மாத்தூர் பா.கோபிநாத்
106.9K posts

மாத்தூர் பா.கோபிநாத்
@MathurGopinath
District Deputy Coordinator - DMK IT Wing (Chennai Northeast)

எத்தனை எத்தனை கோடிகள் கொடுத்தாலும் இந்த அன்பை வாங்க முடியாது ❤️

"திமுக ஆட்சியில் நேர்மையான அதிகாரிகளின் கைகள் கட்டப்பட்டிருந்தன" - சு.வெங்கடேசன் விமர்சனம் #DMK | #TVK | #SuVenkatesan | #CMJosephVijay hindutamil.in/news/tamilnadu…

கொத்தூஸ் கூட்டதோட கத்தூஸ் நிகழ்ச்சிங்க எல்லாம் கழுவப்படாத க*கூஸா மாறிகிட்டு வருது. சட்டசபைய கலாய்ச்சா சட்டம் தன் கடமையைச் செய்யும்கறதுகூட தெரியாம …????. போலீஸ் வண்டிச் சத்தம் கேட்டாலே வீட்ல ஆள் இல்லன்னு சொன்ன கூட்டம், குலைநடுங்கிப் போயி குமுறிக் கதறி நாறிப்போயி நின்ன வரலாற நாடே அறியும். ஆனா, கைப்புள்ள கணக்கா இப்ப வந்து சட்டசபை சட்டம்கூட தெரியாம கதறிகிட்டு இருக்குதுங்க. சொல்ற ஊழல் குற்றச்சாட்டுக்கு பதில் சொல்லுங்கன்னா லொஜக்கு வஜக்கு புஜக்குன்னு நக்கல் நையாண்டியா பேசுறதா நெனச்சி காமெடி கிச்சடி கிண்ற கூட்டத்துக்கே இவ்ளோ இருந்தா…???? உங்க உதறல்நிதி ஒருபக்கம் துபாய் குறுக்கு சந்துல நின்னுக்கிட்டு அரசியல் துப்பறிவாளன் வேலைய பாக்கறாரு. டீம்கா கட்சிய ஃபாரீன்ல நடத்த லொக்கேஷன் பாத்துக்கிட்டு இருக்காரு. உங்க திகார் கூஜாவுக்கு வேற கைப்பிடியும் காதும் கழண்டு கீழ விழுந்ததால, மற கழண்டுபோயி கத்திகிட்டு சுத்துறதப் பார்த்தா… அய்ய்யோ அய்ய்யோ… காமெடி ரகம்தான். அல்ட்ரா புல்ட்ரா ஆரோமாடிஸ்கு புஸ்கு அரசியல் செய்யற தீயசக்தி டீம்கா நெலமய பாத்து டீக்கடை பாய்லர்கூட கொதிக்கறத நிறுத்திட்டு குறட்ட விடுற சத்தத்துல சிரிக்குது. புல்லட் சைலன்ஸர்கூட புஹா புஹான்னு புகை விட்டுச் சிரிக்குது. ஜென் ஸீ கூட்டம்னு சொல்லிக்கிட்டு பூமர்கள கூப்பிட்டு காமெடி தர்பார் நடத்துறீங்க. இதப் பார்த்தா, ஜென் மனநிலையில இருக்க துரைமுருகன் சாரே பென்(PEN) மனநிலைக்கு மாறி, கடுப்புல உங்க பூரா பேரையும் கடுமையா காமெடி பண்ணி கதறவிடப் போறாரு. நடக்குதா இல்லையான்னு பாருங்க “ ‘புண்’(ணான) ‘ச்சீ’ ” கூட்டமே. எத்தனை முற மிதி வாங்குனாலும் எப்டியும் இடைத்தேர்தல்லயும் மக்களையும் மக்கள் விரும்புற தலைவனையும் தாறுமாறா அவமானப்படுத்திப் பேசத்தான் போறீங்க. அதுக்குன்னே புதுசா வேற அல்லுசில்லுக் கூட்டங்களையும் அரைலூசுக் கூட்டங்களையும் வேற அழைச்சிகிட்டு வரத்தான் போறீங்க. ஏன்னா உங்களுக்கு வேற வழியும் இல்ல. வேற வேலையும் இல்ல. அதனால வழக்கம்போல மக்களும் உங்கள அங்கயும் விசில் ஊதி விரட்டத்தான் போறாங்க. உங்க நல்லதுக்காக ஒண்ணு சொல்றோம். உங்க கன்றாவிக் கழக வேலைய எல்லாம் இத்தோட நிறுத்திக்கங்க. இல்லன்னா உண்மையான Gen Z கூட்டம் இறங்கி அடிச்சா, உங்க top எகிறி bottom பதறி பவளவிழா பாப்பா நடுங்கி, எறும்புக் குழிக்குள்ள இறங்கிப் பதுங்கி… இது நடக்கத்தான் போகுது. இது தேவையா?. இதெல்லாம் நடக்காம இருக்கணும்னா அயனாவரத்துல அரசாங்க ஆஸ்பத்திரி இருக்கு. அட்மிஷன் ஆகி உடம்பையும் மனசையும் பாத்துக்கங்க.