Human
71.5K posts

Human
@mayilravi
பெரியார் எக்காலத்திற்குமான தத்துவம். எவருக்குமான உரைகல். 🖤❤️💙
Tamilnadu Beigetreten Şubat 2017
1.6K Folgt1.7K Follower
Angehefteter Tweet

@PreemilaP Flower of Dragon fruit.
நடுராத்திரி photo இல்லை. Around 0900 PM தான்.
Eesti

@mayilravi Brahma kamalam...correct ah...😍🤩
Night la pookkum nu solluvaanga... 😍🤩
Thoongama photos edutheengala...😄😊
Eesti

@mayilravi நான் vice versa கேள்வி பட்டு இருக்கேன் . அதான் கேட்டேன்
தமிழ்

@MadrasWalker There is no hard and fast rules அப்படின்னு சொன்னாங்க. நாங்க நிலை வைத்த அன்றே roof concreting போடத் தான் முடிவு செய்திருந்தோம். சில காரணங்களால்.முடியவில்லை. ஆனால் அன்றே symbolic ஆக சிறிய அளவில் contractor செய்து விட்டார். மறுநாள் முழுமையடைந்தது.
தமிழ்

@Nali2K20 @narsimp @KalamPuthithu90 @kathirbharahi கலக்குறீங்க கவிஞரே.
அடுத்த படைப்புலகம் உங்களுக்கு தான்.
தமிழ்

பதின்ம ஆண் பிள்ளைகளுக்கே உரிய பேச்சு,கிண்டல் தொனி,வீம்பு, உணர்ந்த பின் பதற்றம்,மனமாற்றம் என உளவியல் புரிதலுக்கான முன்னெடுப்பு கற்குளம். ஆசிரியர்-மாணவர்-வகுப்பு விவரணைகள்💛✒️
@narsimp
#வீரம்_சிறுகதை
#கற்குளம்_நர்சிம்
#நர்சிம்_படைப்புலகம்
#களம்புதிது
@KalamPuthithu90
@kathirbharahi



Nali2K20@Nali2K20
சில கதைகளில் நிறங்கள் கருப்பொருள் ஆகலாம். சில காதல்கள் நிறங்களால் வெறுங்கதைகள் ஆகலாம். @narsimp ✒️🖤🖤🖤 #வண்ணம்_சிறுகதை #கற்குளம்_நர்சிம் #நர்சிம்_படைப்புலகம் #களம்புதிது @KalamPuthithu90 @kathirbharahi narsimp.comவாட்சப்-வண்ணம்/
தமிழ்


How well do you know the legendary SPBala? 🎤✨
To celebrate his birthday, here’s a challenge:
15 songs,5 seconds each.🎵
Can you guess them just from his timeless voice?
Listen, test your memory, and quote your score!Njoy
#SPBalasubrahmanyam #SPB
#RaGavQuizzes2
🎈♥️🫠🎙️🫠♥️🎈
ராகவ்@bakthisaran
கொஞ்ச நாளா அதிகமா ஆபிஸ் வேலை இருந்ததால தலைவருக்கு இன்னிக்கி சரியா வாழ்த்து சொல்ல முடியல...ப்ச்..😭 யோசிப்போம்...🤔😌 #SPBalasubrahmanyam
English

@withkaran இது ரொம்ப பெரிய கட்டம்......🤣🤣🤣
அங்க ஒரு ஆளு board அவே தள்ளிக்கிட்டு இருக்காரு...😌
தமிழ்

@Amutha74247715 வெவ்வேறு தாளத்தில் இருக்கிறது.
ஆரம்பகால சன் டிவியின் எஸ். வி . ரமணன் வழங்கிய சப்த ஸ்வரங்கள் நிகழ்ச்சியில் ஒரே பாட்டை வேறு வேறு தாளத்தில் பாடச் சொல்வார்கள். அப்படி இருக்கிறது.
பின் குறிப்பு;
நான் சங்கீதம் கற்றவன் அல்ல.
தமிழ்

@mayilravi @bakthisaran 1.iyarkai ennum
2.aanenna pen enna
3
4
5.kaathalin deepam
6. Oruvan oruvan
7. Nilaave vaa
8. Uthaya geetam paaduven
9. Keladi kanmami
10. Paatu thalaivan paadinaal
11. Thagida thagimi
12. Kaalai nera poonguil
13. Sangeetha jathi mullai
14. Ilamai itho
15. Unakenna melae nindraai
हिन्दी

@mariappanthang5 @bakthisaran பாடல்கள் 3,4 மற்றும் 12 மட்டும் தெரியவில்லை.
தமிழ்


@Ramani24123228 சென்னை அல்ல. செங்கல்பட்டு மாவட்டம்....திருக்கழுக்குன்றம் அருகே.
தமிழ்

நான் பிறந்த ஊர் அரியலூர். பெற்றோர் பணி நிமித்தம் அங்கே வாழ்ந்தனர். நான் மத்திய அரசுப் பணியாளன். நான் பணிக்கு சேர்ந்த பின்னர் அரியலூரில் அப்பா வீடு கட்டினார். என் உதவியும் அதில் உள்ளது. தற்போது அதில் நான் எந்த உரிமையும் கோரப்போவது இல்லை.
1/n
Muthukrishnan@Mukilmuthu75
@mayilravi உங்களை பற்றி எனது கற்பனை( யூகம்) 1. நீங்கள் ஒரு அரசாங்க அதிகாரி/ ஊழியர் 2.உங்கள் மகன் மகள் இருவரில் ஒருவர் நல்ல( IT) யில் இருக்கிறார் 3.அரியலூர் பூர்வீக வீடு / நிலம் உள்ளது. சென்னையில் அபார்ட்மெண்ட் வீடு உள்ளது... இப்போது தனி வீடு ஊர்/ சென்னையில் கட்டி உள்ளீர்கள்..சரியா🏃♂️😌🫣😌
தமிழ்
















