Nallavan Vaazhvaan

2.1K posts

Nallavan Vaazhvaan banner
Nallavan Vaazhvaan

Nallavan Vaazhvaan

@Diff0pinion

Devil's advocate by habit

Inscrit le Kasım 2023
8 Abonnements7 Abonnés
Nallavan Vaazhvaan
Nallavan Vaazhvaan@Diff0pinion·
@iVenpu பொம்மை முதல்வர்னு சும்மா சொன்னாங்கனு நெனச்சேன். பொம்ம தான் போல. எவ்வளவு தூரம் பொம்மைனா, அவரு தொகுதியிலயே அவர செஞ்சிருக்கானுங்க.
தமிழ்
0
0
0
6
வெங்கட்
ஒரே ஒரு கேள்விதான்.... இத்தனை கோடி பேரை தனித்தனியா அவங்கவங்க கைல இருக்கிற மொபைல் மூலமா அவங்களுக்கே தெரியாம இன்ஃப்ளூயன்ஸ் செஞ்சி ஆட்சியவே மாத்த முடிஞ்சிருக்கு. இது எதுவும் ஏன் ஆட்சியாளர்களுக்கு தெரியல? உளவுத்துறை, கட்சிகளின் பூத் லெவல் ஆளுங்க யாருக்கும் இது எப்படி தெரியாம போச்சு?
தமிழ்
33
105
271
15.5K
Nallavan Vaazhvaan
Nallavan Vaazhvaan@Diff0pinion·
@Chinmayi @mohankeerthi71 @jaitwits It's okay to be a friend of a side chick. But, stand for the lady and the two kids who have been oppressed and given mental torture for years!! Or else, don't talk about feminism and women empowerment, PLEASE. Stick to the only thing you know, SINGING.
English
0
0
0
62
Chinmayi Sripaada
Chinmayi Sripaada@Chinmayi·
Extra marital affairs, multiple marriages, cheating, Rapes, protecting bros who are rapists, multiple Wives, multiple kids- on and out of marriage, not agreeing to marriage because of caste / Profession, rapes of minors, garlanding rapists of pregnant women? This is a problem for Indian people since when? You all Vote for parties with murderers and rapists anyway. When did you all become such ethical heavyweights all of you ekapathhhini vratans? 🤣
English
42
5
72
99.4K
Chinmayi Sripaada
Chinmayi Sripaada@Chinmayi·
I was on a complete and total break from social media, news, and everything and what JUST HAPPENED!!!!!!! What. A. Debut.
English
315
2.7K
21.6K
1.3M
Nallavan Vaazhvaan
Nallavan Vaazhvaan@Diff0pinion·
@Anda_talks I always wondered, how kerala fans being so literate can be Vijay fans. Now, I understand it's all fake narrative set by a marketing mafia!! Wow.
English
0
0
0
39
மெக்கானிக் மாணிக்கம்
விஜய் ணா வுக்கு தமிழ்நாட்டை தாண்டி கேரளாவில் தான் அதிக ரசிகர்கள் இருக்குகாங்க பேசாம அங்கிருந்து ஒரு பத்து MLA கூட்டிட்டு வந்தா என்ன
மெக்கானிக் மாணிக்கம் tweet media
தமிழ்
3
37
195
2.9K
Nallavan Vaazhvaan
Nallavan Vaazhvaan@Diff0pinion·
@sanenibba @kusumbuonly @nelsonvijay08 ஒரு நியூஸ் channelல தற்குறிங்களுக்கு fake elevation குடுக்குறாங்க. அது கூட தெரியாத தற்குறியா கடைசி வரைக்கும் இருந்தா troll பண்ணத்தான் செய்வாங்க.
தமிழ்
0
0
0
4
kusumban
kusumban@kusumbuonly·
ரிசல்ட் வந்த பொழுது அவருடைய ஆபிஸ் சகாக்கள் எல்லாரும் கொண்டாடிக்கிட்டு இருந்த பொழுது வந்த அழுகைய கட்டுப்படுத்திக்கிட்டு கண் கலங்கி சிரிக்க டிரை செஞ்சிக்கிட்டு நின்னாரு மனுசன். பாக்கவே கஷ்டமாக இருந்தது.
உளவாளி@withkaran

மறுதேர்தல் வச்சா எந்த மாதிரி ரிசல்ட் வரும்ண்ணே..@nelsonvijay08 ..

தமிழ்
5
18
150
25.6K
Nallavan Vaazhvaan
Nallavan Vaazhvaan@Diff0pinion·
@TenPercentFraud @mkstalin @Udhaystalin எவ்வளவு பெரிய dummy cmஆ இருந்திருந்தா உங்க கண்ணு முன்னாடியே இவ்வளவு பெரிய networkஅ ஒருத்தன் வளர்த்திருப்பான்? நீங்கலாம் ஆட்சிக்கு லாயக்கே இல்ல.
தமிழ்
0
0
0
41
மானமும் அறிவும்🩺💊💉🖤❤️
Fake news spread பண்ற insta influencer மீது திமுக ஆதாரங்களோடு பெரிய தொகை அபதாரத்தோடு மானநஷ்ட ஈடு வழக்கு போடனும்.. விடாம செய்யனும்.. அம்பலப்படுத்தனும்.. @mkstalin @Udhaystalin
தமிழ்
24
629
1.5K
16.6K
Nallavan Vaazhvaan
Nallavan Vaazhvaan@Diff0pinion·
@teakkadai1 மீன வளக்குறதா நெனச்சி பாம்ப வளத்து விட்டுட்டு இப்ப பேச்சப்பாறேன்.
தமிழ்
0
0
1
141
டீ
டீ@teakkadai1·
ஒரு ஆக்டோபஸ் போல தமிழ் நாட்டின் சமூக வலைதளங்களை தன்னுடைய கோரப்பிடியில் வைத்திருக்கிறது தமிழக வெற்றி கழகம். அவர்களது தொடர்ச்சியான பொய் பிரச்சாரக்களால் மூளைச்சலவை செய்யப்படுகிறார்கள் Gen Z தலைமுறையினர் அதுமட்டுமல்ல வீட்டில் உள்ள பெண்கள் கிராமப்புறத்தில் உள்ளவர்கள் என ஒவ்வொருவருக்கும் ஏற்றவாறு அவர்கள் புழங்கும் சமூக வலைதளங்களில் விஷத்தை தொடர்ச்சியாக கலக்கிக் கொண்டே வருகிறார்கள். கோயபல்ஸ் எல்லாம் தமிழக வெற்றி கழகத்தின் சமூக வலைதள நச்சு பிரச்சார குழுக்களிடம் பிச்சை எடுக்க வேண்டும்.‌
தமிழ்
66
481
1K
46.4K
Nallavan Vaazhvaan
Nallavan Vaazhvaan@Diff0pinion·
@idumbaikarthi இந்த குரல கேட்டுத்தான் 18 பட்டியும் நடுங்கும்னு உருட்டி வித்துருக்கானுங்க influencersஅ வச்சி. expose ஆகுறானுங்க மொத்தமா
தமிழ்
0
0
0
26
இடும்பாவனம் கார்த்திக்
தனிக்கட்சிப் பெரும்பான்மைப் பெற்றிருக்கும் தவெகவைப் பதவியேற்க அழைத்து, சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க குறிப்பிட்ட கால அவகாசம் அளிப்பதே சனநாயக மரபு; விதி. மாறாக, ஆளுநர் மாளிகையிலேயே பெரும்பான்மையை நிரூபித்தால்தான் பதவியேற்க அழைப்பேன் எனும் ஆளுநரின் போக்கு அடாவடித்தனம். இதனைக் கண்டிக்கத் துப்பற்றுக் கிடக்கும் விஜய்யின் மௌனம் கோழைத்தனம்!
தமிழ்
143
429
1.5K
65.4K
Nallavan Vaazhvaan
Nallavan Vaazhvaan@Diff0pinion·
@BalaTradeZ @MaridhasAnswers அந்த threesome boys, gold coin boys னு மொத்தமா எல்லாரையும் புடிங்கடா. இப்படி எச்ச வேல பாத்து தான் இந்த உச்சா நடிகருக்கு elevation ஏத்தி விட்டானுங்களா.
தமிழ்
0
0
1
28
Bala 🎞️💰
Bala 🎞️💰@BalaTradeZ·
@MaridhasAnswers 2016/17 ல இருந்தே எச்ச வேலை பார்த்துட்டு இருக்கானுங்க..
Bala 🎞️💰@BalaTradeZ

#7YearsOfVivegam #7YearsOfVivegamRage ஒரு படம் சரி இல்லைனா அந்த ஹீரோவோட போட்டியாளரோட ரசிகர்கள், ரெவியூர்ஸ், ஜெனரல் ஆடியன்ஸ் தான் வெறுப்பை காட்டுவாங்க.. எந்த ஒரு மீடியாவும் தொடர்ந்து வெறுப்பை காட்டமாட்டாங்க.. ஆனா இந்த @behindwoods எச்ச பய, சிலபேரோட தூண்டுதலால படம் ரிலீஸ் ஆகி ரெண்டு நாள் வரைக்கும் ஒரு மணி நேரத்துக்கு ஒரு தடவை ட்வீட் பண்ணிட்டு இருந்தான்.. இந்த தரேட் பாத்தாலே தெரியும் வேணும்னே அஜித்க்கு நெகட்டிவிட்டி பரப்பணும்னே continuous ஆ ட்வீட் போட்ருப்பானு.. 2017 ஜூன் மாசம் Behindwoods Awards ஈவென்ட் நடந்துச்சு.. ஒரு வெப்சைட் என்டேர்டைன்மெண்ட் ஈவெண்ட்க்கு விஜய் ஏன் வரணும்?? அந்த ஈவென்ட் நடத்துனது யாரு?? ஏன் விவேகம் க்கு இவ்ளோ வன்மத்தை Behindwoods கக்கனும்?? இதுக்கெல்லாம் ஒரே பதில் அஜித்ன்ற ஒரு மனுஷனை ஜெயிக்கணும்னு பல வருசமா சில்லறை வேல பாக்கிற அந்த ஒருத்தன் பேரு தான்.. அந்த வருஷம் குடுத்த அவார்ட்ஸ் ல சில category பாத்தா உங்களுக்கு புரியும்.. THE SAMRAT OF SOUTH INDIAN BOX OFFICE: Vijay (Box Office Excellence since 1996) BEST ENTERTAINER: Keerthy Suresh Remo, Rajini Murugan and Thodari   PEOPLE'S CHOICE ACTOR – MALE: Vijay Theri   PEOPLE'S CHOICE ACTOR – FEMALE: Samantha Theri and 24   PEOPLE'S CHOICE DIRECTOR: Atlee Theri விஜய், சமந்தா, கீர்த்தி சுரேஷ் & அட்லீ இவங்களுக்குலாம் ஒரே மேனேஜர் ஜெகதீஷ்.. சாம்ராட் ஆப் சவுத் இந்தியன் பாக்ஸ் ஆபீஸ் விஜய் னு குடுத்தானுங்களே அந்த அவார்ட் வாங்குறதுக்கு முன்னாடி அண்ணா நடிச்ச படம் பைரவா..😂🤣 2015 ல வேதாளம் ஓப்பனிங் & வசூல் ரெண்டு வருசமா இவனுங்களால பொறுத்துக்க முடியல.. விவேகம்க்கு இருந்த ஹைப் இன்னும் இவனுங்கள தூங்க விடாம பண்ணிருச்சு.. எப்படா சந்தர்ப்பம் வரும்னு காத்துட்டு இருந்து எச்ச வேலை பாத்துட்டானுங்க.. அதுக்கு ஏத்த மாதிரி நம்ம சிவாவும் விவேகம் ல ஓப்பனிங், இன்டெர்வல் & கிளைமாக்ஸ் சீன்கள சொதப்பி வச்சுட்டாப்ல..😬😬 இது மாதிரி ஏகப்பட்டது இந்த 7 வருசமா நடந்துட்டு தான் இருக்கு.. அவனுங்கள பொறுத்த வரைக்கும் கல்யாண வீடுன்னா அவன்தான் மாப்பிள்ளையா இருக்கணும் எழவு வீடுன்னா அவன்தான் பொணமா இருக்கணும்.. அடுத்து அரசியல் வேற.. 2025 to 2026 election வரைக்கும் என்னென்ன சித்து வேலை பாக்குறானு மட்டும் பொறுத்திருந்து பாருங்க..

தமிழ்
6
26
62
5.9K
Maridhas
Maridhas@MaridhasAnswers·
ரூட் மாபியா - போலி செய்தி அவதூறு என்று ரஜினி அவர்களுக்கு எதிராக எழுதினர் அஜித் குடும்பத்தை எழுதினர் பரப்பினர் அதிமுக உடையுது சேருது என பரப்பினர் திமுக அதிமுக சேர போகுது பரப்பினர் சீமான் எதிராக கேவலமாக எழுதினர் இப்படி மாபியா வைத்து விமர்சனம் எழுதி அதில் போதை போல அனுபவித்தவன் - இப்போது அரசியலில் போதை ஏறி ஆடுவான்.. ஆனா செய்த தவறு என்ன தெரியுமா எல்லா நபரையும் அசிங்கமாக எழுதி பரப்பு வந்த பின்- இனி இந்த ரூட் மாபியா வைத்தது தான் சட்டம், செய்தி , உண்மை. மற்றவன் எல்லாரையும் அழித்தொழிப்போம் என்று ஆணவம் வந்த அந்த நொடி தான் நீ மொத்தமா எல்லாரையும் ஒன்று சேர வைத்துள்ளீர். போலி செய்தி தானே பரப்பின - இப்போ வா உண்மையாவே வருகிறது மொத்தமா நீ விதைத்த வினைக்கு எதிர்வினை.. வருவதே ஒரே இலக்கு ரூட் மாபியாவ மொத்தமா காலி செய்வது தான்.. ஆகவே மாபியா வட்டத்தில் இருப்பவன் எல்லாம் தலைமறைவாகிவிடவும். ஒரு பெரும் புயலே உருவெடுக்கிறது.. ஜெகதீஷ் - ரெடியா இருடா…
தமிழ்
217
1.7K
4.3K
305K
Nallavan Vaazhvaan
Nallavan Vaazhvaan@Diff0pinion·
@MaridhasAnswers Get his complete journey and expose everyone involved in this scam since his movie days. It's important to save the kids and girls from this scammer!!
English
0
0
0
12
Nallavan Vaazhvaan
Nallavan Vaazhvaan@Diff0pinion·
@esalacupnamdhu இவன்லாம் எவ்வளவு கேவலமானவனா இருக்கனும். அந்த குழந்தையோட பாவம் சும்மாவே விடாதுடா உன்ன @vp_offl எப்படி டா மங்காத்தால இருந்து இந்த பக்கம் தாவுன நீ? அப்படி எவ்வளவு தான் குடுத்தானுங்க காசு?
தமிழ்
0
1
7
816
Katheeja🖤
Katheeja🖤@egalitarian2897·
News 24 x 7 is under TVK Cheap, cheaper, cheapest..🤬
Eesti
25
753
1.7K
18.6K
Nallavan Vaazhvaan
Nallavan Vaazhvaan@Diff0pinion·
@TrollywoodX அஜித் fansஅ விடுங்கப்பா, சொந்த மணைவி, குழந்தைகள், அப்பா, அம்மா நிலைமைலாம்? SAC கூட ஒரு interviewல சொல்லிருப்பாரு எப்படி இவங்க work ஆகுறாங்கன்னு.
தமிழ்
0
0
10
1.1K
Trollywood 𝕏
Trollywood 𝕏@TrollywoodX·
Another TVK IT wing. Ajith fans have been fighting against such organised IT wings for so many years without any backup.
English
77
2K
5.9K
301.5K
V
V@V_The_Victory·
Me getting No due sign with HOD in college days!!
V tweet media
English
35
700
5.1K
85K
Nallavan Vaazhvaan
Nallavan Vaazhvaan@Diff0pinion·
@JamesStanly இப்பவும் ஒன்னும் கெட்டுப்போயிடல, திருச்சி கிழக்கு இருக்கு. பொது வேட்பாளரா insta சமூகத்தினர் சார்பாக நிறுத்தலாம்.
தமிழ்
0
0
0
235
James Stanly
James Stanly@JamesStanly·
இந்நேரம் சாட்டை ஒரு தொகுதில ஜெயிச்சி இருந்துருக்கனும்.. செம கூத்தா இருக்கும்..😂
James Stanly tweet media
தமிழ்
79
268
2.4K
65.2K
Maridhas
Maridhas@MaridhasAnswers·
இவன் தான் முக்கிய இலக்கு யார் ஆட்சிக்கு வந்தாலும்.. ஜெகதீஸ் என்ற புரோக்கர் ஜெகதீஸ்: கடந்த 4 வருடமாக அவதூறுகளையும் அருவருப்பான கருத்துகளையும் பரப்பிவிட்டு குளிர் காய்ந்தவன் ,30,000 whatsapp group மற்றும் பெண்கள் சப்ளே என சோசியல் மீடியா விஜய் தொடர்பு மூலம் எல்லா வேலையும் பார்த்தவன்... குழந்தைகளை sentiment Tool ஆக பயன்படுத்த திட்டமிட்டவனும் இவனே!
Maridhas tweet media
தமிழ்
328
2.3K
5.8K
403.3K
Sibi Sathyaraj
Sibi Sathyaraj@Sibi_Sathyaraj·
The people of Tamil Nadu have decided and voted for the person they want as their leader and that has to be acknowledged and respected! @TVKVijayHQ
English
945
5.1K
24.4K
267.2K
Nallavan Vaazhvaan
Nallavan Vaazhvaan@Diff0pinion·
@MSimath ஊழலே ஊக்கமென வாழ்ந்து கொண்டிருக்கும் திருந்தாத திமுகவுக்கும் ... உபிஸ் மைண்ட் வாய்ஸ்: முருகேசா நா கேட்டேனா!!
தமிழ்
0
0
0
127
Imadh
Imadh@MSimath·
News J also started 🤣 #NewsJ
English
18
1.3K
3.1K
61.2K
தல ViNo MSD 🤘
தல ViNo MSD 🤘@KillerViNoth007·
சினிமால வரும்போது விஜய் காந்த் க்கு தம்பினு வந்தான் அப்ரோம் அண்ணாமலை தம்பினு ரஜினி கால புடிச்சான் கலைஞர் க்கு சிலை வெக்கனும்னு கருணாநிதி கால புடிச்சான் அதிமுக ஜெய்க்க அணிலா உழைச்சேன்னு அம்மா கால புடிச்சான் அதுபோக மோடி ல இருந்து ராகுல் காந்தி, அண்ணா ஹசாரே வரைக்கும் வாய் வெச்சான் எதுக்குன்னு இதுவரைக்கும் தெரியல இப்போ ஆட்சி அமைக்க ஒவ்வொரு MLA காலயா புடிச்சீட்டு இருக்கான் கால்ல விழுற ரெக்கார்ட்ஸ் எடுத்து பாத்தா டாப்ல விஜய் தான் இருப்பான் போல 🔥
தல ViNo MSD 🤘 tweet media
தமிழ்
22
1K
2.4K
64.7K
Nallavan Vaazhvaan
Nallavan Vaazhvaan@Diff0pinion·
@DMKITwing இதுல தான அந்த நெல்சன் வேல செஞ்சாப்ல? யாருகிட்ட வேல செய்யுறோம் என்னன்னு கூட தெரியாத தற்குறியா நெல்சன்? அட பாவத்த 😭😭😭
தமிழ்
0
0
0
24
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
ஊடகங்கள் நடுநிலைத்தன்மையோடு செயல்பட வேண்டும். ஆனால் NEWS TAMIL 24 X7 நிறுவனம் பல மாதங்களாகவே ஒரு கட்சியின் WAR ROOM ஆக செயல்பட்டிருக்கிறது; இதுதான் உங்களின் ஊடக அறமா? இவைகுறித்து அந்த ஊடக நிறுவனம் விளக்கம் அளிக்க வேண்டும்!
தமிழ்
526
2.7K
5.2K
434.2K