நேசா💌

3K posts

நேசா💌 banner
நேசா💌

நேசா💌

@cellakumar

உனக்கும் கீழே உள்ளவர் கோடி... 🤫🤫 நினைத்து பார்த்து நிம்மதி தேடு 🖖

Qatar Tham gia Mayıs 2014
559 Đang theo dõi228 Người theo dõi
Rajarajeswari k
Rajarajeswari k@Rajeswari2607·
பயந்துட்டாங்க 🔥... தேசம் எங்கும் திராவிட தீ பரவட்டும்... பாக்கலாம் யாரு தூர சக்தினு 🔥 #politics #dmk #truth #trichy #fear
தமிழ்
320
801
2.1K
56.2K
நேசா💌
நேசா💌@cellakumar·
@tamiltalkies செத்த பாம்ப yn bro அடிக்கணும் 😅😅
தமிழ்
0
0
0
111
Blue Sattai Maran
Blue Sattai Maran@tamiltalkies·
ஆம். திமுக தோற்றாலும் அவர்களுடன்தான் எங்களுக்கு போட்டி. பாஜகவை பாசிசம் என்று எப்போதாவது பேசுவோம். கொள்கை எதிரி என்போம். மற்றபடி கடுமையாக விமர்சிக்கவே மாட்டோம். அதிமுகவையும் விமர்சிக்க மாட்டோம். ஏனெனில் அவர்கள் பாஜக அணி.
Blue Sattai Maran tweet media
தமிழ்
47
178
800
17.4K
Koduva :)
Koduva :)@_ImVasu·
GenZ Joined Today Infront Of EPS At Edapaadi 🔥🔥🔥🔥
Koduva :) tweet media
English
91
217
1.1K
60.6K
Blue Sattai Maran
Blue Sattai Maran@tamiltalkies·
Volvo வேறு. அரசு சொகுசு பஸ் வேறு. வாவ்!!
Blue Sattai Maran tweet media
தமிழ்
29
157
910
32.3K
Dr.Suriya 
Dr.Suriya @DrSuriya_·
What if? இடைத்தேர்தலில் தவெக தோற்று திமுக அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றால்?
தமிழ்
276
84
985
100.8K
AIADMK IT WING
AIADMK IT WING@AIADMKITWINGOFL·
மக்கள் மாற்றம் வேணும் அப்டின்னு கேட்டாங்க தான்.. அதுக்குன்னு வியாழக்கிழமை-யை புதன்கிழமை-ன்னு மாத்தி press Release பண்றது எல்லாம் ரொம்ப ஓவர்... @CMOTamilnadu சார்... #பொய்க்கால்_குதிரை_அரசு
AIADMK IT WING tweet mediaAIADMK IT WING tweet media
தமிழ்
75
850
1.7K
41.8K
AIADMK IT WING
AIADMK IT WING@AIADMKITWINGOFL·
Expectation: ஒருத்தனும் வாரானே… திருத்திட போறானே… Blast uu Blast uu…🔥 Reality: பெட்ரோல் வெடிகுண்டு வீசி Blast uu Blast uu… #பொய்க்கால்_குதிரை_அரசு
36
678
1.3K
22.7K
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
தேர்தலுக்கு முன்பு வீர வசனங்களை பேசிய முதலமைச்சர் இப்போது ஏன் வாய் திறக்க மறுக்கிறார்? - மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு @Udhaystalin அவர்கள் #TVKFails
DMK IT WING tweet media
தமிழ்
54
496
757
8.3K
AIADMK IT WING
AIADMK IT WING@AIADMKITWINGOFL·
மாறவில்லை; நாறுகிறது! #பொய்க்கால்_குதிரை_அரசு
AIADMK IT WING tweet media
தமிழ்
49
837
1.7K
18.7K
Dr. Anbil Mahesh
Dr. Anbil Mahesh@Anbil_Mahesh·
மாண்புமிகு முதல்வர் அவர்களே, இது தமிழ்நாடா, உத்தரபிரதேசமா? எங்கே போனது உங்க சிங்கப்பெண் அதிரடிப் படை? தேர்தலுக்கு முன்பு வீர வசனங்களை பேசிய முதலமைச்சர் இப்போது ஏன் வாய் திறக்க மறுக்கிறார்? -மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் @Udhaystalin அவர்கள்
Udhay@Udhaystalin

தமிழ்நாட்டில் கடந்த 15 நாட்களில் 25 கொலைகள், 4 இரட்டைக் கொலைகள், 19 பாலியல் குற்றங்கள் என செய்திகளில் வந்த சம்பவங்கள் மட்டுமே இவை. மாற்றம், மாற்றம் என்று சொன்னவர்களின் ஆட்சியில், தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு மாறி இருப்பதற்கு இந்த சம்பவங்களே சாட்சி. கோவை சூலூர் சிறுமிக்கு நடந்த கொடுமையின் அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் விழுப்புரம் மாவட்டத்தில் மற்றொரு சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை நடந்திருக்கிறது. சூலூர் சிறுமியின் தாய்க்குச் சொல்லாமல் அவசரகதியில் உடல் எரிக்கப்பட்டிருக்கிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே சிறுவன் படுகொலை செய்யப்பட்டிருக்கிறான். மேலும், கோவையில் ஒரு இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டு இருக்கிறது. முதலமைச்சரின் சொந்த தொகுதியான பெரம்பூரில் போதைக் கும்பல் ஒன்று 13 வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்து அட்டூழியம் செய்துள்ளது. மாண்புமிகு முதல்வர் அவர்களே, இது தமிழ்நாடா, உத்தரபிரதேசமா? எங்கே போனது உங்க சிங்கப்பெண் அதிரடிப் படை? தேர்தலுக்கு முன்பு வீர வசனங்களை பேசிய முதலமைச்சர் இப்போது ஏன் வாய் திறக்க மறுக்கிறார்? அதிகரிக்கும் குற்றச் சம்பவங்களால் பொதுமக்கள் அச்சத்தில் தவிக்கும் போது, இன்று காலை கண்துடைப்புக்காக காவல்துறை அதிகாரிகள் கூட்டத்தை நடத்தி பொத்தாம் பொதுவாக அறிக்கை விடுவதை ஏற்க முடியாது. நிலைமையின் தீவிரத்தை முதலில் அரசு உணர வேண்டும். பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்களை தடுக்க, முதலமைச்சர் ஆக்கப்பூர்வமாக என்ன செய்யப் போகிறார் என்ற தமிழ்நாட்டின் கேள்விக்கு அவர் நேரடியாக பதில் சொல்லி ஆக வேண்டும்.

தமிழ்
359
870
2.3K
129K
நேசா💌 đã retweet
Rahul Gandhi
Rahul Gandhi@RahulGandhi·
Tamil Nadu has chosen. A new generation. A new voice. A new imagination. My good wishes to Thiru Vijay - may he fulfil the hopes of the people of Tamil Nadu.
Rahul Gandhi tweet mediaRahul Gandhi tweet mediaRahul Gandhi tweet mediaRahul Gandhi tweet media
English
3.8K
32.9K
155.7K
3.2M
TVK Vijay
TVK Vijay@TVKVijayHQ·
என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம். கட்சி ஆரம்பித்ததில் இருந்தே நம்மை ஏளனமாகப் பார்த்தவர்களும் பேசியவர்களுமே அதிகம். அரசியலில் இது இயல்பே என்றுதான் நாமும் அதைக் கடந்து வந்தோம். எவரையும் சாராமல், மக்களை மட்டுமே நம்பி, தேர்தல் களத்திலும் தில்லாக நின்றோம். நடுநிலை என்ற பெயரிலும் விமர்சனம் என்ற பெயரிலும் முகமூடி அணிந்த அவமானங்களும் அவதூறுகளுமே நமக்குப் பரிசளிக்கப்பட்டன. ஆனால், நாம் யாருக்கு நன்றிக் கடன் செலுத்த அரசியலுக்கு வந்தோமோ அவர்கள்… நம் சொந்தங்களாகிய நம் தமிழ்நாட்டு மக்கள் நம்மை எப்போதும் தாயன்போடு தாங்கியே பிடித்து வந்தனர் - வருகின்றனர். அந்தத் தாயன்போடுதான் இந்தத் தேர்தலிலும் நமக்கு அளப்பரிய அன்புடன் அமோகமான வாக்குகளை அள்ளித் தந்துள்ளனர். இந்திய அரசியல் களத்தையே அதிர வைத்திருக்கும் இந்தத் தேர்தல் ஓர் அதிசயத் தேர்தல் என்றோம். அது பல்வேறு வகைகளிலும் நிரூபணமானது. ஏராளமான காரணிகள் இருந்தாலும், குடும்பத்தையே தங்கள் அடரன்பால் வழிநடத்திய குழந்தைச் செல்வங்கள்தான் அதிசயத் தேர்தலுக்கான ஆழமான காரணிகளில் ஒன்றாக மாறி நிற்கின்றனர். ஒரு மாபெரும் மாற்றத்துக்கான இந்தத் தேர்தல் அரசியல் போரில் வென்றது நம் தமிழக வெற்றிக் கழகம் மட்டுமன்று. தமிழக மக்களின் மனங்களில் ஆசை ஆசையாக வளர்த்தெடுக்கப்பட்ட உணர்வுப்பூர்வமான ஜனநாயகமும்தான். அதனால்தான் தமிழகத்தில் ஓர் அரசியல் கலாசாரமாகவே மாறி அச்சுறுத்திக்கொண்டிருந்த பணநாயகம் ஆழக் குழிதோண்டிப் புதைக்கப்பட்டது. தமிழக வெற்றிக் கழகம், மாற்றத்திற்கான மாபெரும் முதன்மைச் சக்தியான அரசியல் இயக்கம் என்பது, இதன் மூலம் ஆழமாகவும் அழுத்தமாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. நியாயமான, நேர்மையான பார்வை கொண்ட அனைவரும் இதை அப்படியே ஏற்பர் என்பதே அடர் உண்மை. எக்காலத்திலும் நிகழவே நிகழாது என்றிருந்த மாற்றத்திற்கான அரசியல் வெற்றியை நிகழ்த்திக் காட்டிய தமிழ்நாட்டு மக்களாகிய என் சொந்தங்களுக்கு என் வாழ்நாள் நன்றியைக் காணிக்கை ஆக்குகிறேன். நம் சொந்தங்களுக்கு நன்றி செலுத்தும் அதே வேளையில், நம் கழகத் தோழர்கள், அனைத்து நிலை நிர்வாகிகள், Virtual Warriors என உங்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக என் நெஞ்சார்ந்த நன்றியறிதலைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வேளையில், நமக்கு இந்தத் தேர்தலில் வாக்களிக்க மறந்தாலும், எதிர்வரும் காலங்களில் நம்மை அதிகமாக நேசிக்கப் போகும் நம் சொந்தங்களுக்கும் என் அன்பைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழ்
5.2K
23.4K
83.4K
3.4M