ஏலகிரியார்
1.7K posts

ஏலகிரியார்
@ctvel5
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்/விவசாயி
தருமபுரி Beigetreten Mart 2017
39 Folgt10 Follower
ஏலகிரியார் retweetet
ஏலகிரியார் retweetet

காலை உணவு திட்டம் விரிவாக்கம் என முதல்வர் அறிவிப்பு
#CMVijay #MorningBreakfastScheme #SchoolStudents
#News18TamilNadu #TamilNews
தமிழ்

அடிச்சு ஆடுங்கனே 🔥🔥
follow & share
#dmk #mkstalin #udhayanidhi #kalaignar #tamilnadu #tvkvijay #cmvijay @mkstalin

இருளகற்றும் ஒளி சூரியனிடம்தான் உண்டு!” : திராவிட முன்னேற்றக் கழகம் சூளுரை!
@DMKITwing @GA26310865

East Region, Singapore 🇸🇬 தமிழ்

ஆட்சிக்கு வந்த சில தினங்களில் லஞ்சத்தை ஒழித்து விட்டோம் என பஞ்ச் பேசிய அமைச்சர் பெயர் நினைவிருக்கிறதா?
Polimer News@polimernews
GPay மூலம் லஞ்சம் வாங்கிய கௌரிவாக்கம் மின்பிரிவு உதவி பொறியாளர் பத்மாவதி நேற்று சஸ்பெண்ட்.. மற்றொரு கன்ஸ்யூமர் ஒருவரிடம் இருந்து பத்மாவதி பணம் வாங்கும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளதால், அதிர்ச்சி #Tambaram | #ElectricalDivision | #Suspend | #Money | #PolimerNews | #TNEB | #Bribery
தமிழ்

@Samkumar0 திரும்பத் திரும்ப இதையே சொல்லாதீர்கள்... நடைபெறும் குற்றங்களுக்கு மட்டும் அடுத்தவர் பொறுப்பா...
தமிழ்

"மக்கள் முடிவு செய்திருக்கிறார்கள்.. வரும் காலங்களில் முடிவுசெய்வார்கள்"... தவெக ஆட்சி குறித்து பொன்முடி பளீச்.!
#Viluppuram #DMK #Ponmudi #TVK #Newstamil24x7
தமிழ்

@tamiltalkies விஜய் மட்டும் தான் பேசினார்....
டிவியும் ஊடகங்களும் வாய் திறக்கவில்லையே....
தமிழ்

@MaduraiSBala ரொம்ப நாளா டிவில காணோம்....
திமுகவிலிருந்து துரத்தி விட்டார்களோ....
தமிழ்


@Aravind_Talks7 உயிர் மட்டும் திமுகவுக்கு.... வாக்களிப்பது வேறு கட்சிக்கு....
தமிழ்

@sathrak1967 பத்திரிக்கையாளருக்கு அழகு அல்ல...
200 உ பி என்பதை நிரூபிக்கின்றீர்...
தமிழ்

மூகாம்பிகை கோவிலுக்கு போய்விட்டு வரும்போது கார்ஓட்டினார் விஜய் பக்கத்தில் ப்ளாஸ்டிக் டம்ப்ளரில் ஐஸ் கட்டிகளுடன் பானம்.அது குளிர்பானம் என்றால் பட்டிலில் அல்லவா இருந்திருக்கும்! அது மது என சமூக வலைதளங்களில் செய்தி. விஐய் இதுவரை மறுக்கவில்லை.உண்மையெனில் இது தமிழக முதல்வர்களாக இருந்த யாரும் செய்யாத சாதனை!#vijaydrinkanddrive

தமிழ்
ஏலகிரியார் retweetet

TN Govt | CM Vijay | Magalir Urimaithogai | "மாதம் ரூ2500.." CM விஜய் முக்கிய ஆலோசனை
#TNGovt #CMVijay #MgalirUrimaithogai
ஏலகிரியார் retweetet

வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் 500 மீட்டர் தொலைவிற்குள் இருந்த 717 டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, தற்போது மூடப்பட்ட அந்த 717 கடைகளின் அதிகாரப்பூர்வ விவரப் பட்டியலைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது
#Vijay | #TASMAC | #Vikatan




தமிழ்
ஏலகிரியார் retweetet
ஏலகிரியார் retweetet

ஒரே வீடியோ தான் செந்தில் பாலாஜிக்கு இருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையும் போச்சு🤣🤣… என்னா அடி🔥
especially “செந்தில் பாலாஜி நொலஞ்ச எந்த துறையும் உருப்பட்டதில்ல🤣 (Transport, EB), மீண்டு வர்றது கஷ்டம்”
@CTR_Nirmalkumar drops that calm and cool attack everytime. silent & lethal 🥶🔥
தமிழ்
ஏலகிரியார் retweetet

மூடப்பட்ட 717 டாஸ்மாக் கடைகளின் விவரங்களை வெளியிட்டது தமிழக அரசு
#TASMAC #TNGovt
#News18TamilNadu #TamilNews
தமிழ்








