பட்டாசு பாலு
7.6K posts






@macblaze2020 அதுவே போய்டும். எம் பி எலெக்சன் தவெக கூட சேர்ந்து தான் நிப்பாங்க.

அங்கீகாரம் தர திமுக மறுத்துவிட்டது - கே.பாலகிருஷ்ணன் #KBalakrishnan | #CPM | #DMKAlliance

@itisprashanth விஜய் அண்ணா வந்து போடுவார்



ஒரு சின்ன கற்பனை. ஒருவேளை திமுக கூட்டணி 130 இடங்களை புடிக்குது. அதுல காங்கிரஸ் 15 சீட் வாங்குதுன்னு வச்சிப்போம், தவெக 103 சீட் ஜெயிக்குதுன்னு வச்சிப்போம். கூட்டணில இருந்து நைட்டோட நைட்டா ஜம்படிக்க போறது காங்கிரஸ் தான்😂 கூட்டணி தர்மம்ன்னு ஒன்னுலா இல்ல. இந்த கொள்கை பிடிப்புனால தான் 15 வருசமா ஒன்றியத்துல கூப்புல இருக்குது. இவ்ளோ பெரிய இந்தியாவில் மொத்தமா 3 மாநிலத்துல மட்டுமே ஆட்சில இருக்கு


களத்திலிருந்து ஒரு விசயத்தை மட்டும் மிகத்தெளிவாக உணரமுடிகிறது. 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மாணவர்கள்,இளைஞர்கள்,பெண்கள் இவர்களின் தாக்கம் தேர்தல் முடிவைத் தீர்மானிப்பதில் மிக முக்கியக் காரணியாக இருக்கும்.


🚨New Salary as Per 8th Pay Commission 7th Pay 8th Pay ----------------------------------------- Level 1 ₹18,000 ₹68,940 Level 2 ₹19,900 ₹76,217 Level 3 ₹21,700 ₹83,111 Level 4 ₹25,500 ₹97,665 Level 5 ₹29,200 ₹1,11,836 Level 6 ₹35,400 ₹1,35,582 Level 7 ₹44,900 ₹1,71,967 Level 8 ₹47,600 ₹1,82,308 Level 9 ₹53,100 ₹2,03,373 Level 10 ₹56,100 ₹2,14,863 Level 11 ₹67,700 ₹2,59,291 Level 12 ₹78,800 ₹3,01,804 Level 13 ₹1,23,100 ₹4,71,473 Level 13A ₹1,31,100 ₹5,02,113 Level 14 ₹1,44,200 ₹5,52,286 Level 15 ₹1,82,200 ₹6,97,826 Level 16 ₹2,05,400 ₹7,86,682 Level 17 ₹2,25,000 ₹8,61,750 Level 18 ₹2,50,000 ₹9,57,500 Note: Above Figure Contain Basic Salary Only. DA, HRA, TA, Uniform Allowance, and Risk Allowance will be an additional 25-50%.





சிங்காரச்சென்னை நோக்கிய பயணம் இனிதே தொடங்குகிறது ஒரு வாரம் தங்கல்ல்ல்

@dewy_jaan எனக்கு குடுத்த promise ?





