Kishore Kulandhaivelu

2.6K posts

Kishore Kulandhaivelu banner
Kishore Kulandhaivelu

Kishore Kulandhaivelu

@390Krish

ஆடை வடிவமைப்பாளர் I Design Manager@Reliance Retail,Bangalore I Belongs to Tamilan Stock I தமிழ் ❤️

Erode, India Tham gia Eylül 2014
210 Đang theo dõi952 Người theo dõi
Kishore Kulandhaivelu
Kishore Kulandhaivelu@390Krish·
He is Unbelievable 🙏❤️ @Seeman4TN இந்த தலைமுறையில் இவ்வளவு மூர்க்கமான ஓர் அரசியல் தலைமையை நாங்கள் கண்டதில்லை, தினம்தோறும் அரசியல் வகுப்புகள், எவ்வளவு கனவு… How much energy? love in politics? 6 Road campaigns, 2 Stage meetings… Just Wow! Salute அண்ணே… @_ITWingNTK #வெல்வான்_விவசாயி
21
737
1.9K
29.7K
Seelan Tamilan
Seelan Tamilan@SeelanTamilan1·
பத்மநாபபுரம் தொகுதி மக்களே சிந்தித்து வாக்களியுங்கள்! இரண்டு கட்சிகள் போல தெரிந்தாலும், உண்மையில் அவைகள் வேறல்ல. கனிமங்களக் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டுமா? பாதுகாப்பான பத்மநாபபுரம் தொகுதியாக மாற்ற வேண்டுமா? நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிப்போம்!
தமிழ்
2
125
217
1.2K
மணிகண்டன்
@390Krish @Seeman4TN @_ITWingNTK I will add more I like his ideologies. 1. Natural resources protection, 2. Industries and jobs which doesn't destroy environment, 3. Job plans for both rural and urban areas. 4 . Tamil people rights protection including job. 5 equal rights for women.1/n
English
5
0
2
48
Kishore Kulandhaivelu
Why did you Choose NTK? Me : I have lot of reasons, Tamil - ideology 117 - 117 - Equality One man army No money for Votes Agriculture vision No.1 in Blood donates True Candidates Leader Prabhakaran… ❤️ @Seeman4TN @_ITWingNTK #வெல்லபோறான்_விவசாயி
English
5
313
783
5K
NTK IT Wing
NTK IT Wing@_ITWingNTK·
வேட்பாளர் மக்களுக்கு பணம் கொடுப்பார்! ஆனால் மக்கள் வேட்பாளருக்கு பணம் கொடுத்து தேர்தல் செலவுக்கு வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்கிறார்கள் என்றால் அது நாம் தமிழர் கட்சிக்கு மட்டும் தான்! செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் கொடையளிக்க👇 donate.naamtamilar.org/election_campa… #எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #சீமான் #ntk #ntkitwing #seeman #tamilnationalism என்றால் அது நாம் தமிழர் கட்சிக்கு தான்!
தமிழ்
1
99
192
1.1K
Kishore Kulandhaivelu
@Arappor Then, you have only one choice! நீங்கள் வாக்களியக்க வேண்டிய சின்னம், NTK விவசாயி 💚
1
0
0
36
நித்திய குமார் பெருந்துறை
பெருந்துறை விஜயமங்கலம் பகுதியில் பரப்பரை செய்யும்பொழுது தானாக முன்வந்து மக்கள் பல்லாயிரம் ரூபாய்களை கொடுத்த தருணம் நெகிழ்ச்சி அடையச் செய்தது🥹😍 #ntk2026 #Ntkspeech #seeman #seemancampaign #dmk_2026 #admk #TVKVijay
தமிழ்
3
338
721
3.9K
Akshita Nandagopal
Akshita Nandagopal@Akshita_N·
Hello Trichy!! All set for the Vijay show!!
Akshita Nandagopal tweet media
English
137
1.7K
8.3K
180.4K
Kishore Kulandhaivelu
This is NTK, true love from people ❤️ வாக்கு கேட்டு போகும் வேட்பாளர்களிடம், ‘உங்களுக்கு ஓட்டு போட்டா ஓட்டிற்கு எவ்வளவு பணம் தருவீர்கள்?’ என்போரிடத்தில் நாம் தமிழரை கட்சியை நேசிக்கும் மக்கள், தேர்தல் செலவுக்கு பணம் கொடுத்து ஆதரிப்பதெல்லாம் இங்கு மட்டுமே… It’s totally 20,000/- What a moment.. @Seeman4TN @_ITWingNTK #வெல்லப்போறான்விவசாயி
Kishore Kulandhaivelu tweet media
தமிழ்
2
254
829
7.3K
Kishore Kulandhaivelu
@jennifer_ntk வணக்கம் அக்கா ❤️ Good field work and presence, I saw your emotional face in timeline no need to worries Way to go hopefully you will win.
English
0
1
1
34
Maria Jennifer NTK
Maria Jennifer NTK@jennifer_ntk·
மக்களைத் தேடி  பரப்புரை பயணத்தில் கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி,  மாதவபுரம்,சுவாமிநாதபுரம்,குண்டல் பகுதிகளில் மக்களை சந்தித்து துண்டறிக்கைகளை வழங்கியதோடு திண்ணை பரப்புரைகளையும் மேற்கொண்டோம். அப்பகுதி மக்களின் குறைகள் கோரிக்கைகளை கேட்டறிந்தோம்.  கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதிக்கான நமது திட்டங்களையும், கனவு கன்னியாகுமரி செயல்திட்ட வரைவையும், நாம் தமிழர் கட்சியின் ஆட்சி வரைவையும் மக்களுக்கு விளக்கி கூறினோம். நிகழ்வை ஒருங்கிணைத்த பொறுப்பாளர்களுக்கும் நாம் தமிழர் உறவுகளுக்கும் கன்னியாகுமரி பகுதி பொதுமக்களுக்கும் நன்றிகள்  @NaamTamilarOrg #கனவு_கன்னியாகுமரி #மக்களோடு_மரியஜெனிபர் #MariaJennifer#Manidhi  #NaamTamilar
Maria Jennifer NTK tweet mediaMaria Jennifer NTK tweet mediaMaria Jennifer NTK tweet mediaMaria Jennifer NTK tweet media
தமிழ்
4
135
342
2K
Karthik Sundar
Karthik Sundar@kartik_102893·
@390Krish @samooganidhi @Seeman4TN @_ITWingNTK உங்களை போன்றோர் நாம் தமிழருக்கு ஆதரவாக கருத்திடும் போது தான் தமிழ் வெல்லும் / தமிழன் வெல்வான் என்ற புது நம்பிக்கையும், உற்சாகமும் பிறக்கிறது.
தமிழ்
1
0
1
9
Kishore Kulandhaivelu
Kishore Kulandhaivelu@390Krish·
Work form office, Political Class ❤️ திரு.சீமானின், ஒவ்வொரு வார்த்தையும் செவி வழியே இதயத்தை வந்தடைகிறது, வண்டிக்கு முன் நிற்பவர்கள் மட்டும் அல்ல, என்னைபோல் பலபேர் கேட்கிறோம்… Dear Hater’s, it will reflect in results, Wait an see… @Seeman4TN @_ITWingNTK #வெல்வான்விவசாயி
Kishore Kulandhaivelu tweet media
தமிழ்
16
216
744
7.4K
Polimer News
Polimer News@polimernews·
"தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்கு எது நல்லது என்பதை மக்கள் கவனிக்க தொடங்கிவிட்டால் நாங்கள் மட்டும் தான் ஆட்டத்தில் இருப்போம்..." சீமான் நம்பிக்கை #Tirupathur | #Seeman | #NTK | #Politics | #PolimerNews
தமிழ்
22
222
563
5.7K
Polimer News
Polimer News@polimernews·
"இலவச சிலிண்டர் தர மாட்டேன்.." பயோ எரிவாயு நானே உருவாக்குவேன், மக்களுக்கு தடையின்றி தருவேன்.. - சீமான் #Ambur | #Seeman | #NTK | #GasCylinder | #PolimerNews
தமிழ்
59
534
1.9K
52.2K
Kishore Kulandhaivelu
Kishore Kulandhaivelu@390Krish·
Blessing from everywhere, So Glad கூட்டமாக நிற்பது மிகமிக எளிமை, ஆனால் அதிகாரபலம், ஓட்டுக்கு பணம், கவர்ச்சி, இலவசம்.. என, ஏதுமில்லாமல்!!! ‘தனித்து நிற்கவே ஓர் அசாத்திய துணிவு வேண்டும், @Seeman4TN ❤️ He is real, He will show what’s Politics in ground.. பிரபாகரம் துணை! வெற்றிவேல் துணை! @_ITWingNTK #வெல்வான்விவசாயி
Kishore Kulandhaivelu tweet media
தமிழ்
1
65
199
2.2K