Ravi Kumar

1.4K posts

Ravi Kumar banner
Ravi Kumar

Ravi Kumar

@RaviKumar_360

Beigetreten Haziran 2024
235 Folgt14 Follower
Ravi Kumar retweetet
உளவாளி
உளவாளி@withkaran·
வாடா. ங்கொம்மால..ரெடியா இருக்கோம்
தமிழ்
64
247
1.1K
55.9K
Ravi Kumar
Ravi Kumar@RaviKumar_360·
@Nandhan_Talkz கடைசி வரி... 🔥👌👌👌 முழுக்க முழுக்க விஜயை நம்ப வைத்து முக்காடு போடும் வேலை... 😂🤣😂🤣😂🤣
தமிழ்
0
0
0
266
Nandhan Talkz ✨
Nandhan Talkz ✨@Nandhan_Talkz·
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் மலைக்க வைத்த ரிப்போர்ட்: தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு மிகப்பெரிய மாற்றத்திற்கான அச்சாரம், தற்போது வெளியாகியுள்ள இந்த அதிரடி சர்வே முடிவுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 36.89 சதவீத வாக்குகளை பெற்று தமிழக வெற்றிக் கழகம் முதலிடத்தை பிடிக்கும் என்ற இந்த தகவல், பாரம்பரியக் கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவின் அடித்தளத்தையே அசைத்து பார்த்துள்ளது. இதுவரை தமிழகத்தை மாறி மாறி ஆண்டு வந்த திராவிட கட்சிகளின் வாக்கு வங்கியை தாண்டி, ஒரு புதிய சக்தி இவ்வளவு பெரிய சதவீதத்தை பெறுவது என்பது சாதாரண விஷயமாக கருதப்படவில்லை. இது வெறும் சினிமா கவர்ச்சியால் வந்த அலை அல்ல, பல ஆண்டுகளாக தேங்கிக் கிடந்த மக்களின் மாற்றத்திற்கான தாகம் என்பதை இந்த எண்கள் தெளிவாக பிரதிபலிக்கின்றன. இந்த சர்வேயின் புள்ளிவிவரங்களை பார்க்கும்போது, ஆளுங்கட்சியான திமுக 30.22 சதவீத வாக்குகளுடன் இரண்டாம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. அதேபோல், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக 26.66 சதவீத வாக்குகளை மட்டுமே பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சி 4.85 சதவீத வாக்குகளை பெறும் நிலையில், தவெகவின் இந்த 36.89 சதவீத வளர்ச்சி என்பது தமிழக அரசியலில் ஒரு புதிய துருவத்தை உருவாக்கியுள்ளது. இந்த வாக்கு சதவீத மாற்றமானது, பல தசாப்தங்களாக நிலவி வந்த இருமுனை போட்டியை உடைத்து, ஒரு புதிய தலைமையின் கீழ் மக்கள் அணிதிரண்டுள்ளதை காட்டுகிறது. குறிப்பாக, திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளின் வாக்கு வங்கிகளிலிருந்தும் கணிசமான பங்கினை விஜய் ஈர்த்திருப்பது இந்த முடிவுகள் மூலம் புலனாகிறது. வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளின் எண்ணிக்கையை பொறுத்தவரை, இந்த சர்வே மிகவும் ஆச்சரியமான தகவல்களை அளிக்கிறது. தவெக சராசரியாக 144 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. ஒருவேளை மிக குறைந்தபட்ச ஆதரவு நிலவினாலும்கூட , அக்கட்சி குறைந்தது 129 தொகுதிகளை கைப்பற்றும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஒரு புதிய கட்சி, முதல் தேர்தலிலேயே 120-ஐ தாண்டி 144 தொகுதிகள் வரை வெற்றி பெறும் என்பது இந்திய அரசியல் வரலாற்றிலேயே ஒரு சாதனையாக பார்க்கப்படும். இது தமிழக மக்கள் ஒரு நிலையான மாற்றத்தை எவ்வளவு தீவிரமாக எதிர்பார்க்கிறார்கள் என்பதற்கான நேரடிச் சான்றாகும். இந்த இமாலய வெற்றிக்கு பின்னால் இருக்கும் மிக முக்கிய சக்தி தமிழகத்தின் இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. 36 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை ஒரு கட்சி பெறுகிறது என்றால், அங்கு ஜாதி, மதம் மற்றும் பழைய அரசியல் அடையாளங்கள் கடந்து மக்கள் வாக்களித்துள்ளனர் என்று அர்த்தம். திராவிடக் கட்சிகளின் பாரம்பரிய வியூகங்களான பண விநியோகம் மற்றும் இலவச அறிவிப்புகளை தாண்டி, விஜய்யின் நேர்மையான அணுகுமுறையும் ‘மாற்றம் வேண்டும்’ என்ற முழக்கமும் மக்களிடம் ஆழமாகச் சென்று சேர்ந்துள்ளது. 144 தொகுதிகள் என்பது வெறும் இலக்கம் அல்ல, அது தமிழகத்தின் அரசியல் வரைபடம் மாறப்போவதை குறிக்கும் ஒரு எச்சரிக்கை மணி. இறுதியாக, 2026 தேர்தல் முடிவுகள் என்பது தமிழக அரசியலில் ஒரு புதிய விடியலின் தொடக்கமாக அமையும். 144 தொகுதிகள் என்ற இந்த பலமான கணிப்பு உண்மையாக மாறும் பட்சத்தில், அது திராவிட அரசியலின் நீண்ட கால ஆதிக்கத்திற்கு ஒரு முற்றுப்புள்ளியாக இருக்கும். திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் தங்களது வாக்கு வங்கியை தக்கவைக்க தவறிய இடங்களை தவெக மிக சரியாக பயன்படுத்தி கொண்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை முடிந்து அதிகாரப்பூர்வ முடிவுகள் வரும்போது, இந்த சர்வேயில் சொல்லப்பட்ட 36.89 சதவீத வாக்குகள் தமிழகத்தின் புதிய வரலாற்றை எழுதும் என்பதில் ஐயமில்லை. மக்கள் சக்தியின் முன் எத்தகைய அரசியல் ஜாம்பவான்களும் நிலைகுலைவார்கள் என்பதற்கு இதுவே சிறந்த உதாரணம். ______ இது நாமலா எழுதினது அல்ல. Cine Reports எனும் பக்கத்தில் வந்தது. தேர்தல் காலம் முன்பு வரை சினிமா பக்கமாக இருந்தது முழுக்க முழுக்க தவெக பெயரில் ஒரு பிம்பம் ஏற்படுத்தும் பக்கமாக மாறிப்போனது. காரணம் யாரு நம்ம நெட்டை தான்... இது நம்மை ஏமாற்றுவதற்கு அல்ல... முழுக்க முழுக்க விஜயை நம்ப வைத்து முக்காடு போட வைக்கும் வேலை தான்...
Nandhan Talkz ✨ tweet media
தமிழ்
50
29
184
48.1K
Ravi Kumar
Ravi Kumar@RaviKumar_360·
@ThanthiTV மே 4 வேண்டுதல். திரிஷா பிறந்தநாளுக்கு.
தமிழ்
0
0
0
79
Thanthi TV
Thanthi TV@ThanthiTV·
#BREAKING || நாளை திருச்செந்தூர் செல்கிறார் தவெக தலைவர் விஜய் தனி விமானம் மூலம் இன்று இரவு 11 மணிக்கு விஜய் மதுரை பயணம் மதுரையில் இருந்து சாலை மார்க்கமாக நாளை திருச்செந்தூர் செல்கிறார் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் #TVKVijay | #Thiruchendur | #Madurai | #ThanthiTV
Thanthi TV tweet media
தமிழ்
75
934
4.4K
114.3K
Ravi Kumar
Ravi Kumar@RaviKumar_360·
@withkaran 200 சீட்டு ஜெயிக்கப் போறோம்... 20 போனா எங்களுக்கென்ன...
தமிழ்
0
0
0
215
உளவாளி
உளவாளி@withkaran·
தவெக சார்பில் 20 சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்றால் அவர்கள் எந்த கட்சியில் அடுத்து இணைவார்கள்?
தமிழ்
85
8
220
33.5K
Ravi Kumar
Ravi Kumar@RaviKumar_360·
@_kabilans தமிழக தற்குறிக் கழகம் அழிந்து... தமிழக தற்கொலை கழகம் உதயமாகும்... 💖
தமிழ்
2
0
32
2.2K
கபிலன்
கபிலன்@_kabilans·
மே 4 ஆம் தேதி தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் ஒரு கட்சி அழியும். அதை தான் நான் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்
தமிழ்
98
109
587
71.8K
Ravi Kumar
Ravi Kumar@RaviKumar_360·
@idhivyasrivasan சர்ச்சுக்கு போய் விஜய் அண்ணாவுக்கு ஓட்டு போடாததூ தப்புதான் என்று சொல்லி... சர்ச் பாதர் கிட்ட பாவமன்னிப்பு வாங்கி விஜய் அண்ணா கிட்ட சரண்டர் அடைந்து நானும் தற்குறிய மாறிடுவேன். 💖
தமிழ்
0
0
0
8
Dhivya Srinivasan
Dhivya Srinivasan@idhivyasrivasan·
விஜய் அண்ணா ஆட்சி அமைப்பாராம் திமுக கூப்பாம் அணில் வட்டார தகவல்….. எனக்கு பரவால முன்னால் அணில்னு சரண்டர் ஆயிட்டு ஆரவல்லி மர பகுதி பக்கமா போயிட்டு பதுங்கிருவேன்.., நீங்கெல்லம் என்ன பண்ணிவீங்க உபிஸ். அவ்ளோ தா குஜிலிமஸ்த்து ஆக போறீங்க எல்லாரும்😌🤷🏻‍♀️
தமிழ்
49
24
261
15K
Ravi Kumar
Ravi Kumar@RaviKumar_360·
@MuthaleefAbdul இவரு அவருக்கு அட்வைஸ் சொல்ற... அப்படியே நீ பெரிய புழுத்தி... மூடுடா டேய்...
தமிழ்
0
0
0
5
Abdul Muthaleef
Abdul Muthaleef@MuthaleefAbdul·
ஒழுங்கா மியூசிக் போடுவதோடு நிறுத்திக்கலாம் இந்த ஜேம்சு வசந்தன். அந்த பெண்ணுக்கு சரியா சொல்லத்தெரியல அதை வைத்துக்கொண்டு வாரிசு அரசியலால் உனக்கென்ன பிரச்சனை என்று கேட்கிறார். அந்தம்மா வாரிசு அரசியலால் பிரச்சினை என்று சொல்வதால் இவருக்கு என்ன பிரச்சினை என்று திருப்பிக்கேட்டால் என்ன செய்வாருன்னு தெரியல. அந்தப் பெண்ணுக்கு குடும்ப அரசியல் என்று சொல்ல தெரியல, அதனால் தவறாக வாரிசு அரசியல் என்று சொல்லுது. இவரு ரொம்ப தெளிவா வாரிசு அரசியலால் என்ன பிரச்சனை அப்படின்னு கேக்குறாரு. வாரிசு அரசியலால் பிரச்சனை இல்லை, வாரிசுகள் இல்லாத இடம் இல்ல ஆனால் குடும்ப அரசியல்தான் இந்தியாவுக்கும் சரி தமிழ்நாட்டுக்கும் சரி பல மாநிலங்களுக்கும் சரி பெரிய பிரச்சனை. நேரு குடும்பம் ஆரம்பிச்சு தமிழக அரசியல் வரைக்கும் குடும்ப அரசியல் திறமையானவர்கள் அரசியலுக்கு வர முடியாத அரசியலாக மாறி போயிருக்கிறது. அது இவருக்கு தெரியும் ஆனால் வசதியா அந்த பெண்ணுக்கு சொல்ல வரவில்லை என்பதை பயன்படுத்தி தெளிவாக உருட்டுகிறார்.
Kavi 👸🏻@Bbt6Viewer

வாரிசு அரசியல் கட்சியில் இருக்க வயசானவங்களோட பிரச்சினையாம்... மக்கள் பிரச்சினை இல்லையாம் இவனோட அரசியல் அறிவ பாருங்க Friends... Uday na Deputy CM aagi avar namakaga panna nallathu kettadhu lam konjam list panitu ponga comment section la...

தமிழ்
49
113
551
50.8K
Ravi Kumar
Ravi Kumar@RaviKumar_360·
@SubathraDevi_ விஜய் கட்சிக்கு எத்தனை ஓட்டு அக்கா
தமிழ்
0
0
1
982
Subathra Devi
Subathra Devi@SubathraDevi_·
அந்தமான் நிகோபாரில் நகராட்சி தேர்தலில் காங்கிரஸ் வெற்றி! காங்கிரஸ் (INC): 12 திமுக (DMK): 1 பாஜக (BJP): 9 தெலுங்கு தேசம் (TDP): 2 காங்கிரஸ் கட்சியின் வசந்தா முத்துராமன், போர்ட் பிளையர் நகராட்சியின் புதிய மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்…. தலைநகர் பகுதியில் பாஜகவின் ஆதிக்கத்தை முறியடித்து காங்கிரஸ் மேயர் பதவியைக் கைப்பற்றியது.
தமிழ்
13
28
277
28.3K
Ravi Kumar
Ravi Kumar@RaviKumar_360·
@kalgikumaru இன்னைக்கு எடப்பாடி சந்தித்த இரு முக்கிய நபர்கள்... எடப்பாடி வீட்டு வாட்ச்மேன். எடப்பாடி வீட்டு சமையல்காரர்.
தமிழ்
0
1
3
361
கல்கி குமார்
இன்னைக்கு எடப்பாடி கூட யார் யார் எல்லாம் சந்திசாங்கனு போஸ்ட்டானுங்களா
தமிழ்
7
4
44
5.3K
Ravi Kumar
Ravi Kumar@RaviKumar_360·
@yaaro_offl எலெக்ஷன் ரிசல்ட் அப்போ... விஜய் அண்ணா தேர்தல் பிரச்சாரத்தில் வந்து கருப்பானதை விட உங்க மூஞ்சில கரிய பூச போறோம் இது உறுதி...
தமிழ்
0
0
0
140
யாரோ
யாரோ@yaaro_offl·
கேட்ட வரைக்கும் விசில் தான் வரும்னு சொல்றதுல பாதி பேரு ஓட்டு போடல/ நிறைய பேருக்கு ஓட்டு இல்ல.
யாரோ tweet media
தமிழ்
22
36
248
12.6K
Ravi Kumar
Ravi Kumar@RaviKumar_360·
@TalkiesFriday நான் சர்ச்சில் போய் பாவமன்னிப்பு கேட்டு விஜய் அண்ணா கிட்ட சரண்டர் ஆயிட்ட 😔😔😔
தமிழ்
1
0
2
187
Vinoth Kumar
Vinoth Kumar@TalkiesFriday·
@RaviKumar_360 நீங்க ஊத வேண்டாம் கோபால்😉
தமிழ்
1
0
1
720
Vinoth Kumar
Vinoth Kumar@TalkiesFriday·
DMK தாண்டா ஜெயிக்க போகுதுனு நாங்களே Confident ah இருக்கோம் ஆனா இந்த உடன் பிறப்புகள் நாங்கள் இல்லைனா இன்னைக்கு தமிழ்நாடே இருந்திருக்காது range ல daily எதாவது தூக்கிட்டு வந்து முடியல 😑 வுட்ருங்கடா எப்பா 🙏 May 4 சீக்கிரம் வந்து அய்யா உதயநிதி CM announce பண்ணி விடுங்க தெய்வங்களா
Vinoth Kumar tweet media
தமிழ்
8
20
99
16.4K
Ravi Kumar
Ravi Kumar@RaviKumar_360·
@saijegadheeshh வீட்டுக்குள்ள நாலு பேருக்கு கூப்டு போட்டோ சூட் எடுக்குறது பேரு மக்களோடு மக்களாக இருக்கிறது... தத்தி தற்குறி... 🤣😂🤣😂
தமிழ்
0
1
3
39
Sai Jegadheesh
Sai Jegadheesh@saijegadheeshh·
மக்களோடு இருக்க மாட்டார் என்று சொன்ன விஜய் மக்களோடு; மக்களோடு தான் இருப்போம் என்று சொன்ன உதயநிதியும் ஸ்டாலினும் குடும்பத்தோடு சொகுசு பயணத்தில்!
தமிழ்
45
625
1.6K
13.1K
Ravi Kumar retweetet
Shafeeq
Shafeeq@shafeeqkwt·
உளவுத்துறையிலிருந்து பேசுறேன்… விஜய் தான் CMன்னு கிளப்பி விட்டதும் நம்ம பயக தான். ஓட்டு பெர்சன்டேஜ் கிளப்பி விட்டதும் நம்ம கேங் தான். பழைய கூப்பு வீடியோவை தூசி தட்டி சுத்தல்ல விட்டதும் நம்ம பயக தான். TVK ஆட்சிக்கு வரப்போறதுன்னு ஏத்திவிட்டு கிக்கி பிக்கி பண்றதும் நம்ம பயக தான். இதெல்லாம் புரிஞ்சுக்குற அளவுக்கு அறிவு இல்லாம இருக்குறதால தான் அவனுக தற்குறிகள்.
Shafeeq tweet media
தமிழ்
94
182
852
66K
Ravi Kumar
Ravi Kumar@RaviKumar_360·
@saijegadheeshh பனையூர் பங்களாவுக்கா... 🤣😂🤣😂
தமிழ்
0
0
0
24
Sai Jegadheesh
Sai Jegadheesh@saijegadheeshh·
விஜய் தான் முதலமைச்சர். இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
தமிழ்
132
453
2.2K
40.7K
Ravi Kumar
Ravi Kumar@RaviKumar_360·
@ramk8060 தற்குறி... அதை மே 4 தேதி நீங்க சொல்லாம இருந்தா சரி...
தமிழ்
0
0
0
7
RamKumarr
RamKumarr@ramk8060·
DMK tomorrow narrative 👇 ஓட்டு போடும் மெஷின் மீது எங்களுக்கு சந்தேகமாக இருக்கிறது பிஜேபி விஜய்க்கு உதவி செய்கிறது யாருக்கு ஓட்டு போட்டாலும் விஜய்க்கு செல்வது போல செட்டிங் செய்து வைத்திருக்கிறார்கள்.🤣😂
தமிழ்
69
803
2.9K
57.1K
Ravi Kumar retweetet
KalaignarKarunanidhi
KalaignarKarunanidhi@kalaignar89·
திமுகவை அழித்தொழிக்க எந்த கொம்பனாலும் முடியாது. Read: tl.gd/n_1sos8vp
தமிழ்
401
4.9K
6.9K
0
Ravi Kumar
Ravi Kumar@RaviKumar_360·
@saijegadheeshh விஜய் ஒரு தற்குறி என்று அடிக்கடி ஞாபகப்படுத்திக் கொண்டே இருப்பவர்... ♥️♥️♥️♥️
தமிழ்
0
0
0
6
Sai Jegadheesh
Sai Jegadheesh@saijegadheeshh·
செந்தில்வேல் என்றதும் உங்கள் நினைவிற்கு வருவது?
Sai Jegadheesh tweet media
தமிழ்
869
148
828
59.5K
Ravi Kumar retweetet
Aloor Sha Navas
Aloor Sha Navas@aloor_ShaNavas·
திமுக எதிர்ப்பு வாக்குகள் தான் சிதறி உள்ளன. தேர்தல் களத்தின் உண்மை நிலவரம்! #AloorShanavas #TNElections2026 #TNElection @sunnewstamil
தமிழ்
69
343
1.5K
34.3K
Ravi Kumar retweetet
மெட்ராஸ் பையன்
தேர்தல் முடிவுக்கு பின் பழைய திமுகவின் முகத்தை தலைமை தற்குறி பார்க்க வேண்டி இருக்கும்...
தமிழ்
50
478
2.1K
39.5K