K.T.மகேஷ் கிருஷ்ணசாமி Ex.MLA

991 posts

K.T.மகேஷ் கிருஷ்ணசாமி Ex.MLA banner
K.T.மகேஷ் கிருஷ்ணசாமி Ex.MLA

K.T.மகேஷ் கிருஷ்ணசாமி Ex.MLA

@KTMaheshDMK

திமுக தலைமை செயற்குழு உறுப்பினர்

Orathanadu Katılım Haziran 2020
84 Takip Edilen296 Takipçiler
K.T.மகேஷ் கிருஷ்ணசாமி Ex.MLA
🙏🏻🙏🏻🙏🏻
Udhay@Udhaystalin

முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் - தஞ்சை மத்திய மாவட்டம், திருவோணம் வடக்கு ஒன்றிய கழக செயலாளருமான சகோதரர் @KTMaheshDMK அவர்களின் அன்புத்தந்தையார் முன்னாள் ஒன்றிய கழக செயலாளர் அண்ணன் கே.தங்கராசு அவர்கள் அண்மையில் மறைந்தார். சில்லத்தூர் கிராமத்தில் உள்ள அவர்களது இல்லம் சென்று, அண்ணன் தங்கராசு அவர்களின் திருவுருவப்படத்துக்கு இன்று மலர் தூவி மரியாதைச் செலுத்தினோம். திராவிட இயக்க கொள்கைகள் மீதும் - முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் மீதும் மாறா பற்றோடு, திருவோணம் பகுதியில் கழகம் வளர்த்த அண்ணன் தங்கராசு அவர்களின் பணிகளைப் போற்றுவோம்! @durai944 @Anbil_Mahesh @murasoli_tnj @Govichezhian @RVaithilingamdm

ART
1
2
3
247
K.T.மகேஷ் கிருஷ்ணசாமி Ex.MLA retweetledi
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள திரு. விஜய் அவர்கள் அரசியல் நாகரிகத்துடன் என்னைச் சந்தித்து வாழ்த்து பெற்றார். அவருக்கு என் அன்புநிறை வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கினேன். @TVKVijayHQ @Udhaystalin
M.K.Stalin tweet mediaM.K.Stalin tweet mediaM.K.Stalin tweet mediaM.K.Stalin tweet media
தமிழ்
1.5K
16K
88K
2M
K.T.மகேஷ் கிருஷ்ணசாமி Ex.MLA retweetledi
Udhay
Udhay@Udhaystalin·
தமிழ்நாட்டின் புதிய அரசுக்கும் - முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள திரு.@actorvijay அவர்களுக்கும் என் வாழ்த்துகள். இந்த நேரத்தில், 17-ஆவது தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவரா பணியாற்றும் பெரிய பொறுப்பை எனக்கு வழங்கியிருக்க கழகத்தலைவர் எங்க உயிரான @mkstalin அவர்களுக்கும், கழகப் பொதுச்செயலாளர் மற்றும் கழகச் சட்டமன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள், தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகள், எல்லாத்துக்கும் மேல தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் என்னோட அன்பான நன்றி! கழகத்தலைவர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, சட்டமன்றத்திலும் - மக்கள் மன்றத்திலும் - சமூக ஊடகங்களிலும் ஆற்றல்மிகு எதிர்க்கட்சியா மக்களின் குரலை நாங்க எதிரொலிப்போம். ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை முன்வைப்போம். எங்க தலைவர் சொன்ன மாதிரி, எதிரிக்கட்சியா இல்லாம, ஒரு நல்ல எதிர்க்கட்சியா செயல்படுவோம். மக்களுக்கும் - அரசுக்கும் இடையிலான ஊடகமா நாங்க தான் இனி இருப்போம். என் மேல நம்பிக்கை வச்சு மக்கள் கொடுத்திருக்க இந்தப் பொறுப்புக்கு நான் 100% உண்மையா இருப்பேன். கடுமையாக உழைப்பேன்!
தமிழ்
1.5K
5.1K
22.5K
1.3M
K.T.மகேஷ் கிருஷ்ணசாமி Ex.MLA retweetledi
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு. @ActorVijay அவர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பதவியேற்றதும் தாங்கள் கையெழுத்திட்டுள்ள அறிவிப்புகளையும் வரவேற்கிறேன். எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்லாம் இருக்கு. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும். ஐந்து ஆண்டுகளாக, கோவிட், வெள்ளம் போன்ற பல பிரச்சினைகளையும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனையையும் சமாளிச்சுதான் நாங்க எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றினோம். 'ரூபாய் 10 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு, கஜானாவைத் துடைத்து விட்டுச் சென்றுள்ளது கடந்த அரசு' - என்ற குற்றச்சாட்டை முதல் உரையிலேயே சொல்லி இருக்கீங்களே… அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழ்நாட்டின் கடன் அளவு இருக்கிறது. தமிழ்நாடு அரசின் நிதிநிலை பற்றி கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்லயே தெளிவா நாங்க சொல்லிட்டோம். அது உங்களுக்குத் தெரியாதா? அதுக்குப் பிறகுதான நீங்க பல வாக்குறுதிகளை மக்களுக்குக் கொடுத்தீங்க? உங்களுக்கு வாக்களித்த மக்களை மீண்டும் ஏமாற்றி திசைதிருப்பாதீங்க! “நடைமுறைக்கு சாத்தியமானதை மட்டுமே வாக்குறுதிகளாக அளிக்கிறேன்” எனக் கூறி ஆட்சிக்கு வந்துள்ள நீங்கள் இப்போதுதான் அரசு நிர்வாகத்துக்குள் அடியெடுத்து வைக்கிறீர்கள். கூடிய விரைவில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றலாம் எனும் நுணுக்கங்களையும் எங்களைப் போலவே நீங்களும் நிச்சயம் கற்றுக்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். வாக்களித்த மக்களோடு, நானும் அதையே எதிர்பார்க்கிறேன். தங்களின் ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் தொடர மீண்டும் எனது வாழ்த்துகள்!
தமிழ்
3.2K
16.6K
62.5K
4.1M
K.T.மகேஷ் கிருஷ்ணசாமி Ex.MLA retweetledi
K.T.மகேஷ் கிருஷ்ணசாமி Ex.MLA retweetledi
Udhay
Udhay@Udhaystalin·
ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதியின் வெற்றி வேட்பாளர் அண்ணன் ஆர்.வைத்திலிங்கம் அவர்களுக்கு இன்றைய தினம் அண்ணா சிலை அருகே உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தோம். இந்தியாவிலேயே தமிழ்நாட்டை No. 1 மாநிலமாக உயர்த்தி , பிற மாநிலங்களும் பின்பற்றும் சீர்மிகு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி, திட்டங்களின் பயன்களை அனைத்து மக்களுக்கும் கொண்டுசேர்த்துள்ள #திராவிடமாடல் ஆட்சியின் ஐந்தாண்டு சாதனைகளை வாக்களர்களிடையே எடுத்துக்கூறினோம். இந்த வளர்ச்சிப் பயணம் தொடர உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டோம்! #VoteForDMK #DMK4TN #ஸ்டாலின்_தொடரட்டும்‌ #தமிழ்நாடு_வெல்லட்டும்
Udhay tweet mediaUdhay tweet mediaUdhay tweet mediaUdhay tweet media
தமிழ்
36
461
930
13.5K
K.T.மகேஷ் கிருஷ்ணசாமி Ex.MLA retweetledi
Udhay
Udhay@Udhaystalin·
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் நின்று வென்ற புகழுக்குரிய தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதியில் இன்றைய தினம் வெற்றி வேட்பாளர் சகோதரர் @sunramanathan_ அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தோம். அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பார்த்துப் பார்த்து திட்டங்களை தீட்டிக்கொண்டிருக்கும் கழகத் தலைவர்-மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையிலான #திராவிடமாடல் அரசு தொடர மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை ஆதரிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டோம்! கலைஞர் வென்ற தஞ்சை தொகுதியில் இருந்து கழகத்தின் வெற்றிக் கணக்கைத் தொடங்க அயராது உழைப்போம்! #DMK4TN #VoteForDMK #ஸ்டாலின்_தொடரட்டும்‌ #தமிழ்நாடு_வெல்லட்டும்
Udhay tweet mediaUdhay tweet mediaUdhay tweet mediaUdhay tweet media
தமிழ்
36
431
759
9.9K
K.T.மகேஷ் கிருஷ்ணசாமி Ex.MLA retweetledi
Udhay
Udhay@Udhaystalin·
டெல்லி முதலாளிகள் - அவர்களின் அடிமைகள் - வெற்று உதிரிகள் என எத்தனை முகமூடிகளுடன் தமிழ்நாட்டை அபகரிக்க வந்தாலும், அனைவரும் வீழப்போவது உறுதி. கொள்கைக் கூட்டணியாம் நம் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு வாக்களிப்போம்! தமிழ்நாடு காப்போம்! #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும் #Vote4DMK
தமிழ்
43
453
674
9.2K
K.T.மகேஷ் கிருஷ்ணசாமி Ex.MLA retweetledi
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
பியுஷ் கோயல் அவர்களே, தமிழ்நாடு திவால் ஆகாது. உங்கள் NDA-தான் தமிழ்நாட்டில் திவால் ஆகப் போகிறது. #MaduraiWithDMK #VoteForDMK
தமிழ்
101
1.3K
2.3K
155.9K
K.T.மகேஷ் கிருஷ்ணசாமி Ex.MLA retweetledi
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
#MaduraiWithDMK #வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK
M.K.Stalin tweet mediaM.K.Stalin tweet mediaM.K.Stalin tweet mediaM.K.Stalin tweet media
QME
11
312
537
10.3K
K.T.மகேஷ் கிருஷ்ணசாமி Ex.MLA retweetledi
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
Thank you, Hon'ble Thiru. @Siddaramaiah avare, for your warm response to Part I of the Report of the High Level Committee on Union - State Relations constituted by the Government of Tamil Nadu. I deeply appreciate your thoughtful endorsement of our initiative and your recognition that federal renewal must be a collective effort. As you rightly observed, “Unity in a diverse republic like India is sustained not through uniformity, but through constitutional trust.”
Siddaramaiah@siddaramaiah

I have written to Hon’ble Tamil Nadu CM Shri @mkstalin expressing Karnataka’s strong support for a renewed national conversation on Union–State relations. Federalism is not a political demand - it is part of the basic structure of our Constitution. Over the years, increasing centralisation in fiscal and legislative matters has disturbed the delicate balance envisioned by our Constitution makers. States must have the authority and fiscal space to fulfil the responsibilities entrusted to them. India’s strength lies in cooperative federalism, constitutional trust, and respect for diversity. I will urge the Union Government to provide an institutional platform - such as a revitalised Inter-State Council - for all States to deliberate and restore balance in our federal structure. Karnataka stands ready to engage constructively in strengthening India’s democratic and federal framework. #Federalism

English
38
912
2.8K
86.2K
K.T.மகேஷ் கிருஷ்ணசாமி Ex.MLA retweetledi
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
QME
56
715
1.2K
18.3K
K.T.மகேஷ் கிருஷ்ணசாமி Ex.MLA retweetledi
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
#LittleFlowerConventCentenary: தொடரட்டும் சேவை, தொடரும் நம் பாச உறவு! ஒவ்வொரு ஆண்டும் எனது பிறந்தநாள் கொண்டாட்டங்களைப் அர்த்தப்பூர்வமாக்குவது #LFC மாணவர்களின் புன்னகைதான். மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களின் கல்விக்காகச் சென்னையில் நூறாண்டுகளாக இயங்கி வரும் சிறுமலர் பள்ளியின் நூற்றாண்டு விழாவில் உரிமையோடும் உணர்வோடும் பங்கேற்று வாழ்த்தினேன். மாணவர்களின் வாஞ்சையில் நெகிழ்ந்தேன்.
தமிழ்
109
1.1K
2.4K
32.1K
K.T.மகேஷ் கிருஷ்ணசாமி Ex.MLA retweetledi
Udhay
Udhay@Udhaystalin·
வெற்றி வசமாகும் வரை ஓய்வை மறந்து உழைக்க வேண்டும் என்ற கழகத் தலைவர் @mkstalin அவர்களின் கட்டளையை ஏற்று, களமாடி வரும் கழக இளைஞர் அணியின் தென் மண்டல நிர்வாகிகள் சந்திப்பு, வருகிற பிப்ரவரி-7 ஆம் தேதி அன்று விருதுநகரில் நடைபெறுகிறது. இந்த சந்திப்பு சிறப்பாக நடைபெற, தென் மண்டலத்திற்கு உட்பட்ட 20 கழக மாவட்டங்களைச் சேர்ந்த அமைச்சர் பெருமக்கள்-மாவட்டக் கழகச் செயலாளர்கள்- நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள்- மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள் ஆகியோரை அன்பகத்தில் சந்தித்து கலந்தாலோசித்தோம். தென் மண்டலத்தில் கழகத்தின் வலிமையை நிரூபிக்கும் வகையில், விருதுநகரில் நடக்கவிருக்கும் இந்த இளம் நிர்வாகிகள் சந்திப்பு, நிச்சயம் அமையும்! #வெல்வோம்_ஒன்றாக! @dmk_youthwing @KN_NEHRU @IPeriyasamy_ @KKSSRR_DMK @TThenarasu
Udhay tweet mediaUdhay tweet mediaUdhay tweet mediaUdhay tweet media
தமிழ்
84
567
1K
11.8K
K.T.மகேஷ் கிருஷ்ணசாமி Ex.MLA retweetledi
Udhay
Udhay@Udhaystalin·
வடக்கு மண்டல இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பு திருவண்ணாமலையில் எழுச்சியுடன் முடிவடைந்துள்ளது. கழகத்தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் சொன்ன ஒவ்வொரு சொல்லையும் நிறைவேற்றுவோம் என்ற உறுதியுடன் செல்லும் இளைஞர் அணி நிர்வாகிகள், பாதுகாப்பாக ஊருக்குச் செல்லுங்கள். ஒரு கட்டுக்கோப்பான நிகழ்ச்சியை நடத்தி முடித்தோம் என்ற மகிழ்ச்சியில் இருக்கும் எனக்கு, பத்திரமாக நீங்கள் ஊருக்குத் திரும்பினீர்கள் என்ற செய்தியே மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும். #Youth4DMK2026
Udhay tweet media
தமிழ்
134
1.1K
2.7K
46.3K
K.T.மகேஷ் கிருஷ்ணசாமி Ex.MLA
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், நம் கழகத் தலைவர் @mkstalin அவர்களின் ஆணைக்கிணங்க, தமிழ்நாடு முழுவதும் வாக்குச்சாவடிகளை பலப்படுத்தும் நோக்கில் ”என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” என்ற பரப்புரையை #திருவோணம்_வடக்கு_ஒன்றியத்தில் பூத் வாரியாக தொடங்கிய போது.உடன் ஒன்றிய நிர்வாகிகள், கிளை கழக நிர்வாகிகள், (BLA-2,BLC,BDA) நிர்வாகிகள்,கழக முன்னோடிகள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். @Udhaystalin @Anbil_Mahesh
K.T.மகேஷ் கிருஷ்ணசாமி Ex.MLA tweet mediaK.T.மகேஷ் கிருஷ்ணசாமி Ex.MLA tweet media
தமிழ்
0
0
0
17
K.T.மகேஷ் கிருஷ்ணசாமி Ex.MLA
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், நம் கழகத் தலைவர் அவர்களின் ஆணைக்கிணங்க, தமிழ்நாடு முழுவதும் வாக்குச்சாவடிகளை பலப்படுத்தும் நோக்கில் ”என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” என்ற பரப்புரையை திருவோணம் வடக்கு ஒன்றியத்தில் பூத் வாரியாக தொடங்கிய போது.உடன் ஒன்றிய நிர்வாகிகள், கிளை கழக நிர்வாகிகள், (BLA-2,BLC,BDA) நிர்வாகிகள்,கழக முன்னோடிகள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். @mkstalin @Udhaystalin @arivalayam #திமுக_வெற்றி_வாக்குச்சாவடி
K.T.மகேஷ் கிருஷ்ணசாமி Ex.MLA tweet mediaK.T.மகேஷ் கிருஷ்ணசாமி Ex.MLA tweet mediaK.T.மகேஷ் கிருஷ்ணசாமி Ex.MLA tweet media
தமிழ்
0
0
0
14
K.T.மகேஷ் கிருஷ்ணசாமி Ex.MLA retweetledi
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
A Comparison! #MaduraiVisit
Français
110
1.4K
3K
48.1K
K.T.மகேஷ் கிருஷ்ணசாமி Ex.MLA retweetledi
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
தவறு செய்தவர்கள் தவழ்ந்து சென்று தஞ்சமடையும் Washing Machine-தான் பா.ஜ.க. அங்கு சரணாகதி அடைந்துவிட்டு, தமிழ்நாட்டுக்கு எதிரான செயல்களுக்குத் துணைபோகும் கொள்கையற்ற கூட்டத்தைப் புறந்தள்ளி, தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளை நிலைநாட்டி, நாட்டுக்கே வழிகாட்டும் திட்டங்களைச் செயல்படுத்தி வரும் நம்முடைய #DravidianModel ஆட்சி தொடரத் துணைநிற்கும் உங்கள் அனைவரின் உறுதியை, இராமநாதபுரம் மக்களிடம் கண்டேன்! #RamanathapuramVisit
தமிழ்
375
2.1K
4.4K
178.6K
K.T.மகேஷ் கிருஷ்ணசாமி Ex.MLA retweetledi
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
கீழடி கண்டேன், பெருமிதம் கொண்டேன்! 👥 திறந்து வைத்த 30 மாதங்களில் 12 லட்சம் பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளது #கீழடி அருங்காட்சியகம். 🌎 வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து வருவோரும் தமிழரின் தொன்மை கவினுறக் காட்சிப்படுத்தப்பட்டிருப்பது கண்டு வியப்பதை இன்று திடீர் ஆய்வுக்காக அங்குச் சென்றபோது அறிந்துகொண்டேன். 🖼️ கீழடி திறந்தவெளி அருங்காட்சியகமும் வரும் ஜனவரியில் திறக்கப்பட இருக்கிறது. 🖼️ பொருநை அருங்காட்சியகம் வரும் டிசம்பரிலேயே மக்கள் பார்வைக்குத் திறக்கப்பட உள்ளது. 👑 கங்கைகொண்ட சோழபுரத்தில் மற்றுமொரு அருங்காட்சியகம் எழுந்து வருகிறது. 🪼பூம்புகார் ஆழ்கடல் ஆய்வுகள் தொடங்கிவிட்டன. நிலத்திலும், நீரிலும், இலக்கியத்திலும் ஆய்ந்து, இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாறு தமிழ்நிலத்திலிருந்து தொடங்கித்தான் எழுதப்பட வேண்டும் என்பதை உறுதிசெய்து வருகிறது நமது #DravidianModel அரசு! @TThenarasu #KeeladiMuseum
தமிழ்
156
1.6K
3.7K
103K