

முத்துவேல்
17.3K posts








திமுக அரசில் நடந்த மக்களுக்கு எதிரான அட்டூழியங்களை தொடர்ச்சியாக பதிவு போடுபவர் @PriyankaSmile01 . எந்தவித பிரதிபலனுமின்றி தவெகவில் activeஆக செயல்படும் துணிச்சலான பெண் ப்ரியா. ப்ரியாவின் பல பதிவுகள் வைரலானதை அனைவரும் பார்த்திருப்போம். அவரின் பதிவுகளால் பல மாதங்களால திமுக கொத்தடிமைகள் மன உளைச்சலில் இருப்பதாக தெரிகிறது. அப்படி மன உளைச்சலுக்கு உள்ளான ஒரு திமுக கொத்தடிமை தான் இப்படி அவதூறு பரப்பி வருகிறது. You @PriyankaSmile01 pls keep rocking! 💪🏻🙌🏻

@DMKITwing ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்த வேண்டும். @legalwingofdmk என்று ஒன்று செயல்படுகிறதா இல்லையா? அதன் பொறுப்பாளர்கள் யார்? மாவட்ட வாரியாக உள்ள பொறுப்பாளர்களின் பட்டியலை உடனடியாக வெளியிடுங்கள். தொடர்ச்சியாக காவல்துறையின் மூலம் X (Twitter), Instagram உள்ளிட்ட சமூக வலைத்தளப் பதிவுகளை முடக்கும் நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. இப்படி தொடர்ந்தால் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் கழகத்துக்காக களமாடும் பல நண்பர்களும், தோழர்களும் இந்த இடத்தைவிட்டு விலகி விடுவார்கள். அது மிகப்பெரிய setback ஆக மாறும். ஆகவே: • லீகல் விங் பொறுப்பாளர்கள் யார்? • மாவட்ட அளவில் யார் யார் உள்ளார்கள்? • சட்ட ரீதியான உதவி எப்படி வழங்கப்படும்? • தொடர்பு கொள்ள வேண்டிய contact details என்ன? என்பதை உடனடியாக அறிவிக்க வேண்டும். இல்லையெனில் Twitter/X மற்றும் Instagram போன்ற தளங்களில் இது மிகப்பெரிய பின்னடைவை உருவாக்கும். ஏற்கனவே நாம் ஒரு பெரிய பாடம் கற்றிருக்கிறோம். மீண்டும் அதே தவறை செய்ய வேண்டாம். தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். Unofficial Legal wing… @TimonTheFire @KovaiNithya @poornimachandr3 @TRBRajaa









#BREAKING | கடந்த 3ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்ற இளநிலை நீட் தேர்வுகள் ரத்து #SunNews | #UGNeet | #NeetExam

#BREAKING | கடந்த 3ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்ற இளநிலை நீட் தேர்வுகள் ரத்து #SunNews | #UGNeet | #NeetExam


ஜெலிசில் கிடைச்சதாங்ணா? நல்லா படிங்க. உங்க ஜெயலலிதா & கம்பனி என்ன பண்ணாங்கன்னு சொல்லி இருக்கேன்.

Breaking News - Top TVK sources have confirmed the following ! AIADMK Sp Velumani faction ( which has the blessings of Union home minister Amit Shah ) is likely to join the TVK , as an alliance partner with power sharing . A deal has been brokered, which helps the TVK chief and other leaders in his party charged in the Karur case, get a clean chit . The reciprocal demand from Delhi was 1. Accept SP Velumani faction into the TVK coalition. 2. Power sharing where the faction gets 2 major portfolios and 1 minor portfolios ! 3. SP Velumani is likely to be the finance minister . The TVK chief - Actor turned politician Vijay has a minority mandate and has the support of the Congress , VCK , CPI , CPM and IMUL to make up the numbers . But the recent backlash from allies over the Tamil anthem being pushed to 3rd did not go well with Vijay. Vijay is seemed to be bothered by this instability of his government. Vijay’s close aides have told him , cozying up with the BJP backed faction can backfire ! To overcome this backlash , Vijay has instructed his War Rooms - the route mafia and voice of common to start an Instagram campaign with the theme “ Betrayal “ - The whole purpose is to spin the dumping of VCK , CPIM and CPI as betrayal , and vijay gains sympathy as the victim ! The online cyber army of the TVK is likely to launch mass propaganda of how Velumani broke away from the NDA and is a clean person ! This coalition gives Vijay the needed numbers and the blessings from Delhi to carry out political vendetta against the leaders in the DMK ! The loser in this deal is the Congress ! They will be made to justify the SP Velumani faction and dumped post 2029 ! The fake news about the DMK and AIADMK alliance talks were a smokescreen to cover up this deal ! Tamilnadu Chief Minister Vijay , is likely to be the latest leader to be cleaned by the BJP washing machine 🤐🤐 The BJP sees Vijay as the detergent to clean the image of the BJP , and eradicate the aversion the people of Tamilnadu has towards the BJP ! Brace up for the social media narratives !