித்துக் கொஞ்சமும் கவலை கொள்ளாமல் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றி வரும் எளியவர்களான தூய்மைப் பணியாளர்களின் அறவழிப் போராட்டத்திற்கும் சட்டப் போராட்டத்திற்கும் தமிழக வெற்றிக் கழகம் உறுதியாகத் துணை நிற்கும்!

தமிழ்
10
452
766
22.4K
†A๓ÏしǸAdu_ போராடும்
@_kabilans தூய்மை பணியாளர்கள் போராட்டம் பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க மிஸ்டர் உப்பு கல்லு...
தமிழ்
0
0
0
71
கபிலன்
கபிலன்@_kabilans·
தோல்வியை தாங்க முடியாத திமுக அரசியல் செய்ய நினைத்த இடத்தில் அதற்கு வாய்ப்பு வழங்காமல் முறியடித்த த.வெ.க 👌 ஊழல் இல்லாத ஆட்சி தான் திமுகவின் கதறலுக்கு காரணம்
தமிழ்
2
200
683
9.7K
†A๓ÏしǸAdu_ போராடும் ری ٹویٹ کیا
Tamil Ka.Amutharasan
Tamil Ka.Amutharasan@amutharasan_dmk·
இதெல்லாம் அசிங்கம் விஜய் சார்…
தமிழ்
9
55
111
1.7K
†A๓ÏしǸAdu_ போராடும்
இனி நிறைய விஷயத்துல உடன்பாடு இல்லாம போகும் அப்ப நீங்க உன் மூஞ்சிய பார்த்து நீயே காரி துப்பிக்க🤡
Jeeva@Jeeva_Jeevanss

எனக்கு இதில் உடன்பாடு இல்லை. தி.மு.க அரசை எனக்கு பிடிக்காது தான் ஆனாலும் தி.மு.க -ஆட்சி காலத்தில் ஏராளமான நபர்கள் ரேஷன் அரிசியை தான் சாப்பிட உபயோகித்தார்கள் என்னோடு படித்த ஒரு நண்பன் வீட்டுக்கு நான் போயிருந்த போது மச்சி எங்க வீட்டுல ரேஷன் அரிசி சாப்பாடும் சாம்பாரும் ஊறுகாயும் தான் இருக்கு நீ சாப்பிடுவியா நாங்க ரேஷன் அரிசி தான் சாப்பிடுவோம் என்று சொல்லி சாப்பிட தந்தான் . நானும் சாப்பிட்டேன் ரேஷன் அரிசி சாப்பாடு அவ்வளவு நல்லா இருந்தது சாப்பிடுவதற்கு . எங்கேயாவது ஒன்று இரண்டு இடங்களில் ரேஷன் அரிசி கெட்டுப் போயிருக்கலாம் ஆனால் ஏராளமான ஏழை குடும்பங்களுக்கு அது தான் உணவாக இருந்தது என்பதை மறுக்க முடியாது @AadhavArjuna

தமிழ்
0
0
0
22
†A๓ÏしǸAdu_ போராடும்
பத்து ஸ்கூலுக்கு திமுக செயலாளர் மாவட்ட செயலாளர் எல்லாம் கிளம்பி போங்கய்யா போய்ஏதாவது ஒரு நாலு சாக்லேட் கொடுத்துட்டு திமுக வாழ்கன்னு சொல்லிட்டு வாங்க அப்பதான் இந்த TVK காரனுங்க உள்ள போய் குழந்தைகளை பிரைன் வாஸ் பண்றது நிப்பாட்ட முடியும் @mkstalin @arivalayam @DMKITwing
தமிழ்
0
0
0
4
†A๓ÏしǸAdu_ போராடும்
@PrabakarPr69485 தனித்து போட்டியிட்டு இருந்தா கடைசி வரைக்கும் அங்கீகாரம் கிடைச்சி இருக்காது 😂
தமிழ்
0
0
0
13
விசிக பிரபாகரன்
தனித்து போட்டியிடாமலே அங்கீகாரம் பெற்ற ஒரே கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் எழுச்சித்தமிழர் 💙❤️
தமிழ்
4
10
65
960
†A๓ÏしǸAdu_ போராடும்
கரண்ட் இல்லைன்னு பெருமையா பேசும் முதல் தலைவர் நீ தான்யா ஏன் கரண்ட் இல்லைனு கேட்டியா
Thol. Thirumavalavan@thirumaofficial

விசிக தலைமையகமான அம்பேத்கர் திடலுக்கு காங்கிரஸ் பேரியக்கத்தின் மூத்த தலைவரும் மேனாள் இந்திய அமைச்சருமான அண்ணன் @PChidambaram_IN அவர்கள் இன்று (ஜூன் 19) மாலை 6.00 மணியளவில் வருகை தந்தார். அவரது வருகை எமக்கு பெருமகிழ்வையும் பெருமையும் அளித்தது. அவர் வந்த சிறிது நேரத்தில் திடுமென மின்சாரம் நின்றுபோனது. வெளிச்சம் இல்லாத நிலையிலும், 'ஏசி' இயங்காத நிலையிலும் கூட நெடுநேரம் (ஒரு மணி நேரத்திற்கும் மேலாக) எம்மோடு இருந்தார். என்பது குறிப்பிடத் தக்கது.

தமிழ்
0
0
0
15
†A๓ÏしǸAdu_ போராடும் ری ٹویٹ کیا
Raj ✨
Raj ✨@thisisRaj_·
மாணவர்களை பாதுகாக்கும் அரசு..
தமிழ்
4
83
179
1.9K
†A๓ÏしǸAdu_ போராடும்
நீ சொல்ற இறைவன் உண்மையா இருந்தா நீ இப்ப செஞ்சுகிட்டு இருக்க பாரு தோல்வியில விட்டுட்டு ஓடற பாரு இது நீ கும்புடுற இறைவனை ஏத்துக்க மாட்டார்🤡.
PttvOnlinenews@PttvNewsX

60 ஆண்டுகளாக திமுகவுடன் பயணித்தது ஐயூஎம்எல் - காதர் மொய்தீன் #IUML | #DMK | #MKStalin | #KaderMohideen

தமிழ்
0
0
1
27
†A๓ÏしǸAdu_ போராடும் ری ٹویٹ کیا
Raj ✨
Raj ✨@thisisRaj_·
ஆதவ் அர்ஜுனா பேசினார், செங்கோட்டையன் பேசினார், ராஜ்மோகன் பேசுனாருன்னு சொன்னாங்க விஜய் என்ன பேசினார் என்று மட்டும் யாரும் சொல்ல மாட்டாங்க
தமிழ்
4
74
397
5.6K
†A๓ÏしǸAdu_ போராடும் ری ٹویٹ کیا
Karthick
Karthick@Karthick_789·
கடப்பாரை பாய்ஸ் தொழில் சுத்தம் பத்தல சிக்கிட்டானுக, @Kadapparaiboys @Murali8493 @Manirosyajay
Karthick tweet media
தமிழ்
5
31
65
1.2K