C

19.2K posts

C

C

@WrathyMe

Anti-Brahminism | Caste based reservation = Representation = Right

参加日 Ocak 2014
233 フォロー中106 フォロワー
C
C@WrathyMe·
@sujays Part no and polling station are same?
English
1
0
0
127
C
C@WrathyMe·
@broken2404 @get2karthik வெள்ளை அறிக்கையெல்லாம் புதுசு இல்ல 2021 ல் திமுக ஆட்சிக்கு வந்ததும் வெளியிட்டது தான். கடன் இவ்வளவு இருக்குனு தெரிந்து தானே வாக்குறுதிகள் கொடுத்தார்? இப்ப பதவி ஏற்றதுமே பழி போட்டுட்டு காரணம் சொல்றத எப்படி எடுத்துக் கொள்வது?
தமிழ்
1
0
0
8
C がリツイート
KARTHIK
KARTHIK@get2karthik·
10 லட்சம் கோடி கடன அடைக்கவா இவர முதல்வர் ஆக்கினாங்க. No one is expecting anything to do from Day 1. ஆனா, இப்படி முந்தைய ஆட்சி மேல பழியப்போடறது, கஜானா காலி எல்லாம் ஜெயலலிதா, மோடி லெவல் . 1000 ரூ உரிமைத் தொகைய, என்னமோ ஸ்டாலின் அவரு காசு எடுத்து கொடுக்கறாப்ல சொல்றீங்க. எங்க காசு தானனு ஒரு கும்பல் சொல்லுச்சு. ஆக, இனி யாரும் உங்க காசு எடுத்துக்கூட உங்களுக்கு எடுக்கப்போறதில்லை. அதுவும் எப்படி? 1000 இல்ல 2500.
KARTHIK tweet media
தமிழ்
21
135
474
73.1K
C
C@WrathyMe·
@MuthaliTVK @TTVDhinakaran Idhu ok sir...manifesto per month ku 200 units la free nu potruku? Nenga 2 months ku dhana 200 units free nu solringa?
Indonesia
1
0
4
66
TTV Dhinakaran
TTV Dhinakaran@TTVDhinakaran·
தேர்தல் அறிக்கையில் மாதத்திற்கு 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் என அறிவித்துவிட்டு தற்போது இரு மாதத்திற்கு 200 யூனிட் இலவசம் என அறிவிப்பதா ? - தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றிருப்பதை முழுமையாக செயல்படுத்திட தவெக அரசு முன்வர வேண்டும். சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் தகுதியுள்ள வீடுகளுக்கு ஒவ்வொரு மாதமும் 200 யூனிட் மின்சாரம் கட்டணமின்றி வழங்கப்படும் என வாக்குறுதியளித்த தமிழக வெற்றிக் கழகம், ஆட்சிக்கு வந்த முதல் நாளே இரண்டு மாதங்களுக்கு 200 யூனிட் மின்சாரம் விலையில்லாமல் வழங்கப்படும் என அறிவித்திருப்பது முன்பின் முரணாக உள்ளது. தேர்தல் நேரத்தில் வாய்க்கு வந்தபடி வாக்குறுதிகளை வாரி வீசுவதையும், ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் அதனை செயல்படுத்த மறுப்பதையுமே அடிப்படையாக கொண்டிருந்த திமுக அரசின் நீட்சியாகவே இந்த அரசையும் பார்க்கவேண்டியுள்ளது. எனவே, இரு மாதங்களுக்கு 500 யூனிட் மின்சாரம் வரை பயன்படுத்தும் குடும்பங்களுக்கு 200 யூனிட் மின்சாரம் கட்டணமில்லாமல் வழங்கப்படும் என்ற உத்தரவை திருத்தி, மாதத்திற்கு 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிட முன்வர வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன். @TVKVijayHQ @TVKPartyHQ @CMOTamilnadu
TTV Dhinakaran tweet media
தமிழ்
387
2.1K
5.6K
230.1K
C
C@WrathyMe·
@sarankaran_y Manifesto la per month 200 units free nu potruku?
C tweet media
Français
0
0
0
11
C
C@WrathyMe·
@viveken007 என்ன விளக்கம்?
தமிழ்
0
0
0
4
BrokenAlgorithms
BrokenAlgorithms@viveken007·
அரசு விளக்கம் அளிச்சு 3 மணி நேரம் ஆகுது. அதா கூட பார்க்கமா வந்து 😂
TTV Dhinakaran@TTVDhinakaran

தேர்தல் அறிக்கையில் மாதத்திற்கு 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் என அறிவித்துவிட்டு தற்போது இரு மாதத்திற்கு 200 யூனிட் இலவசம் என அறிவிப்பதா ? - தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றிருப்பதை முழுமையாக செயல்படுத்திட தவெக அரசு முன்வர வேண்டும். சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் தகுதியுள்ள வீடுகளுக்கு ஒவ்வொரு மாதமும் 200 யூனிட் மின்சாரம் கட்டணமின்றி வழங்கப்படும் என வாக்குறுதியளித்த தமிழக வெற்றிக் கழகம், ஆட்சிக்கு வந்த முதல் நாளே இரண்டு மாதங்களுக்கு 200 யூனிட் மின்சாரம் விலையில்லாமல் வழங்கப்படும் என அறிவித்திருப்பது முன்பின் முரணாக உள்ளது. தேர்தல் நேரத்தில் வாய்க்கு வந்தபடி வாக்குறுதிகளை வாரி வீசுவதையும், ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் அதனை செயல்படுத்த மறுப்பதையுமே அடிப்படையாக கொண்டிருந்த திமுக அரசின் நீட்சியாகவே இந்த அரசையும் பார்க்கவேண்டியுள்ளது. எனவே, இரு மாதங்களுக்கு 500 யூனிட் மின்சாரம் வரை பயன்படுத்தும் குடும்பங்களுக்கு 200 யூனிட் மின்சாரம் கட்டணமில்லாமல் வழங்கப்படும் என்ற உத்தரவை திருத்தி, மாதத்திற்கு 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிட முன்வர வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன். @TVKVijayHQ @TVKPartyHQ @CMOTamilnadu

தமிழ்
1
0
0
16
Phoenix TVK
Phoenix TVK@MuthaliTVK·
@TTVDhinakaran அரசியல் தெரியலனா சொல்லு ப்ரோ நாங்க சொல்லி தர்றோம் சும்மா காமெடி பண்ணிட்டு இருக்க கூடாது
Phoenix TVK tweet media
தமிழ்
2
8
46
3.6K
C がリツイート
Newman
Newman@roadoram·
501 யூனிட்கள் பயன்படுத்தினால் இதுவரை கிடைத்த 100 யூனிட் இலவசமும் கிடையாதா? என்னடா ஃப்ராடு இது? மாசாமாசம் 200 யூனிட் இலவசம்னு சொல்லிட்டு 2 மாசத்துக்கு 200 யூனிட்னு மாத்திட்டான்
Newman tweet media
Sun News@sunnewstamil

#BREAKING | 500 யூனிட்கள் வரை மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்களுக்கு 200 யூனிட்கள் இலவசம் என்ற கோப்பில் முதல் கையெழுத்திட்டார் முதலமைச்சர் விஜய்! #SunNews | #TVKVijay‌ | #CMVijay‌ | #TNGovt

தமிழ்
2
52
69
2.8K
C がリツイート
🅽🅸🅲🅷🅴
🅽🅸🅲🅷🅴@NicheBrain·
He wasn't listening to what Veeramani is saying. Meeting for the sake of optics. His concentration was elsewhere.
Sun News@sunnewstamil

#WATCH | சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியை சந்தித்து வாழ்த்து பெற்ற முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர்கள்.. பெரியார் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர் #SunNews | #TVKVijay | #PeriyarThidal

English
1
2
5
170
Normal Osborn 🇵🇸
Normal Osborn 🇵🇸@Normal0sborn·
🔥🔥🔥🔥 We need someone who can design content better, prioritizing the core points of this message. Here 95% will not bother to look beyond வாழ்த்துகள்.
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்@mkstalin

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு. @ActorVijay அவர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பதவியேற்றதும் தாங்கள் கையெழுத்திட்டுள்ள அறிவிப்புகளையும் வரவேற்கிறேன். எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்லாம் இருக்கு. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும். ஐந்து ஆண்டுகளாக, கோவிட், வெள்ளம் போன்ற பல பிரச்சினைகளையும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனையையும் சமாளிச்சுதான் நாங்க எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றினோம். 'ரூபாய் 10 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு, கஜானாவைத் துடைத்து விட்டுச் சென்றுள்ளது கடந்த அரசு' - என்ற குற்றச்சாட்டை முதல் உரையிலேயே சொல்லி இருக்கீங்களே… அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழ்நாட்டின் கடன் அளவு இருக்கிறது. தமிழ்நாடு அரசின் நிதிநிலை பற்றி கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்லயே தெளிவா நாங்க சொல்லிட்டோம். அது உங்களுக்குத் தெரியாதா? அதுக்குப் பிறகுதான நீங்க பல வாக்குறுதிகளை மக்களுக்குக் கொடுத்தீங்க? உங்களுக்கு வாக்களித்த மக்களை மீண்டும் ஏமாற்றி திசைதிருப்பாதீங்க! “நடைமுறைக்கு சாத்தியமானதை மட்டுமே வாக்குறுதிகளாக அளிக்கிறேன்” எனக் கூறி ஆட்சிக்கு வந்துள்ள நீங்கள் இப்போதுதான் அரசு நிர்வாகத்துக்குள் அடியெடுத்து வைக்கிறீர்கள். கூடிய விரைவில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றலாம் எனும் நுணுக்கங்களையும் எங்களைப் போலவே நீங்களும் நிச்சயம் கற்றுக்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். வாக்களித்த மக்களோடு, நானும் அதையே எதிர்பார்க்கிறேன். தங்களின் ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் தொடர மீண்டும் எனது வாழ்த்துகள்!

English
14
97
667
12.5K
C がリツイート
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்

3.2K
16.7K
62.7K
3.9M
HEY RAM
HEY RAM@A_n_b_e_S_i_vam·
@AravindRajaOff உங்கோபன் ஆட்சில yum அப்படி தான்டா இருந்துச்சு தற்குறி.. Current அதிகமா use செய்ய செய்ய Tariff அதிகம் ஆகும் 🤡
தமிழ்
13
64
383
13.3K
Dr.Aravind Raja
Dr.Aravind Raja@AravindRajaOff·
501 யூனிட் பயன்படுத்தினாலும் ஒரு யூனிட் கூட இலவசம் கிடையாது. முழுவதும் காசு, 501 யூனிட்டுக்கும் மொத்தமாக பணம் கொடுக்க வேண்டும். வேடிக்கை மட்டும் பார்ப்போம்.🤧
தமிழ்
82
439
1.4K
139.6K
C がリツイート
Imadh
Imadh@MSimath·
Thiru CM Joseph Vijay, There is no country or state in the world without debt. If there is one, show it to the public. So please stop giving lame excuses and accept the reality, you announced freebies worth nearly 3 times more than the actual Tamil Nadu budget which you cannot achieve. Now be honest with the people and say: “I announced schemes without proper financial planning, just to attract votes, and now I cannot afford to implement them.” People deserve transparency, not excuses. @CMOTamilnadu @TVKVijayHQ #TVKVijay @DMKITwing @arivalayam #TVK #TVKVijay#DMK 🖤❤️
Imadh tweet media
English
31
100
296
14.8K
C
C@WrathyMe·
@bhuvanesh006 @DMK662000 500 units mela pona Iruka 100 units free um kidaiyadhu...I think so.
Indonesia
0
0
1
20
C がリツイート
Poongulali
Poongulali@poopoonga·
Cho once said" this talk of empty treasury is bogus mostly .cos no govt will empty the treasury when they leave ,since all govts believe they will come back ".valid
English
13
205
1K
18.7K
Ana De Parottamass
Ana De Parottamass@ka_fries2366·
What’s this national song new custom ?
English
5
0
14
2.5K
C
C@WrathyMe·
@aadesh_pranesh @ka_fries2366 Vande matram before national anthem is the protocol not mandatorily to be played first. They planned national anthem before tamizh thai vazthu so vande matram becomes first.
English
0
0
0
38
C がリツイート
P R Sundar
P R Sundar@PRSundar64·
DMK Vs TVK: One party refused to play National Anthem before தமிழ்த்தாய் வாழ்த்து. Another party played Vanthe Matharam and National Anthem before தமிழ்த்தாய் வாழ்த்து.
English
343
778
3.6K
197.9K