knaz🐘
12.3K posts

knaz🐘
@knazjohn
காடு🌳,யானை 🐘,தந்தை பெரியார் 🖤,இளையராஜா🎼,ஏஆர் ரகுமான் 🎶 தளபதி விஜய் 👑 , Belongs to dravidian stock 🏴 தமிழக வெற்றி கழகம் 🐘🇪🇸🐘


சுத்தி வளச்சு குலக்கல்வி திட்டத்த கொண்டுவர அடிப்போடுறாங்க 🏃 டேய் விசிக காரனுகளா விஜய்க்கு அவசரப்பட்டு 🔥🔥 விடாதீங்கடா 🙏🙏🙏🙏 @thirumaofficial அவசரபட்டு தவறான முடிவு எதுத்துட்டீங்களே தலைவரே 🧘
















#WATCH | “பள்ளி மாணவர்களுக்கு சாதி விவரத்துடன் அடையாள அட்டை வழங்க முடிவு செய்துள்ளோம்” -அமைச்சர் செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி #SunNews | #Sengottaiyan | #Caste | #IDCard



``குழந்தைக்காக வைத்திருந்த மாத்திரை அது’’ "அன்றைய தினம் குடும்பத்தினருடன் IPL-ஐ பார்க்க சென்றிருந்தேன். குழந்தைக்கு மருந்து கொடுப்பதற்காக மாத்திரையை நசுக்கியதை தவறாக சித்தரித்து திட்டமிட்டு பொய்யான பிரசாரம் மேற்கொள்கின்றனர் குழந்தையை கையில் வைத்துக் கொண்டு யாராவது இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவார்களா? இது முழுக்க முழுக்க அவதூறு. சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்" - போதைப்பொருள் பயன்படுத்தியதாக பரப்பப்பட்ட வீடியோ குறித்து அமைச்சர் சரத் விளக்கம் #ipl #minister #sarath #thanthitv















