அறிவழகன் பச்சையப்பன்

10.6K posts

அறிவழகன் பச்சையப்பன் banner
அறிவழகன் பச்சையப்பன்

அறிவழகன் பச்சையப்பன்

@async_task

தமிழ் - நீ ஏற்பதால் நான் இருப்பதில்லை..! நீ மறுப்பதால் நான் ஒழிவதில்லை..! ஐயா ம. செந்தமிழன்..

انضم Mayıs 2019
296 يتبع286 المتابعون
அறிவழகன் பச்சையப்பன் أُعيد تغريده
S. M. I. Jegan
S. M. I. Jegan@vmbrijit·
இன்றைய இளையோர்களே சிந்தியுங்கள் ...
தமிழ்
0
27
52
433
அறிவழகன் பச்சையப்பன் أُعيد تغريده
தமிழ்த்தேசியம் - Thamizh Nationalism ❤💛
அருமையாக இருக்கு சாரே😍😍😎 ********************** எங்க Client கிட்ட ஆங்கிலம் தெரியாமல் எப்படி பேசுவோம். project handle பண்ணுவோம்❓❓- IT ஊழியர்🤔🤔 AIயை மூலம் நாம் தமிழர் கட்சியின் மொழிக் கொள்கையை விளக்கும் காணொளி😍😍👌
தமிழ்
0
145
324
3.2K
அறிவழகன் பச்சையப்பன் أُعيد تغريده
உக்கிரபுத்தன்
கீழ்வேளூர் தொகுதியை அக்கக்கா பிரிச்சி கைக்குள்ள வச்சிருக்காங்க நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா 2011ல இருந்து அந்த தொகுதியில் CPM வென்ற மிதப்புல அந்த கட்சி வேட்பாளர் தொகுதி பக்கமே போகல என்பது அவங்க பேச்சுலயே தெரியுது.. சிறப்பான பதிவு இது முழுதா பாருங்க🙏
தமிழ்
3
73
159
1.2K
அறிவழகன் பச்சையப்பன் أُعيد تغريده
plip plip 2.0
plip plip 2.0@samooganidhi·
Frame🥵💥📈
English
2
217
728
3.7K
அறிவழகன் பச்சையப்பன் أُعيد تغريده
சுரேஷ் சொக்கலிங்கம் தமிழன்
இரவு 10 மணிக்கு தான் அண்ணன் சீமான் ஆலங்குளம் வருவதாக செய்தி.. காலை 10 மணிக்கு....🔥🔥🔥
தமிழ்
1
210
577
4K
Duraimurugan
Duraimurugan@Saattaidurai·
காரைக்குடியிலும் இதுதானே ?@TVKVijayHQ
தமிழ்
184
619
2.2K
44.8K
ஜேம்ராஜ் சேவியர்
@Jana_Naayagan நீங்கள் மீனவரா என தெரியாது ப்ரோ. பிறப்பிலேயே மீனவனாக,இன்றளவும் என் குடும்பம் அதனைச் சார்ந்து இருப்பதை வைத்து சொல்கிறேன்,மீனவனாக நம்பிக்கை வந்தது தலைவரின் அறிக்கையைப் பார்த்து. காலம் காலமாக ஆண்ட கட்சிகளின் அறிக்கை போல் அல்ல இது. மீனவ நண்பன் தலைவர் விஜய்க்கு மீனவர் துணையிருப்போம்.
தமிழ்
4
33
124
4.5K
Mʀ.Exᴘɪʀʏ
Mʀ.Exᴘɪʀʏ@Jana_Naayagan·
நேற்று இரவு மீன்பிடிக்க சென்றுவிட்டு இன்று மாலை கரை திரும்பிய என் சித்தப்பா தலைவர் விஜய்யின் மீனவர்களுக்கான தேர்தல் அறிக்கையைப் படித்துவிட்டு மகிழ்ச்சியில் கண் கலங்கினார். கடல்ல எவ்வளவு தண்ணி இருந்தாலும் தீர்க்க முடியாத எங்கள் தாகத்தை விஜய் தீர்த்து வைப்பார் என்று கண்ணீர் ததும்ப கூறினார் 🥹
தமிழ்
93
731
2.2K
32.2K
அறிவழகன் பச்சையப்பன் أُعيد تغريده
செந்தில்
செந்தில்@drsenthil84·
இதென்னடா புது பழக்கம் 🙏 அரசியல் படுத்துபவனே தலைவன்
தமிழ்
1
37
132
1.8K
heristoxp
heristoxp@piousheristo·
@saijegadheeshh எடுத்தேன் பாரு ஓட்டம் Tharkuri அன்பார்த்து
தமிழ்
1
0
3
105
Sai Jegadheesh
Sai Jegadheesh@saijegadheeshh·
உடல்நிலை சரியில்லாததால் அரசியலை விட்டு விஜய் விலக்கிவிடுவார் என்று நேற்று முழுவதும் வாடகை நாய்கள் கொக்கரித்தல் அதை அடித்து துவைத்து இருக்கிறார் விஜய்! "இளமை திரும்புது....🔥"
தமிழ்
73
2.7K
9.1K
61.9K
அறிவழகன் பச்சையப்பன் أُعيد تغريده
கன்னியாகுமரி நிஷாந்த்✨
கூட்டத்தை ஏன் சார் ரத்து பண்றீங்க? பேச சொல்லுவாங்க அதான் 😂🤣 Roadshow'க்கு permission வாங்கி கைய ஆட்டிட்டே போக போறேன் ... Vijay போட்டியிடும் 📍பெரம்பூரில் சம்பவம் செய்த சாட்டை 🔥🔥🔥
தமிழ்
32
291
884
19.3K
அறிவழகன் பச்சையப்பன் أُعيد تغريده
இடும்பாவனம் கார்த்திக்
படுத்துக்கிட்டே ஜெயிப்பார் ஓ.எஸ். மணியன். தொகுதி முழுக்க அவ்வளவு நல்லது செஞ்சுருக்கார்ன்னு அலப்பறையைக் கொடுத்துட்டு, இப்ப எதுக்குடா வீடு வீடா போய் காசு கொடுத்துக்கிட்டு இருக்கீங்க?
தமிழ்
19
309
848
11.9K
அறிவழகன் பச்சையப்பன் أُعيد تغريده
சொக்கநாதன் இருளப்பன் குருசாமி
இயற்கை சார்ந்து நிற்கும் எவரையும், அந்த இயற்கை ஆதரித்து துணை நிற்கும், மழை நீரில் நனைந்தபடி அண்ணன் சீமான் பேசியதை சுட்டி காட்டி காரைக்குடி மருத்துவர் ஆஷா லெனின் கருத்து💯🙏 @Seeman4TN @_ITWingNTK
தமிழ்
0
224
689
5.6K
அறிவழகன் பச்சையப்பன் أُعيد تغريده
Dhuruvan Selvamani Somu
Dhuruvan Selvamani Somu@dhuruvselvamani·
எல்லா வீட்லயும் இருக்க விஜய் என்ன கரப்பான்பூச்சியான்னு கேட்டேன். டென்சனாகிட்டானுங்க! Chill bro! Rest எடுங்க.
தமிழ்
68
316
1.2K
12.5K
Suresh
Suresh@Suresh199104·
பொதுமக்களிடம் பணம் வாங்கி நட்சத்திர ஹோட்டலில் சரக்கு அடிப்பவன் இன துரோகி!😡
Duraimurugan@Saattaidurai

ஓட்டுக்கு பணம் கொடுப்பவன் பாவி பணத்தை வாங்கிக்கொண்டு வாக்களிப்பவன் தேசத்துரோகி !

தமிழ்
6
314
1K
10.4K
அறிவழகன் பச்சையப்பன் أُعيد تغريده
Aravind Kathiravan
Aravind Kathiravan@RanipetAravind·
ராஜபாளையம் ❎ ராஜன் பாளையம் ✅ எங்கள் ராஜன்.. @Seeman4TN 🔥❤️🫂
தமிழ்
5
162
560
2.6K
அறிவழகன் பச்சையப்பன் أُعيد تغريده
san vimal
san vimal@sanvimal5·
ஸ்டாலின்,எடப்பாடி மேல் சிவசங்கரன் போட்ட சத்தியம் 😂
தமிழ்
7
210
702
7.3K