Premkumar🇮🇳 #SnyderCut #RestoreTheSnyderVerse

56.3K posts

Premkumar🇮🇳 #SnyderCut #RestoreTheSnyderVerse banner
Premkumar🇮🇳 #SnyderCut #RestoreTheSnyderVerse

Premkumar🇮🇳 #SnyderCut #RestoreTheSnyderVerse

@__premkumar__

India Joined Ocak 2013
1.9K Following1.8K Followers
Premkumar🇮🇳 #SnyderCut #RestoreTheSnyderVerse retweeted
Katheeja🖤
Katheeja🖤@egalitarian2897·
கமென்ட் ல கதறிட்டு இருக்க பாதி பேர்கிட்ட உங்க கட்சில ஜெயிச்ச 107 பேரையும் காட்டு ன்னு கேட்டா…ஆள் யாருன்னே தெரியாது Constitution காப்பாத்த வந்த காவலரா டா நீ பிளாக் ல டிக்கெட் வித்த accused நீ 😂😂😂😂😂😂
தமிழ்
7
41
128
1.4K
Premkumar🇮🇳 #SnyderCut #RestoreTheSnyderVerse retweeted
Black Panther
Black Panther@Ranjith_Rayappa·
நாக்க புடுங்குற மாதிரி கேக்குறாரு.. உங்க உணவில் உப்பு போட்டு தான் உண்பீர்களா! CM சார்... #TVKVijay‌Fails
தமிழ்
2
80
199
2.6K
Premkumar🇮🇳 #SnyderCut #RestoreTheSnyderVerse retweeted
𝔻𝕣. 𝔹𝕠𝕙𝕣𝕒 𝕄𝔻. 𝔸𝕀ℝ𝔻
If the same question was asked to MLA Pallavi amma…. Her reply would have been “Kuthu Vilakku Kuthu Vilakku song podala sir, that’s why I left angrily”…..
English
3
50
250
22.9K
Premkumar🇮🇳 #SnyderCut #RestoreTheSnyderVerse retweeted
Alíén 👽
Alíén 👽@Alien18R·
படிச்சு முன்னேறினா இதுல சரிபாதியாவது தவெகவை காறித்துப்பும். எனவே இதுகளுக்கு இப்பருந்தே போஸ்டருக்கு பால் ஊத்துவது.. டான்சாடுவது போன்ற செயல்வழிக்கற்றலை மட்டுமே செய்வதுதான் தவெகவின் எதிர்கால வாக்குவங்கியை உறுதிசெய்யும்.
Ravi Chandar@ravikchandar

சில்லறை பசங்கடா நீங்க தற்குறிஸ்! குழந்தைகள படிக்க விடுங்கடா. சினிமா மோகத்தில இருந்து வெளிய வந்து அவுங்க படிப்பில கவனம் செலுத்த விடுங்கடா! @imrajmohan என்ன பள்ளில பிரச்சாரம் பண்ணிட்டு இருக்கானுங்க?!

தமிழ்
1
93
150
3.7K
Premkumar🇮🇳 #SnyderCut #RestoreTheSnyderVerse retweeted
Alpha !
Alpha !@DMK662000·
கோட் சூட் போட்டதெல்லாம் பிரச்சினை கிடையாது. எல்லா விதத்திலும் கோட்டை விட்டுக் கொண்டிருக்கிறீர்கள், அதுதான் பிரச்சினை!" ~ @Udhaystalin 😂🔥 #DMK | #UdhayanidhiStarlin |
தமிழ்
3
146
795
11K
Premkumar🇮🇳 #SnyderCut #RestoreTheSnyderVerse retweeted
Sun News
Sun News@sunnewstamil·
#WATCH | “வாய்ல என்ன வரும்? தமிழ்நாடு மக்கள் வாய்ல நல்லா வரும்!” -முதலமைச்சர் விஜய்க்கு எதிர்கட்சித்தலைவர் கேள்வி #SunNews | #UdhayStalin | #DMK | #TVKVijay
தமிழ்
120
1.1K
3.8K
117.9K
Premkumar🇮🇳 #SnyderCut #RestoreTheSnyderVerse retweeted
Kiran Kumar
Kiran Kumar@kirankspeaks·
Chennai Mayor @PriyarajanDMK just dealt with the Pulianthope TVK MLA in her left hand When called out for overstepping her powers and causing unnecessary hindrance in government schools, the MLA literally ran away, just like CM Vijay has been dodging the press for the last two years🏃‍♂️💨 While TVK leaders run, DMK leaders like Mayor Priya boldly faces the media with facts A true gem for @arivalayam! 💎👏👏👏
English
20
134
679
20.7K
Premkumar🇮🇳 #SnyderCut #RestoreTheSnyderVerse retweeted
Milton
Milton@Milton_Off·
“டெல்லி லாபியின் துணையின்றி இது சாத்தியமில்லை…” தோழர் மனோஜின் அதர்மம் சேனலை நீக்கியிருக்கிறது youtube.. சமீபத்தில் விஜய்க்கு எதிராக தொடர்ந்து வீடியோக்களை பதிவிட்டு வந்த நிலையில், சேனல் முழுமையாக நீக்கப்பட்டு இருக்கிறது. இதற்குமுன்பு @U2Brutus_off அவர்களின் Minor Veeramani என்கிற fb page ஐ தவெக வின் online கும்பல் இந்தியாவில் தெரியாதபடி செய்தது.. இண்டு நாட்களுக்கு முன்பு திருப்பரங்குன்றம் files ஆவணப்படத்திற்கு ஆதரவாக பதிவிட்ட திராவிடர் விடுதலை கழக fb page ல் அந்த பதிவை இந்தியாவில் காணமுடியாதபடி இதே கும்பல் செய்தது.. தற்பொழுது அதர்மம் சேனலை நீக்கியிருக்கிறது.. “டெல்லி லாபி” யின் துணையின்றி இது சாத்தியமில்லை… ஜனநாயகத்தின் குரல்வளை சப்தமின்றி நசுக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது... கூட்டணியின் உள்ள தோழமைகள் 6 மாசம் என கடக்காமல், கண்டிக்க வேண்டும். பேரழிவை நோக்கி தமிழ்நாடு நகர்கிறது.
Milton tweet media
தமிழ்
27
470
831
13.5K
Premkumar🇮🇳 #SnyderCut #RestoreTheSnyderVerse retweeted
Selvan🖖
Selvan🖖@RogueDravidian·
Tharkuri has walked into the trap.🤦😂 இதுவரைக்கும் ஏதோ பராசக்தி தீயசக்தினு கட்சி பேர வச்சிட்டு உருட்டிட்டு இருந்த, பதிலுக்கு உங்கள sofa மாடல் அரசுனு கிண்டல் பண்ணாங்க. ஆனா இப்ப உதய் பேசினத கேட்டு வெறி ஏறி, இப்ப எதிர்க்கட்சி தலைவர் பேர, அவங்க தாத்தாவனு எல்லார் பேரையும் வச்சி திட்டிருக்கயே, இனி CM விஜய் பேரை இழிவு படுத்துற மாதிரி பேசுனாங்கனு வழக்கு போட்டா, "Tvk official-லாவே எதிக்கட்சி தலைவர இப்படி தான் பேசி இருக்கு. அதனால இழிவு படுத்திட்டாங்கனு அழறதுக்கு வக்கே இல்ல"னு இந்த ட்வீட் எடுத்து மூஞ்சில அடிப்பாங்க. @TVKVijayHQ Tharkuri officials keep proving they're outta their depth everyday.
TVK IT Wing Official@TVKHQITWingOffl

நடந்து முடிந்த தேர்தலில் தப்பித்தோம் பிழைத்தோம் தலை தப்பினோம் என்று பயந்து அலறி கரை ஒதுங்கி இருக்கும் கட்டுமரம் வெற்றுமரமான உளறல்நிதியின் உருட்டுக்களையும் தோல்வி ஃபோபியாவின் புகைச்சலையும் நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டத்தில் வெளிப்படுத்தி இருக்கிறார். இனிமேல்தான் வீட்டில் ஓட்டு கேட்கப் போகிறார்களாம்?. அப்படியெனில் இவ்வளவு காலமாக நீங்கள் ஓட்டுக் கேட்டது காட்டிலா கதறல்நிதி?. இப்போது தெரிகிறதா?. ரியாலிட்டி புரியாமல் ரீல் விடுபவர்கள் இவர்கள்தான் என்பது. ஸ்டிக்கர் ஒட்டுகிறோமாம் நாம். இருக்கிற காவல்துறையில் தனிப்பிரிவு ஏற்படுத்தி அதற்குத்தானே பெயரிடுகிறோம். உங்களைப்போல ஜெயலலிதா அம்மையாரின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் கீழ்த்தரமான அரசியலைச் செய்யவில்லைதானே?. செய்யவும் மாட்டார் எங்கள் தலைவர். சாமானியக் குடும்பத்தில் பிறந்த நம் கழகத்தினர் சட்டமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதைப் பார்த்துக் கோபாலபுரத்து குமுறல்நிதி பொறாமையில் பொங்கி வெடிக்கிறார். போதமையில் முறுக்குப் பிழிகிறார். வாட்ஸப் செய்திகளை எல்லாம் மனப்பாடம் செய்து வாந்தி எடுப்பதே தி.மு.க.வினர் வேலை என்பதை இந்த உதறல்நிதி உறுதிப்படுத்துகிறார். அடுத்தவர் சொத்தை அபகரிப்பதுபோல கூட்டணிக் கட்சிகளின் ஓட்டுக்களையும் தங்கள் ஓட்டுக்களுடன் சேர்த்துச் சொல்லி பிம்பிளிக்கி பிலாப்பியாகப் பிதற்றுகிறார் இந்தக் கோபாலபுரத்துக் குமட்டல்நிதி. அல்லு சில்லாக மாறியது இவர்தான் என்று அறியாமலே யாரையோ சொன்னதாகச் சொல்கிறார் இந்த சொதப்பல்நிதி. கொளத்தூரை மட்டுமா கோட்டை விட்டனர்?. செயிண்ட் ஜார்ஜ் கோட்டையையே கோட்டை விட்ட இந்த சேட்டைநிதி, தலைவரின் ‘கோட்'டைப் பற்றிப் பேசவில்லை என்கிறார். பிறகேன் இப்போது மட்டும் இந்தப் பிதற்றல்? சேப்பாக்கம் சிதறல்நிதியின் அப்பாவை சி.எம் சார் என்றபோது பொத்துக்கொண்டு வந்த கோபம் இப்போது நீங்கள் சொல்கிறபோது இனிக்கிறதா?. சொந்தமாக யோசிக்க வக்கில்லாமல் நம் வெற்றித் தலைவர் பேச்சை, அவரது பாணியை அப்படியே ஈயடிச்சான் காப்பியடித்து Copy - Paste கழகமாக மாறி வருகிறது தீயசக்தி தி.மு.க. இதையே இந்த சேப்பாக்கம் sadwalkநிதியும் செய்து சேதாரமாகிறார். நாகரிகம் என்றால் என்னவென்றே தெரியாமல் காமெடி என்ற பெயரில் கதறி உளறும் ஒவ்வாமைநிதிக்கு மக்கள் மேலும் மேலும் தொடர்ந்து தோல்விப் பாடம் புகட்டப்போவது உறுதி.

தமிழ்
0
59
219
22.6K
TVK IT Wing Official
TVK IT Wing Official@TVKHQITWingOffl·

479
2.3K
4.9K
217K
Premkumar🇮🇳 #SnyderCut #RestoreTheSnyderVerse retweeted
Nordnomad
Nordnomad@arcot2arctic·
Family centric politics ஆம். ஆமாம் DP ல யாரு?? நேருவின் கொள்ளு பேரன், இந்திரா காந்தியின் பேரன், ராஜீவ் காந்தி மகன் ராகுல் காந்தியா. அப்போ சரி.
Salam Mass@SALAMMASS1

The primary reason for DMK’s current political decline and growing public dissatisfaction is @Udhaystalin and the party’s continued family-centric politics. Udhayanidhi Stalin should refrain from making unnecessary remarks about the Congress party in public. The @arivalayam must not forget that, in several elections, the support of the Congress party and the votes of minority communities played a crucial role in its electoral successes. That historical reality cannot be erased or rewritten. In the last Lok Sabha election, the DMK-led alliance’s 40/40 victory was achieved through the combined strength of both the Congress and DMK. Ignoring the contribution of Congress is politically unfair and factually incorrect. Today, the DMK is in the opposition. Instead of attacking others, it should explain what concrete measures it took while in power to improve the welfare of minorities, education, employment opportunities, and social development. Udhayanidhi Stalin should exercise restraint, maturity, and responsibility in his public statements. Public trust cannot be won by constantly attacking political opponents. A mature politician is one who answers the people’s questions, acknowledges the contributions of allies, and takes responsibility for past governance.

தமிழ்
7
77
258
4.9K
Premkumar🇮🇳 #SnyderCut #RestoreTheSnyderVerse retweeted
சாய் லட்சுமிகாந்த் பாரதி
திருப்பரங்குன்றம் சர்வே தூணில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் we will face the consequences என்று சொன்ன லோகநாதன் கட்டாய காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டு இப்போது சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளார். ஜூன் 22 க்குள் தீப விவகாரத்தில் பதில் சொல்ல வேண்டும்.. நடப்பது யார் ஆட்சி?
சாய் லட்சுமிகாந்த் பாரதி tweet media
தமிழ்
7
143
255
9.5K
Premkumar🇮🇳 #SnyderCut #RestoreTheSnyderVerse retweeted
Premkumar🇮🇳 #SnyderCut #RestoreTheSnyderVerse retweeted
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
அரசு பள்ளியில் கட்சி துண்டு போட்டுக்கொண்டு மாணவர்களிடம் பிரச்சாரம் செய்ய இவர்கள் யார்? அரசு பதவியில் இல்லாத தவெக தொண்டர்கள் எந்த அடிப்படையில் அரசு பள்ளி மாணவர்களிடம் பிரச்சாரம் செய்யலாம்? அரசு பள்ளியில் பிரச்சாரம் செய்ய பள்ளிக்கல்வித்துறை அனுமதி கொடுத்துள்ளதா? #TVKFails
தமிழ்
65
842
1.2K
85.5K
Premkumar🇮🇳 #SnyderCut #RestoreTheSnyderVerse retweeted
HáKi
HáKi@haki21k·
நான் கோட்-சூட் போட கூடாதா ? ~ உன்ன யாரு போட வேணாம்னு சொன்னா ?!! ஆ. ராசா Round 2 😂😂💥💥
தமிழ்
14
947
2.7K
34.3K
Premkumar🇮🇳 #SnyderCut #RestoreTheSnyderVerse retweeted
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
கருப்பு கோர்ட் போடுறது பெரியாரோட கொள்கையாம் இதைவிட ஒரு மோசமான உருட்டை யாராலயும் உருட்ட முடியாது. சொந்த ஜோசியருக்கு அதிகாரப்பூர்வமா பதவி கொடுக்க முயற்சி பண்ணி பல்பு வாங்குன நீங்க ஒரு உண்மையான பெரியாரிஸ்ட்டா... கழக இளைஞரணி செயலாளர், மாண்புமிகு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. @Udhaystalin அவர்கள். #TVKFails
தமிழ்
45
840
1.7K
23.2K