கோயம்புத்தூரான்

138.1K posts

கோயம்புத்தூரான் banner
கோயம்புத்தூரான்

கோயம்புத்தூரான்

@Coimbatoraan

Enfielder ! பெரியாரை வியத்தலும் இலமே #Enfield #Rajdoot belongs to the Dravidian Stock

Madras, Union of India 가입일 Haziran 2014
633 팔로잉26.1K 팔로워
고정된 트윗
கோயம்புத்தூரான்
புல்லட்டு.! நம்மளோட சின்ன வயசுல இருந்து இப்ப வரைக்கும் நம்மளத் திரும்பிப் பாக்கற ஒரு வார்த்தை! பட பட படன்னு ரோட்ட அளந்துட்டுப் போற அழகே அழகு தான். அத ஓட்டிட்டு போற பெரிய மீசக்காரங்க, தான் அந்த வண்டிக்கே அழகு. பிரிட்டிஸ்காரன் குடுத்துட்டுப் போன சீதனம் இது. 1954 Model Bullet
கோயம்புத்தூரான் tweet media
தமிழ்
50
184
904
0
கோயம்புத்தூரான்
2019 நாடாளுமன்ற தேர்தல் - சராசரியா ஒரு தொகுதிக்கு வேட்பாளர் வசூல் மட்டும் 65 லட்சமாம்.. இப்ப தெரியுதா ஏன் இவனுங்க தனித்து போட்டியிடறன்னு உருண்டுட்டு இருக்கானுகனு! 234 சட்டமன்ற தொகுதிக்கும் இன்னைய வரைக்கும் எப்டியும் தொகுதிக்கு 10 வசூல் போட்டுருப்பானுக!
DieGo 🤙@Diego_Marquze

Whole Vedio 10/10 but this part 💯 💯 வன்மவாதிக்கு சரியான செருப்படி 👏 🙌

தமிழ்
4
6
38
4.1K
கோயம்புத்தூரான்
பொம்பள கேசுல ஆஜராக சொன்னப்ப, அன்பிற்கினிய தமிழ் சொந்தங்களே காலைல ஸ்டேஷன் வந்துருங்கனு அழுதுட்டு வீடியோ போட்டான் 😆😆😆 இந்த நாய பாத்து நடுங்குவாங்களாம்
🅿️🅰️🅱️L🅾️➖ 2⃣.🅾️@Raj218562485720

இந்த கோமாளி இல்லாம கொஞ்சம் போர் அடிச்சிட்டு தான் இருந்துச்சு.. வந்துட்டான் 😂😂😂😂

தமிழ்
0
6
31
855
கோயம்புத்தூரான் 리트윗함
Pops
Pops@tis_Pops·
📍Jayalalitha & her EGO overdose. ஒரு வேட்பாளர் 4 தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்தால் அந்த வேட்பாளரை தேர்தல் ஆணையம் தகுதி நீக்கம் செய்யும் என்பதை தெரிந்தே தான் அன்று ஜெயலலிதா அதை செய்தார்... ஏன் செய்தார்!? காரணம் 2001-ல் Tansi ஊழல் வழக்கில் செல்வி.ஜெயலலிதா தண்டனை பெற்றிருந்தார், ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற வேட்பாளரை தேர்தல் ஆணையம் தகுதி நீக்கம் செய்யும், அந்த அவமானத்தை மறைக்க 4 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்தார் ஜெ. தேர்தல் ஆணையம் அந்த 4 வேட்பு மனுவையும், தனித் தனியாக பரிசீலித்து "ஊழல் செய்து தண்டனை பெற்றவர்" என்ற முறையில் தகுதி நீக்கம் செய்தது, ஆனால் அதிமுக அதை "அம்மாவுக்கு எதிராக சூழ்ச்சி செய்கிறார்கள்" என்று கட்டமைத்தது.
Pops tweet media
தமிழ்
12
147
461
41.1K
கோயம்புத்தூரான் 리트윗함
இராசபாளையத்துக்காரன்
கடல்ல கலக்குறத வீண் னு சொல்லறானே இவன எப்படி நம்றானுக இந்த லட்சண கூயில இயற்கைனு பேசுறானுக! கடல்ல கலக்குறதுதான் இயற்கை அத அடச்சு வெக்கிறது இல்ல!
MrTamizh - தமிழ்@Its_MrTamizh

இதுக்காவே நாம் தமிழருக்கு ஓட்டு போடலாம் ❤️❤️❤️

தமிழ்
4
20
70
3.3K
கோயம்புத்தூரான் 리트윗함
Kanchipuram Vijay Fan
Kanchipuram Vijay Fan@VfcKanchipuram·
வாழ்க்கையிலயே நான் செஞ்ச மிக பெரிய தப்புனா அது என்னோட first ஓட்டு இவனுக்கு போட்டது தான் @Seeman4TN 😭😭😭
தமிழ்
127
372
1.8K
98K
கோயம்புத்தூரான் 리트윗함
Sumesh Kumar
Sumesh Kumar@sumeshsundaram·
நாதக முன்னாள் மாநில பொறுப்பாளர் கல்யாணசுந்தரம், ஒரு வலையொளி விவாத நிகழ்ச்சியில் நாதகவின் டகால்டி அரசியல் பற்றி சிறப்பாக பேசிய காணொளியை அனைவரும் பரப்பிவருகிறார்கள்.. 🙌 இதைவிட மிகமுக்கியமாக சீமான் எப்படி நாதகவை வைத்து அரசியல் பேரம் செய்து சொகுசு வாழ்க்கை வாழ்கிறார்.. என்பதை ஆதாரத்துடன் சில மாதங்களுக்கு முன்பு வேறொரு விவாத நிகழ்ச்சியில் பேசியிருப்பார்.. அதை மறு பகிர்வு செய்துள்ளேன்.. மறக்காமல் பாருங்க 😀 #சீமான்_உருட்டல்கள் #சீமான்_டகால்டிகள்
தமிழ்
12
583
1.5K
30.6K
கோயம்புத்தூரான் 리트윗함
நிதன் சிற்றரசு
Credit திருடுவதை மட்டுமே கொள்கையாக கொண்ட கட்சி! 2006ஆம் ஆண்டு கலைஞர் முதல்வராக இருந்த போது ஒன்றிய அரசிடம் அனுமதி வாங்கி கிண்டி, கத்திப்பாரா பகுதியில் மிகப்பெரிய மேம்பாலம் கட்ட அனுமதி வாங்கினார். 2008ஆம் ஆண்டு ஏப்ரல் 8ஆம் தேதி மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டது.
நிதன் சிற்றரசு tweet media
Agent Smith 🇮🇳@AgentSmith1507

Thank You @AIADMKOfficial and Late Jayalalitha for Giving this Wonderful Bridge 🌉 Chennai 🌱🌱

தமிழ்
32
327
782
31K
கோயம்புத்தூரான் 리트윗함
Chegu Critic
Chegu Critic@CheGuevaraOffi1·
கேள்வி கேட்டப்பவர் நடுநிலை போர்வையில் இருக்கும் அதிமுக சங்கி 🤣.
Chegu Critic tweet mediaChegu Critic tweet mediaChegu Critic tweet mediaChegu Critic tweet media
shanmugamchinnaraj@shanmugamchin10

கேள்வி கேட்பவனை கைதட்ட வைப்பது தான் ஆளுமை நவாஸ் ஷாநவாஸ் அண்ணா உங்களோட கருத்துக்கு ராயல் சல்யூட்

தமிழ்
15
110
315
23.2K
கோயம்புத்தூரான் 리트윗함
ANI
ANI@ANI·
#WATCH | Tamil Nadu | A total of 33 Bangladeshi nationals who were lodged in the special refugee camp at Attur in Salem district were deported from Tiruchirappalli. According to officials, the individuals had been detained in connection with various cases and for residing in India without valid documents. The group comprised 25 men, four women, and four children. They were escorted from Tiruchirappalli Railway Station to West Bengal by Tiruchirappalli - Howrah SF Express train, with a separate coach reserved for security purposes. The group will be handed over in West Bengal and subsequently deported to Bangladesh
English
115
773
3.2K
243K
கோயம்புத்தூரான் 리트윗함
Spark+
Spark+@SparkPluz_·
🔴 #BREAKING | திமுக கூட்டணியில் தொடர்கிறோம் - வேல்முருகன் விளக்கம் ✨ கூடுதல் தொகுதிகள் மற்றும் தமிழகத்தின் வாழ்வாதாரம் தொடர்பான சில முக்கிய கோரிக்கைகள் தொடர்பாக வலியுறுத்தி இருக்கிறோம் ✨ திமுக கூட்டணியிலிருந்து வெளியேறியதாக செய்திகள் பரவிய நிலையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் விளக்கம் #TVK #Velmurugam #DMKAlliance #SPARK
Spark+ tweet media
தமிழ்
7
111
325
26.4K
கோயம்புத்தூரான் 리트윗함
Wild South Raiders
Wild South Raiders@southraidersoff·
ஆல்ரெடி இதெல்லாம் மக்கள் பண்ணி தான்டா பொழச்சிட்டு இருக்காங்க.. எள்ளுக்கும் வேர்கடலைக்கும் நான் வந்தா தான் வாழ்வுங்குற மாதிரி பேசிட்டு இருக்கான்
News Tamil 24x7@NewsTamilTV24x7

பாலித்தினை ஒழித்துவிட்டு இதை செய்ய வேண்டும். காணொளி போட்டு விளக்கிய சீமான் | NTK Election Manifesto | Seeman Speech | #Seeman #NTK #election2026 #electionmanifesto #SeemanSpeech #Newstamil24x7

தமிழ்
4
8
80
2.7K
கோயம்புத்தூரான்
செங்கண்ணன் இந்த குட்டையன செகுனியோட வச்சது தப்பில்ல 😆 கேள்வி கேக்கறான், பதில் சொன்னா, கத்திட்டே அடுத்த கேள்விக்கு ஓடறான், கத்தறான், நெறியாளரே டென்ஷன் ஆகி சிவனேன்னு இருடான்னு சொல்ல வைக்கறான்!
கன்னியாகுமரி நிஷாந்த்✨@ImNishanthTR

"அரசியல் களம்" என்றால் என்ன என்பதை தெரியாதவர்கள் பார்த்து தெரிந்து கொ‌ள்ளு‌ங்க‌ள்👍 நாம் தமிழர் 🆚 திராவிட(பிற மொழியாளர்கள்) முன்னேற்றக் கழகம் 💯 ✅

தமிழ்
1
5
14
1.2K
Decoder
Decoder@Decoder24401801·
@Coimbatoraan இவனே வேலுமணி அல்லகை
Decoder tweet media
தமிழ்
1
0
0
26
கோயம்புத்தூரான்
நாதக ஏன் ஒரு நாதாரி அரசியல் கட்சின்னு நாதகவின் முன்னாள் நிர்வாகி கல்யாண சுந்தரம் கிழித்து தொங்கவிட்ட காட்சி! அவர்கள் முன்னிறுத்துவது மாற்று அரசியல் அல்ல! அவர்களிடத்து ஜனநாயகமும் அல்ல
தமிழ்
9
94
274
9.7K
கோயம்புத்தூரான்
சீமான் பண்ற இன்னொரு ஸ்கேம் இது! அவன் வரவுக்கான பட்டியல் மட்டும் தான் வெளியிடுவான்! எவ்வளவு வாங்கியிருக்கோம்னு மட்டும் தான் பேசுவாங்க! எவ்ளோ செலவாச்சுன்னு சொல்ல மாட்டான். ஏன்னா மக்கள் குடுக்கற காசுல அவ்ளோ செலவு பண்ண முடியாது! வைகுண்டராஜன்ல ஆரம்பிச்சு இன்னும் பல ஆட்கள் கிட்ட பணம் வரும்! மாற்று அரசியலை முன் வைக்கற சீமான், பிப்ரவரி மாநாட்டு செலவின பட்டியல வெளியிட சொல்லுங்க பாப்போம், கட்சிக்காரனுக குடுத்த 2 கோடில தான் எல்லாம் நடந்துச்சான்னு? அதெல்லாம் வாய்ப்பே இல்ல! He is one of the biggest scammer
கோயம்புத்தூரான் tweet media
தமிழ்
69
272
861
73.3K