பதிப்பகம்

7.6K posts

பதிப்பகம் banner
பதிப்பகம்

பதிப்பகம்

@PathipagamOffl

பெரியார் அம்பேத்கர் காரல் மார்க்ஸ் வழியில் சமூகம் அரசியல் புத்தகம் பற்றி பேசப்படும் ஒரு வலையொளி.https://t.co/IyYkr5orjU

Chennai, India انضم Ağustos 2021
383 يتبع477 المتابعون
تغريدة مثبتة
பதிப்பகம்
பதிப்பகம்@PathipagamOffl·
பிராமணர்களுக்கு மூளை வலிமை ஜாஸ்தின்னு சொன்னீங்க? இந்தியாவில் பிராமணர்களை அதிகம் கொண்ட உத்தரபிரதேசதில் ஒரு கிராண்ட்மாஸ்டர் கூட இல்ல @YGMadhuvanthi 🤣🤣🤣@Bacteria_Offl @Anti_CAA_23 @Marankothi @Isriramseshadri @U2Brutus_off
பதிப்பகம் tweet media
தமிழ்
37
228
856
0
பதிப்பகம்
பதிப்பகம்@PathipagamOffl·
@sathrak1967 சேப்பாக்கம் திருவல்லிக்கேணியில் செட்டிங் செய்து உதயநிதி காப்பாற்றியது மாதிரியா? குஷ்பூக்கு பயந்து தொகுதி மாற வைத்த ஆட்கள் எல்லாம் பேசலாமா?
பதிப்பகம் tweet media
தமிழ்
0
0
1
44
Damodharan Prakash
Damodharan Prakash@sathrak1967·
பெரம்பூரில் பாமக போட்டியாம் விஜய் வெற்றிபெற ஆதவ் அண்புமனி, எடப்பாடி டீலிங்க்.
தமிழ்
8
9
69
1.7K
பதிப்பகம் أُعيد تغريده
leninbharathi
leninbharathi@leninbharathi1·
அந்த மாடல், இந்த மாடல், சமூகநீதி, கொள்கை, கோட்பாடு, கொள்கைக்கூட்டணி, தக்காளி சட்னி, புதினா சட்னி, வெங்காயச் சட்னி… ஹோட்டல் ஓட்டரசியல்.. @arivalayam @tncpim @CPItnOfficial @VCKofficial_
leninbharathi tweet media
தமிழ்
7
58
152
2.2K
பதிப்பகம்
பதிப்பகம்@PathipagamOffl·
@aliyarbilal @FAREED76108362 எடப்பாடி உண்மையிலே ஒரு சாணக்கியர் ...முடிந்தவரை பாஜக தாமரை சின்னத்தில் வெற்றி பெறாமல் பாதுகாப்பதே அவருக்கு அவர் ஆட்சிக்கும் கட்சிக்கும் நல்லது
தமிழ்
0
0
0
356
BilalAliyar
BilalAliyar@aliyarbilal·
இராணிப்பேட்டை - காந்தி (அமைச்சர்) ஈரோடு மேற்கு - முத்துசாமி (அமைச்சர்) கும்பகோணம் - க. அன்பழகன் (மாவட்ட செயலளார்) ஒட்டன்சத்திரம் - சக்கரபாணி (அமைச்சர்) இந்த நான்கு பேரும் தமிழ்நாட்டிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப்போகும் திமுக வேட்பாளர்கள்!!
BilalAliyar tweet media
தமிழ்
11
32
180
12K
பதிப்பகம்
பதிப்பகம்@PathipagamOffl·
@Peruvazhuthiyar நிக்காத தொகுதிக்கு 10 கோடி பேரம் பேசினானே சினேகன் கிட்ட ஒருத்தன் அவனத்தான் தேடிட்டு இருக்கேன்
பதிப்பகம் tweet media
தமிழ்
0
0
1
51
Urimai Kalam TV
Urimai Kalam TV@Peruvazhuthiyar·
விட்டுக்கொடுத்தேன் என்பதெல்லாம் பச்சை பொய்... கமலஹாசன் அவர்களுடைய அரசியல் இயலாமையின் வெளிப்பாடுதான் இது. கமலஹாசன் அவர்களுக்கு சினிமா மட்டும் தான் வாழ்க்கை. அவருக்கு அரசியல் என்பது அவருக்கான Value added மட்டும் தான். தன்னுடைய சினிமா வாழ்க்கை பயணத்திற்கு அரசியல் ஒரு தடையாக இருப்பதை அவர் ஒரு போதும் விரும்பாதவர். அதனுடைய நீட்சி தான் கூட்டணி கட்சிகள் நடத்துகின்ற ஆர்ப்பாட்டத்தில் கூட கமலஹாசன் பெரும்பாலும் கலந்து கொள்ள மாட்டார். அவருடைய தற்போதைய இலக்கு நெல்சன் இயக்கத்தில் ரஜினி கமல் Combo திரைப்படம் மட்டும்தான்.. எனவே வழங்கப்பட்ட இரண்டு சட்டமன்ற தொகுதிகளை விட்டுக்கொடுக்கின்ற அளவிற்கு விவரம் அறியாதவர் ஒன்றுமில்லை கமலஹாசன் அவர்கள். எனவே சினிமாவிலும் அரசியலிலும் சம அளவீடுகளில் பயணிக்க முடியாது என்பதனை அறிந்து தான் இந்த முடிவை எடுத்துள்ளார்.
Urimai Kalam TV tweet media
தமிழ்
3
4
24
784
பதிப்பகம் أُعيد تغريده
தடா ஜெ ரஹிம் 🇮🇳
முஸ்லிம் ஓட்டு விகிதாச்சாரத்தை விட தேமுதிக ஓட்டு விகிதாச்சாரம் அதிகம் என திமுக நினைப்பது கூட ஒருவித பாசிசம் தானே.. அண்ணா அறிவாலய முஸ்லீம் அடிமைகளுக்கும் , திமுக கூட்டணியில் மண்டியிட்டு கிடைக்கும் முஸ்லிம் அமைப்பு தலைவர்களுக்கும் இது புரிய வாய்ப்பில்லை..
தடா ஜெ ரஹிம் 🇮🇳 tweet media
தமிழ்
4
7
30
416
பதிப்பகம் أُعيد تغريده
Shabbir Ahmed
Shabbir Ahmed@Ahmedshabbir20·
I met #Akash’s parents in Manamadurai today. Akash’s custodial death is a murder case now & no one has been arrested so far. Watch: youtu.be/4k0RPL62RnM?si…
YouTube video
YouTube
English
2
90
124
10.3K
பதிப்பகம் أُعيد تغريده
பதிப்பகம்
பதிப்பகம்@PathipagamOffl·
@krish_itz தேர்தலில் உங்களை எதிர்த்தோ ,விமர்சித்தோ செயல்பட்டால் அவர்களுக்கு நீங்கள் தரும் பட்டம் psychopath , BJP B Team , womanizer . உங்களுக்கு ஆதரவு கொடுத்தால் அவர் புனிதர் . எதிரியை நேருக்கு நேர் எதிர்கொள்ள முடியாத கோழைகளின் யுக்தி .
தமிழ்
1
0
1
25
பதிப்பகம்
பதிப்பகம்@PathipagamOffl·
@Sivaa_Comrade CPM மற்றும் CPI இருந்து பிடுங்கி தான் விசி காவுக்கு தந்து இருக்காங்க . அவங்க கணக்கு படி (6+6+6) =(5+5+8). ஏமாந்தது கொள்கை பிடிப்புடன் செயல்பட்ட CPI,CPM மற்றும் VCK. DMDK (10+1) பேசி வைத்துக் கொண்டு தான் உள்ள வந்தாங்க . திமுகவுக்கு கொள்கை பிடிப்பெல்லாம் இல்ல எல்லாம் லாபி தான் 😅
தமிழ்
0
0
0
121
தோழர் சிவா தாழை ★
10 வருடம் உங்களுடைய கொள்கை ரீதியாக பயணித்த கட்சிகளை அவமதிக்கும் செயல் இது...🥴 இவங்க கிட்ட இரண்டு தொகுதியை வாங்கி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக்கு தல ஒரு தொகுதி யாவது கொடுத்திருக்கலாம். Really Unfair...👎
தோழர் சிவா தாழை ★ tweet media
தமிழ்
26
38
121
4.6K
பதிப்பகம்
பதிப்பகம்@PathipagamOffl·
@DrSharmila15 வக்கீல் இரண்டாவது தான் முதல்ல அவன் ஒரு திமுக காரன் ..இவனுக்கு பின்னாடி எந்த SIRஓ? #யார்_அந்த_சார்
தமிழ்
0
0
0
441
Dr M K SHARMILA
Dr M K SHARMILA@DrSharmila15·
இப்படிபட்ட மிருகங்களையெல்லாம் அடிச்சே சாவடிக்கணும் … இதுல வக்கீல் வேற… தூ 😡😡😡
Polimer News@polimernews

13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை என புகார்.. திமுக வழக்கறிஞர் பிரிவு நிர்வாகி கைது #childabuse polimernews.com/chennai/dmk-la…

தமிழ்
22
11
95
9.4K
பதிப்பகம்
பதிப்பகம்@PathipagamOffl·
@Ravikumarceg @get2karthik ஆக கமலின் அதிகபட்ச ஆசையை ஒரு ராஜ சபை எம்பி அவ்வளவுதான் ...இதற்குக் கட்சி தொடங்காமல் ஒரு இரண்டு வருஷம் எல்லா மேடையிலும் திமுகவையும் ஸ்டாலினும் புகழ்ந்து பேசி இருந்தாலே கொடுத்திருப்பார் . போஸ் வெங்கட் இருக்கும் தெளிவு கூட ஆண்டவருக்கு இல்லை
தமிழ்
0
0
0
13
Ravikumar
Ravikumar@Ravikumarceg·
@get2karthik இதுக்குலாம் காறி துப்பனும் சென்ட்ராயன்🚶‍♂️🚶‍♂️
தமிழ்
2
0
3
173
பதிப்பகம்
பதிப்பகம்@PathipagamOffl·
@_kabilans @Sivaa_Comrade இது அப்பட்டமான ஒரு உழைப்பு சுரண்டல்.வாக்கு சதவீதம் கூட தூர வையுங்கள்.கடந்த ஐந்து வருடங்களாக திமுகவின் மேல் விழும் விமர்சனங்களை எதிர்கொண்டது உபிகளை விட விசிகாவின் முன்னணி தலைவர்கள்தான்.டிவி விவாதங்கள் தொடங்கி மேடை விவாதங்கள் வரை அனைத்திலும் விசிக திமுகவுடன் நின்றது.இதுதான் சனாதனம்
தமிழ்
2
0
2
274
கபிலன்
கபிலன்@_kabilans·
அண்ணன் வேல்முருகன் கேட்டது ஒரு ராஜ்யசபா ஒரு எம்.எல்.ஏ தொகுதி அதற்கு அவர் தகுதி இல்லையா ?? விசிக கேட்டது இரட்டை இலக்க தொகுதிகள் கிடைத்தது எட்டு சீட்டு ஆனால் பாஜக அதிமுக உடன் கூட்டனியில் இருந்த தேமுதிகவிற்கு 10 சீட் ஒரு ராஜ்ய சபா இது தான் திமுகவின் சமூகநீதி
தமிழ்
18
68
170
6.2K
பதிப்பகம் أُعيد تغريده
🅰NU 🅱rizzLina
🅰NU 🅱rizzLina@Its__Anu·
திருமா தொண்டரின் ஆதங்கம்
தமிழ்
17
640
1.7K
19.9K
பதிப்பகம்
பதிப்பகம்@PathipagamOffl·
@FriendsOfVck எடப்பாடி தான் ..0% ஓட்டு உள்ள தேமுதிக லாவகமாக திமுக பக்கம் தள்ளிய எடப்பாடி தான் ....பத்து சீட்டு ஒரு ராஜ்ய சபா ரெண்டுமே வேஸ்ட் 😂😂
தமிழ்
0
0
0
47
🌾கவிகண்ணா🌾
யார் இதில் புத்திசாலி யார்? 0% ஓட்டு உள்ள கட்சிக்கு 10 சீட்டு வாங்கிய பிரேமா வா ஆதிமுக கூட்டணியில் இருந்து கட்சியை தன் பக்கம் வர வைத்த ஸ்டாலினா? கமெண்ட் பன்னுங்க
தமிழ்
6
3
10
522
பதிப்பகம் أُعيد تغريده
Boobalan M
Boobalan M@boobalanm·
@E_quality_5ter @aloor_ShaNavas அவங்க ஆளு. #DMK la seat-யை மிச்சம் படுத்த #VCK la வெச்சிகிட்டு இருக்காங்க 😅 He shouldn't get MLA seat this time
0
1
6
491
பதிப்பகம் أُعيد تغريده
தடா ஜெ ரஹிம் 🇮🇳
"காலம் பேசாது... ஆனால் காத்திருந்து பதில் சொல்லும் !" @rajinikanth sir.. இந்த திரைப்படத்தில் காட்டப்பட்ட காட்சிகள் அனைத்தும் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நடந்த சம்பவத்தின் கற்பனை கதாபாத்திரம்.. இந்த திரைப்படத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு புகழ் ராம் ஏன் ?
தடா ஜெ ரஹிம் 🇮🇳 tweet media
தமிழ்
2
2
16
734