Common Man

1.1K posts

Common Man

Common Man

@Commonadmkman

ADMK follower

加入时间 Mayıs 2026
383 关注113 粉丝
Common Man
Common Man@Commonadmkman·
@Pragaoffl Poi sonnalum paravala bro. Konja porundhura maadiri poi solunga😂
Eesti
0
0
0
78
P R A G A ™
P R A G A ™@Pragaoffl·
முதல்வரின் இந்த முகபாவனை வைத்து பல பேர் கேலி கிண்டல் செய்கின்றனர்.. அதற்கு காரணம் அவர் தலைமை செயலகத்தில் இருந்து வீட்டுக்கு சென்றாலும் ஓய்வெடுக்க மாட்டாராம் மாறாக கோப்புகளை பார்த்து கொண்டு & என்ன என்ன நலத்திட்டங்கள் செயல் படுத்தலாம் என்று சிந்தித்து கொண்டே இருப்பாராம்.. அதனால் அவர் தூங்குவதற்கு அதிகாலை 3 மணி ஆகி விடுமாம் பின்னர் 7 மணிக்கு எழுந்து மீண்டும் தலைமைச் செயலகம் கிளம்புவாராம் .. வெறும் 4 மணி நேரம் மட்டுமே தூங்கி எழுவதால் தான் அவரின் முகமும், கண்களும் அப்படி வீங்கிய நிலையில் சோர்வுடன் காணப்படுகிறார் 🥹 அதனால் உங்கள் கேலி கிண்டல்களை தவிர்த்து முதல்வருடன் கைகோர்த்து நில்லுங்கள் வெல்வோம் ஒன்றாக ..🖤
P R A G A ™ tweet media
தமிழ்
14
1
24
4K
Vijay Social Teamⱽˢᵀ
Happy to announce that our Tamilnadu CM’s Special Birthday Dp to be released by Actor & Thalapathy Fan boy @Sibi_Sathyaraj na ❤️🫂 Date: 20-06-2026 🔐 Time: Evening 6pm ✅
Vijay Social Teamⱽˢᵀ tweet media
English
2
16
67
591
Common Man
Common Man@Commonadmkman·
அடுத்த ஜென்மம் விவசாயி ஆகா இருக்க வேண்டும் என்று கூறிய முதல்வரே எங்களை பார்க்க நேரம் இருக்க @TVKVijayHQ உங்கள் துறையில் வேலைசெய்த எல்லாத்தையும் பார்க்க நேரம் இருக்கே, எங்களை பார்க்க எப்போ வருவீங்க? #பொய்க்கால்_குதிரை_அரசு #மாற்றம்ஏமாற்றம்_துர்நாற்றம்
Kamal (Save TN. Bring back EPS as CM 🙏)@Kamalstwitt

என்ன சொல்ல...??🤔🤔 ஒரு சக விவசாயியை நம்பாம விவசாய அனுபவம் இல்லாத ஒரு நடிகனுக்கு ஒட்டு போட்டு, இன்னைக்கு தன்னை தானே சாட்டையால் அடித்துக் கொண்டு இருக்கிறார்கள். இவர்களுக்கு வேண்டியது நன்மை இல்லை... எப்பவுமே போராட்டம் தான் வேண்டும் போல என்று நினைக்க தோன்றுகிறது 😢😢😢 @EPSTamilNadu @AIADMKITWINGOFL @AIADMKOfficial

தமிழ்
0
0
1
23
Savukku Shankar
Savukku Shankar@SavukkuOfficial·
EPS can deny it, deflect it, and shout from the rooftops, but the facts remain unchanged. @EPSTamilNadu was desperate to become Chief Minister with DMK’s support, as Udhayanidhi was reportedly unwilling to see Vijay occupy the CM’s chair. While CPI was agreeable to the proposal, it was CPM that refused to go along. Several senior AIADMK leaders were stunned by the move. When objections were raised, EPS reportedly justified it by saying, “DMK is only extending outside support. The government will still be AIADMK’s.” When that plan failed, the alternative proposed by @SPVelumanicbe was to make Thiruma Chief Minister. Driven by his thirst for power, EPS refused to back Thiruma despite the proposal having broad support across parties. Udhayanidhi, on the other hand, was said to be enthusiastic about the idea. What is even more disturbing is that the remarks made by EPS against Thiruma were so casteist and offensive that they are unfit for publication. These remarks were made in the presence of 46 AIADMK MLAs.
B. Kolappan@kolappan

Sequence of events leading to formation of TVK Government Once again, the CPI(M) has confirmed that there was indeed an attempt by the DMK and the AIADMK to form a government and prevent the TVK from coming to power. CPI(M) State Secretary P. Shanmugam has explained the developments that led to the decision of the Left parties and the VCK to extend support to the TVK government. His account sheds light on the political negotiations and circumstances that shaped the formation of the present government.

English
29
42
275
29.5K
RamKumarr
RamKumarr@ramk8060·
திமுக MLA : முதலமைச்சர் பேசமாட்டாரா ? அமைதியாக தான் இருப்பாரா ? அண்ணன் ஆதவ் : அவருக்கு எங்கு பேச வேண்டும் என்று தெரியும். ஐந்து நிமிடம் தான் கொளத்தூரில் பேசினார். என்ன நடந்தது என்று பார்த்தீர்கள் அல்லவா 🤣 கொத்துஸ் : இல்லாத ஆட்களைப் பற்றி இங்கு பேசக்கூடாது என்று ஒட்டுமொத்த கூட்டமும் எழுந்து நின்று கதறி இருக்கிறார்கள். திமுக எம்எல்ஏக்கள் எழுந்து நிற்கவும் இங்கு தவெக ஒட்டுமொத்த எம்எல்ஏக்களும் எழுந்து நின்று இருக்கிறார்கள். வழக்கம் போல என்ன நடந்திருக்கும் என்பது உங்களுக்கு தெரியும்.🙏😁 முரட்டு மொக்கை வாங்கி வெளியில் வந்து நாங்கள் என்ன செய்தோம் என்று தெரியுமா என்று வீர வசனம் பேசி இருக்கிறார்கள் பத்திரிகையாளர்கள் முன்பு 😁
RamKumarr tweet media
தமிழ்
57
226
935
24.7K
Common Man
Common Man@Commonadmkman·
30து நாளில் சட்டசபையில் பேசுவது எப்படி? @TVKVijayHQ வாருங்கள். அனுமதி இலவசம்.
Common Man tweet media
தமிழ்
0
3
18
112
kokki kumaru ;⁠-)♐
kokki kumaru ;⁠-)♐@Kokki_upgraded·
டேய்ய் கொத்துஸ் @arivalayam ADMK காரனுங்க கிட்ட சண்டை போடுற மாதிரி எங்க கிட்ட வந்துராதீங்க டா.. உள்ள இருக்குறவனுங்க எல்லாம் OG முரட்டு அணில் கூட்டம் சலிச்சு வுட்ருவானுங்க உங்கள 😂💥🥶
தமிழ்
60
362
2K
34.5K
KN
KN@RR013C·
இன்று சட்டமன்றத்தில் திமுகவை குஜிலிமஸ்து செய்த ஆதவ் அர்ஜுனா 🤣🤣🤣🤣🔥🔥🔥🔥
தமிழ்
134
247
1.1K
39.9K
actor sriman
actor sriman@ActorSriman·
👏 sattasabai is rocking it is looking so nice to see our elected leaders, it looks like a beautiful class room, thank you respected C M MAY GOD BLESS YOU and all the efforts you take for the benefit of our people, PRAYERS FROM KAMAKYA ASSAM.
actor sriman tweet mediaactor sriman tweet mediaactor sriman tweet media
English
27
64
588
18.8K
Rahman
Rahman@Rahmanabdul001·
சட்டமன்றத்தில் இன்று திமுகவை தவெகவினர் குஜிலிமஸ்த்து செய்துள்ளனர்❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥 #DMKJokers #CMJosephVijay#TNAssembly
தமிழ்
8
7
91
1.8K
Common Man
Common Man@Commonadmkman·
TVK = DMK 2.0
Türkçe
0
0
0
14
Harish N S
Harish N S@Harish_NS149·
Aadhav Sir Sambhavam today 😂
Harish N S tweet media
हिन्दी
18
238
1.1K
11K
RamKumarr
RamKumarr@ramk8060·
நமது எம்எல்ஏக்கள் கேட்ட ஒவ்வொரு கேள்விகளுக்கும் பதில் சொல்ல முடியாமல் திணறிப் போய் கதறிக் கொண்டிருந்த எம்எல்ஏக்களை காண முடியாமல் போனது என்ற ஒரு வருத்தம் இருக்கிறது😂
தமிழ்
224
403
1.4K
32.6K
RamKumarr
RamKumarr@ramk8060·
இன்னிக்கி அண்ணன் @AadhavArjuna செய்கை 😂🔥
RamKumarr tweet media
தமிழ்
88
230
1.2K
18.3K
Prakash Vijay
Prakash Vijay@PrakazVijay_Of·
தற்போது 🔔 : சட்டசபையில் ஆதவ் அர்ஜுனா சம்பவம் போல ! 🔥😎
தமிழ்
135
272
1.4K
62.9K
Common Man 已转推
AIADMK IT WING
AIADMK IT WING@AIADMKITWINGOFL·
மேகதாது அணைத்திட்டத்திற்கு எதிராக @CMOTamilNadu கொண்டுவந்த தனித் தீர்மானத்திற்கு அதிமுக ஆதரவு. - மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
தமிழ்
7
142
279
2.7K
Common Man 已转推
AIADMK IT WING
AIADMK IT WING@AIADMKITWINGOFL·
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள் தலைமையில், தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், 21.6.2026 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளுடனும், காலை 11.30 மணியளவில், மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளுடனும் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.. #AIADMK
AIADMK IT WING tweet media
தமிழ்
6
92
180
1.9K