rodricks

228.3K posts

rodricks

rodricks

@RodricksPrem

RT/Like is not endorsement | Tweets are personal & must not be represented otherwise. ❤️🖤

Joined Temmuz 2017
4.9K Following1.9K Followers
rodricks retweeted
MR. கொடி🖤❤️
இன்று முதல் தொடங்குகிறது அண்ணன் @Udhaystalin அவர்களின் பிரச்சாரம் 💥 Loved the campaign style of @Udhaystalin , he connected easily with crowd and engaged in amazing way 🖤❤️ Wishing the best Udhay Anna 🖤❤️ #VoteForDMK #DMKWins2026
English
1
44
111
1.3K
rodricks retweeted
Spicy Chilli
Spicy Chilli@SpicyChilli4U·
ஏன் ரஜினி ரசிகர்கள் விஜய்க்கு வாக்களிக்ககூடாது: கடந்த 10 ஆண்டுகளாக ரஜினி படங்களுக்கு எதிராக நெகடிவ் Campaign ரஜினி படங்களின் வசூல் நிலவரத்தை குறைத்து பரப்பியது ரஜினி குடும்பம் மீது ஆபாச தாக்குதல் ரஜினி பிறந்தநாளில் Negative tag trending Superstar பட்டத்தை திருட முயன்றது..
Spicy Chilli tweet media
தமிழ்
16
120
228
3.1K
rodricks retweeted
𝘼𝙨𝙨𝙖𝙪𝙡𝙩 𝙎𝙚𝙩𝙝𝙪 🤍👽
தமிழ்நாடு VS NDA முதல் பிரச்சாரத்துலயே உதய் அண்ணன் எடப்பாடிய நாக் அவுட் பண்ணிட்டாரு🔥🔥 #VoteForDMK
தமிழ்
0
8
16
81
rodricks retweeted
தூய துறவி
மேல கேட்டு சொல்றேன் 🤣 யாருயா அந்த நடிகர் பாக்க பழனிச்சாமி மாதிரியே இருக்காரு 😂😂 #Admk_Fails
தமிழ்
0
14
26
209
rodricks retweeted
News18 Tamil Nadu
News18 Tamil Nadu@News18TamilNadu·
சென்னை அண்ணா அறிவாலயத்தில், கூட்டணி கட்சித்தலைவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேநீர் விருந்து #MKStalin #Chennai #AllianceMeeting #News18Tamilnadu | News18Tamil.com
News18 Tamil Nadu tweet media
தமிழ்
4
3
15
492
rodricks retweeted
Black Panther
Black Panther@Ranjith_Rayappa·
ஒரு கூட்டணியின் தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் எங்கள் தலைவர் தான்.. விசிக தொண்டர் கொடுத்த துண்டை வாங்கி கழுத்தில் போட்டுக்கொண்ட முதல்வர் ஸ்டாலின். Perfect statesmen 💥💥 #ஸ்டாலின்_தொடரட்டும்‌
தமிழ்
4
92
296
2.6K
rodricks retweeted
Rajasekar Kurichi
Rajasekar Kurichi@rajasekarkurich·
திருவிடைமருதூரில் வேட்பு மனுதாக்கல் வெற்றிகரமாக நிறைவடைந்தது. இனி சாதனைகளை சொல்லி மக்களை சந்தித்து பெருவாரியான வாக்குகளை பெற்று தொடர்ச்சியான 4 வது வெற்றியை தலைவரின் காலடியில் சமர்ப்பிப்போம்! 🖤❤️ #திருவிடைமருதூர். #வெல்வோம்_ஒன்றாக #DravidaModel_2PointO
Rajasekar Kurichi tweet mediaRajasekar Kurichi tweet media
தமிழ்
0
8
19
282
rodricks retweeted
K.N.NEHRU
K.N.NEHRU@KN_NEHRU·
தொடர் வெற்றிகளின் நாயகர் - தமிழ்நாட்டின் தன்மானம் காக்கும் தலைவர் திரு. @mkstalin அவர்களின் தலைமையில் மீண்டும் ஒரு சரித்திர வெற்றியை படைப்போம்.!! உதயசூரியனின் வெற்றி பயணம் இனிதே தொடங்கியது..! #StalinWave2026 #DravidianModel2pointO #VoteForDMK #ஸ்டாலின்_தொடரட்டும்_தமிழ்நாடு_வெல்லட்டும்..! #வெல்வோம்_ஒன்றாக..! #வெல்வோம்_இருநூறு_படைப்போம்_வரலாறு ...!
DMK@arivalayam

வெற்றிப் பயணத்தின் தொடக்கம்! கழகத் தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் திரு.@mkstalin அவர்கள், கொளத்தூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார். #VoteForDMK

தமிழ்
4
42
112
1.1K
rodricks retweeted
Alíén 👽
Alíén 👽@Alien18R·
அந்த ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் விஜயின் பங்குதாரர் யார் தெரியுமா? இது நாள் வரை டிரைவர் என்றும் டிரைவர் மகனுக்கு எம் எல் ஏ சீட் என்றும் சொல்லி வந்தார்களே அந்த ராஜேந்திரன் தான். பினாமி மோசடியாளன் விஜய்!
Alíén 👽 tweet media
Sun News@sunnewstamil

#BREAKING | ரியல் எஸ்டேட் தொழிலும் நடத்தி வந்த விஜய்! #SunNews | #TVKVijay‌ | #TNElectionWithSunNews

தமிழ்
1
63
74
1.9K
rodricks retweeted
HáKi
HáKi@haki21k·
@sunnewstamil சலங்கை கட்டி ஆடுறான். 🤣 Templates 🔥
தமிழ்
0
2
9
138
rodricks retweeted
Vasudha Venugopal
Vasudha Venugopal@Vasudha156·
DMK Manifesto headlines: Breakfast scheme to expanded for 15 lakh students, up to 8 standard Kalaignar Magalir Urumai Thittam - 2000 per woman
English
6
10
61
5.1K
rodricks retweeted
Satheesh Kumar
Satheesh Kumar@saysatheesh·
இவ்வளவு அழகா திமுகவின் திட்டங்கள் தனக்கு கிடைச்சிருந்தா எவ்வளவு உபயோகமா இருக்கும்னு சொல்ற இதே @niranjan2428 தான்.. திமுகவின் திட்டங்கள் சரியா என்பது போல சந்தேக கேள்விகளை கொண்ட பதிவுகளை திமுகவுக்கு எதிரா போட்டுட்டு வர்றார்.. 😀😀
Niranjan kumar@niranjan2428

நான் 12ல கொஞ்சம் நல்ல மார்க். அதனால காலேஜ்ல எனக்கு ஒரு செமஸ்டருக்கு 5000 ரூபா கட்டினா போதும். ஒரு வேலை நான் படிக்கும் பொழுது மாதம் ஆயிரம் ரூபாய் எனக்கும் கிடைச்சிருந்ததுனா அந்த பணத்தை வைத்து பீஸ் கட்டியிருப்பேன். மீதம் ஆயிரம் ரூபாய் இருக்கும். அதை போக்குவரத்துக்கு பயன்படுத்தி இருப்பேன். அப்பவும் பார்ட் டைம் வேலைக்கு போய் இருப்பேன் . ஆனா அந்த பணத்தை வைத்து எங்க அம்மாவோட கஷ்டத்தை பெரிய அளவில் குறைச்சி இருப்பேன். பொருளாதார ரீதியில் கொஞ்சம் தைரியமாக இருந்திருப்பேன். கூட படிச்சவங்க எல்லாருமே வசதி இல்லாத பசங்க. ஆனால் ப்ராஜெக்ட்டுக்கு அத்தியாவசியமான விஷயங்கள் தேவைப்படும். அதனால நான் சிஸ்டம் வாங்கினேன். இன்னொரு Friend கேமரா வாங்கினான் இன்னொரு Friend பைண்டிங் காசு கொடுப்பான். இப்படி ஒவ்வொருத்தரும் ஷேர் பண்ணி தான் படிச்சோம். அப்பவே லேப்டாப் கிடைச்சிருந்ததுன்னா எங்க பல பேருக்கு பாதி பிரச்சனை முடிந்திருக்கும். இப்ப இருக்குற பசங்கள பார்த்தா கொஞ்சம் பொறாமையா தான் இருக்கு... படிச்சா மட்டும் போதும் மத்த எத பத்தியும் கவலைப்பட வேண்டாம்...

தமிழ்
4
30
116
3.1K