
Random Samiyaar
84 posts


@Yuva_TD @DrHolyhemp Cow மில்க் எல்லாம் ஒரு வருஷம் அடுத்து தான் தரணும் அதுவும் ஒரு நாளுக்கு ஒரு தடவ தான். சில குழந்தைளுக்கு அதுவும் சேராது. ஃபார்முலா-ல கூட நிறைய பிரச்சினை இருக்கு முக்கியமா சக்கரை அளவு.
டாக்டர் அட்வைஸ்-படி ஃபார்முலா பெஸ்ட் பட் காஸ்ட்லி.
தமிழ்

@RandomSamiyaar @DrHolyhemp ஏன் நார்மல் பால் குடிக்க கூடாதா? Formula எதுக்கு?
தமிழ்

@djayakumaroffcl பின்னாடி என்ன செந்தில் இருக்காரு, அண்ணன் அவரு label போலயே.
தமிழ்

ஒரு சில விசயத்துல பொதுவா மூக்க நுழைக்காம இருக்குறது நல்லது. காலங்காலமா கிளி ஜோசியம் இருக்கு, அங்க யாரும் மாற்று மத மக்களை போக சொல்லி வற்புறுத்தல. ஆசை இருந்தா போய் இயேசு படத்த வச்சு உக்காருயா.
இவங்கள விட பெரிய பிசினஸ் எல்லாம் ஜீசஸ் வச்சு நடக்குது, அதை கேக்க திராணி இருக்கா?
Sam Ponraj@ArchitectSam76
திருவான்மியூர் கடற்கரையில் தினமும் இரவு நேரங்களில் 6 முதல் 8 ஜோசியக்காரர்கள் இப்படி வரிசையாக அமர்ந்து கடவுள் படங்களை வைத்துக் கொண்டு, கை ஜோசியம் மற்றும் கிளி ஜோசியம் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். சென்னை மாநகராட்சியும், காவல்துறையும் இதை எப்படி அனுமதிக்கிறது? இதே போல நாளை ஒரு கிறிஸ்தவ பிரசங்கியார் அங்கே அமர்ந்து ஜீசஸ் படத்தை வைத்துக் கொண்டு ப்ரேயர் செய்யவும் அனுமதிப்பார்களா? ஆளுக்கொரு கடவுள் படம் வைத்து மத பிரச்சாரம் அல்லது ஆசீர்வாதம் வழங்க ஆரம்பித்தால் என்ன ஆகும்? @chennaicorp @kgbias @chennaipolice_ @tnpoliceoffl @TNelectionsCEO கிளிகளை இவ்வாறு கூண்டில் அடைத்து வியாபாரத்திற்கு பயன்படுத்துவது சரியா? @PetaIndia
தமிழ்


@Siva_Bharani I read a wild theory about the inbuilt battery placement. #Iykyk
English

EU is already insisting for a return of the same.
If it is going to be this simple 😍
It will be wow
Abi Go@abigoabi
Remember this? There was a time when smartphone batteries were removable. #ThrowbackThursday
English

@UpdatesChennai ரோடு இருந்தா அதுல வண்டி வர தான் செய்யும், விசேஷ நாட்கள்ல கூட்டம் கூட தான் செய்யும். அதுக்காக 10 lane ரோடு போட முடியுமா. என்னய்யா பைத்தியகாரங்க மாதிரி (sorry பைத்தியமே தான்) இருக்கீங்க. சரி இல்லங்கிரது தாண்டி இப்போ டெம்ப்ளேட் மாதிரி ஆய்யிருசு இந்த infra page எல்லாம்.
GIF
தமிழ்

@adi10vj Try heavy usage, tokens will vanish in 15 mins
English

@TVKSathyaKumar @TVKPartyHQ @TVKVijayHQ @TVKHQITWingOffl @TVKWarriorsHQ @BussyAnand இப்படிக்கு நவயுக அம்பேத்கர்.
தமிழ்

Thalapathy Vijay will become CM of Tamil Nadu.
Bookmark it !
@TVKPartyHQ @TVKVijayHQ @TVKHQITWingOffl @TVKWarriorsHQ @BussyAnand
English


@RiverFiree 6.30 மணி வரை official எதுவும் NEWS ல போட கூடாது.
தமிழ்

@KuttyNaai_ ஐஸ் மட்டும் பிடிக்கும்-ன்னு சில குட்டி குஞ்சான்ஸ் இருப்பாங்க.
தமிழ்

@smileyboyoff @VelsFilmIntl யாரும் பாக்க போறது இல்ல நண்பர்களே, பயம் வேணாம்.
தமிழ்

#Kara Full Movie Leaked What The fuxk @VelsFilmIntl Doing Whathaa Dei 😭
English

@vettichennaiguy Coastal areas / coovum side lam irundha, bluefin / goldfin coating on the copper is important to prevent corrosion. Adhu check pannunga, otherwise it’ll be the same case on every year after this leak.
English


@Siva_Bharani டாப் குவாலிட்டி என்ஜினீயரிங் by வெள்ளகாரன்ஸ்.
தமிழ்


@mayavarathaan @amazonIN Mostly the data entry works were outsourced then, now they can easily cross verify with AI but lazy people not doing it.
English

In @amazonIN 's database, Mayiladuthurai seems to have been renamed as Mumbai. 😂
Tiruvarur to Mumbai surface travel 1 hr. 👌

English

@UnoffLesnar இண்டிகேட்டர் போட தெரியாது 90% மக்களுக்கு, high beam off பண்ண சிக்னல் குடுத்தா எனக்கே லைட் அடிகிரியாங்கிர mind set ல ஃபிளாஷ் பண்ணுவாங்க high beam ஆ. படிச்ச முட்டாள்கள் நிறைய இருக்குற ஊரு. கவர்ன்மென்ட் பஸ்சே பெரிய பிரச்சனையா இருக்கும் side எடுகுறப்ப கண்டுகவே மாட்டான்.
தமிழ்















