고정된 트윗
Sheeba
74.5K posts

Sheeba 리트윗함

முதலமைச்சராக பதவி ஏற்ற பின் இன்று விஜய் எதிர்க்கட்சித் தலைவர்களை (ஸ்டாலின், உதயநிதி, வைகோ, சீமான், அன்புமணி) அவர்களது வீடுகளுக்கே சென்று சந்தித்துள்ளார். அந்தந்த வீடுகளில் நடந்த தன்மையான சந்திப்புகளை வைத்து பலரும் இதை “நாகரிக அரசியல்” என பாராட்டுகிறார்கள்.
நல்ல விஷயம்தான். ஆனால் இரண்டு கேள்விகள் மட்டும் அகலாமல் நிற்கின்றன.
* இவ்வளவு பண்பும் நாகரிகமும் கொண்ட அரசியல் என்றால், விஜய் மேடைகளில் ஏன் அரசியல் எதிரிகள் மீது கடுமையான வெறுப்புணர்வை உருவாக்கும் மொழியை பயன்படுத்துகிறார்?
* “செயல்பாடுகளை விமர்சிக்கிறேன்; மற்றபடி அன்புதான் அடிப்படை” என்கிற வகை அரசியல் என்றால், “தீயசக்தி”, “பல தோல்விகளை கண்டவர்”, “முகத்தை மூடிச்செல்பவர்” போன்ற சொற்கள் எந்த அரசியல் பண்பாட்டின் பகுதி?
ஒரு பக்கம் மேடைகளில் கடுமையான வெறுப்பு அரசியலை வளர்த்துவிட்டு, மறுபக்கம் கேமரா முன் ஆரத்தழுவும் அரசியலை பார்க்கும்போது -
இது உண்மையான நாகரிக அரசியலா அல்லது image management அரசியலா என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.



தமிழ்
Sheeba 리트윗함
Sheeba 리트윗함
Sheeba 리트윗함
Sheeba 리트윗함

Actualla கழகம் உண்மையா பயந்தா மாதிரி feel aguthu. இவன பாத்து
Sheeba@sheeba_v
ஏழு நாளா தூங்காம, வேலை எதுவும் ஓடாம, சொந்தக்காரங்க, நண்பர்களின் திமுக தோல்வியின் நக்கல்களை சகித்திக்கொண்டு வந்த திமுக தொண்டர்களுக்கு நல்ல பரிசு இன்று. நாகரீக அரசியல் 👌👌
தமிழ்

@ThodarumS வாங்கன்னு சொல்லி வரவேற்கணும். கட்டி அணைத்து ஆலோசனை வழங்கி அதுலாம் கொஞ்சம் ஓவரா தோணுது
தமிழ்
Sheeba 리트윗함

Routeஉம் john உம் content create பண்ண அனுப்பி இருக்கானுக.
மொத அனுதாப அலையையும் ஒடைச்சி விட்டுட்டான்.
நிரைய கத்துக்கனும் அவனுங்க கிட்ட இருந்து.
@mkstalin @Udhaystalin @arivalayam @DMKITwing
தமிழ்
Sheeba 리트윗함


@RMuthuvel2 @God_Official__ வீட்டுக்கு வந்தது தவறு இல்லை. கட்டிபிடித்து ஆலோசனை வழங்கி ஓவரா தான் இருந்தது
தமிழ்

@sheeba_v @God_Official__ இதுக்கெல்லாம் பொங்க வேண்டாம்... வீடு தேடி வரும் யாரையும் வீட்டுக்கு வராதேன்னு சொல்ல மாட்டாங்க... அதுதான் நம்ம பண்பாடு... சண்டை களத்தில் மட்டுமே...
தமிழ்

@MadhaviSugumar Courtesy is right. but antha kattipidichi anbai parimaaruvathu over
English

@sheeba_v This is basic courtesy. You can see this very commonly in the north. At least until 10 years back it was. Here, bec of J and her predecessor, it was lost.
English

@Aiyswarya தோல்வியுன் ஆற்றாமைய போக்க இந்த பக்கம் வந்தா இன்னும் டிப்ரஷன்ல தள்ளுறாங்க
தமிழ்











