டேவிஸ் 🇮🇳 ری ٹویٹ کیا
டேவிஸ் 🇮🇳
41K posts

டேவிஸ் 🇮🇳 ری ٹویٹ کیا

இளம் காளை அதுவும் ஜல்லிக்கட்டு காளை துள்ளித் திமிரும்போது ஒருத்தனும் கிட்ட போக மாட்டான் ஆனா நம்ம தீரன் @annamalai_k அண்ணன் தைரியமாக கிட்ட போனதும் இல்லாமல் துல்லிய காளையை தடவி கொடுத்து சாத்தப்படுத்துகிறார். இந்த துணிச்சல் எல்லாம் மண்ணின் மைந்தனாக அவரும் ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்பதனால் வந்திருக்கிறது. 🔥🔥🔥
நான் வேணா சவால் விடுகிறேன் இதுபோன்று துணிச்சலோடு தமிழ்நாட்டுல ஒரு திராவிடியா அரசியல்வாதியை காட்டுங்க பார்ப்போம்...
தமிழ்
டேவிஸ் 🇮🇳 ری ٹویٹ کیا
டேவிஸ் 🇮🇳 ری ٹویٹ کیا

ஒத்த ரூபாய்.. இப்ப 10 ரூபாய் ஆச்சி..! பிராட்வே இலவச கழிப்பிடத்தில் கட்டாய வசூல் செய்யும் கும்பல்..! சென்னை மாநகராட்சியில் என்ன நடக்கிறது..?
#Chennai | #ChennaiCorporation | #FreeToilet | #FreeToiletIssue
polimernews.com/view/206534
தமிழ்
டேவிஸ் 🇮🇳 ری ٹویٹ کیا

சீறி பாய்ந்து திமிராய் திமிறிய காளை அண்ணாமலையார் கைவைத்ததும் சாந்தம் அடைந்தது🧡🧡🧡
தலைவர் @annamalai_k வேற ராகம்யா எந்த கொம்பனாலும் ஒன்னும் பண்ண முடியாது 🔥🔥🔥
#EnMannEnMakkal
தமிழ்
டேவிஸ் 🇮🇳 ری ٹویٹ کیا

சுபவீ, அருணன், கனகராஜ், சு. வெங்கடேசன் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும். உங்கள் பொய்கள், புரட்டுகள் இனிமேல் எடுபடாது மக்களிடம்...
அருமை சார் @ProfessorBJP 🙏🙏🙏👏👏👏🇮🇳🇮🇳🇮🇳
தமிழ்
டேவிஸ் 🇮🇳 ری ٹویٹ کیا

மதுரையில், மதுரை உண்டியல் குலுக்கி MP சு வெங்கடேஷ்சனை, கிழித்து தொங்க விட்ட அண்ணாமலையார். 👌🇮🇳🙏.
#EnMannEnMakkal @annamalai_k
தமிழ்
டேவிஸ் 🇮🇳 ری ٹویٹ کیا
டேவிஸ் 🇮🇳 ری ٹویٹ کیا

நம்ம சிங்கம் @annamalai_k அண்ணனின் பாதயாத்திரை திமுகவிற்கு இறுதி பாடை யாத்திரையாக அமையப்போகிறது 🔥🔥🔥
#ஆழ்ந்தஇரங்கல்திமுக
#EnManEnMakkal
தமிழ்
டேவிஸ் 🇮🇳 ری ٹویٹ کیا

இத்தனை ஆண்டு காலம் பட்டியல் சமூக மக்கள் நலனுக்காக, மத்திய அரசு ஒதுக்கும் பெரும் நிதியைச் செலவிடாமல் திருப்பி அனுப்பிய ஊழல் திமுக அரசு, தற்போது, மகளிர் உரிமைத் தொகை என்ற பெயரில் பட்டியல் சமுதாய மக்களுக்காக ஒதுக்கப்படும் நிதியை மடைமாற்ற முயற்சிக்கிறது. பட்டியல் சமூக மக்களுக்கான நிதியை வேறு எதற்கும் பயன்படுத்தக் கூடாது என்பது விதி. எப்படியும் யாராவது எதிர்த்து வழக்கு தொடுப்பார்கள், அதை வைத்தே மகளிர் உரிமைத் தொகை திட்டத்தையும் கைவிட்டு விடலாம் என்ற எண்ணத்தோடு திமுக செயல்படுகிறது.
இது வரை இல்லாத அளவில், தமிழகத்துக்கும் தமிழ் மக்களுக்கும் எண்ணற்ற நலத்திட்டங்கள் வழங்கியிருக்கும் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்கள் வரும் பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, மூன்றாவது முறையாகப் பிரதமர் ஆக, தமிழகமும் இம்முறை பெரும்பங்கு வகிக்கும் என்பதற்கு, பெரும் திரளெனக் கூடும் பொதுமக்களின் அன்பே சாட்சி. (3/3)




தமிழ்
டேவிஸ் 🇮🇳 ری ٹویٹ کیا

மணல் திருடியதை தட்டிக்கேட்ட ஊர்பொதுமக்களை அரிவாளால் வெட்டிய திமுக ஊராட்சி மன்ற தலைவியின் கணவன்.
"என் மனைவி ஊராட்சிமன்ற தலைவராக இருக்கும்வரை, ஊர்மக்கள் அனைவரும் எங்களுக்கு அடிமைதான்" எனக்கூறி அராஜகம். @mkstalin @arivalayam
தமிழ்
டேவிஸ் 🇮🇳 ری ٹویٹ کیا
டேவிஸ் 🇮🇳 ری ٹویٹ کیا

*Disturbing* - A woman from the Muslim community wrote pro-BJP and anti-religion slogans on the wall of her house. A mob of her co-religionists, mostly men, launched an attack at her and tried to lynch her. She locked herself inside but was dragged out. Incident took place 10 days ago in Rajasthan’s Jaipur
One woman saved her life - Dholi Bai, a cop.
English
டேவிஸ் 🇮🇳 ری ٹویٹ کیا

மணிப்பூருக்கு இன்ப சுற்றுலா சென்ற எதிர்கட்சி MPக்களை கிழித்து தொங்கவிட்ட மணிப்பூர் பெண் .
மோடி ஜி எங்களை பார்த்துப்பார் .
நீங்க கிழம்புங்க @KanimozhiDMK
தமிழ்

Another life lost due to Tasmac. A 39 year old passed away yesterday due to his drinking habit. When will this stop? Another young widow.....
@CMOTamilnadu @KanimozhiDMK
English
டேவிஸ் 🇮🇳 ری ٹویٹ کیا

பெண்கள் முன்னேற்றம் என்றாள் இப்படி தன் சுய முயற்ச்சில் அந்த சிகரத்தை தொடனும்!!!.....
அதை விட்டுட்டு பத்து படங்களில் நடித்துவிட்டு பெண்ணியம் பேசுவதல்ல
பெண்கள் முன்னேற்றம்!!!... @Suriya_offl

தமிழ்







