அந்துவன்

50.1K posts

அந்துவன் banner
அந்துவன்

அந்துவன்

@macblaze2020

I belong to the Dravidian stock🖤❤️

யாதும் ஊரே யாவரும் கேளிர் Tham gia Ocak 2010
1.2K Đang theo dõi3K Người theo dõi
அந்துவன் đã retweet
Vijay Prashad
Vijay Prashad@vijayprashad·
Saheb, Bibi, aur Ghulam.
Vijay Prashad tweet media
हिन्दी
307
1.7K
8.3K
114.3K
அந்துவன்
அந்துவன்@macblaze2020·
@iam_Vetti இது மாதிரி நிறைய பேர் பார்த்துருக்கேன்.🔥
தமிழ்
0
0
0
2
அந்துவன் đã retweet
Mr. வெட்டி
தெளிவான பேச்சு 🔥🔥 உழவர் சந்தை எங்க இருந்து வந்துச்சு..?? மினி பஸ் எங்க இருந்து வந்துச்சு..?? கலைஞர் வீடு எங்க இருந்து வந்துச்சு..?? அவரு வீட்டு காசில்லை ஆனா செஞ்சாரு அதான் #கலைஞர்
தமிழ்
2
24
70
810
Black Panther
Black Panther@Ranjith_Rayappa·
பொழுது போகலனா சும்மா TVK Spaces பக்கம் காது வைப்பேன்.. அப்படி காது வைக்க போனப்ப ஒரு spaceல தவெக அமைச்சரவை பட்டியல் பத்தி ரொம்ப சீரியஸா discuss பண்ணிட்டு இருந்தானுக.. அதுல ஒருத்தன் ராஜ்மோகனுக்கு எதுவும் தரல.. அவருக்கான அங்கீகாரம் தரணும்னு கேக்க.. திடீர்னு ஒருத்தன் வந்தான்.. “ப்ரோ..!!அவரு செமயா compering பண்ணுவாரு.. அந்த துறைய குடுத்தா திமுகவ சட்டமன்றத்தில பேசவே விடாம ஆப் பண்ணுவாரு ப்ரோனு சொன்னான்..எல்லாரும் ஆமா ஆமா.,அவரு தான் சரி”னு பேசிட்டு அடுத்த topicம் போயிட்டானுக…ஆனா எனக்கு தான் அது என்னடா comperingனு மண்ட காஞ்சு போச்சு… அரை மணி நேரம் கழிச்சு தான் உரைக்குது அவனுக சீரியசா பேசுனது சபாநாயகர் பதவிய பத்தினு.. 🤭🤭
Black Panther tweet media
தமிழ்
23
92
637
23.6K
அந்துவன்
அந்துவன்@macblaze2020·
@AyyappanAshwin2 @withkaran அப்புறம் core கட்சி காரர்களிடம் கேட்கவில்லை திமுக + கூட்டணி கட்சிகள் ஆதரவாளர்களிடம் கேட்கலை
தமிழ்
0
0
1
35
A.Ashwin
A.Ashwin@AyyappanAshwin2·
@withkaran நாம மாதம் ₹1000 வாங்குகிற 1.32 கோடி மகளிர்கள் கிட்ட கேட்கலை Branded laptop பெற்ற 11 லட்சம் அரசு கல்லூரி மாணவர்களிடம் கேட்கலை ₹5000 போனஸ் பெற்ற 36 லட்சம் முதியோர் உதவி தொகை ஆட்களிடம் கேட்கலை ₹1000 மாதம் பெறும் தமிழ் புதல்வன் புதல்விகளிடம் கேட்கலை இவங்கள் 95% DMK voters!
தமிழ்
3
0
4
598
உளவாளி
உளவாளி@withkaran·
உங்கள சுத்தி ஒரு அம்பது பேர்ட்ட கேட்டாலே அதுல நாப்பது பேரு ஒரே கட்சிக்கு ஓட்டுப்போட்டனா இருக்கும்.அப்படி இருந்தும் வேற கட்சி ஜெயிக்கும்ன்னு நம்பிட்டு இருக்கோம்னா அந்த மிஷினெல்லாம் எண்ண மாட்டாங்கன்னு ஒரு நம்பிக்கைதான்.
தமிழ்
7
9
57
4.5K
அந்துவன்
அந்துவன்@macblaze2020·
@thenisiraj @sitrarakkan அதனால் தான் கோடிக்கணக்கான தம்பதிகளுக்கு 'அண்ணா' பேரறிஞர் அண்ணா 🖤❤️
தமிழ்
0
0
1
22
அந்துவன் đã retweet
Theni Siraj
Theni Siraj@thenisiraj·
படித்ததில் பிடித்தது.. அண்ணா அதிர்ந்து பார்த்த கட்டுரையாளரும் அவரது அறிவுரையும்.. 1942-ம் ஆண்டு திருவாரூரைச் சேர்ந்த ஒரு பள்ளி மாணவர் "இளமைப் பலி" என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதி அதை காஞ்சிபுரத்தில் இருந்து சி.என்.அண்ணாதுரை அவர்கள் வெளியிட்டு வந்த திராவிட நாடு இதழுக்கு அனுப்பிவைத்தார். கட்டுரை வெளியிடப்பட்டது. மாணவருக்கு விவரிக்க இயலாத உற்சாகம் ஏற்படுகிறது. ஒரு வாரகாலத்துக்கு மிதந்துகொண்டே இருக்கிறார். அவர் கையில் எப்போதும் திராவிட நாடு இதழ். பார்ப்பவர்களிடமெல்லாம் அதைக் காட்டிப் படிக்கச் சொல்கிறார். உடனே அடுத்த இதழுக்கு ஒரு கட்டுரையை எழுதி அனுப்பிவைக்கிறார். அந்தக் கட்டுரை வெளியாகவில்லை. அதற்கு அடுத்தவாரம், திருவாரூரில் ஒரு கூட்டத்துக்கு வந்திருந்த அண்ணா, 'கட்டுரையாளரை' சந்திக்க விரும்புகிறார். பெயரைக் கேட்டுத் தெரிந்துகொண்ட அவரது தோழர்கள், அந்தக் கட்டுரையாளரைக் கொண்டு வந்து நிறுத்துகிறார்கள். எழுத்தின் முதிர்ச்சியைக் கொண்டு அவர் பெரிய மனிதராக இருப்பார் என்று எதிர்பார்த்திருந்த அண்ணாவுக்கு தன் முன்னால் கொண்டுவந்து நிறுத்தப்பட்ட பள்ளி மாணவரைப் பார்த்ததும் அதிர்ச்சி. அவரது கட்டுரைகளில் வெளிப்பட்ட முதிர்ச்சிக்காக அண்ணா அந்தச் சிறுவனைப் பாராட்டவில்லை. கடிந்துகொண்டார். பள்ளிப்படிப்பை முடிக்கும் வரையில் இந்த எழுத்துவேலையில் எல்லாம் ஈடுபடக்கூடாது என்று கறாராகக் கூறினார். "உன் எழுத்தில் வெளிப்படும் தீவிரம், முழுநேர அரசியல் செயற்பாட்டாளருடையதைப் போல இருக்கிறது. இது உன் படிப்பைப் பாழாக்கிவிடும். நீ வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவனும் அல்ல. எனவே பணம் சம்பாதிக்கவேண்டிய தேவை உனக்கு இருக்கிறது. எனவே இனிமேல் எனக்குக் கட்டுரைகள் அனுப்பாதே" என்று கூறிவிட்டார். இதுதான் உண்மையான ஒரு அண்ணன் தன் தம்பிகளுக்குச் செய்தது. அதை அந்தத் தம்பி கேட்கவில்லை என்பது வேறு. அதை அந்த மாணவனின் பெயர் மு.கருணாநிதி என்பதை பலரும் ஊகித்துவிட்டிருப்பீர்கள். இது பெரிய புதிரெல்லாம் இல்லை. மாணவர்களுக்கு அரசியல் வேண்டுமா வேண்டாமா என்ற கேள்விக்கு அண்ணாவின் அணுகுமுறைதான் சரியான பதிலா என்று எனக்குத் தெரியாது. ஆனால், தன்னைப் பின்பற்றும் சிறாரின் நலன் குறித்து, அந்தத் தலைவரிடம் வெளிப்பட்ட கரிசனைதான் அவரை இன்னமும் அண்ணாவாக வைத்திருக்கிறது. தகவல் மூலம்: ஏ.எஸ்.பன்னீர்செல்வம் ஆங்கிலத்தில் எழுதிய கலைஞர் மு. கருணாநிதி வாழ்க்கை வரலாறு. #PeraringnarANNA #KalaingnarKarunanidhi
Theni Siraj tweet media
தமிழ்
2
14
22
343
அந்துவன்
அந்துவன்@macblaze2020·
@roadoram @arulnambima @DrMRaviIPS1 @PttvNewsX @writersamas காரணம் அதை எந்த சூழ்நிலையில் சொல்கிறோம் என்பதில் இருந்து பொருள் மாறும். டாக்டரிடம் "பதன்மே குஜ்லி ஹை" என்றால் "உடம்பெல்லாம் அரிக்குது" என்பது தான் பொருள். இரண்டும் கண்டிப்பாக கெட்ட சொற்கள் இல்லை.
தமிழ்
0
0
0
7
அந்துவன்
அந்துவன்@macblaze2020·
@roadoram @arulnambima @DrMRaviIPS1 @PttvNewsX @writersamas மும்பையில் எல்லாம் சர்வசாதாரணம் "குஜ்லி ஹோராய்க்கா" என்றால்... என்ன "அரிப்பு எடுக்குதா" என்று தான் பொருள். "பொஹோத் மஸ்து ஹோரே" என்றால் "ரொம்ப சந்தோஷமா இருக்கே" போல இப்படித்தான் வரும். "குஜ்லி மஸ்து ஹோரே" அரிப்பெடுக்குதா? இதை பொதுவாக நன்பர்கள், நெருங்கியவர்களிடம் மட்டுமே...
தமிழ்
2
0
0
32
Newman
Newman@roadoram·
Khujlimasth is a misogynistic slur which literally translates to r@pe. It's shameful for a retired DGP to use such language in Social media. And for a media house to share the Screenshot @DrMRaviIPS1 @PttvNewsX @writersamas
Newman tweet media
English
6
9
23
1.2K
அந்துவன்
அந்துவன்@macblaze2020·
@moodanmani20 அனுமதி கிடைக்கவில்லை என்று தான் சொல்றாங்க அதனால் தான் கேன்சல் செய்து இருக்கான்
தமிழ்
0
0
1
11
கோவிந்தராஜ்
இன்னும் ரெண்டு நாள் தான் இருக்கு மாமா.. 🥰🥰 என்ன மாப்ள.. எலக்சன் ரிசல்ட்டா.. 🤔🤔 ரிசல்ட்டா.. இல்ல மாமா.. சின்னஅண்ணி 3ஷா வோட பிறந்தநாள் மாமா.. 🤪🤪
கோவிந்தராஜ் tweet media
தமிழ்
5
3
26
219
அந்துவன் đã retweet
S.K.Vijayan 🖤❤️
நாங்கதான் 🤗🔥🔥🔥 #ஸ்டாலின்_தொடரட்டும்‌ 🖤♥️
தமிழ்
0
27
95
799
அந்துவன் đã retweet
𝒮𝓉𝒶𝓁𝒾𝓃𝑨𝑵𝑻𝑶𝑵𝒀ᴰᴹᴷ🖤❤️
எவ்வளவு கேவலமான பிறவி இந்த @TVKVijayHQ @actorvijay 🤬🤬 “தேவாலயம்” என்பது புனிதமான இடம்-டா..அங்கயும் போயி உன்னோட அரசியல் அசிங்கத்த..???ச்சேய்🤬🤬 எந்த கடவுளும் மன்னிக்க போவதில்லை நீ செய்யும் பாவங்களை..?? “தெய்வம் நின்று கொள்ளும்”
News18 Tamil Nadu@News18TamilNadu

பேராலயத்தில் TVK, TVK என முழக்கம்-திருப்பலி பாதிப்பு #Velankannichurch | #TVK | #Nagapattinam | #News18Tamilanadu | #Tamilnews

தமிழ்
0
1
0
59
Dr. Nellai
Dr. Nellai@nellaiseemai·
@vikatan என்ன தலைவா.. நெக்ஸ்ட் அசைன்மென்ட் விஜயா? அவனுக்கு எல்லாம் மெனக்கெட வேண்டாம். மே 4 இல் அவனே போய் படுத்துக்குவான்.
Dr. Nellai tweet media
தமிழ்
0
1
1
40
விகடன்
விகடன்@vikatan·
"தமிழ்நாட்டில் த.வெ.க ஒரு முக்கியமான சக்தியாக உருவெடுத்துள்ளது. தேர்தல் முடிவுகளில் விஜயின் த.வெ.க ஆச்சர்யங்களை ஏற்படுத்தும். த.வெ.கவுக்கு மாணவர்கள், முதல்முறை வாக்காளர்கள் ஆதரவு அதிகம் உள்ளது." - வைகோ #Vaiko | #MDMK | #Vijay | #TVK
விகடன் tweet media
தமிழ்
10
56
249
4.3K
அந்துவன்
அந்துவன்@macblaze2020·
@GOV_INDA_RAJ இது யாரு தற்குறிக்கு 41% vote share கொடுத்தாரே அந்த ரவி?
தமிழ்
1
0
1
3