Sandy

234 posts

Sandy

Sandy

@Caculus_right

Inscrit le Kasım 2024
16 Abonnements0 Abonnés
பாக்டீரியா
மனசுல உள்ள பாரமே குறைஞ்ச மாதிரி இருக்கு❤️❤️ அதுவும் அந்த கடைசி counter “எரும மாடு மாதிரி வளந்தும்”😂😂😂
தமிழ்
35
2K
5.4K
85K
Raja 🖤
Raja 🖤@whynotraja·
I watched the whole inspection video of மாண்புமிகு அமைச்சர் Keerthana there is more in that video. the students were reading the passage from the book. Minister stopped it and said these students are just doing மனப்படாம் and didn’t know the meaning of it. went ahead and asked the kids “what is the meaning of TENDERNESS” students answered it. went on and asked “our love is everlasting-னா என்னது?” the girl from the 1st bench stood up and answered the question. minister just nod the head and went on to ask “everlasting மட்டும்” the girl brilliantly answered for this one too. minister just nod her head and looking at the last benches. some other girl from the last bench answered as well. NOT EVEN A SINGLE APPRECIATION GIVEN by the minister. No claps. No encouraging words. shifting goal post maathiri went ahead and asked about spoken English and what is your dad question. sigh! what is their actual intention? they answered her question but got a name that they didn’t even understand a simple question. Just look at the eyes of that child. ஒரு சிறிய பாராட்டு would have boosted the moral of those kids and the image of the minister. the kid would’ve remembered the whole incident as “got claps from minister” memory. but reality 💔🥺
English
41
504
1.1K
56.4K
ANI
ANI@ANI·
#WATCH | Chennai, Tamil Nadu: State Minister for Health Dr Arunraaj says, “Today, the Health Ministry has launched the Nalam AI chatbot services…this is a WhatsApp chatbot; using WhatsApp, people can use the services…people can register and generate an outpatient ticket, and they can visit any government hospital in 22 districts…Aadhaar is not mandatory to get services in any of the government hospitals…we have introduced an appointment booking facility on a pilot basis. The patients can choose the date and time, and accordingly, they can come to this hospital to get the expert. This appointment booking facility will be expanded to other departments and other hospitals…”
English
2
3
11
20.9K
Sun News
Sun News@sunnewstamil·
#WATCH | “அரசியல் ஆளுமை அமைச்சர் கீர்த்தனா.. அக்கா ஸ்தானத்தில்தான் மாணவிகளிடம் பேசியுள்ளார்..” பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் பேட்டி #SunNews | #Keerthana | #Rajmohan
தமிழ்
54
5
45
18.3K
SureshSamy2.0
SureshSamy2.0@sureshsamyTVK·
Name one DMK minister who has sat with the working class people and listened to their concerns. Our Hon Min @BussyAnand must be appreciated 👏🏼
English
29
283
1.4K
18.8K
Sandy
Sandy@Caculus_right·
@ndtv @ShivAroor this person not in jail.. giving interviews 🤡
English
0
0
0
332
NDTV
NDTV@ndtv·
#NDTVExclusive | Shiv Sena corporator Ramesh Mhatre's brazen response as NDTV's @ShivAroor confronts him on 'assaulting' female doctor in now viral video
English
60
60
297
46.3K
Sandy
Sandy@Caculus_right·
@UpdatesChennai this catholic christian government will ensure TN will be part of BIMARU club. So they can easily convert Hindus to christianity. @CMOTamilnadu right aa!
English
0
0
0
123
Chennai Updates
Chennai Updates@UpdatesChennai·
Not so good days for the city of late...🚶🚶🚶
H@HariraamTrajan

#Chennai in last 45 days @TVKVijayHQ: #Parandur airport cancelled. Ramsar issue affecting 3400 hectars status quo. ECR elevated road cancelled. Metro ph 2 opening no news. City full of posters n banners. No “new” GCC or tech with industry policy paralysis. FSI revision no news

English
27
25
282
19.4K
Sandy
Sandy@Caculus_right·
@ramk8060 can you post the old video of IT raid happened in this gentleman's home 💥
English
0
0
0
5
RamKumarr
RamKumarr@ramk8060·
இந்த அன்பை விலை கொடுத்து வாங்க முடியுமா டா❤️🔥
தமிழ்
181
878
4.5K
158.3K
Sandy
Sandy@Caculus_right·
@sunnewstamil Scrap the சமச்சீர் கல்வி system. bring back the metric education. share of TN students in IITs or NITs are crashing
English
0
0
0
7
Sun News
Sun News@sunnewstamil·
#WATCH | “தமிழ்நாட்டின் கல்வித் தரம் மற்ற மாநிலங்களை விட சிறந்ததாக இல்லை..” 'உயர்கல்வி உரையாடல்' என்ற கருத்தரங்கில் உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் பேச்சு #SunNews | #TNEducation | #Viswanathan
தமிழ்
113
24
112
83.2K
Narayanan Thirupathy
Narayanan Thirupathy@narayanantbjp·
The claim made by TVK @TVKPartyHQ Minister C.T.R. Nirmal Kumar @CTR_Nirmalkumar that a runway cannot be constructed at Parandur is factually incorrect, misleading, and a deliberate attempt to mislead the people of Tamil Nadu. The previous @arivalayam DMK government selected Parandur as the site for Chennai’s second Greenfield Airport, acquired thousands of acres of land, and pushed the project forward. AAI’s pre-feasibility study confirmed the site’s suitability, including for dual runways of 4040m x 45m with proper orientation matching Chennai airport traffic. The Union Ministry of Civil Aviation granted site clearance in July 2024 and in-principle approval in 2025 after multi-agency scrutiny by AAI, DGCA, Ministry of Defence, and others. Water bodies (approx. 26.5% of the site per official records) were known, assessed, and expert committees recommended mitigation measures including diversion, conservation, and advanced engineering for stable runway foundation. Runway construction on challenging terrain is standard in modern aviation with proven techniques like soil stabilization and drainage systems. Now, the TVK government is suddenly declaring the same runway “impossible” — this is a clear political U-turn to appease their leader’s protest history, not a genuine technical concern. Minister Nirmal Kumar’s statement is a shameful excuse that exposes their anti-development agenda. This will deny thousands of jobs, cripple economic growth, and leave Chennai’s aviation congestion unresolved for years. BJP @BJP4TamilNadu strongly condemns this misinformation, hypocrisy, and sabotage of a project actively promoted by the previous DMK government and cleared by the Centre. We demand the TVK government stop betraying Tamil Nadu’s future, respect the runway clearances already granted, and immediately proceed with the Parandur project or present a truly superior alternative without further delay and public money wastage. Tamil Nadu deserves development and jobs — not political drama and falsehoods. Narayanan Thirupathy, Chief Spokesperson, Bharatiya Janata Party, Tamil Nadu. @TVKVijayHQ @CMOTamilnadu
English
35
130
561
60.9K
Sandy
Sandy@Caculus_right·
@georgeviews its called wasting public money 🤡
English
0
0
0
89
George 🍿🎥
George 🍿🎥@georgeviews·
Last time when Thalapathy Vijay visited Karur, there was not enough security arrangement by the then-DMK government, leading to the stampede. Months later, CM Vijay decided to become the government, returning to the same Karur, but with the full weight of the state machinery ensuring maximum safety. 🔥 Life comes a full circle :)
English
5
160
1K
40.5K
Sun News
Sun News@sunnewstamil·
#WATCH | “தேவையின்றி ஆய்வுகள் நடத்தக் கூடாது என முதல்வர் அலுவலகத்தில் இருந்தே சொல்லப்பட்டிருக்கு.. அவர் எந்த நோக்கத்தில் ஆய்வு செய்துள்ளார் எனத் தெரியவில்லை.. அமைச்சர் கீர்த்தனா குறித்த கேள்விக்கு அமைச்சர் நிர்மல் குமார் பதில் #SunNews | #Keerthana | #NirmalKumar | #TNSchools
தமிழ்
76
288
1.3K
119.1K
Preethi
Preethi@preethi_8122·
To everyone attacking her, The real intention behind the video was just to ensure the children must be capable & no less than students from a Pvt institute..she really wanted the kids not to go through whatever she faced…I saw care when this cheap politics aka dmk supporters seen content for their @DMKITwing page🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️ @Keerthana4VNR As a girl from southern TN & from a place very close to where you belong I know the ground reality of govt schools and the students who still struggle to get very basic amenities which you wanted to address…kudos to your efforts…Your intentions & concern was very right and much needed but the way you handled could have been better…but the amount of trolls & the way these @arivalayam sore losers trying to project you is not tolerable…been following you for so long & ik how they escalate petty issues when it comes to keerthana..you’ve always been cornered & pin pointed for every tiny action you do Every time they try to break you ,you’ll become more stronger…ik your intentions are right so chin up and go girl♥️🫂 You are here to serve people not these trolls… Dogs keep barking just move on🤦🏻‍♀️ And you @Anbil_Mahesh you’ve never addressed students issues back when you were education minister but now all of a sudden you & your uyir nanban @Udhaystalin have concern on people welfare 🤷🏻‍♀️ This is a good sign that you guys Atleast raising voice now but when you had all the power to solve people’s issues why haven’t you lived up to your position!!! You failed as an education minister…Failed to serve students when needed…but now you’ve been enlightened suddenly 😱 @TVKHQITWingOffl pls look into this targeted attack on @Keerthana4VNR by these @arivalayam constantly from day 1 #tvk #CMJosephVijay#education
Virudhai Magal Keerthana@Keerthana4VNR

இன்று சிலர், "அரசு பள்ளி மாணவியை கேலி செய்தார்" என்று ஒரு பொய்யான கதையை பரப்புகிறார்கள். உண்மை என்ன தெரியுமா? நானே ஒரு அரசு பள்ளி மாணவி. நானே தமிழ் வழிக் கல்வியில் படித்தவள். இன்று என் ஆங்கிலத்தை வைத்து என்னை கேலி செய்கிறவர்கள், உண்மையில் என்னை மட்டும் அல்ல... என்னைப் போன்ற அரசு பள்ளி மாணவர்களையும், தமிழ் வழியில் படிக்கும் லட்சக்கணக்கான குழந்தைகளையும் கேலி செய்கிறார்கள். நான் பள்ளியில் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் அனைத்தையும் தமிழில்தான் படித்தேன். எனக்கு இரண்டாம் மொழியாக பிரெஞ்ச் படிக்கும் வாய்ப்போ, உயர்தர தனியார் பள்ளியில் படிக்கும் வசதியோ இல்லை. கார்ப்பரேட் உலகிற்குள் சென்றபோது ஆங்கிலத்தில் தடுமாறினேன். தவறுகள் செய்தேன். கற்றுக்கொண்டேன். இன்னும் கற்றுக்கொண்டே இருக்கிறேன். அதில் எனக்கு எந்த வெட்கமும் இல்லை. இன்று என்னை ஆங்கிலத்திற்காக இணையத்தில் கூட்டமாக கேலி செய்கிறவர்கள், நாளை அதேபோல் ஆங்கிலத்தில் தடுமாறும் ஒரு அரசு பள்ளி மாணவனையும், ஒரு தமிழ் வழி மாணவியையும் இதேபோல அவமானப்படுத்த மாட்டார்கள் என்று யார் உறுதி தர முடியும்? ஒரு அரசு பள்ளி மாணவன் உலக மேடையில் நிற்க வேண்டும். ஒரு தமிழ் வழி மாணவி எந்த மேடையிலும் தலையை நிமிர்ந்து பேச வேண்டும். அதற்கான சூழலை உருவாக்குவதே என் நோக்கம். என்னை விமர்சியுங்கள். என் பணியை கேள்வி கேளுங்கள். ஆனால் ஒரு தலைமுறையின் தன்னம்பிக்கையை கேலி செய்யாதீர்கள். மேலும், பரப்பப்படும் அந்த வீடியோவை நான் எடுக்கவில்லை. அது ஊடகங்கள் எடுத்த காட்சி. நான் யாரையும் படம் எடுக்கச் சொல்லவில்லை. ஊடகங்கள் செய்தி சேகரிப்பது அவர்களின் பணி. உண்மையை அறிய விரும்பினால் அவர்களிடமே கேளுங்கள். இன்னொரு கேள்வி... இன்று என்னை கேலி செய்கிற அரசியல்வாதிகள் மற்றும் அவர்களை ஆதரிப்பவர்கள் அவர்களின் சொந்த குழந்தைகள் எத்தனை பேர் அரசு பள்ளிகளில், தமிழ் வழியில் படிக்கிறார்கள்? அரசு பள்ளியை நம்பாதவர்கள், அரசு பள்ளியில் படித்த ஒரு பெண்ணை கேலி செய்வது எளிது. ஆனால் அந்த அரசு பள்ளியில் படித்த பெண் இன்று இந்த இடத்தில் நிற்பதே என் பதில்.

English
65
52
188
19.7K
Sandy
Sandy@Caculus_right·
@Keerthana4VNR தேவையற்ற வேலை.. 🤡
தமிழ்
0
0
0
6
Virudhai Magal Keerthana
Virudhai Magal Keerthana@Keerthana4VNR·
இன்று சிலர், "அரசு பள்ளி மாணவியை கேலி செய்தார்" என்று ஒரு பொய்யான கதையை பரப்புகிறார்கள். உண்மை என்ன தெரியுமா? நானே ஒரு அரசு பள்ளி மாணவி. நானே தமிழ் வழிக் கல்வியில் படித்தவள். இன்று என் ஆங்கிலத்தை வைத்து என்னை கேலி செய்கிறவர்கள், உண்மையில் என்னை மட்டும் அல்ல... என்னைப் போன்ற அரசு பள்ளி மாணவர்களையும், தமிழ் வழியில் படிக்கும் லட்சக்கணக்கான குழந்தைகளையும் கேலி செய்கிறார்கள். நான் பள்ளியில் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் அனைத்தையும் தமிழில்தான் படித்தேன். எனக்கு இரண்டாம் மொழியாக பிரெஞ்ச் படிக்கும் வாய்ப்போ, உயர்தர தனியார் பள்ளியில் படிக்கும் வசதியோ இல்லை. கார்ப்பரேட் உலகிற்குள் சென்றபோது ஆங்கிலத்தில் தடுமாறினேன். தவறுகள் செய்தேன். கற்றுக்கொண்டேன். இன்னும் கற்றுக்கொண்டே இருக்கிறேன். அதில் எனக்கு எந்த வெட்கமும் இல்லை. இன்று என்னை ஆங்கிலத்திற்காக இணையத்தில் கூட்டமாக கேலி செய்கிறவர்கள், நாளை அதேபோல் ஆங்கிலத்தில் தடுமாறும் ஒரு அரசு பள்ளி மாணவனையும், ஒரு தமிழ் வழி மாணவியையும் இதேபோல அவமானப்படுத்த மாட்டார்கள் என்று யார் உறுதி தர முடியும்? ஒரு அரசு பள்ளி மாணவன் உலக மேடையில் நிற்க வேண்டும். ஒரு தமிழ் வழி மாணவி எந்த மேடையிலும் தலையை நிமிர்ந்து பேச வேண்டும். அதற்கான சூழலை உருவாக்குவதே என் நோக்கம். என்னை விமர்சியுங்கள். என் பணியை கேள்வி கேளுங்கள். ஆனால் ஒரு தலைமுறையின் தன்னம்பிக்கையை கேலி செய்யாதீர்கள். மேலும், பரப்பப்படும் அந்த வீடியோவை நான் எடுக்கவில்லை. அது ஊடகங்கள் எடுத்த காட்சி. நான் யாரையும் படம் எடுக்கச் சொல்லவில்லை. ஊடகங்கள் செய்தி சேகரிப்பது அவர்களின் பணி. உண்மையை அறிய விரும்பினால் அவர்களிடமே கேளுங்கள். இன்னொரு கேள்வி... இன்று என்னை கேலி செய்கிற அரசியல்வாதிகள் மற்றும் அவர்களை ஆதரிப்பவர்கள் அவர்களின் சொந்த குழந்தைகள் எத்தனை பேர் அரசு பள்ளிகளில், தமிழ் வழியில் படிக்கிறார்கள்? அரசு பள்ளியை நம்பாதவர்கள், அரசு பள்ளியில் படித்த ஒரு பெண்ணை கேலி செய்வது எளிது. ஆனால் அந்த அரசு பள்ளியில் படித்த பெண் இன்று இந்த இடத்தில் நிற்பதே என் பதில்.
Virudhai Magal Keerthana tweet media
தமிழ்
2.1K
2K
7.5K
1.9M
Sandy
Sandy@Caculus_right·
@UpdatesChennai யானைப் பசிக்கு சோளப்பொரி.. we need atleast 20K electric buses in 5 years. you know thats called planning @CMOTamilnadu
English
0
0
0
5
Chennai Updates
Chennai Updates@UpdatesChennai·
So it's a new batch of 2,000 AC Electric Buses. Vikatan and several media outlets have confirmed the same. Tenders to be floated soon. Probably the biggest such initiative in the sector...🥳🎊
Chennai Updates tweet media
English
13
118
814
22.5K
Chennai Updates
Chennai Updates@UpdatesChennai·
@Keerthana4VNR ma'am. These are fine. But you are industries minister of India's biggest manufacturing hub. Chennai is losing the GCC Race. Manufacturing investments have reduced off late. You are new. But plz shift the focus. Other states are making rapid strides. Relax FSI. Meet with more GCCs CXOs. Semicon & other niche investments we need. Plz make that happen...🙏
Virudhai Magal Keerthana@Keerthana4VNR

இது ஒரு பள்ளியின் அவலநிலை மட்டுமல்ல; பல ஆண்டுகளாகத் தமிழ்நாட்டின் அரசுப் பள்ளிகள் எவ்வாறு புறக்கணிக்கப்பட்டன என்பதற்கான சாட்சியம்! முன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களிடம் ஒரு நேரடியான கேள்வி: கழிப்பறை இல்லை, உடற்கல்வி ஆசிரியர் இல்லை, கணினி ஆசிரியர் இல்லை, பள்ளி வளாகம் முழுவதும் புதர்கள் மண்டித் கிடக்கின்றன... இப்படிப்பட்ட அடிப்படை வசதிகள்கூட இல்லாத அரசுப் பள்ளிகள் இருந்தபோது, உங்களுடைய முன்னுரிமை எங்கே இருந்தது? இன்று இந்த நிலையை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தவர்களைக் குறை கூறுவதற்குப் பதிலாக, இந்த அவலநிலை ஏன் உருவானது என்பதற்கு மக்களுக்குப் பதில் சொல்லுங்கள். நான் சிவகாசி அரசுப் பள்ளிக்குச் சென்றது அரசியல் செய்வதற்காக அல்ல. அது என் தொகுதி! அந்த மாணவர்களின் குரலைச் சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் கொண்டு சேர்ப்பது என் உரிமையும், என் கடமையுமாகும். நான் 1-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை தமிழ்வழிக் கல்வியில் படித்தவள். இன்று அந்தக் குழந்தைகளில் ஒருத்தியாகவே என்னைப் பார்க்கிறேன். உயர்கல்விக்கும், கார்ப்பரேட் உலகிற்கும் நான் சென்றபோது, அரசுப் பள்ளியில் படித்துவிட்டு வரும் மாணவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை நானே நேரடியாக அனுபவித்திருக்கிறேன். அதனால்தான், இந்த மாணவர்களின் எதிர்காலம் எனக்கு அரசியலைவிட மிக முக்கியமானது! தமிழ்நாட்டின் எதிர்காலம் இந்த மாணவர்களின் கைகளில்தான் இருக்கிறது. அவர்களுக்கு அடிப்படை வசதிகள்கூட இல்லாமல் விட்டுவிட்டு, உண்மையைச் சொல்பவர்களைக் குறை கூறுவது தீர்வாகாது. மேலும் ஒரு விஷயம்... இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவை எடுத்தது எங்கள் குழு அல்ல; என்னுடன் வந்திருந்த ஊடகங்கள்தான் அந்தக் காட்சிகளைப் பதிவு செய்தன. ஆகவே, வீடியோவை யார் எடுத்தார்கள் என்பதல்ல இங்கே கேள்வி; அந்த வீடியோவில் ஏன் அப்படிப்பட்ட அவலநிலை இருந்தது என்பதுதான் உண்மையான கேள்வி! என் மீது பொய்யான கதைகளைக் கட்டி, மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப முயற்சிப்பதை விடுத்து, பள்ளிகளின் தரத்தை உயர்த்துவதில் கவனம் செலுத்துவதே இப்போதைய தேவை. மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலிலும், மாண்புமிகு தற்போதைய பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் திரு.ராஜ்மோகன் அவர்களுடனும் இணைந்து, இந்த நிலையை மாற்றுவதற்காகவே நாங்கள் தொடர்ந்து செயல்படுவோம். அரசியல் என்பது உண்மையை மூடிமறைப்பது அல்ல; நம் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதுதான்!

English
18
63
487
24.8K