District Collector - Dharmapuri

9.1K posts

District Collector - Dharmapuri banner
District Collector - Dharmapuri

District Collector - Dharmapuri

@collrdpi

This is official twitter handle of District Collector, Dharmapuri

Dharmapuri District, Tamilnadu Joined Mayıs 2021
41 Following6.4K Followers
District Collector - Dharmapuri retweeted
Chief Electoral Officer Tamil Nadu
உங்கள் வாக்கு வலிமையானது—அதை விற்காதீர்கள். 🗳️ லஞ்சத்திற்கு ❌ | நேர்மைக்கு ✔️ நேர்மையான வாக்கு, ஜனநாயகத்தின் பலம். @ECISVEEP #TNVoterVoice #TNElection2026 #NoVoteSelling #EthicalVoting #MyVoteMyRight
Chief Electoral Officer Tamil Nadu tweet media
தமிழ்
83
135
268
9.3K
District Collector - Dharmapuri retweeted
Election Dharmapuri
Election Dharmapuri@ElectionDpuri·
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுலவக வளாகத்தில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, "சமத்துவ நாள்" உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் திரு.ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (13.04.2026) ஏற்கப்பட்டது. #VoteTamilNadu #VoteDharmapuri #SVEEP #MyVoteMyRight #YouthVote #Dharmapuri #ElectionDharmapuri #Vote100% #MyIndiaMyVote #Election2026Dharmapuri @TNelectionsCEO @collrdpi @DharmapuriPro @ECISVEEP
Election Dharmapuri tweet media
தமிழ்
3
6
8
61

7
7
78
District Collector - Dharmapuri retweeted
Election Dharmapuri
Election Dharmapuri@ElectionDpuri·
தருமபுரி மாவட்ட புதிய ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் -2026 நடைபெறுவதையொட்டி, பொதுமக்களிடையே 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக மாற்றுத்திறனாளிகள் மூன்று சக்கர வாகன தேர்தல் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் திரு.ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (14.04.2026) கொடியசைத்து துவக்கி வைத்தார்கள். #VoteTamilNadu #VoteDharmapuri #SVEEP #MyVoteMyRight #YouthVote #Dharmapuri #ElectionDharmapuri #Vote100% #MyIndiaMyVote #Election2026Dharmapuri @TNelectionsCEO @collrdpi @DharmapuriPro @ECISVEEP
Election Dharmapuri tweet mediaElection Dharmapuri tweet mediaElection Dharmapuri tweet mediaElection Dharmapuri tweet media
தமிழ்
2
8
8
41