Suba Mathi

2.4K posts

Suba Mathi banner
Suba Mathi

Suba Mathi

@Subamat

What the hell

انضم Ekim 2021
673 يتبع99 المتابعون
Suba Mathi
Suba Mathi@Subamat·
@annamalai_k 😂😂😂 பொய்மலை ஓ***விடும் பொய்க்கு கிழே சரியான போஸ்ட் போடுறான் X 😂😂😂
Suba Mathi tweet media
தமிழ்
0
0
0
4
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
தொகுதி மறுவரையறையில் அனைத்து மாநிலங்களுக்கும் சமமாக 50% இடங்கள் உயர்த்தப்பட்டிருக்கின்றன. எந்த மாநிலத்தின் பிரதிநிதித்துவமும் குறையவில்லை. ஆனால், திமுக பொய்ப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. மகளிருக்கான 33% இட ஒதுக்கீடு என்பது, சுமார் 30 ஆண்டு கால போராட்டம். உண்மையில் திமுகவின் நோக்கம், மகளிர் இட ஒதுக்கீடு கொண்டு வருவதைத் தடுப்பதே.
தமிழ்
148
1K
3.4K
41.4K
Sreenivasan Jain
Sreenivasan Jain@SreenivasanJain·
Exclusive: the BJP's top Tamil Nadu leader @annamalai_k says his state will not be impacted by the Delimitation Bill. The Centre has officially promised a 50% increase for all states, he tells me. I counter: verbal assurances do not count as law. Why is there no mention of the 50% increase in the actual Bill? Full interview drops soon on @newslaundry @thenewsminute
English
193
368
2K
174.6K
Suba Mathi
Suba Mathi@Subamat·
@bsnl_care The "failed to connect" issues are widespread. Kindly treat this as a systemic problem and fix it urgently for all customers.
English
1
0
0
6
Suba Mathi
Suba Mathi@Subamat·
@bsnl_care @bsnl_care This is not a personal issue. Many BSNL users are facing the same problem — unable to pay bills via the official website, BSNL App, or BHIM portal (BSNL is not even listed).
English
1
0
0
19
DGov
DGov@omoluabi1sq·
Magic gone wrong 😑 🤩
English
1.1K
2K
28.6K
1.4M
Suba Mathi
Suba Mathi@Subamat·
@polimernews அதிபர கரெக்டா இறக்கிவிட்டு வேடிக்கை பார்ப்பான்! அதனால் அவன் பார்ப்பான்!! புஹாஹா…
தமிழ்
0
2
3
1K
Polimer News
Polimer News@polimernews·
"தொகுதி மறுசீரமைப்பை முதன் முதலில் சீரழித்தவர் அவர் தான்.." தேர்தல் வரும்போது மத்திய அரசை குறை சொல்வது ஏன்..? - சீமான் கேள்வி #Sivagangai | #Seeman | #Delimitation | #PolimerNews
தமிழ்
66
326
1.1K
58.2K
Man Aman Singh Chhina
Man Aman Singh Chhina@manaman_chhina·
“Veer Madrasi, Adi Kollu, Adi Kollu, Adi Kollu”. A big fan of MK Stalin for his plain speaking. Jattaan vaali gal keeti aa.
Man Aman Singh Chhina tweet mediaMan Aman Singh Chhina tweet media
Eesti
33
810
3.2K
92.3K
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
மாண்புமிகு ஒன்றிய நிதியமைச்சர் அவர்களே, தாங்கள் சொல்லியது உண்மையாக இருந்தால் கடிதத்தை வெளியிட்டிருந்தாலே போதும். மக்கள் படித்து உண்மையை அறிந்துகொண்டிருப்பார்கள். அதற்கு, இவ்வளவு நீளமான பொழிப்புரை எழுதி, கடிதத்தை வெளியிட்டதிலேயே தங்களின் குட்டு அம்பலமாகிவிட்டது. மேலும், இந்தியாவில் உள்ள பெரும்பாலான மாநில அரசுகளும், நெல்லுக்கு ஊக்கத்தொகை தரவேண்டாம் எனும் கோரிக்கையை ஏற்றுக்கொண்டுள்ளதாகத் தாங்கள் தெரிவித்திருப்பதும் உண்மைக்குப் புறம்பானது. கடந்த பிப்ரவரி மாதம், மாண்புமிகு கேரள முதலமைச்சர் தோழர் @PinarayiVijayan இதுகுறித்து வெளியிட்ட பதிவே இதற்குச் சாட்சி! x.com/i/status/20205… Hon’ble Tmt. @NSitharaman, If what you claimed is true, you could have simply released the letter without any explanation. That alone would have been enough for people to read it and understand the truth for themselves. Instead, by writing such a long explanation and then releasing the letter, you have only exposed your own falsehood. You have also claimed that most of the State Govts across India have agreed to your demand that no additional bonus should be given for paddy. This is a blatant lie. Just this February, Hon’ble Kerala Chief Minister Comrade @PinarayiVijayan has publicly stated his position on this, and his statement below stands as clear proof.
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
Nirmala Sitharaman@nsitharaman

உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு வேளாண் சார்ந்த அனைத்துத் தரப்பினரும் ஆக்கப்பூர்வமான, தொடர்ச்சியான மற்றும் நேர்மறையான ஈடுபாடு மேற்கொள்வது அவசியமானதாகும். ஆனால், முதலமைச்சர் திரு. ஸ்டாலின் @mkstalin அவர்களும் அவரது கட்சியும் எதில் கைதேர்ந்தவர்களோ அதையே இப்போதும் தொடர்கிறார்கள்—மத்திய அரசுக்கும் மாநிலங்களுக்கும் இடையே விரிசலை உண்டாக்குவது, பொய் பிம்பங்களைக் கட்டமைப்பது மற்றும் தங்களை மட்டுமே விவசாயிகளின் காவலர்களாகவும் தமிழ் மக்களின் பாதுகாவலர்களாகவும் காட்டிக்கொள்வது ஆகியவற்றை அவர்கள் தொடர்ந்து செய்துவருகிறார்கள். அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியைச் சார்ந்திருக்கும்போது, நாட்டின் உணவுப் பாதுகாப்பு என்பது வெளிப்புறத் தாக்கங்களுக்கும் விலை ஏற்ற இறக்கங்களுக்கும் உள்ளாகும் அபாயம் உள்ளது. இந்தியா போன்ற பெரிய நாட்டிற்கு இது சரியான சூழல் அல்ல. பருப்பு மற்றும் எண்ணெய் வித்துக்களின் உள்நாட்டு உற்பத்தியை விரிவுபடுத்துவது என்பது வெறும் பொருளாதாரத் தேவை மட்டுமல்ல, அது ஒரு உத்திசார்ந்த (strategic) தேவையும் கூட. சமையல் எண்ணெய் தேவையைக் காட்டிலும் எண்ணெய் வித்துக்களின் உற்பத்தி குறைவாக இருப்பதால்தான் நாம் அதிகளவில் பாமாயிலை இறக்குமதி செய்கிறோம் என்பது அவருக்குத் தெரியாதா? பருப்பு வகைகளிலும் இதே நிலைதான் நிலவுகிறது. தேவைக்கும் விநியோகத்திற்கும் இடையே இடைவெளி உள்ள பயிர்களுக்கு விவசாயிகள் சிறந்த விலையைப் பெற முடியும் என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆனால் விவசாயிகளின் நலன் முதலமைச்சர் ஸ்டாலினின் மனதில் இல்லை. பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள் மற்றும் சிறுதானியங்களின் உற்பத்தியை ஊக்குவிப்பதன் மூலம், புரதம் நிறைந்த பயிர்கள் வழியாக ‘ஊட்டச்சத்து பாதுகாப்பை’ உறுதி செய்யவும், சமையல் எண்ணெய் இறக்குமதிச் செலவைக் குறைப்பதன் மூலம் ‘பொருளாதார நிலைத்தன்மையை’ அடையவும் இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது. மாநிலங்களுக்கு அனுப்பப்பட்ட இந்தத் தகவல், தேசிய உணவுப் பாதுகாப்பிற்கான பொறுப்பைப் பகிர்ந்து கொள்வதற்கான ஒரு அழைப்பாகும். அரசியல் வேறுபாடுகளைக் கடந்து பெரும்பாலான மாநில அரசுகள் இதைப் புரிந்துகொண்டு, கூட்டுறவு கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில் செயல்படுகின்றன. ஆனால், முதலமைச்சர் ஸ்டாலின் மட்டுமே இதை ஒரு சர்ச்சையாக்கி ஆதாயம் தேடப் பார்க்கிறார். நீர் அதிகம் தேவைப்படும் உபரிப் பயிர்களுக்குப் பதிலாக, இந்தியாவிற்கு உண்மையில் தேவைப்படும் அத்தியாவசியப் பயிர்களை உற்பத்தி செய்வதில் மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து செயல்படும் போது மட்டுமே உண்மையான உணவு இறையாண்மை சாத்தியமாகும். மத்திய அரசுக்கு எதிரான வெற்றுப் பேச்சுக்களில் நேரத்தை வீணடிப்பதற்குப் பதிலாக, பருப்பு மற்றும் எண்ணெய் வித்துக்களில் நம்மைச் சுயசார்பு கொண்டவர்களாக மாற்றுவதை விடுத்து, வெளிநாட்டு நலன்களுக்கு ஏன் வாய்ப்புகளை வழங்குகிறார் என்பதைப் பற்றி தமிழக மக்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கமளிக்க வேண்டும். அனைத்து மாநிலங்களுக்கும் செலவினத் துறைச் செயலாளர் எழுதிய கடிதத்தை வெளியிடுமாறு முதலமைச்சர் திரு. ஸ்டாலின் சவால் விடுப்பது ஆச்சரியமளிக்கிறது. அந்த கடிதம் ஏற்கனவே அவரிடம் உள்ளது. அவர் அதைத் திட்டமிட்டே தவறாகச் சித்தரிக்கிறார். அது அவர் தரப்பு வாதத்திற்கு வலு சேர்த்திருந்தால், அவரே அதை வெளியிட்டிருப்பார். ஆனால் அவர் அதைச் செய்யவில்லை. இத்தகைய சவால்களை விடுப்பதன் மூலம் அவர் வெற்று வீரத்தையே வெளிப்படுத்துகிறார். அந்தக் கடிதத்திற்கான இணைப்பை வழங்குவதில் எங்களுக்கு எந்தத் தயக்கமும் இல்லை. 👇🏼 தேச நலனில் துளியும் அக்கறை கொண்ட எந்தவொரு முதலமைச்சரும் இத்தகைய ஆக்கப்பூர்வமான ஆலோசனையை வரவேற்றிருப்பார்கள். ஆனால், திரு. ஸ்டாலின் அவர்கள் ஒரு பயனுள்ள ஆலோசனையைத் திட்டமிட்டு ஒரு குறையாகச் சித்தரிக்கிறார் — ஏனெனில், தி.மு.க-வைப் பொறுத்தவரை இந்தியாவின் உத்திசார்ந்த தேவைகள் ஒரு பொருட்டல்ல, அரசியல் ஆதாயம் தேடுவது மட்டுமே அவர்களின் நோக்கம்.

தமிழ்
138
1.5K
3K
109K
Polimer News
Polimer News@polimernews·
செந்தில்பாலாஜி உள்ளிட்ட 19 ரோபாட்டுகளின் பேட்டரிகளை கழட்டி கரூருக்கு அனுப்பி வைப்பேன் - அண்ணாமலை சூளுரை #Covai | #Annamalai | #TNElection2026 | #ElectionCampaign | #PolimerNews
தமிழ்
90
379
1.3K
24.3K
James Stanly
James Stanly@JamesStanly·
அதான..😂😂😂
தமிழ்
15
484
1.6K
37.5K
Sumanth Raman
Sumanth Raman@sumanthraman·
So the Zee TV interview is also cancelled. What is going on?
English
136
82
1K
197.9K
Suba Mathi
Suba Mathi@Subamat·
@iam_Vetti @seyon_29 நம்பமாட்டோங்க!? Link போட்டாதான் நம்புவோம்ங்க. எங்கண்னா ஆடியோ வீடியோ புகழ் அண்ணாமலை இதை விரைவில் செய்து முடிப்பார்!
Suba Mathi tweet media
தமிழ்
0
0
1
20
Mr. வெட்டி
Mr. வெட்டி@iam_Vetti·
7gb சும்மா தரமா இருக்கு 🔥 Netflix Clarity la இறக்கி இருக்கானுங்க 😂 என்ன ஒன்னு படம் தான் நல்லா இல்லை...😭
Mr. வெட்டி tweet media
தமிழ்
69
520
3.1K
81.2K
Kovai Nithya
Kovai Nithya@KovaiNithya·
ஒரே ஒரு வீடியோல NDA கூட்டணிய சோலி முடிச்சு புட்டாங்கய்யா 👌 இதில் ஒரே ஒரு mistake 🤡 GK வாசன் வரும் போது பின்னால் நிறைய மக்கள் இருப்பது போல இருக்கு? எடிட்டிங் அ இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா? 😂😂😂
தமிழ்
61
1.6K
4.7K
128.2K
Suba Mathi
Suba Mathi@Subamat·
@MaridhasAnswers ஜனநாயகம் வெளியாயிச்சா? லிங் போட்டாதான் நம்புவோம்👎
தமிழ்
0
0
0
25
Maridhas
Maridhas@MaridhasAnswers·
ஜனநாயகன் திரைப்படம் லீக் ஆகியுள்ள மொத்த படத்தில் எந்த இடத்திலும் FOR CENSOR” / “CBFC” என்று இல்லை. அல்லது timecodes அல்லது ID numbers எதுவும் இல்லை. இது எப்படி சென்சார் நிர்வாகிகள் லீக் செய்தனர் என இந்த லாட்டரி ஆதவ் சொல்கிறார்? அதுவும் satellite control யார்ட இருக்கு - அது மத்திய அரசுட்ட அமைச்சர்ட இருக்கு அப்போ அவங்க தான் வெளியிட்டு இருக்க முடியும் என மெண்ட போல பேசுகிறான்.. ஏண்டா இதுக்கும் satellite control-க்கும் என்னடா சம்மந்தம்! வெளியாக வாய்ப்பு தயாரிப்பாளர் , எடிட்டர் சார்ந்தவர்கள் பக்கம் தான் உள்ளது. படம் வெளியானது வர்தக ரீதியாக தவறு.. ஆனா தமிழ் நாட்டின் தற்போது பிரச்சனையே ஒரு திரைப்படம் தான் என அரசியல் செய்ய முயற்சிப்பது தற்கூறிதனம்.. லாட்டரி வித்து மக்களிடம் அடிச்ச கொள்ளை பணம் வச்சுருக்க இன்னொரு திரைப்படம் எடுத்துட்டு போகலாம். வெளியாகிவிட்டது ஆழ்ந்த அனுதாபங்கள்… போய் அரசியல் பிரச்சாரத்தை மக்கள் பிரச்சனையை பேசுங்க.. எப்போ பாரு சினிமா சினிமா..
தமிழ்
97
802
2.8K
190.2K
Suba Mathi
Suba Mathi@Subamat·
@polimernews இதுதானடா உன் பத்திரிக்கை செய்தி! இதுல என்ன சர்ச்சை?
தமிழ்
0
0
0
4
Polimer News
Polimer News@polimernews·
திமுக எம்பி சல்மா வெளியிட்ட எக்ஸ் பதிவால் சர்ச்சை #DMK | #RajyaSabhaMP | #Salma | #PolimerNews
Polimer News tweet media
தமிழ்
338
214
739
119.4K
Suba Mathi
Suba Mathi@Subamat·
@raattai @SubathraDevi_ எனக்கும் இந்த சிக்கல் இருக்கிறது. DL ல் இன்ஸியல் மட்டும் ஆதாரில் முழு பெயரும் இருக்கிறது.
தமிழ்
1
0
0
27
இராட்டை
இராட்டை@raattai·
@SubathraDevi_ இந்த intial யைப் போடும் பழக்கத்தை யார் கண்டுபிடிச்சாங்கனு தெரியல. பாஸ்போட்ல /pancard ல தந்தை பெயர் முழுதா வருது. மத்த ஆவணங்களில் வெறும initial போடுறோம். ஆதாரை இணைக்கும்போது சிக்கல்.
தமிழ்
1
1
29
4.1K
Subathra Devi
Subathra Devi@SubathraDevi_·
திருச்சியை சேர்ந்த விவாகரத்து ஆன பெண் ஒருவர் தனக்கென ஒரு குழந்தை வேண்டும் என கருதி விந்தணு கொடையாளர் ஒருவரது உதவியுடன் செயற்கை கருத்தரிப்பு செய்து பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார். அந்த குழந்தைக்கு பிறப்பு சான்றிதழுக்காக மனுவில் குழந்தையுடைய தந்தை பெயர் என்னும் இடத்தை பூர்த்தி செய்ய சொல்லி கட்டாயப் படுத்த பட்டுள்ளார். *எனவே மாநகராட்சி அலுவலகத்தில் முறையிட்ட போது விந்தணு கொடையளித்தவரின் பெயரை இணைக்கும் படி அறிவுறுத்த பட்டுள்ளார் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பெண் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.* *அதில் தான் ஒற்றை பெற்றோராக இருக்கும் பட்சத்தில் தாயின் பெயர் மட்டுமே பிறப்பு சான்றிதழில் பதிவு செய்தால் போதுமானது என அறிவிக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.* *இதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற *நீதிபதி ரமேஷ்* ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை அதிரடியாக வழங்கினார்.* *அந்த தீர்ப்பில் தந்தையை இழந்த குழந்தை அல்லது தந்தையை பிரிந்து தாயின் பாதுகாப்பில் மட்டும் வளரும் குழந்தை தந்தையுடைய வருமானம் இன்றி தாயின் வருமானத்தில் மட்டுமே வளரும் வாழும் குழந்தையின் பிறப்புச் சான்றிதழில் அதன் தாயின் பெயர் மட்டும் குறிப்பிடப் பட்டிருந்தாலே போதும் தந்தையுடைய பெயர் அல்லது முதலெழுத்து இனிஷியல்சேர்க்க வேண்டிய கட்டாயமில்லை எனவும் பள்ளி சேர்க்கை & சொத்து பதிவு ஆகியவற்றிற்கும் இது பொருந்தும் என அதிரடி தீர்ப்பினை வழங்கினார்.* *நமது இந்தியா போன்ற நாடுகளில் பெண்கள் திருமணமாகாமலே அல்லது திருமணமாகியும் கணவனால் புறக்கணிக்கப்பட்டும் கற்பவதிகளாகியும் கயவர்களால் கைவிடப்படுவதும் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு இனிஷியல் & பள்ளி சேர்க்கையின் போது தந்தையின் பெயர் கேட்டு அவஸ்தைப் படுத்தியதற்கும் ஒரு விடிவுகாலமாக இந்த தீர்ப்பு அமைந்துள்ளது.* *இனி தந்தையின் இனிஷியலை போல தாயின் இனிஷியலையும் பயன்படுத்திக்கொள்ளலாம் என்கிற சீர்திருத்தத்திற்கு வலுச்சேர்க்கும் விதமாக இந்த தீர்ப்பு அமைந்துள்ளது என பெருமை கொள்வோம்.*
Subathra Devi tweet media
தமிழ்
92
631
3.2K
204.8K