Remo Fernando

311 posts

Remo Fernando

Remo Fernando

@remofernando

Belongs to Tamilian Stock #BelongsToTamilianStock Tamil Nationalist

Toronto, Canada 가입일 Aralık 2010
37 팔로잉26 팔로워
Remo Fernando 리트윗함
Arappor Iyakkam
Arappor Iyakkam@Arappor·
பனையூர் முதல் மகாபலிபுரம் வரை கிட்டத்தட்ட 32 கிமீ தொலைவிற்கு கிழக்கு கடற்கரை சாலையில் ஆபத்தான வகையில், எந்த நேரத்திலும் வண்டிகள் மீது விழும் வகையில், திமுக கொடி கம்பங்கள் சாலையின் குறுக்கே நடப்பட்டுள்ளன. நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டிய ஒரு மாநிலத்தின் ஆளுங்கட்சியே அப்பட்டமாக அதை மீறுவது அவர்களின் சர்வாதிகார மனநிலையை காட்டுகிறது. யார் செத்தால் எனக்கென்ன.. கட்சி விளம்பரம் தான் முக்கியம் என்று செயல்படும் இந்த சமூக விரோதிகளின் செயல்களுக்கு முடிவே இல்லையா? @CMOTamilnadu @Chief_Secy_TN @tnpoliceoffl
தமிழ்
83
1K
2.4K
60.7K
Remo Fernando
Remo Fernando@remofernando·
@SanjuSaravanan7 @Anbudananandan LOL 😂 vaiko kooda thaan sakarai naakali sathikarar apadi ipadi nu sonnaru. Staliniku oru thathi nu kooda than sonnaaru… ithuku melayum sollirukaaru… avarae thi mu ka kootani la thaan irukaaru… naalaiku 😂 epadi nu theriyella
Indonesia
0
0
0
211
Remo Fernando 리트윗함
Arappor Iyakkam
Arappor Iyakkam@Arappor·
Arappor song on Where is the FIR MK Stalin?? 16 கோடிக்கு கட்டப்பட்ட உயர்மட்ட பாலம் ஒரே மழையில் மூன்றே மாதத்தில் அடித்து செல்லப்பட்டது. 6 மாதம் ஆகியும் FIR கூட பதிவு செய்யப்படவில்லை. அவர் துறையில் நடந்த இந்த முறைகேட்டிற்கு துறை அமைச்சர் எ வ வேலு நடவடிக்கை எடுக்காமல் என்ன செய்து கொண்டு இருக்கிறார்? பாருங்கள் இந்த வீடியோவை ! வாருங்கள்! பாட்டு பாடி கேட்போம் Where is the FIR MK Stalin என்று! அறப்போரின் என் ஓட்டு விற்பனைக்கு அல்ல- ஓட்டுக்கு பணம் வாங்க வேண்டாம் என்னும் பிரச்சாரத்தை உங்கள் பகுதியில் மேற்கொள்ள விரும்பினால் இங்கே பதிவு செய்யுங்கள்! arappor.org/MyVoteIsNotFor… அறப்போர் செயல்பாடுகளுக்கு உங்கள் பொருளாதார நன்கொடை அளிக்க இந்த லிங்கை பயன்படுத்தவும்! arappor.org/donate
தமிழ்
12
398
810
16K
Remo Fernando 리트윗함
Maria Jennifer NTK
Maria Jennifer NTK@jennifer_ntk·
முறைகேடாக குமரி மாவட்டத்தில் மருத்துவ கழிவுகளை கொட்டும் கிம்ஸ் மருத்துவமனை @hospital_kims நிர்வாகத்தின் மீதும் துணைபோகும் அதிகாரிகள் மீதும் அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். குமரி மாவட்டம் உங்கள் குப்பைத்தொட்டி அல்ல.  @CMOTamilnadu @NGTribunal @Tnpcbofficial @TThenarasu @CPCB_OFFICIAL @NaamTamilarOrg @_ITWingNTK @NTKEnvWing #MariaJennifer#Manidhi #NaamTamilar #Kanyakumari   #மக்களோடு_மரியஜெனிபர்
தமிழ்
6
372
783
7.2K
Remo Fernando 리트윗함
இடும்பாவனம் கார்த்திக்
நண்பர் ஒருவரது தாயாருக்கு சிறுநீரகத்தில் கட்டி (Polycystic kidney disease ) ஏற்பட்டு,சிறுநீரக செயல்பாடு குறைந்து, இரத்தத்தில் யூரியா அளவு அதிகரித்துள்ளதால், ஓரிரு நாட்களில் டயாலிசிஸ் செய்யவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. சிகிச்சைக்கு அவரிடம் இருக்கும் தொகை போக, 40,000 ரூபாய் அவசரத் தேவையாக உள்ளது. வாய்ப்பு இருக்கும் உறவுகள் உதவிபுரிக! தொடர்புக்கு: 9944893431 S. Parameswaran Account no - 103901517563 Ifsc code - ICIC0001039 Bank - icici Bank, Madippakkam branch Gpay /phone pe - 9944893431
இடும்பாவனம் கார்த்திக் tweet media
தமிழ்
7
198
232
9K
Remo Fernando 리트윗함
இடும்பாவனம் கார்த்திக்
இறப்பு எவரையும் புனிதப்படுத்தாது. துரோகிகள் வரலாற்றில் துரோகிகளாகவே எப்போதும் பதிவுசெய்யப்படுவார்கள்.
தமிழ்
114
333
1.2K
73.5K
Remo Fernando 리트윗함
Mani Senthil/மணி செந்தில்
இறந்துவிட்டார் கடந்துப் போ என்கிறார்கள். அப்போது அவர் கடந்துப் போனார். நாங்கள் முடிந்துப் போனோம். அவர் என்ன செய்வார் பாவம் என்கிறார்கள். அவர் செய்ததெல்லாம் பாவம் என்றோம். இல்லாத நவீன (?) தமிழ்நாட்டை உருவாக்கினார் என்கிறார்கள். இருந்த தமிழீழத்தை இல்லாமல் ஆக்கினார் என்றோம். மறக்க மாட்டீர்களா என்கிறார்கள். அதற்கு நாங்கள் இறக்கவேண்டும் என்கிறோம். பிறந்தநாளிலுமா என்கிறார்கள். அது மறந்த நாள் இல்லையே என்கிறோம். -மணி செந்தில்
தமிழ்
10
321
762
11.6K
Remo Fernando 리트윗함
இடும்பாவனம் கார்த்திக்
இரத்தம் தேவை திருச்சி எஸ்.ஆர்.எம். மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள பெண்ணுக்கு O+ அல்லது O- வகை இரத்தம் தேவைப்படுகிறது. தொடர்புக்கு: சசிக்குமார் - 81109 57515
தமிழ்
1
74
92
4.5K
Remo Fernando 리트윗함
Iniyaval Rajini
Iniyaval Rajini@rajzclef·
சிலசமயங்களில், நம் உறவுகளுக்கு நாமே துணை! கடந்த இரு மாதங்களாக, பல குடும்ப கடமைகளை சுமந்திருக்கும் நம்முடைய அம்சத், பெரும் இக்கட்டில் இருக்கிறார். தந்தையின் இதய பிரச்சனைக்கு மருத்துவம் பார்த்துக்கொண்டிருந்த வேளையில், சென்ற வாரம், அவருக்கு மூளை stroke வந்து இன்று பெரும் அவதியில் மருத்துவமனையில் உள்ளார். பணமுடையை சமாளித்து கொண்டிருக்கும் தம்பிக்கு, இதுவே உதவும் நேரம். முடிந்தவர்கள், அம்சத் அவர்களின் gpay எண்ணிற்கு முடிந்ததை அனுப்பிவைக்கவும். எனக்கு தெரிந்து யாரிடமும் அவ்வளவு எளிதாக பணம் கேட்ககூடிவர் இல்லை. இனியும் கடன் வாங்காமல், நம்முடைய உதவியால் அவர் மீண்டு வர உதவுவோம். gpay 72777 56666 மிகவும் நன்றி. #iniyavalrajini #iniyaval
Iniyaval Rajini tweet media
தமிழ்
6
172
241
13.3K
Remo Fernando 리트윗함
Remo Fernando 리트윗함
இடும்பாவனம் கார்த்திக்
2 1/2 வயது குழந்தை போசிகாவுக்கு இரத்தப் புற்றுநோய்! பல இலட்சங்கள் மருத்துவச் சிகிச்சைக்குத் தேவைப்படுகிறது. எளிய பின்புலத்தைக் கொண்ட பெற்றோர் செய்வதறியாது, மக்களிடம் கையேந்தி நிற்கின்றனர். இயன்றவர்கள் உதவுங்கள்! செய்தியைக் கடைக்கோடி வரை பரப்புங்கள்! ஒரு குழந்தையின் உயிரைக் காக்க இயன்றதைச் செய்வோம்!
இடும்பாவனம் கார்த்திக் tweet mediaஇடும்பாவனம் கார்த்திக் tweet media
தமிழ்
9
237
211
5.6K
Remo Fernando 리트윗함
இடும்பாவனம் கார்த்திக்
பச்சிளம் குழந்தை அரியவகை முதுகெலும்பு தசைச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளது. உயிருக்கு ஆபத்தான அந்நோயைக் குணப்படுத்த உங்களால் இயன்ற உதவியை செய்யுங்கள்! தொடர்புக்கு - +91- 9092373681, +91- 8892010400
தமிழ்
15
427
443
11K
Remo Fernando 리트윗함
Maria Jennifer NTK
Maria Jennifer NTK@jennifer_ntk·
அதானி எனும் ஒரு பெரு முதலாளியின் பணவேட்டைக்காக பலியாகி சிதையும் குமரி அன்னை. அண்ணன் - @Seeman4TN #வெல்வோம் #NTKJennifer4Kumari #அடிப்படைமாற்றம் #நாம்தமிழர்கட்சி #FundamentalChange #NaamTamilarKatchi
தமிழ்
3
299
564
4.7K
Remo Fernando 리트윗함
Maria Jennifer NTK
Maria Jennifer NTK@jennifer_ntk·
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஏன் உங்கள் வாக்குகளை நாம் தமிழர் கட்சிக்கு செலுத்த வேண்டும்? எங்கள் தேர்தல் வரைவு அறிக்கையை அறிந்துகொள்ள makkalarasu.in #வெல்வோம் #NTKJennifer4Kumari #அடிப்படைமாற்றம் #நாம்தமிழர்கட்சி #FundamentalChange #NaamTamilarKatchi
தமிழ்
4
428
813
6.4K
Remo Fernando 리트윗함
நெல்லை செல்வின்
தூத்துக்குடி மக்களே மறந்துவிட்டீர்களா ?
தமிழ்
1
470
669
6.6K
Remo Fernando 리트윗함
Duraimurugan
Duraimurugan@Saattaidurai·
திருச்சி பாரளாமன்ற தொகுதிக்கு உட்பட்ட வேங்கைவயலில் முறைப்படி தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெற்று பரப்புரை செய்ததற்கு வழக்கு போட்டிருக்கிறது கையாலாகாத திமுக அரசு ! வேங்கைவயலுக்குள் போய் ஓட்டு கேட்க வக்கற்ற திமுக ! பயத்தில் என்ன செய்வதென்றே தெரியாது வழக்கு போட்டிருக்கிறது ! வழக்கு இல்லையென்றால் விடியாது கிழக்கு #சீமானின்_சின்னம்_மைக்
Duraimurugan tweet media
தமிழ்
38
695
1.6K
27.7K