அந்துவன்
50.2K posts

அந்துவன்
@macblaze2020
I belong to the Dravidian stock🖤❤️

TVK will Win in Tirutanni —- இன்று திருச்செந்தூரில் ஸ்ரீ முருகப்பெருமானின் விஷ்வரூப தரிசனம் செய்தேன். அங்கு அலைகள் ஒலிக்கும் சத்தத்துடன், விடியற்காலையின் அமைதியில் கிடைக்கும் அந்த தரிசனம் மனதில் அரிய அமைதியும் தெளிவும் அளிக்கிறது. உலகம் விழிக்குமுன் அந்த அமைதியான நேரத்தில், அவரின் தெய்வீக அருள் மனதில் வலிமை, தெளிவு மற்றும் அமைதியை நிரப்புகிறது. மிகுந்த ஆசீர்வாதமாக உணர்கிறேன். வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா! @TVKVijayHQ @TVKPartyHQ @TVKHQITWingOffl @TVKWarriorsHQ @BussyAnand @ChendurMuruga



இதில் முதுகு குத்தி என்றால் 1. காங்கிரசு 2. கேஜி. பாலகிருஷ்ணன் தற்குறிகள் பற்றி பேசி தானே ஒரு தற்குறி ஆகிட்டார். 3. பிரேமலதா - பதில் சொல்ல தெரியாது உளறியது. 4. திருமா ஒரு மணிநேரம் பேசியிருக்கிறார், அது அவரது கட்சி காரர்களிடம். பிராத்தக ஊடகம் அதை கட் பண்ணி பரப்புரான்....




👮♂️சென்னை பெருநகர காவல் துறையின் அதிரடி! 👨👩👧சிறுவர்கள் விளையாடும் 500 ரூபாய் 💶காகித நோட்டை பழம் விற்கும் மூதாட்டியிடம் கொடுத்து ஏமாற்றி பழம் 🥭🥭🥭வாங்கி சென்றுவிட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியான நிலையில், ஏமாற்றப்பட்ட மூதாட்டியின் புகாரின் பேரில் திருவொற்றியூர் குற்றப்பிரிவு காவல்துறையினர் உடனடியாக வழக்கு பதிவு செய்து கண்காணிப்பு கேமராக்கள் உதவியுடன் குற்றவாளியை கைது செய்து சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். 🙏 தன்னுடைய புகாரின் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்த காவல் துறையினருக்கு மூதாட்டி தனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்தார். #ChennaiPolice #SwiftAction #FraudAlert #PublicTrust #LawAndOrder

திமுக கூட்டணி காங்கிரஸ், விசிக, தேமுதிக, கம்யூனிஸ்ட், வைகோ எல்லாரும் சொல்லி வச்ச மாதிரி இன்னைக்கு பேசிட்டு இருக்காங்க. கழுகுகள் வட்டமிட ஆரம்பித்து விட்டன.அவைகளுக்கு ஏதோ ஒன்று புரிந்துவிட்டது.


திட்டவட்டமாக திமுக கூட்டணி 201 இடங்களைத் தொடும். எந்த மாற்றமும் இல்லை.

fck periyar, fck atheists TN only belongs to Tamil Gods 🛐💥









