ENIGMA
48.9K posts

ENIGMA
@RevanTalks
Follows you Atheist . Rationalism ;

























தலித்துக்களை ஒடுக்கக்கூடாது, அவங்களுக்கு அதிகாரம் கிடைக்கணும்னு பேசிட்டு, பாஜகவோட கூட்டணி கட்சிக்கு ஓட்டு கேட்டுட்டு இருக்கான் பா.ரஞ்சித். இதுலே வேடிக்கை என்னனா பா.ரஞ்சித் - மோகன் ஜி ரெண்டு பேரும் ஒரே கூட்டணி ஆதரவாளர்கள்.😂😂

தமிழக முதல்வர் உயர்திரு ஐயா @mkstalin அவர்களுக்கு, இன்று மகாவீர் ஜெயந்தி.பீகாரில் தோன்றிய ஜைன மதத்தின் கொள்கைகளை இந்தியா முழுக்க பரப்பியது அம்மதம்.தற்போது வெறும் 0.4 சதவீத மக்களே உள்ளனர்.அவர்களின் கொள்கைகள் எதற்காக நம் மீது திணிக்கப்படுகிறது.இன்று நான் அசைவம் சமைத்து உண்ண முயற்சித்தால் கறிக்கடைகள் மூடப்பட்டுள்ளன.அவர்களின் கொள்கைகளுக்காக எனது சாப்பாட்டில் கை வைப்பது எந்த வகையில் நியாயம்?இன்று மதுக்கடைகள் மூடினால் அதில் லாஜிக் இருக்கிறது.உடலுக்கு கேடு.ஆனால் அத்தியாவசிய சிக்கனோ மட்டனோ நான் சமைத்து சாப்பிட விரும்பினால் கறிக்கடைகளை மூடுவது எந்த விதத்தில் நியாயம்?இந்த மாதிரி அவர்கள் ஒரு நாள் வெஜ் சாப்பிடாமல் இருப்பார்களா?அல்லது இந்தியா முழுவதும் இன்று ஒருநாள் மட்டும் வெஜ் சாப்பிடக்கூடாது என ஏதாவது ஒருநாளில் அறிவிக்க முடியுமா?சமூக நீதியை நிலைநாட்டும் தாங்கள் இம்மாதிரியான உணவு வேற்றுமையை களைய வேண்டும்.இனிவரும் காலங்களில் கறிக்கடைகள் திறந்திருக்க பரிசீலிக்க வேண்டுகிறேன்.@thirumaofficial









