DeepakV

81 posts

DeepakV

DeepakV

@Deepsanth5

가입일 Haziran 2019
38 팔로잉9 팔로워
DeepakV
DeepakV@Deepsanth5·
@BalaTradeZ @MaridhasAnswers ஓகே ப்ரோ விவேகம் ஓடல அதுக்கு விஜய் தான் காரணம்,ஆனா முன்னாடி வந்த வேதாளம், பின்னால் வந்த விஸ்வாசம் ஓடுச்சே அது எப்படி ப்ரோ, விஜய்க்கு பைரவா படமும் ஓடவில்லை.படம் ஓடுவதும் , தேர்தலில் ஓட்டு வாங்குவதும் ஜெகதீஷ் கையில் இல்லை மக்கள் கையில் உள்ளது.
தமிழ்
2
0
0
28
Bala 🎞️💰
Bala 🎞️💰@BalaTradeZ·
@MaridhasAnswers 2016/17 ல இருந்தே எச்ச வேலை பார்த்துட்டு இருக்கானுங்க..
Bala 🎞️💰@BalaTradeZ

#7YearsOfVivegam #7YearsOfVivegamRage ஒரு படம் சரி இல்லைனா அந்த ஹீரோவோட போட்டியாளரோட ரசிகர்கள், ரெவியூர்ஸ், ஜெனரல் ஆடியன்ஸ் தான் வெறுப்பை காட்டுவாங்க.. எந்த ஒரு மீடியாவும் தொடர்ந்து வெறுப்பை காட்டமாட்டாங்க.. ஆனா இந்த @behindwoods எச்ச பய, சிலபேரோட தூண்டுதலால படம் ரிலீஸ் ஆகி ரெண்டு நாள் வரைக்கும் ஒரு மணி நேரத்துக்கு ஒரு தடவை ட்வீட் பண்ணிட்டு இருந்தான்.. இந்த தரேட் பாத்தாலே தெரியும் வேணும்னே அஜித்க்கு நெகட்டிவிட்டி பரப்பணும்னே continuous ஆ ட்வீட் போட்ருப்பானு.. 2017 ஜூன் மாசம் Behindwoods Awards ஈவென்ட் நடந்துச்சு.. ஒரு வெப்சைட் என்டேர்டைன்மெண்ட் ஈவெண்ட்க்கு விஜய் ஏன் வரணும்?? அந்த ஈவென்ட் நடத்துனது யாரு?? ஏன் விவேகம் க்கு இவ்ளோ வன்மத்தை Behindwoods கக்கனும்?? இதுக்கெல்லாம் ஒரே பதில் அஜித்ன்ற ஒரு மனுஷனை ஜெயிக்கணும்னு பல வருசமா சில்லறை வேல பாக்கிற அந்த ஒருத்தன் பேரு தான்.. அந்த வருஷம் குடுத்த அவார்ட்ஸ் ல சில category பாத்தா உங்களுக்கு புரியும்.. THE SAMRAT OF SOUTH INDIAN BOX OFFICE: Vijay (Box Office Excellence since 1996) BEST ENTERTAINER: Keerthy Suresh Remo, Rajini Murugan and Thodari   PEOPLE'S CHOICE ACTOR – MALE: Vijay Theri   PEOPLE'S CHOICE ACTOR – FEMALE: Samantha Theri and 24   PEOPLE'S CHOICE DIRECTOR: Atlee Theri விஜய், சமந்தா, கீர்த்தி சுரேஷ் & அட்லீ இவங்களுக்குலாம் ஒரே மேனேஜர் ஜெகதீஷ்.. சாம்ராட் ஆப் சவுத் இந்தியன் பாக்ஸ் ஆபீஸ் விஜய் னு குடுத்தானுங்களே அந்த அவார்ட் வாங்குறதுக்கு முன்னாடி அண்ணா நடிச்ச படம் பைரவா..😂🤣 2015 ல வேதாளம் ஓப்பனிங் & வசூல் ரெண்டு வருசமா இவனுங்களால பொறுத்துக்க முடியல.. விவேகம்க்கு இருந்த ஹைப் இன்னும் இவனுங்கள தூங்க விடாம பண்ணிருச்சு.. எப்படா சந்தர்ப்பம் வரும்னு காத்துட்டு இருந்து எச்ச வேலை பாத்துட்டானுங்க.. அதுக்கு ஏத்த மாதிரி நம்ம சிவாவும் விவேகம் ல ஓப்பனிங், இன்டெர்வல் & கிளைமாக்ஸ் சீன்கள சொதப்பி வச்சுட்டாப்ல..😬😬 இது மாதிரி ஏகப்பட்டது இந்த 7 வருசமா நடந்துட்டு தான் இருக்கு.. அவனுங்கள பொறுத்த வரைக்கும் கல்யாண வீடுன்னா அவன்தான் மாப்பிள்ளையா இருக்கணும் எழவு வீடுன்னா அவன்தான் பொணமா இருக்கணும்.. அடுத்து அரசியல் வேற.. 2025 to 2026 election வரைக்கும் என்னென்ன சித்து வேலை பாக்குறானு மட்டும் பொறுத்திருந்து பாருங்க..

தமிழ்
6
44
115
10K
Maridhas
Maridhas@MaridhasAnswers·
ரூட் மாபியா - போலி செய்தி அவதூறு என்று ரஜினி அவர்களுக்கு எதிராக எழுதினர் அஜித் குடும்பத்தை எழுதினர் பரப்பினர் அதிமுக உடையுது சேருது என பரப்பினர் திமுக அதிமுக சேர போகுது பரப்பினர் சீமான் எதிராக கேவலமாக எழுதினர் இப்படி மாபியா வைத்து விமர்சனம் எழுதி அதில் போதை போல அனுபவித்தவன் - இப்போது அரசியலில் போதை ஏறி ஆடுவான்.. ஆனா செய்த தவறு என்ன தெரியுமா எல்லா நபரையும் அசிங்கமாக எழுதி பரப்பு வந்த பின்- இனி இந்த ரூட் மாபியா வைத்தது தான் சட்டம், செய்தி , உண்மை. மற்றவன் எல்லாரையும் அழித்தொழிப்போம் என்று ஆணவம் வந்த அந்த நொடி தான் நீ மொத்தமா எல்லாரையும் ஒன்று சேர வைத்துள்ளீர். போலி செய்தி தானே பரப்பின - இப்போ வா உண்மையாவே வருகிறது மொத்தமா நீ விதைத்த வினைக்கு எதிர்வினை.. வருவதே ஒரே இலக்கு ரூட் மாபியாவ மொத்தமா காலி செய்வது தான்.. ஆகவே மாபியா வட்டத்தில் இருப்பவன் எல்லாம் தலைமறைவாகிவிடவும். ஒரு பெரும் புயலே உருவெடுக்கிறது.. ஜெகதீஷ் - ரெடியா இருடா…
தமிழ்
252
2.3K
5.9K
572.1K
DeepakV
DeepakV@Deepsanth5·
@tamiltalkies ஸ்டாலின் உதயநிதிக்கு கார்ல் மார்க்ஸ் யாருன்னாவது தெரியுமா தலைவரே?
தமிழ்
1
0
5
2.3K
DeepakV
DeepakV@Deepsanth5·
@Viberraja For TVK not finishing,more strong bro
English
0
0
1
375
Viber Raja
Viber Raja@Viberraja·
DMK-AIADMK alliance confirmed, The plan is for the two parties to form a government together and finish TVK from the beginning.
English
44
133
872
37.3K
DeepakV
DeepakV@Deepsanth5·
@idumbaikarthi Deposit kooda vaanga vakku illadha namakku indha vaai edarkhu?
Eesti
0
0
0
3
இடும்பாவனம் கார்த்திக்
என்னைக் கேட்டால், விஜய் சீக்கிரம் முதல்வர் நாற்காலியில் அமர வேண்டும்; ஆட்சிப் பொறுப்பை ஏற்க வேண்டும். எப்படிப்பட்ட ஞானசூன்யத்திடம் தமிழ்நாட்டைத் தாரை வார்த்திருக்கிறோம் என்பதை அவருக்கு வாக்குச் செலுத்திய 'பெருந்தகைகள்' எல்லோரும் உணர வேண்டுமல்லவா?!
தமிழ்
739
1.5K
6.2K
155.9K
Karthik Ravivarma
Karthik Ravivarma@Karthikravivarm·
தவெக தலைவர் விஜய் முதல்வராக பதவியேற்கும் விழாவில் ராகுல் காந்தி கலந்துகொள்கிறார்...
தமிழ்
15
1.3K
6.3K
55.1K
Chellapaiyaa...😍
Chellapaiyaa...😍@iKumaravelM·
பாபநாசம் படத்தில் ஆஷா சரத் ஒரு சீன்ல சொல்வாங்கல, படிக்காத தற்குறின்னு குறைச்சு எடை போட்டுட்டேன் … இதுல இருக்க பர்பக்‌ஷன் தான் எனக்கு உறுத்தல் இருக்குன்னு… ☹️☹️☹️ அதே தான் இங்கயும் நடந்துருக்கு. 1. சிபிஜ விசாரனைன்னு 3 தடவை டெல்லிக்கு போனான் ஆனா என்ன எது நடந்ததுன்னு யாருக்கும் தெரியல 2. டெல்லிக்கு விசாரணைக்கு போன இடத்துல அதும் சிபிஜ வாசலில் ஏதோ மாமியா வீட்டுக்கு விருந்துக்கு வந்த மாதிரி கைய ஆட்டிட்டு ரோட் ஷோ போனான். 3. பிரச்சாரத்தின் போது பாஜக, அதிமுக கட்சிகளை விமர்சிக்கவே இல்ல 4. நெட்டகாலன் ஒரு மாசமாவே கொளத்தூர்ல ஸ்டாலின் தோற்கடிக்கபடுவார்ன்னு பேசிட்டு இருந்தான். 5. ரீசல்ட்க்கு முன்னயே வேட்பாளர்களை கூப்புட்டு ஜெயிச்சதும் என்ன பண்ணனும் எங்க வரனும்ன்னு கிளாஸ் எடுத்தானுங்க. பெரிய கட்சிகளே இதை செய்யல. 6. ஓட்டு மிசினில்ல 100 தொகுதிய மட்டும் தேர்ந்தெடுத்து இவனுக்கு 15% ஓட்டு எக்ஸ்ட்ரா வர மாதிரி அல்காரிதம் பண்ணி இருக்கானுங்க. 7. எந்தெந்த தொகுதின்னு கூட சொல்லியிருக்கலாம் இவனும் அங்க மட்டுமே பிரச்சாரம் போயி இருக்கலாம். 8. யாருக்கும் ஹெவியா டவுட் வராமா பாத்துகிட்டான் ஜண்டா. 9. Connect the dots. EVM manipulation பண்ணியிருக்க வாய்ப்புகள் அதிகம். ☹️☹️☹️
Chellapaiyaa...😍 tweet media
THALA GANESH 😈 𝐍𝐨 𝐕𝐨𝐭𝐞 𝐟𝐨𝐫 𝐓𝐕𝐊@ThalaGanesh007

*நண்பர்களே இதை அனைவருக்கும் போட்டு காட்டுங்கள் அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள். இது முக்கியமான விஷயம் தயவுசெய்து யாரும் ஷேர் பண்ணாமல் இருந்து விடாதீர்கள்*!

தமிழ்
182
1.2K
2.7K
195.6K
DeepakV
DeepakV@Deepsanth5·
@nelsonvijay08 சோனமுத்தா போச்சா
தமிழ்
0
0
0
24
Nelson Xavier
Nelson Xavier@nelsonvijay08·
தமிழக வெற்றிக் கழகத்திற்கும், தவெக தலைவர் விஜய்க்கும் மனமார்ந்த வாழ்த்துகள். ஒரு புதிய கட்சி தமிழ்நாட்டின் இரண்டு கழக கூட்டணிகளையும் பின்னுக்குத் தள்ளி தனிப் பெருங்கட்சியாக உருவெடுத்திருப்பது வரலாற்று சாதனை. தமிழ்நாட்டின் அரசியல் எல்லைகளை, அதன் தன்மையை மாற்றி எழுதியிருக்கிறது தவெக. தவெகவை கணிப்பதில் உள்ளபடியே தவறிழைத்திருக்கிறோம். என் கணிப்பு சாத்தியமாகாததை ஏற்றுக்கொள்கிறேன். கணிப்பு தவறியதை ஒப்புக்கொள்கிறேன். பொறுப்பேற்கிறேன்.
தமிழ்
801
1K
5.6K
390.2K
DeepakV
DeepakV@Deepsanth5·
To Rajinikanth காலம் பேசாது.காத்திருந்து பதில் சொல்லும்
தமிழ்
0
0
0
13
Voice of Yuva
Voice of Yuva@Voice_Mr_Yuva·
@Rolex3839xr Dai andha kudumbathuku kaasu tharalaya yaaru da sonna dai ... Theva illama pesitu Iruka
Indonesia
1
0
0
336
Rolex
Rolex@Rolex3839xr·
டேய் மஞ்சப்பொடி மாமா பயலே பதில் வேணும், பதில் வேணும்னு கேட்டியே இந்த பதில் போதுமாடா🤣 #TVK #vijay #jananayagan #whistle #TVKVijay
தமிழ்
26
644
2K
27.1K
DeepakV
DeepakV@Deepsanth5·
@Rolex3839xr Yenda NTK boys,unga prabakaran a kolla help pannadhe congress-dmk thanda.andha dmk va adikkiradha vittuttu Tvk adicha Ennada unga tamildesiyam?
Indonesia
2
0
1
230
DeepakV
DeepakV@Deepsanth5·
@Karthikravivarm தொலைக்காட்சி சின்னம்
தமிழ்
0
0
0
383
DeepakV
DeepakV@Deepsanth5·
@tamiltalkies Ippadikku actor udayanidhi kku support pannum group 😅
Indonesia
0
0
0
274
Blue Sattai Maran
Blue Sattai Maran@tamiltalkies·
படம் ஓடாவிட்டால்.. பழியை தூக்கி சோஷியல் மீடியாவினர்/விமர்சகர்கள் மீது போடுவது தமிழ் சினிமாக்காரர்களின் வழக்கம். படத்தில் நாம் என்ன தவறு செய்தோம் என சுயபரிசீலனை செய்ய மாட்டார்கள். இறுதிச்சுற்று, சூரரைப்போற்று படங்களை வரவேற்றபோது இனித்த மக்கள்‌.. இப்போது கசக்கிறார்கள்.
Blue Sattai Maran tweet media
தமிழ்
228
1.6K
6.7K
164.4K
Laxmi Kanth
Laxmi Kanth@iammoviebuff007·
Your Most Disappointing Theatrical Experience of 2025..❓
Laxmi Kanth tweet media
English
597
41
1.6K
229.9K
விகடன்
விகடன்@vikatan·
துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலினின் செயல்பாடுகளுக்கு நீங்கள் அளிக்கும் மதிப்பெண் என்ன? #UdhayanidhiStalin | #ShareWithVikatan
விகடன் tweet media
தமிழ்
4.9K
636
3.9K
414.8K
TVK Vijay
TVK Vijay@TVKVijayHQ·
இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன்; தாங்க முடியாத, வார்த்தைகளால் சொல்ல முடியாத வேதனையிலும் துயரத்திலும் உழன்று கொண்டிருக்கிறேன். கரூரில் உயிரிழந்த எனதருமை சகோதர சகோதரிகளின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர், விரைவில் குணமடைய பிரார்த்திக்கின்றேன்.
தமிழ்
9.3K
18.4K
58.8K
7.2M
DeepakV
DeepakV@Deepsanth5·
@tamiltalkies Neet exam cancel panniya udhayanidhi 🤣🤣🤣
Filipino
0
0
1
287
Blue Sattai Maran
Blue Sattai Maran@tamiltalkies·
விஜய் vs உதய். போர் ஆரம்பம்.
Blue Sattai Maran tweet media
தமிழ்
47
33
471
30K
Prashanth Rangaswamy
Prashanth Rangaswamy@itisprashanth·
Dear @TRBRajaa brother - it will be truly fantastic if Tamilnadu has attracted 11 lakh + crores as investments in the past 4 years creating 34 lakh jobs . Please provide us an excel sheet or an online presentation where we can learn about the firms who have invested and the jobs they have provided . Since you are a man of transparency - it will be very easy for you to do this !
English
200
651
3K
227.9K