அந்துவன்

50.3K posts

அந்துவன் banner
அந்துவன்

அந்துவன்

@macblaze2020

I belong to the Dravidian stock🖤❤️

யாதும் ஊரே யாவரும் கேளிர் Inscrit le Ocak 2010
1.2K Abonnements3K Abonnés
Tweet épinglé
அந்துவன்
அந்துவன்@macblaze2020·
யார் இந்த சாணக்கியன்? கி.மு 4 ம் நூற்றாண்டில் வாழ்ந்தவன் என்று சொல்லப்படுகிறது, நந்தர்களை ஒழித்து சந்திரகுப்த மௌரிய பேரரசை நிறுவினான் என்று கூறப்படுகிறது. 1/28
அந்துவன் tweet media
தமிழ்
38
214
514
0
Dr. விஜய்
@macblaze2020 சமீபத்துல பாத்த சீரிஸ், If wishes could kill நல்ல இருக்கு ஒரு நைட்டு ஓடிரும்
தமிழ்
1
0
1
34
Dr. விஜய்
பாக்க எந்த படமும் இல்லாம CBI 5 பாத்தேன் ரெண்டு நாளா😂
தமிழ்
6
1
17
1.4K
அந்துவன்
அந்துவன்@macblaze2020·
நிறுத்துங்கப்பு டில் முழுவதும் யானை கவளம் சண்டை 🤦
தமிழ்
0
1
1
31
அந்துவன்
அந்துவன்@macblaze2020·
@adi10vj நான் அதிகம் படம் பார்ப்பதில்லை. நீங்க பார்ததில் பிடித்ததை சொல்லுங்க
தமிழ்
1
0
0
24
Dr. விஜய்
@macblaze2020 எனக்கு இருந்தா சொல்லுங்க நானே ரிமோட்ட மாத்தி பாத்துட்டு உக்காந்துருக்கேன்
தமிழ்
1
0
0
50
அந்துவன்
அந்துவன்@macblaze2020·
@RevanTalks முருகன் எல்லாம் நல்லது என்று நினைப்பான் வெற்றி பெற்றால் மந்திரி பதவி பறிபோகும்
தமிழ்
1
0
0
32
ENIGMA
ENIGMA@RevanTalks·
நாளைக்கு ஏன்டா இங்க வந்து போட்டியிட்டோம்னு நொந்து நூடுல்சாகி நொடிஞ்சு போய் உட்கார ஆட்கள்ள முக்கியமான ஆட்கள் சுந்தர் சி எல்.முருகன் மற்றும் பாஜக போட்டியிட்ட 27ம் வாஷ் அவுட் 'ச்சீ'மான் தவெக்கன்ஸ் எடப்ஸ்
GIF
தமிழ்
2
2
15
335
Sen Balan
Sen Balan@senbalan·
A short story பிரபா சீமான் முல்லைத்தீவு
Sen Balan tweet media
தமிழ்
15
36
245
10.4K
ஆல்தோட்டபூபதி
@Azwathma சென்னை சில்க்ஸ் தாண்டி ஹோட்டல் அருணாச்சலான்னு ஒன்னு இருக்கும்.. அது பக்கத்துல பெட்ரோல் பங்க் இருக்கும், அங்க ஃபுல் பண்ணிட்டு, திண்டுக்கல்ல போய் சாப்பிடுங்க.
தமிழ்
10
25
163
24.7K
Azwathma
Azwathma@Azwathma·
கரூரில் மதிய உணவு உணவகம் பரிந்துரைக்கலாம் ஏ நண்பர்களே
தமிழ்
4
0
4
16.6K
அந்துவன்
அந்துவன்@macblaze2020·
@withkaran எவ்ளோ பேர் வெளிநாட்டில் இருக்கோம் உங்களுக்கு மட்டும் ஏன் சுருக் 🤣🤣🤣
தமிழ்
0
0
1
256
நாஞ்சில் வாழவந்தார்
அவன் ஏதோ வியாபாரம் பண்ணிட்டு போறான்னு விடாம அவனை பற்றி வீடியோ போட்டு கலெக்சனை போட ப்ளான் பண்ணிருக்கான் அந்த அதிமுக வக்கீல்.. கொஞ்சம் பாடி பில்டாக இருந்ததால பொண்டாட்டியை துணைக்கு கூட்டிட்டு வக்கீலை அடிக்க வந்திருக்கான்.. அவன் ஊர்ல வந்து அவனை அடிக்க நினைச்சதுதான் தப்பாகிடிச்சு.. வெளுத்துட்டானுக.. நெஞ்சு கொஞ்சம் தூக்கலாக இருந்தாபோதும் சண்டைக்கு போயிடுறானுக😖
தமிழ்
5
2
42
8.7K
அந்துவன்
அந்துவன்@macblaze2020·
@Kannadh40378615 @g4gunaa இல்லை பாஜக டார்கெட் 2031 தேர்தல் தான் இந்த தேர்தல் பெங்கால்
தமிழ்
0
0
0
9
கண்ணதாசன்
கண்ணதாசன்@Kannadh40378615·
@g4gunaa Don't panic.. தலைமை தற்குறி 2029 எலக்ஸன்லயே எக்ஸ்போஸ் ஆவான் 👍
தமிழ்
1
0
0
77
குணா யோகச்செல்வன்
கழகம் மெஜாரிட்டி அடிக்குது. அதுல மாற்றே இல்ல. உண்மைலயே நாம பயப்பட வேண்டியது 2031'ஐ நினைச்சி தான்.
நாஞ்சில் வாழவந்தார்@Vavarism

பிரெண்ட் ஒருத்தன் ரெண்டுநாளுக்கு ஒருவாட்டி போன் பண்ணி “டேய் ஜெயிச்சிடுவோம்லடா”னு கேக்குறான்.. “அதெல்லாம் கண்டிப்பா ஜெயிச்சிடுவோம் பயப்படுறளவு ஒன்னுமில்ல, அப்படியே தோத்தாலும் நமக்கு புதுசாயென்ன? மூணுநாள் பதுங்கிட்டு அப்புறமாக வந்து இன்னும் வேகமாக செயல்படுவோம்”னு சொல்றேன்.. அவனும் ஓகேனுட்டு வச்சிடுறான் அடிக்கடி அவன் கேக்குறதுல எனக்கும் லைட்டா கெதக்னுதான் ஆகுது..ஆனா அதையும் மீறி ஒரு ஒரு மொரட்டு கான்பிடன்ட் இருக்கு.. ஜெயிக்குறோம்💪🏼

தமிழ்
3
0
4
2.2K
அந்துவன்
அந்துவன்@macblaze2020·
@withkaran ஏகப்பட்டது சுத்தல்ல இருக்கு நாளைக்கு இன்னும் வன்மமா இறக்கி விடுவாங்க
தமிழ்
0
0
1
916
வன யட்சி
வன யட்சி@SolitaryReaper_·
ஊரே ரணகளமா கிடந்தாலும் ஒருத்தர் மட்டும் ஜாலியா இருக்காப்ல..
தமிழ்
3
2
19
4.1K
உளவாளி
உளவாளி@withkaran·
இந்த தற்குறிகளால் ஆத்திரமடைந்த, பொது இடங்களில் கத்துவதால் எரிச்சல் அடைந்த சாதாரண பொதுமக்கள் வாக்குகள் திமுகவிற்குதான் சென்றிருக்கிறது.அதனால்தான் திமுக 200+ என்பதில் உறுதியாக இருக்கிறோம்
Kasturi@KasthuriShankar

திமுகவின் பிரச்சார பீரங்கி- விஜய். தீயசக்தி திமுகவின் ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்று முழங்குகிறார் விஜய். ஆனால், அவரின் செயல்பாடு திமுகவின் வெற்றிக்கு உழைப்பதாகவே உள்ளது. ஆந்திராவில் ஜெகன் ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதற்காக தன்னலமின்றி சந்திரபாபு நாயுடுவுக்கு முழு ஆதரவு கொடுத்தார் பவன் கல்யாண். அதனால் அங்கு மாற்றம் வந்தது. ஆனால் இங்கோ, அதிமுக பேரை கூட விஜய் சொல்ல தயங்குகிறார். திமுகவை மட்டுமே focus செய்து பேசி அவர்களுக்கு நல்ல publicity தேடி தந்து விட்டார். மற்ற நடிகர்களின் தீவிர ரசிகர்கள், விஜய்க்கு வலிக்கவேண்டும் என்றால் , திமுகவுக்குத்தான் வாக்களிக்கவேண்டும் என்று யோசிக்க தொடங்கிவிட்டார்கள். மொத்தத்தில் 1 ) திமுகவுக்கு எதிரான வாக்குகளை பிரித்து 2 ) தனக்கு எதிரான வாக்குகளை சிதறாமல் திமுகவுக்கு கொண்டு சேர்த்து இருவழிகளிலும் திமுகவின் வெற்றிக்கு விஜய் உழைத்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். என்ன, இது எல்லாவற்றுக்கும் மேல் மக்களுக்கு திமுக மீது உள்ள கோபம் .... அதனால் எப்படியும் ஆட்சி மாற்றம் நிகழும் என்று நம்ப தோன்றுகிறது. நாளை தெரிந்து விடும்- தர்மம் வெல்லும், மக்கள் தீர்ப்பு மாற்றத்தை தரும் என்று நம்புவோம். ஆட்சிக்கு வருவது அதிமுக வோ தவெக வோ அல்லது இருவரின் கூட்டணியோ, எப்படி இருந்தாலும் மக்கள் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வார்கள். ஆனால் மீண்டும் தீயசக்தி தொடருமானால், அதற்கு முழு பொறுப்பு விஜய் தான். #ThalapathyVijay #TVK #DMK #tamilnaduAssemblyElection2026 #kasthuriPoliticalAnalysis

தமிழ்
3
32
112
6.9K
அந்துவன்
அந்துவன்@macblaze2020·
@Vavarism வயதானவர்களை கழட்டி விடுவது நல்லது
தமிழ்
0
0
0
189
நாஞ்சில் வாழவந்தார்
சக உடன்பிறப்புகளே வாங்க, தவெக போல நாமளும் ஒரு லிஸ்ட் எடுப்போம் 2021ல “முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்” சம்பவம் மே 7ம் தேதி நடந்தது.. இந்த வருடமும் அதேநாள் நடக்கலாம் இல்லேனா வீக்கெண்ட்ல நடக்கலாம்.. அந்த அமைச்சரவையில் தற்போதைய அமைச்சர்கள் யாருக்கெல்லாம் இடம் கொடுக்கக்கூடாது? இல்லேனா புதுசா யாருக்கெல்லாம் கொடுக்கலாம்? உங்க லிஸ்டை சொல்லுங்க எனக்கு தற்போதைய அமைச்சரவையில் மாசு, சாமிநாதன் ரெண்டுபேரும் வேண்டாம்.. சிவி கணேசன், மதிவேந்தன்லாம் அமைச்சரவையில் இருக்குறதே தெரியல.. மாற்றினால் நலம். சில மாவட்டங்களுக்கு இரண்டு அமைச்சர்கள் பிரதிநிதித்துவம் இருக்குது இதை கட்டுப்படுத்தனும்.. இப்ப உங்க லிஸ்டை சொல்லுங்க
தமிழ்
19
2
35
6.1K
அந்துவன்
அந்துவன்@macblaze2020·
@Vavarism I. பெரியசாமி கட்சி பதவி மட்டும் அவரது மகன் செந்தில் அமைச்சர் ஆக்கலாம்
தமிழ்
0
0
0
292
அந்துவன்
அந்துவன்@macblaze2020·
@Vavarism ஈரோடு சீட்டு அடிக்கவில்லை என்றால் முத்துசாமி வேண்டாம்
தமிழ்
0
0
0
562
அந்துவன்
அந்துவன்@macblaze2020·
@Vavarism துரைமுருகன் கட்சி பதிவியே மேல். வயசான கழட்டி விடக்கூடாது அவரது உழைப்பு அப்படி ஆனா அமைச்சர் வேணாம்
தமிழ்
0
2
0
587
Prakash Aravind | Reddit Pro
Prakash Aravind | Reddit Pro@iprakasharavind·
சண்டை போட போனவன் ஏன் ஜட்டி போடாம போனான் 🤔
Prakash Aravind | Reddit Pro tweet mediaPrakash Aravind | Reddit Pro tweet media
தமிழ்
5
5
70
4.5K
Habitual offender
Habitual offender@johnwick194·
Police Ravi~ இந்தா இருக்கானுகளே ரிட்டயர்ட் போலிஸ்,இவனுகளை சர்வீஸ்ல இருக்கப்பவே ஒழுங்க வேலை வாங்க முடியாது,சரக்கை போட்டு லாட்ஜ்ல படுத்து இருந்துட்டு அக்கியூஸ்ட் கிடைக்கலைனு வந்து நிப்பானுக. இவனுக கலெக்ட் பண்ண டேட்டாவ வைச்சா நான் கருத்துகணிப்பு வெளியிட போறேன். நான் பாத்து தோனுனதை எழுதி விஜய்யை CM ஆக்கி விட்டேன்.லைக்ஸ் வியூஸ் அறுவடை பண்ண நல்ல தரமான மண் விஜய் ரசிகர்கள் மண்டைல தான் இருக்கு,அதனால தான் இப்புடி பண்ணினேன்...
Habitual offender tweet media
Madesh_Journalist_Official@Madeshjournali1

ஓய்வு பெற்ற DGP ரவி அவர்கள் எடுத்ததாக சொல்லப்படும் சர்வே பல கேள்விகளை எழுப்புகிறது... Retired police 2340 பேரை பயன்படுத்தி சர்வே எடுத்ததாக சொல்கிறார்... ஒரு ஓய்வு பெற்ற அதிகாரி சொல்லி இத்தனை பேர் வேலை செய்தார்களா என்பதே வியப்பு... தவெகவுக்கு 41% வாக்கும்...121 சீட்டும் தரும் ரவி..பிற கட்சிகளான DMK,ADMk,NTK எத்தனை சதவீத வாக்குகள் வாங்குவார்கள் என மக்கள் சொன்னதை ஏன் வெளிப்படுத்தவில்லை.. அதேபோல் எந்தெந்த தொகுதிகளில் TVK வெற்றி பெறும் என்பதையும் அவர் ஏன் சொல்லவில்லை...✍️

தமிழ்
3
30
122
8.7K