TN TODAY NEWS 24/7

2.1K posts

TN TODAY NEWS 24/7 banner
TN TODAY NEWS 24/7

TN TODAY NEWS 24/7

@CUDD74

# தாயால்பிறந்து #தமிழால் இணைவோம் # விவசாயத்தை பாதுகாப்போம் #விவசாயியை போற்றுவோம்

Chennai. Tham gia Eylül 2009
2.3K Đang theo dõi302 Người theo dõi
Voice for TVK
Voice for TVK@Itz_MahiVFC·
Maattram which DMK couldn’t able to make in 5 years Minister TK Prabhu 👏👏 Tenkasi - 18 quarries closed Virudhunagar - 23 quarries closed #TVKForTN
English
116
711
3.5K
84.9K
TN TODAY NEWS 24/7
@AIADMKITWINGOFL கட்சியில் மற்றும் WING யில் இளைஞர்களை கொண்டு நிறப்புங்கள்.... இனி பழைய அரசியல் வேலைகக்காது 👍
தமிழ்
0
0
0
6
AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK
" எனக்கு பின்னாலும் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் மக்களுக்காகவே இயங்கும் “ - அம்மா கோடான கோடி தொண்டர்களின் தியாகத்தால் வளர்ந்த இந்த எஃகு கோட்டையை இனி எவராலும் அசைக்க முடியாது! இனி நமக்குள் பிரிவில்லை... இந்த எஃகு கோட்டையை தகர்க்க இனி எவருக்கும் வழியில்லை.. ​நம் இலக்கு ஒன்றுதான்... அது கோட்டையில் மீண்டும் நமது இரட்டை இலை கொடி பறப்பது மட்டுமே! நாளை நமதே! தமிழ்நாடும் நமதே! #என்றென்றும்_அதிமுககாரன்
தமிழ்
85
776
1.6K
65.7K
TN TODAY NEWS 24/7
@TVKWarriorsHQ @jothims முதலில் குதிரை பேரம் என்றால் என்ன என்று தெரிந்து கொண்டு பதிவு செய்யுங்கள்...... 🤣🤣🤣
தமிழ்
0
0
0
1
TVK Virtual Warriors HQ
TVK Virtual Warriors HQ@TVKWarriorsHQ·
@jothims திமுகல இருக்கும்போது ஏன் நீங்க இதை சொல்லவில்லை...🤦 குதிரை பேரத்தில் ஈடுபட எந்த அவசியமும் தவெகவிற்கு இல்லை..💯
TVK Virtual Warriors HQ tweet media
தமிழ்
7
57
178
3.5K
Jothimani
Jothimani@jothims·
த.வெ.கவுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணியில் உள்ளது. ஆட்சியில் பங்கெடுத்திருக்கிறது. இந்தத் தேர்தலில் மக்கள் த.வெ.க வின் தலைவர் திரு.C. ஜோசப் விஜய் அவர்களை முதலமைச்சராக்கியுள்ளார்கள். அவர் ஒரு சிறப்பான அரசாங்கத்தை தரவேண்டும் என்று விரும்புகிறார்கள். அவரும் அதைப் புரிந்துகொண்டு செயல்படுகிறார் என்பதற்கான முகாந்திரங்கள் தெளிவாகத் தெரிகிறது. தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு சிறப்பான ஆட்சியைத் தருவதற்கு ஒரு கூட்டணி கட்சியாக நிச்சயம் நாம் அவருக்குத் துணை நிற்போம். ஆனால் அதற்காக த.வெ.க தேர்ந்தெடுக்கும் அனைத்து வழிமுறைகளையும் காங்கிரஸ் கட்சி ஆதரிக்க முடியாது. அந்த வழிமுறைகள் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதாக இருக்கவேண்டும். பலவீனப்படுத்துவதாக இருக்கக் கூடாது . இம்மாதிரியான சூழலில் மாற்றுக் கருத்துகள் நமக்கு இருக்குமேயானால் அதைத் தயங்காமல் வெளிப்படுத்துவதுதான் தார்மீக ரீதியாகவும்,அரசியல் ரீதியாகவும் சரியானது. தோழமை சுட்டுதல் என்று தமிழ் இலக்கியம் அதை அழகாகச் சொல்கிறது. குதிரைபேர அரசியலை காங்கிரஸ் கட்சியில் இருந்து யார் நியாயப்படுத்தினாலும் அது தவறானது. இந்தியாவில் ஜனநாயகத்தை ,காங்கிரஸ் கட்சியைப் பலவீனப்படுத்த பாஜக முதலில் கையில் எடுத்த ஆயுதம் குதிரை பேரம். மக்கள் காங்கிரஸ் கட்சியை ஆட்சி செய்ய தேர்ந்தெடுத்த பல்வேறு மாநிலங்களில் பாஜக மக்கள் தீர்ப்பிற்கு எதிராக,குதிரை பேரத்தைப் பயன்படுத்தி காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க முடியாமலும்,அமைத்தாலும் ஆட்சியில் தொடர்ந்து நீடிக்க முடியாமலும் தடுத்து வருகிறது. தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி குதிரை பேரத்தை ஆதரிக்கும், தமிழ்நாட்டிற்கு வெளியே எதிர்க்கும் என்கிற இரட்டை நிலைப்பாட்டை காங்கிரஸ் கட்சி ஒருபோதும் எடுக்கமுடியாது. ஜனநாயகத்தை பலவீனப்படுத்தும் ஒரு சக்தியாக காங்கிரஸ் கட்சி செயல்பாடுமேயானால் அது காந்திக்கும்,நேருவுக்கும் ,கொண்ட கொள்கைக்கும் செய்கிற வரலாற்றுத் துரோகமாக மாறிவிடும். தலைவர் ராகுல்காந்தி கொள்கைக்காக சமரசமற்றுப் போராடி வருகிற சூழலில் அந்தப் போராட்டத்தை பலவீனப்படுத்தும் முயற்சியில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அதை ஏற்கமுடியாது.
தமிழ்
371
197
893
307.7K
TN TODAY NEWS 24/7
@lakhinathan ஆழ்ந்த இரங்கல்... இறைவன் உங்களுக்கு தாங்கி கொள்ளும் மனவலிமை கொடுக்கட்டும் 🙏
தமிழ்
0
0
1
2.2K
TN TODAY NEWS 24/7
@lakhinathan ஆழ்ந்த இரங்கல்... இறைவன் உங்களுக்கு தாங்கி கொள்ளும் மனவலிமை கொடுக்கட்டும் 🙏
தமிழ்
0
0
0
7
Lakshmi Subramanian
Lakshmi Subramanian@lakhinathan·
பதினைந்து ஆண்டுகளாக பார்கின்சன்சோடு போராடிய அப்பா இன்று படுக்கையில் விழுந்திருக்கிறார். Appa to undergo a major surgery tomorrow. Hope everything goes well. இறைவா!
1.3K
133
2.4K
744.8K
TN TODAY NEWS 24/7
TN TODAY NEWS 24/7@CUDD74·
@AndruDarlz @ikamalhaasan @TVKVijayHQ தற்பொழுது அவர் நடிகர் இல்லை முதல்வர் அவரிடம் தான் மக்கள் முறையிடுவார்கள்...... இதில் இவருக்கு எதிராக இருப்பவர்களுக்கு குழப்பம் இல்லை ஆனால் உடன் பயணிப்பவர்களுக்கு பல குழப்பங்கள் உண்டு என்பது பல பதிவுகளில் தெரிகிறது....... உண்மையான வாழ்க்கைக்குள் வாங்க..... 👍
தமிழ்
0
0
0
19
𝐀𝐧𝐝𝐫𝐮
𝐀𝐧𝐝𝐫𝐮@AndruDarlz·
@ikamalhaasan @TVKVijayHQ விஜய் எல்லாம் ஒரு ஆளே இல்லன்னு சொன்னவங்க எல்லாம் தேடி வந்து அவர் கூட போட்டோ எடுத்துட்டு போறது பார்க்க பெருமையா தான் இருக்கு 😁♥️
𝐀𝐧𝐝𝐫𝐮 tweet media
தமிழ்
12
72
1.1K
46.2K
Kamal Haasan
Kamal Haasan@ikamalhaasan·
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தம்பி விஜய் @TVKVijayHQ அவர்களை இன்று நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தேன். தமிழ்நாட்டை மேம்படுத்தும் பல கனவுகளை உற்சாகத்துடன் பகிர்ந்துகொண்டார். சந்திப்பின்போது அவர் காட்டிய பண்பும் அன்பும் நெகிழ்ச்சியளித்தது. பல்வேறு இடையூறுகளைச் சந்தித்து வரும் தமிழ்த் திரைப்படத் துறைக்கு தமிழ்நாடு அரசின் ஆதரவும் அரவணைப்பும் வேண்டும் என்பதை வலியுறுத்தி 6 முக்கியமான கோரிக்கைகளை அவரிடம் கொடுத்திருக்கிறேன். நன்மை மலரட்டும். @CMOTamilnadu
Kamal Haasan tweet mediaKamal Haasan tweet media
தமிழ்
1K
10.7K
70.9K
2.1M
TN TODAY NEWS 24/7 đã retweet
CMOTamilNadu
CMOTamilNadu@CMOTamilnadu·
ஒன்றிய அரசின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோலியப் பொருட்களின் விலையை இன்று (15.05.2026) உயர்த்தியுள்ளது தொடர்பாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் அறிக்கை #CMJosephVijay
CMOTamilNadu tweet media
தமிழ்
587
2.9K
8.4K
287.3K
TN TODAY NEWS 24/7
TN TODAY NEWS 24/7@CUDD74·
@ThanthiTV கஜானா காலியாக இருப்பதால் அடுத்த மாநிலத்தில் கடன் வாங்கி தான் கொடுத்து இருப்பார்... 😂😂😂
தமிழ்
0
0
0
22
Thanthi TV
Thanthi TV@ThanthiTV·
Vijay | TVK | உடனே அக்கவுண்டில் ரூ.1000 போட்ட CM விஜய்.. தமிழகத்துக்கே இன்ப அதிர்ச்சி #cmvijay #tvk #rs1000
தமிழ்
27
162
1K
56.8K
TN TODAY NEWS 24/7
TN TODAY NEWS 24/7@CUDD74·
@TVKPartyHQ உங்களின் இந்த உத்தரவு சிறப்பானது. அதே நேரத்தில் நீதி மன்றமும் இது போன்ற கட்டவுட் வைக்கக்கூடாது என்று அறிவுரித்தியுள்ளது உங்கள் தொண்டர்களுக்கு இதை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள். இது போன்ற வீடியோகள் நீதிமன்றத்திற்கு சென்றால் கண்டனத்திற்கு உட்படும். இது அண்ணா நகர்
தமிழ்
0
0
0
82
TVK Party HQ
TVK Party HQ@TVKPartyHQ·
தலைமை நிலையச் செயலக அறிவிப்பு கழகத் தோழர்கள் அனைவருக்கும் வணக்கம். தமிழ்நாட்டு மக்களின் நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு தொடங்கப்பட்டதுதான் தமிழக வெற்றிக் கழகம். தமிழ்நாட்டு மக்களின் ஏகோபித்த நம்பிக்கையைப் பெற்ற, தமிழ்ச் சொந்தங்களின் குடும்பத்தில் ஒருவராக இருக்கக்கூடிய வெற்றித் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மிகப் பெரிய பொறுப்பை நமக்குக் கொடுத்திருக்கிறார் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். அதை நோக்கியே நாம் பயணிக்க வேண்டும். எனவே கழகத் தோழர்கள் யாரும் பிறந்தநாள் விழா மற்றும் குடும்ப விழாக்கள் தொடர்பாகப் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலைகளிலோ, மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களிலோ அல்லது போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலோ எங்கும் பேனர்கள், பதாகைகள் உள்ளிட்டவற்றைக் கண்டிப்பாக வைக்கக் கூடாது. பொதுமக்களுக்கு இடையூறாக எவ்விதக் கொண்டாட்டங்களிலும் யாரும் கண்டிப்பாக ஈடுபடக் கூடாது. பேனர்கள், கொண்டாட்டங்கள் உள்ளிட்ட எவற்றின் வாயிலாகவும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் யாரேனும் நடந்துகொண்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைக் கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு தெரிவித்துக்கொள்கிறோம். என்.ஆனந்த், மாண்புமிகு அமைச்சர், பொதுச் செயலாளர், தமிழக வெற்றிக் கழகம்
தமிழ்
793
7.3K
26.7K
1.1M
TN TODAY NEWS 24/7 đã retweet
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் மாண்புமிகு பேரவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு. ஜே.சி.டி. பிரபாகர் அவர்களுக்கும், மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு. ரவிசங்கர் அவர்களுக்கும் எனது வாழ்த்துகள். மிகப் பெரும் ஆளுமைகளால் பெருமை பெற்ற பொறுப்பில் அமர்ந்துள்ள இருவரும், அந்த மரபினையும், பேரவையின் மாண்புகளையும் காத்திட வேண்டும். ஆளும்கட்சியாக இருக்கும் கட்சியின் உறுப்பினர்களின் எண்ணிக்கையைவிட, சட்டமன்றத்தில் மற்ற கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கைதான் அதிகம். அதுதான் இந்த முறை மக்களின் தீர்ப்பு! அதை மதித்து, எதிர்க்கட்சிகளின் குரல் சட்டமன்றத்தில் அதிகம் ஒலிப்பதை உறுதிசெய்யும் வகையில் மாண்புமிகு பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இருவரும் அவையை வழிநடத்துவார்கள் என நம்புகிறேன்.
தமிழ்
177
2.6K
11.8K
322.9K
TN TODAY NEWS 24/7
TN TODAY NEWS 24/7@CUDD74·
@RahulGandhi உங்களால் இந்தியாவில் ஒரு ஆணியும் புடுங்க முடியாது.... நீங்கள் ஒதுங்கி கொண்டு பிரியங்கா காந்தி அவர்களை முன்னிலை படுத்துங்கள் 😂😂
தமிழ்
0
0
0
2
Rahul Gandhi
Rahul Gandhi@RahulGandhi·
Tamil Nadu has chosen. A new generation. A new voice. A new imagination. My good wishes to Thiru Vijay - may he fulfil the hopes of the people of Tamil Nadu.
Rahul Gandhi tweet mediaRahul Gandhi tweet mediaRahul Gandhi tweet mediaRahul Gandhi tweet media
English
3.8K
32.9K
155.8K
3.2M
TN TODAY NEWS 24/7 đã retweet
Lakshmi Subramanian
Lakshmi Subramanian@lakhinathan·
The @arivalayam has already made it clear that it will sit in the opposition and never interfere in government formation. Wonder Vijay the CM-elect @actorvijay of his @TVKVijayHQ is silent on the governor’s actions? Vijay, even when congress extends support, doesn’t want to oppose the BJP or the governor. What’s happening?. My dear people of TN why this fractured mandate and where are we heading to? Vijay seems to be giving way for governor rule in TN
Lakshmi Subramanian@lakhinathan

TVK leader @actorvijay is not able to muster support to prove the majority despite Congress’s support. The congress party feels that Vijay’s charisma will help them sweep the entire south in the 2029 Lok Sabha polls. But if Vijay doesn’t get support now the state will be pushed towards governor rule and a reelection in next six months. Should we go for another election? Sources say that the two Dravidian parties are contemplating to come together to form the government. Palaniswami is our CM with the support of DMK? Anything is fair in love and war.

English
122
129
611
69K
TN TODAY NEWS 24/7 đã retweet
Jeeva Bharathi
Jeeva Bharathi@sjeeva26·
தவெக.விற்கு அதிமுக ஆதரவளிப்பதாக வெளியான தகவல் தவறானது. எந்த காலத்திற்கும் த.வெ.க.விற்கு ஆதரவில்லை. எம்.எல்.ஏ-கள் உடனான கூட்டத்திற்கு பிறகு இபிஎஸ் இல்லத்தில் கே.பி. முனுசாமி பேட்டி #ADMK
Jeeva Bharathi tweet media
தமிழ்
0
4
31
2.6K
TN TODAY NEWS 24/7
TN TODAY NEWS 24/7@CUDD74·
@Devanayagam @TVKVijayHQ @AadhavArjuna @imrajmohan @LoyolaMani @CTR_Nirmalkumar வக்கீல் வேறுதான் காரணம் அதில் நோட்டரி என்றஇடத்தில் கையொப்பம் பார்த்தால் புரியும்நோட்டரி தான் வக்கீல் கையொப்பம் பார்த்தால் புரியும்.ஆனால் இவர்கள் ஸ்டாம்ப் பேப்பர் ஒரே இடத்தில் பெற்றுள்ளார்கள் ஒரு வேலை விஜய் அவர்களும் ஸ்டாம்ப் பேப்பர் பெற்று இருக்கலாம் இல்லை வேறு ஒருவர் இருக்கலாம்
தமிழ்
0
0
0
5
Devanayagam
Devanayagam@Devanayagam·
நிஜமாவே DMK dummy தான் போல.. ஓ இப்படி தான் இத்தனை வருஷம் proxy பண்ணியே ஒப்பேத்திட்டு இருந்தீங்களா🤣🤣 Candidate names Vijay, Joseph etc in Perambur constituency but all notarized by the same lawyer🤣 #TVKVijay @TVKVijayHQ @AadhavArjuna @imrajmohan @LoyolaMani @CTR_Nirmalkumar
Devanayagam tweet media
2
7
7
283
TN TODAY NEWS 24/7
TN TODAY NEWS 24/7@CUDD74·
@Pokkiri_Victor @Seeman4TN அடுத்த கட்சி கூட்டத்தில் போய் கத்தவது அநாகரிகத்தியின் உச்சம்.அடிக்காம கொஞ்சுவாங்களா.விஜய் தன் ரசிகர்களை பக்குவபடுத்தாதின் வெளிப்பாடு. வரை முறை இல்லாமல் அணைத்து இடத்திலும் கத்துவது அல்ல அரசியல்.நாம் என்ன செய்யபோகிறோம் என்று உங்களுக்கென்ற மேடை போட்டு மக்களிடம் பேசுவது தான் அரசியல்
தமிழ்
0
0
0
2
Pokkiri_Victor
Pokkiri_Victor@Pokkiri_Victor·
இது மிகவும் கண்டிக்கத்தக்க சம்பவம். ஒரு இளைஞன் தனது கருத்தை வெளிப்படுத்தியதற்காக “TVK” என்று கத்தினார். அதற்கு பதிலாக “டேய் இங்க வாடா” என்று அழைத்து provoke செய்வது தலைமை பண்பு அல்ல @Seeman4TN . அதன் பின்னர் கூட்டமாக தாக்குவது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. வன்முறைக்கு எந்த சூழ்நிலையிலும் இடமில்லை. 
கருத்துக்கு எதிர்ப்பு இருந்தால் அது வார்த்தைகளால் இருக்க வேண்டும் கைகளால் அல்ல. இப்படி நடக்கும் செயல்கள் ஜனநாயகத்தின் அடிப்படை மதிப்புகளையே குலைக்கின்றன.
இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான #கண்டனம் #StopViolenceNTK
தமிழ்
277
1.3K
2.9K
153.9K
Manicka mainthan 💝
Manicka mainthan 💝@manickamainthan·
*✍️கட்சி தலைவர்களும், கட்சி தொடங்கிய போது அவர்களின் வயதும்..!!*
Manicka mainthan 💝 tweet media
தமிழ்
1
0
1
34
TN TODAY NEWS 24/7
TN TODAY NEWS 24/7@CUDD74·
@S_A_T_H_I_S_H_S சகோதரா அரசியல் பேசணும் அதற்கும் சினிமா தான் பயன் படுத்தவேண்டும் என்றால் அதற்கு பெயர் சினிமாபோபியா..... 😂😂😂😂 அந்தாளு மான ரோஷத்துடன் சொந்த காலில் நிற்பது தான் சரி என்று முடிவு எடுத்து இருக்கப்புல..... 😂😂😂
தமிழ்
0
0
0
3
Sathish ✨💫
Sathish ✨💫@S_A_T_H_I_S_H_S·
வசூல் ராஜா MBBS படத்தில் காமெடி ஆக்டர்ஸில ஒருதனா நடித்த கருணாஸுக்கு ஒரு சீட். அதே படத்தில் ஹீரோவா நடிச்ச நம்ம கமலுக்கு 0 சீட் 😭😭.. #MNM #DMK
Sathish ✨💫 tweet media
தமிழ்
86
1.4K
6.6K
204.7K
TN TODAY NEWS 24/7
TN TODAY NEWS 24/7@CUDD74·
@johnravi1972 அசிங்கமாக இருக்கு உங்கள் பதிவு......அப்போ மக்கள் பொய் சொல்லுகிறார்கள்... நீ அரசியல் அசிங்கம் மேன் 😂
தமிழ்
0
0
0
4
John ravi
John ravi@johnravi1972·
அது எப்படி திமிங்கலம் இன்னைக்கு புக் பன்னுன சிலிண்டர் இன்னைக்கே வந்துட்டு, பாய்களுக்கு மட்டும் வரமாட்டங்குன்னு சன் டிவிகாரன் உருட்டுறான்…
John ravi tweet mediaJohn ravi tweet media
தமிழ்
104
416
1.4K
69.4K
TN TODAY NEWS 24/7
TN TODAY NEWS 24/7@CUDD74·
@sumanthraman @sunnewstamil சுமந்து அவர்களே கொஞ்சம் வெளியூலகத்துடன் தொடர்பில் இருக்கவும்.... 🤣🤣🤣
தமிழ்
0
0
0
2
Sumanth Raman
Sumanth Raman@sumanthraman·
Todays assignment for @sunnewstamil is to spread panic on the LPG scarcity.
Sun News@sunnewstamil

#WATCH | “COVID சமயத்தில் ஏற்பட்ட பாதிப்புக்கு சமமான பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது..” வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து உணவக உரிமையாளர் கவலை #SunNews | #GasCylinders | #CommercialCylinder | #Tirunelveli

English
330
196
871
124.9K