پن کیا گیا ٹویٹ
knaz🐘
12.3K posts

knaz🐘
@knazjohn
காடு🌳,யானை 🐘,தந்தை பெரியார் 🖤,இளையராஜா🎼,ஏஆர் ரகுமான் 🎶 தளபதி விஜய் 👑 , Belongs to dravidian stock 🏴 தமிழக வெற்றி கழகம் 🐘🇪🇸🐘
Chennai شامل ہوئے Nisan 2015
2.2K فالونگ345 فالوورز

@AravindBheema @IR_MusicGod @sumanthraman You started slandering our honourable minister bro,you dont have any evidence to prove it ,still you continue to spew the venom bro,your education doesn’t matter when you dont have common sense,face it
English

@IR_MusicGod @knazjohn @sumanthraman Thanks for your character assassination sir.
Good luck with your assessment sir🍀👍🏽
English

Having PMK in alliance is more of self suicide,pmk is in politics just to make money they will demand suitcase every month,atleast vck and left parties have some loyalty,ofcourse they can also start to black mail at one point after all they also took money for every election from dmk ,its better to win comfortably in byelection so that 107+6 -113 and congress 5,because congress wont leave tvk now as they have plan to face 2029 elections with Thalapathy who is going sensational amount youths in north and west belt
English

அது அட்டை வடிவத்துல இருந்தது இனி card வடிவத்துல சாதி சான்றிதழ் தரபோறதா தான் சொன்னாரு ,சாதி சான்றிதழ்னா வீர வன்னியர்,வீர பறையர்,முக்குலத்து சிங்கம்,மாவீரன் கவுண்டர்,நாடான்ட நாடார்,ராஜ முதலியார்னு சாதிய அடைமொழி வச்சி தர அடையாள அட்டை இல்ல,இடஒதுக்கீடுக்காக Sc,ST,BC,MBC,னு தர சாதி சன்றிதழ்,அது தினமும் மாணவர்கள் கழுத்துல மாட்டினு வரனும்னு பிற்போக்குத்தனமான ஐடியாவ திமுக காரன் கூட செய்ய மாட்டான்.
தமிழ்

சன் நியூஸ் பாத்துட்டு பேசுறதும் முரசொலி படிச்சிட்டு பேசுறது ஒன்னு தான்
எப்பதான் திருந்த போறீங்க
திருமா ஆனஸ்ட் 💙❤@HonestVCK_
சுத்தி வளச்சு குலக்கல்வி திட்டத்த கொண்டுவர அடிப்போடுறாங்க 🏃 டேய் விசிக காரனுகளா விஜய்க்கு அவசரப்பட்டு 🔥🔥 விடாதீங்கடா 🙏🙏🙏🙏 @thirumaofficial அவசரபட்டு தவறான முடிவு எதுத்துட்டீங்களே தலைவரே 🧘
தமிழ்
knaz🐘 ری ٹویٹ کیا

That’s a wrap on one amazing big schedule for #Arasan 🌙🎬
Time to recharge, recover, see some daylight, and get ready for what comes next.
#VetriMaaran @anirudhofficial @theVcreations
English

இந்திய தேசிய ஓருமைப்பாடுக்கும் இதுக்கும் சம்மந்தம் இல்ல,தமிழர்களுக்கான பிரதிநிதியா ஓரு தமிழர் தான் இருக்க வேண்டும் அல்லது தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த பிற மாநில தாய்மொழியாக கொண்டவர்கள் வரலாம்,கட்சிக்கு சம்மந்தமே இல்லாத கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் எப்படி தமிழர்களுக்கு பிரதநிதி ஆக முடியும்,பிறப்பு வாழ்விடம் எல்லாமே கர்நாடக மாநிலமா இருக்கு இப்ப மேகதாது அணை விவகாரத்துல தமிழர்களுக்கு என்ன நிலைப்பாடு எடுப்பாரு கன்னடர்களுக்கு எதிரா தமிழர்களுக்கு ஆதரவா வா? அவர் மட்டும் கர்நாடகம் மேகதாது அணை கட்டக்கூடாதுனு ஒரு அறிக்கை விடட்டும் அப்புறம் கண்டிப்பா ஆதரவு தரலாம்,அப்படி மட்டும் அவர் பேசிட்டா கர்நாடகால இருக்குற அவர் வீட்டையே கொளுத்தி விட்றுவானுங்க
தமிழ்

@saijegadheeshh வரவேற்கத்தக்கது.. இந்திய தேசிய ஒருமைப்பாட்டின் படி அனைவரும் இந்தியர் என்ற கோட்பாட்டின்படி திரு வெங்கட் நாராயணா
தமிழகத்தின் டெல்லி பிரதிநிதியாவது வேற்றுமையில் ஒற்றுமை காணும் அந்த மாண்பாக பார்க்கிறோம்.
தமிழ்

@saijegadheeshh I am not agreeing with appointing him as a representative of tamilnadu just because he is film producer @TVKVijayHQ Please think and revoke
English

@subbu91mla @Subramanian_ma Dai kothus thats a card form caste certificate not identity card to display daily,படிடா பரமா,,ஓட்டுக்காக ஆதிக்க சாதிய வளர்த்து விட்டது திமுக தான்

@Subramanian_ma Other than being a Minister,he has Studiously taken up the Role of Playing the “Propagator of the Caste System”,which is a Curse to the Society 👎😡👎
English
knaz🐘 ری ٹویٹ کیا
knaz🐘 ری ٹویٹ کیا

Tamil Nadu witnessed the Drug-Free Marathon led by the Chief Minister and ministers today. Ironically, later in the day, an old video of TVK’s Sarath was circulated on social media, with allegations that he had consumed drugs.
Sarath subsequently clarified that the tablet shown in the video was medication intended for his daughter. Despite this clarification, some political voices continue to repeat the allegation without presenting verifiable evidence.
In a democracy, allegations should be supported by facts not assumptions, edited clips, or political narratives. If the objective is transparency and accountability, the same standard should apply to everyone, irrespective of party affiliation.
If TVK’s current ministers and MLAs are willing to voluntarily undergo drug testing, would திமுக be willing to ask its own ministers and MLAs to do the same?
Sarath, stay strong. Truth should always prevail over speculation.
@CMOTamilnadu @imrajmohan @rajakumaari @CTR_Nirmalkumar @RameshOffcl @BussyAnand @AadhavArjuna @TVKVijayHQ @sarath0828
English
knaz🐘 ری ٹویٹ کیا

குழந்தைக்கு மாத்திரைய நொறுக்கி கொடுத்து இருக்காரு 🖐️
இவர போய் ரோலக்ஸ் ரேஞ்சிக்கு பேசிட்டு இருக்கீங்களேடா கொத்தூஸ் @arivalayam 🤫🤫
தமிழ்

@Srimukhi_02offl தரையில இருந்தாலும் ஓரே வாட்டி சேர்ல உக்காந்தாலும் தத்தி தத்தி தான்
தமிழ்
knaz🐘 ری ٹویٹ کیا

Waiting for anils downfall... 🐿️😭
Meanwhile anils during their downfall will be left with the record and history of
• Thalapathy Vijay became CM in 2026
• TVK got 34.92% vote share in first attempt
• Crossed MGR's vote share %
• Defeated two giant 50+ yrs old parties
• Won 108 seats without any alliance
• Eradicated caste politics
• Won without giving money for votes
• Defeated sitting CM in his constituency
• Buried "time will answer" post lively on May 4
• Surprised some Journalists & Exit Polls

English

Even though his family doctor a paediatrician has already clarified this still these journalists wanted to make it big for own benefits,those were days when news aired on radio and newspapers were so authentic and trustworthy nowadays it’s more or less a scam ,it all started when the generation gets paid based on views and impressions rather knowledge.
English

@Vasudha156 Sanghis & UPs are coordinating in this issue , wow
English
knaz🐘 ری ٹویٹ کیا

சரத் சாரின் குழந்தைக்கு treatment பண்ண மருத்துவர் இவர்தான் - இவர் சொல்வதை கேளுங்கள் 🙏
Clarification video about Minister @sarath0828 recent issue.
Thanks for the clarification, doctor🙏🏻.
உண்மைதான் ஜெயிக்கும் 💪
#தமிழகவெற்றிக்கழகம் @TvkVijayHQ

@thiruja2009 @Rajstee3 Its about making the caste certificates to card form like how aadhar card was changed before and now ,not to display the caste card in daily school,கொஞ்சமாச்சு சுயசிந்தனையோட யோசிச்சு பேசுங்கடா போராளினா உண்மைய ஆராயாம எல்லாத்தையும் புடிச்சு காரணம் இல்லாம கடிக்க வேண்டியது🤦🏻

இதென்ன இழிவான அரசியலாக இருக்கிறது. ஒரு மாணவனின் முகவரி, இரத்த வகை, தொலைபேசி எண் ஆகியன பயன்படலாம். ஆனால் சாதிச்சான்றிதழ் எதற்காக இணைக்கப்பட வேண்டும்??.
சாதிச்சான்றிதழை வைத்து என்ன செய்யப்போகிறார்கள் மாணவர்கள்?
APAAR (Automated Permanent Academic Account Registry) எனும் பெயரில் 'ஒரே தேசம் ஒற்றை மாணவர் அடையாளம்' எனும் பெயரில் ஒன்றிய பாஜக அரசு ஒன்றிய அரசு கல்வி நிலையங்களில் கொண்டு வந்துள்ள திட்டத்தின் பகுதியாக 'தவெக அரசு' இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த முனைகிறதா?
மாணவனின் தகவல்களையெல்லாம் ஒருமுகப்படுத்தும்தகவல்-திரட்டல் எதற்காக திரட்டப்படுகிறது எனும் கேள்வி பாஜகவை நோக்கி எழும்பியது. இதேவழிமுறையை தவெக அரசு சாதி விவரங்களை இணைத்து மேற்கொள்கிறது.
இதனால் நடைபெறும் சாதிய வன்முறைகளுக்கு முதலமைச்சர் விஜய் பொறுப்பெடுப்பாரா? பாஜகவின் திட்டங்களுக்கு நிகரான திட்டங்களாக இவற்றை பார்க்கலாமா?
வீட்டிலிருந்து அருகாமை பள்ளி எனும் வகையில் கல்விக்கட்டமைபப்பை வைத்திருக்கும் தமிழ்நாட்டில் எதற்காக இந்த தகவல் அட்டை வழங்கப்படுகிறது என அமைச்சர் விளக்குவாரா?
இத்திட்டத்தின் உடனடி தேவை, இதனால் விளையும் பயன்பாடுகளைக் குறித்து விளக்கமளிக்காமல் அமைச்சர் கடந்து செல்கிறார். சாதியச் சமூகத்தைப் படைக்கவா சாதிச்சான்றிதழ்கள் கொடுக்கப்பட்டன? ஒரு சாதிச்சான்றிதழ் மாணவனுக்கு எதற்காக அன்றாட கல்வி கற்றலுக்குத் தேவைப்படுகிறது?
இதுகுறித்த விளக்கத்தை அளிக்காமல் தவிர்த்து, இத்திட்டத்தைநடைமுறைப்படுத்துவார்களெனில் மே17 இயக்கத்தின்
வன்மையான கண்டனங்கள்.
Sun News@sunnewstamil
#WATCH | “பள்ளி மாணவர்களுக்கு சாதி விவரத்துடன் அடையாள அட்டை வழங்க முடிவு செய்துள்ளோம்” -அமைச்சர் செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி #SunNews | #Sengottaiyan | #Caste | #IDCard
தமிழ்

@AravindBheema @sumanthraman Crushing the tablets to powder form for childrens and elderly patients is age old technique bro,educate yourself,
Bye
English













