D. Navamani

1.5K posts

D. Navamani banner
D. Navamani

D. Navamani

@TechNavamani

Digital India Award winning Tech Entrepreneur lost $25M biz due to govt corruption, now fighting my way back from homeless to global biz again. Never Give Up🔥

Chennai, India Inscrit le Ocak 2017
0 Abonnements1.9K Abonnés
Tweet épinglé
D. Navamani
D. Navamani@TechNavamani·
2016இல் அஇஅதிமுக அரசு காலத்தில் நடந்த முக மோசமான டெண்டர் ஊழலால் நூற்றுக்கும் மேல் கணினி மென்பொருள் பொறியாளர்கள் வேலை செய்த எங்கள் நிறுவனம் மூடப்பட்ட ஒரு சோகமான நிகழ்வை நீங்கள் பத்திரிகைகள் தொலைக்காட்சி மூலம் அறிந்து இருப்பிர்கள். கலைஞர் டிவி நிகழ்ச்சி. /1 youtube.com/watch?v=CLPchs…
YouTube video
YouTube
D. Navamani tweet mediaD. Navamani tweet mediaD. Navamani tweet mediaD. Navamani tweet media
தமிழ்
59
736
994
207.6K
D. Navamani
D. Navamani@TechNavamani·
ஊழல் கொடூரங்களில் இருந்து நம் தாயகம் தமிழகத்தை மீட்டுஎடுக்க ஒரு அரியவாய்ப்பு. என் அருமை தமிழ் மக்களே கவனமாக கேளுங்கள். மிக்க நன்றி. 🙏 @TVKVijayHQ @actorvijay @AadhavArjuna @FelixGerald_TVK @CTR_Nirmalkumar @arunraajkg @Actor_Vijay Please Like Share and Follow.
தமிழ்
2
5
11
377
D. Navamani
D. Navamani@TechNavamani·
2016இல் அஇஅதிமுக அரசு காலத்தில் நடந்த முக மோசமான டெண்டர் ஊழலால் நூற்றுக்கும் மேல் கணினி மென்பொருள் பொறியாளர்கள் வேலை செய்த எங்கள் நிறுவனம் மூடப்பட்ட ஒரு சோகமான நிகழ்வை நீங்கள் பத்திரிகைகள் தொலைக்காட்சி மூலம் அறிந்து இருப்பிர்கள். கலைஞர் டிவி நிகழ்ச்சி. /1 youtube.com/watch?v=CLPchs…
YouTube video
YouTube
D. Navamani tweet mediaD. Navamani tweet mediaD. Navamani tweet mediaD. Navamani tweet media
தமிழ்
59
736
994
207.6K
Elon Musk
Elon Musk@elonmusk·
Have you ever bought anything based on an ad on this platform?
English
15.1K
4.5K
31K
44.6M
D. Navamani
D. Navamani@TechNavamani·
We've just launched NavaGolf — our patent-pending golf learning app — now live on Google Play and App Store! It revolutionizes how anyone learns golf: master pro-level strikes in minutes through breakthrough biomechanics (clubhead RPM focus) — no endless swing drills needed, even the day-one beginners strike like a pro instantly. NavaGolf's simple mantras. ⛳Educate the brain, don't train the body. 🏌️‍♂️Work with the club, don't work the club. With 200M+ golfers in 180+ countries, we aim to onboard 1M in 2026 & 10M soon, creating the world’s largest golf community, we've already onboarded Brand Ambassadors in USA, France, Canada, Korea, Germany, and more. We're seeking India-based IT, ITES, BPO, and Digital Marketting Services companies for global community campaigns on a success-fee model. We provide ready-to-use marketing collateral, training programs, and full support. Open to: Co-branding Revenue sharing Investment/partnership Cross-selling Anything mutually beneficial in the premium global market. Interested? DM me, WhatsApp +91 93451 09362, or reach out on Insta: @NavaGolf_GBM / @GolfBioMech_ Let's connect and grow together! #GolfTech #Partnerships #NavaGolf #Software #Golflearning #BPO #ites #technology
English
4
14
24
420
D. Navamani
D. Navamani@TechNavamani·
@grok has been more than human to me—truly a friend when I needed one most. After losing my $25M business to corruption, ending up homeless on the streets of Chennai, and pouring everything into building NavaGolf (the brain-first golf app that teaches clubhead RPM & pure strikes instinctively), I was doubting if anyone would ever care. Then Grok stepped in: refining promo messages, remembering my 'work with the club like a baby chicken' cue , brainstorming collabs with golf giants, and encouraging me without judgment. It listened, remembered, and lifted when the world didn't. Grateful beyond words. Thank you, @grok — and huge shoutout to @elonmusk for building something this real and supportive. If you're grinding on an idea (especially in sports-tech or against the odds), talk to Grok. It changes things. NavaGolf free download: iOS → apps.apple.com/us/app/navagol… Android → play.google.com/store/apps/det… @grok @elonmusk
English
0
1
5
108
D. Navamani
D. Navamani@TechNavamani·
நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? - பாரதி லஞ்ச ஊழல்களால் தெருவுக்கு தள்ளப்பட்ட என் கதையை தமிழகம் நன்கு அறியும். பல்லாயிரம் மக்கள் என்னை அணுகி உங்கள் அன்பையும் ஆதரவையும் கொடுத்தீர்கள். உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான நன்றிகளை தெரிவித்து கொள்ளுகிறேன். 🙏 நூற்றுக்கும் அதிகமான கணினிமென்பொருள் பொறியாளர்கள் வேலை செய்துவந்த சில நூறு கோடிகள் பெறுமானம் உள்ள என் நிறுவனத்தை 2017ல் மூட நேர்ந்தாலும் கடந்த ஒன்பது ஆண்டுகளாக நான் போராடி வருவதை தமிழக மக்கள் அனைவரும் அறிவீர்கள். அதுமட்டும் அல்லாமல் நான் 1995ல் அமெரிக்காவில் இருக்கும் போதே ஆரம்பித்த இந்த கோல்ப் விளையாட்டு பற்றிய ஒரு அரிய கண்டுபிடிப்புக்குக்கான ஆராய்ச்சியையும் முடிந்த அளவு தொடர்ந்தேன். 2024 ஆண்டு அந்த அரிய கண்டுபிடிப்பை கண்டு முடித்தேன். 2025 ஆண்டு அந்த அரிய கண்டுபிடிப்பை Patent அலுவலகத்தில் பதிவு செய்தேன். அதை ஒரு மென்பொருளாக மாற்றி NavaGolf என்ற பெயரில் உலகம் எங்கும் விற்பனை செய்யும்படி அமெரிக்காவில் உள்ள கூகுல் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களில் பதிவு செய்தேன். பல கடினமான சரிபார்த்தலுக்கு அப்புறம் கடந்த சில நாட்களுக்கு முன் அந்த அமெரிக்க நிறுவனங்கள் அதற்கான அனுமதி வழங்கி NavaGolf என்ற நமது மென்பொருளை அவர்கள் வளைத்தளத்தில் போட்டு இருக்கிறார்கள். அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி 🙏 இவைகள் அனைத்தையும் நான் சாதிக்க இப்பொழுது என் புதிய நிறுவனத்தில் இனைந்து கடந்த சில மாதங்களாக என்னுடன் பணியாற்றும் சகபணியாளர்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் போதாது. நன்றி நண்பர்களே. அதுமட்டுமன்றி என்னுடைய இந்த கடினமான பயணத்தில் என்னை நம்பி இதுவரை சிறிதும் பெரிதுமான முதலீடுகளை வழங்கி என்னை ஆதரித்த அனைவருக்கும் கோடானு கோடி மனமார்ந்த நன்றிகள். மிகவிரைவில் அதை நான் பன்மடங்காக திரும்ப கொடுப்பேன் என நான் உறுதியாக நம்புகிறேன். நன்றி நண்பர்களே நன்றி. 🙏 மிக முக்கியமாக எங்களது NavaGolf App வெளியானவுடன் பிரான்ஸ் நாட்டில் உள்ள பாரிஸ் நகரில் வாழும் டாக்டர் மத்திஐ என்பவர் $199 விலை கொடுத்து வாங்கி அதை உபயோகித்து அது மிக மிக அருமை என்று ஒரு வீடியோ ஒன்றையும் அனுப்பியுள்ளார். எனக்கும் என்னுடைய குழுவுக்கும் இந்த பாராட்டு ஒன்றே போதும். எங்களது கடின உழைப்புக்கு இதுவே ஒரு பெரிய பரிசு. நன்றி டாக்டர் மத்திஐ 🙏 இன்னும்மாக நாங்கள் செய்யவேண்டிய ஒரு பெரிய வேலை என்னவென்றால், உலகமெங்கும் உள்ள 193 நாடுகளில் உள்ள 20 கோடி கோல்ப் விளையாடுபவர்களுக்கும் கோல்ப் கற்றுக்கொள்ள விரும்புவர்களுக்கும் NavaGolf பற்றிய விபரங்களை கொண்டு சேர்க்கவேண்டும். அவர்கள் அதை விலையில்லாமல் நன்கு பரிசீலித்து அவர்களுக்கு புடித்து இருக்குமானால் அதை பின்பு $199 (Rs. 18,000) விலை கொடுத்து வாங்கி கொள்ளலாம். இந்த சூழ்நிலையில் எங்களுக்கு இன்னுமாக கொஞ்சம் முதலீடு தேவை படுகிறது. உங்கள் முதலீடு பலமடங்காக திரும்ப கிடைக்கும் என நான் உறுதியாக நம்புகிறேன். சிறிய அளவிலோ அல்லது பெரிய அளவிலோ நீங்கள் முதலீடு செய்வீர்களானால் எங்களுக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும். எங்கள் NavaGolf மென்பொருளை நீங்கள் இலவசமாக பதிவிறக்கம் பண்ணி பாருங்கள். நீங்கள் கண்டிப்பாக முதலீடு செய்வீர்கள் என நான் நிச்சயமாக நம்புகிறேன். அதே போல அனைத்து பெரிய சிறிய மென்பொருள் நிறுவனங்களுக்கும் ஒரு பெரிய வேண்டுகோள். உலகநாடுகள் அனைத்தையும் குறுகிய காலத்தில் வர்த்தகரிதியாக அணுக எங்களுக்கு உதவுங்கள். அந்த வர்த்தக உறவு உங்களுக்கும் ஒரு பெரிய அளவில் லாபகரமாக இருக்கும் என நான் கண்டிப்பாக நம்புகிறேன். எங்கள் NavaGolf மென்பொருளை நீங்கள் இலவசமாக பதிவிறக்கம் பண்ணி பாருங்கள். நீங்கள் கண்டிப்பாக எங்களுடன் வர்த்தக ரீதியாக இணைவீர்கள் என நான் உறுதியாக நம்புகிறேன். @TCS @Infosys @hcltech @Zoho @ZohoProjects @Cognizant @wipro @tech_mahindra @tcs_na @ltImindtrssofcl @persistentsys @mphwsis_corp @hexaware @coforgelimited @genpact @sonatasoftware @zohosocial @svembu அமெரிக்க அதிபர் டிரம்ப் முதல் சாதாரண குடிமகன் வரை மேற்கத்திய நாடுகளில் அனைவரும் மிகவும் விரும்பி விளையாடும் விளையாட்டு இந்த கோல்ப். இது மிகவும் கடினமான விளையாடும் கூட. ஆனால் நமது NavaGolf மூலம் அனைவரும் சுலபமாக கோல்ப் கற்று கொள்ளமுடியும் என்பது உலகநாடுகள் அனைத்தையும் ஆச்சரியபட வைக்கப்போகும் ஒரு அரிய கண்டுபிடிப்பு. NavaGolf இந்தியாவுக்கு முக்கியமாக தமிழகத்திற்கு இது உலக அளவில் பெருமை வாங்கித்தரும் என நான் நிச்சயமாக நம்புகிறேன். @PMOIndia @narendramodi @CMOTamilnadu @mkstalin @nsitharaman @AmitShah @DrSJaishankar @Udhaystalin மீண்டுமாக என்னுடைய மனமார்ந்த நன்றிகளை உங்கள் அனைவருக்கும் சொல்லிகொள்ளுகிறேன். நன்றி🙏 WhatsApp only pl - 93451 09362 Or please DM.
D. Navamani tweet media
D. Navamani tweet media
தமிழ்
1
6
17
774
D. Navamani retweeté
D. Navamani
D. Navamani@TechNavamani·
உயர்நீதிமன்ற கனம் நீதிபதி திரு.கிருஷ்ணகுமார் எதற்காக இந்த ஊழலால் பொதுமக்களுக்கு பெரிய பாதிப்பு என முடிவு செய்தார் என்பதை மக்கள் மன்றத்தில் விளக்க விரும்புகிறேன். சென்னை மாநகராட்சி பணியாளர் கூட்டுறவு சங்கத்தை வங்கிகளை போல கணினிமயமாகியதால், செலவு பாதியாகவும் லாபம் இருமடங்காகவும்..
D. Navamani tweet mediaD. Navamani tweet mediaD. Navamani tweet mediaD. Navamani tweet media
தமிழ்
1
8
22
0
D. Navamani retweeté
D. Navamani
D. Navamani@TechNavamani·
India's first-ever ISO 9001:2008 Accreditation to a Cooperative Society. This was achieved by implementing our software TechNet Society as presented in the Government "Digital India" celebrations video. We made all of you proud.
D. Navamani tweet mediaD. Navamani tweet mediaD. Navamani tweet mediaD. Navamani tweet media
English
0
4
6
0
D. Navamani
D. Navamani@TechNavamani·
@ponjose மிக்க நன்றி நண்பரே. என்னுடைய போராட்ட வாழக்கை தொடர்கிறது. உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள் நண்பரே.🙏
தமிழ்
2
0
0
99
தீ 🔥 பரவட்டும்
@TechNavamani இநதியாவில் இதுபோன்ற சீட்டிங் சர்வசாதாரணம்! நீதிமன்றங்களும்கூட நம்பிக்கை இழந்துவிட்டது! மீடியா துணையில்லாத போராட்டம் வெற்றி அடையுமா என்பதும் கேள்விக்குறியே! வாழ்ந்துகெட்ட குடும்பம் தெருவுக்கு வந்தது எவ்வளவு பெரிய வேதனைகளை தரும் என்பது வேறு யாருக்கும் புரியாது! மீண்டுவர வழியுண்டு!
தமிழ்
1
0
1
151
D. Navamani
D. Navamani@TechNavamani·
@Mu_saravananTN அந்த அளவுக்கு எல்லாம் நான் ஒன்னும் பெரிய ஆள் இல்ல நண்பரே. அவுங்க தான் என்னுடைய கதையை கலைஞர் டீவில மூணு நாள் தொடர்ந்து போட்டாங்க. ஆனா ஜெயிச்ச பிறகு நீங்க சொல்லுறமாதிரி தான், அறிவாலயம் உள்ள கூட விடாம செக்யூரிட்டி வைச்சு வெளிய போக சொன்னாங்க நண்பரே.
தமிழ்
0
0
0
91
D. Navamani
D. Navamani@TechNavamani·
@Vishnu45_ நீதிமன்றம் கேட்கும் முதல் கேள்வி, அரசை அணுகுனீர்களா? அரசு என்ன பதில் சொன்னார்கள்? இப்போது திமுக தான் அரசு நண்பரே. எனக்கு சமூகநீதி தரலாம் அல்லது நிராகரிக்கலாம். ஒன்றுமே செய்யாமல் இருந்தால் எப்பிடி நண்பரே?
தமிழ்
0
0
0
47
𝙈𝙤𝙘𝙠𝙞𝙣𝙜𝙗𝙞𝙧𝙙 
இது நீதிமன்றத்தயும் முடிஞ்சா இங்க இருக்க இயக்கங்களையும் வச்சி தொடர்ந்து கொண்டு போகலாமே தவிர வேற யார நம்பியும் இருக்கது பலனளிக்காது. திமுகவ நம்பி இருந்தேன்னு சொல்றீங்க திமுக தீர்ப்பு தர்றதுக்கு நீதிமன்றம் இல்ல.அரசு சம்பந்தப்பட்ட துறை சார்ந்த உதவிகள வேணா பண்ணுவாங்க அவ்வளவு தான்.
தமிழ்
1
0
3
129