🖤❤️JD

612 posts

🖤❤️JD

🖤❤️JD

@1nimit

Forever a student of history. Periyarist, building with AI https://t.co/6iT6DfAVEh https://t.co/HSCrpDWIEL https://t.co/eHDsqq4Psa

Leesburg, VA Katılım Ağustos 2008
398 Takip Edilen96 Takipçiler
🖤❤️JD retweetledi
Yousuf Riaz
Yousuf Riaz@YousufRiaz86·
இது ரொம்ப ரொம்ப மிக முக்கியமான விசயம் அனைவரும் கேளுங்க...... ஊடக அயோக்கியன் @NewsTamilTV24x7 பதில் இருக்கா?
தமிழ்
47
956
1.5K
31.1K
🖤❤️JD retweetledi
Nordnomad
Nordnomad@arcot2arctic·
இது அமைச்சர் தென்னரசு, ஶ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்களின் affidavit. அண்ணன் அவர்கள் 10வது கூட தேர்ச்சி பெறவில்லை. மேலும் அண்ணன் படைப்பை குணா அவர்களின் நெருங்கிய கை..மாற்றம் தேவை தான். இளைஞர் பட்டாளம் என்று கூறி கிரிமினல் குற்றங்கள் செய்தவர்களை பதவியில் கொண்டு வந்து அமர்த்தி இருக்கிறார்கள். Nepo kid என்று சொல்லி criminals பலரை உள்ளே கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறார்கள். வாழ்க Homelander.
Nordnomad tweet mediaNordnomad tweet mediaNordnomad tweet media
தமிழ்
5
419
672
17.2K
🖤❤️JD retweetledi
Sinthanai Selvan
Sinthanai Selvan@sinthanaivck·
விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் முதல் தமிழக அமைச்சராக அதுவும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சராக பொறுப்பேற்கும் அன்பு இளவல் பெருமதிப்பிற்குரிய தோழர் மாண்புமிகு வன்னியரசு @VanniTamizhVCK அவர்கட்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள். அர்ப்பணிப்பும் ஆளுமையும் கண்ணியமான தோழமைப்பண்பும் நிறைந்தவர். சாதிய எதிர்ப்புக்களத்தில் காயங்களையும் ரணங்களையும் சுமந்தவர். தலைவரின் நம்பிக்கைக்குரிய முன்னணி தளபதி தோழர் வன்னியரசு அவர்கள். அவரும் அவரது இணையரும் கட்சிக்கும் தலைமைக்கும் ஆற்றியப்பணிகள் எந்நாளும் நன்றிக்குரியன. தகுதியானவருக்கு அமைச்சர் பதவியை பரிந்துரைத்த தலைவருக்கு நன்றி. இந்த தருணத்தில் இந்த துறை சார்நதும் நம் மக்களின் வாழ்வையும் கண்ணியத்தையும் மேம்படுத்தவும் கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் தோழமைக்கட்சியாய் இருந்து சட்டமன்றத்தில் பணியாற்றிட நம் தலைவரும் மக்களும் தந்த வாய்ப்பை பயன்படுத்தி நாங்கள் நால்வருமாய் சேர்ந்து வென்றெடுத்த அம்சங்களை நன்றியுடன் நினைவு கூறுகிறேன். எமது கோரிக்கைகளின் நியாயத்தை ஏற்று அவற்றை அரசாணைகளாக மாற்றிய மாண்புமிகு மேனாள் முதல்வர் அண்ணன் ஸ்டாலின் @mkstalin அவர்கட்கு எனது இதயம் நிறைந்த நன்றியை இந்த தருணத்திலும் மனப்பூர்வமாக பதிவிடுகிறேன். தேர்தல் தோல்வியின் போதுகூட கலங்காத என் மனம் இதை எழுதும் போது நன்றியால் கரைகிறது. இந்த நன்றியை பதிவு செய்வது என் அரசியல் வாழ்வின் குறைந்த பட்ச அறம் என நம்புகிறேன். தலைவர் திருமாவிடம் கற்று உறுதி செய்துகொண்ட பாடம் எனவும் நம்புகிறேன். இந்த சாதனைகளில் நினைவில் இருக்கும் சிலவற்றைமட்டும் பதிவிடுகிறேன். யாருமே இதை அங்கீகரிக்காமல் போனாலும் , பாராட்ட மனமின்றி கடந்து போனாலும் , மாறாக காழ்ப்புணர்ச்சியில் என் மீது அவதூறுகளை அள்ளி வீசினாலும் இந்தச்சாதனைகளை கள்ளங்கபடமற்ற விடுதலைச்சிறுத்தைகளின் காலடிக்கு சமர்ப்பிக்கிறேன். இந்தத் தலைமுறை தியாகத்தலைமுறையாக இருக்கட்டும் என தலைவர் @thirumaofficial விடுத்த அறை கூவலை ஏற்று எதிர்பார்ப்பு ஏதுமின்றி தம் வாழ்வையே அர்ப்பணித்த எண்ணற்ற தோழர்களுக்கு இது சமர்பணம். இந்த சாதனைகளை பலமடங்கு விஞ்சக்கூடிய வகையில் தோழர் வன்னியரசு பணியாற்றி வரலாறு படைப்பார் என உறுதியாக நம்புகிறேன். தூய்மையான உள்ளத்தோடு வாழ்த்தி மகிழ்கிறேன். மாண்புமிகு புதிய முதல்வருக்கும் தமிழக அமைச்சரவைக்கும் எனது வாழ்த்துக்கள். கடந்த 2021 - 26 கால கட்டத்தில் மேற்க்கொள்ளப்பட்ட எமது முயற்சிகளும் , சாதனைகளும். …. எமது ஆதிதிராவிடர் பழங்குடியினருக்கு தேசிய ஆணையம் இருப்பதை போல The Tamilnadu State Commission for the Scheduled Castes and Scheduled Tribes Act 2021 எனும் சட்டம் இயற்றப்பட்டு 22.09.2021 அன்று தமிழ்நாடு SC/ST மாநில ஆணையம் நிறுவப்பட்டுள்ளது. அரசின் அனைத்து திட்டங்களுக்கான மொத்த நிதி ஒதுக்கங்களில் SC/ST பிரிவினருக்கு உரிய விகிதாச்சார ஒதுக்கீடு கிடைப்பதை சட்டப்பூர்வமாய் உறுதி செய்திட (சிறப்பு உட்கூறு திட்டம்) ‍ SC/ST Development Action Plan Act 2024 எனும் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஒப்பந்த பணி மற்றும் கொள்முதல்களில் எஸ்சி எஸ்டி பிரிவினருக்கு ஒன்றிய அரசு 3% முன்னுரிமை வழங்குவதை போல தமிழகத்தில் அரசு ஒப்பந்த பணி மற்றும் கொள்முதல்களில் 5% முன்னுரிமை வழங்கும் வகையில் Tender Transparency Act ல் திருத்தம் (Amendment) மேற்கொள்ளப்பட்டுள்ளது. SC/ST பிரிவை சார்ந்த தொழில் முனைவோர் வங்கி கடனில் 35 % முன் ஒப்பளிப்பு மானியம் (Front end Subsidy) பெரும் வகையில் (அதிகபட்சம் 1.5 கோடி ) ஆண்டுக்கு 200 கோடியில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம். சர்வதேச பல்கலைக்கழகங்களில் நம் மாணவர்கள் பயில 36 லட்சம் முதல் 24 லட்சம் வரை உதவித்தொகை வழங்கும் அண்ணல் அம்பேத்கர் அயலக உயர் கல்வி உதவி திட்டம் சிறப்பான முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. பட்டியல் வகுப்பார் குடியிருப்புகளில் இதுவரை நிறைவேற்றப்படாமல் உள்ள அடிப்படை வசதிகளை உருவாக்கிட ஆண்டுக்கு 200 கோடி ஒதுக்கீட்டில் அயோத்திதாசர் குடியிருப்பு மேம்பாட்டு திட்டமும், பழங்குடியினருக்கு தொல் குடிகள் குடியிருப்பு மேம்பாட்டு திட்டமும் உருவாக்கப்பட்டு நடைமுறை படுத்தப்பட்டு வருகின்றன. மூன்றில் ஒரு பங்கு பொதுமக்களின் பங்களிப்புடன் நிறைவேற்றப்படும் நமக்கு நாமே திட்டத்தில் பட்டியல் வகுப்பார் பழங்குடியினருக்கு மக்கள் பங்களிப்பு அய்ந்தில் ஒரு பங்கு என குறைக்கப்பட்டுள்ளது. திருப்பூர் ஈரோடு மாவட்டங்களில் 30 ஆண்டுகளாய் முடங்கி கிடந்த ஈங்கூர் மற்றும் முதலிப்பாளையம் தாட்கோ தொழிற்பேட்டைகள் 200 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டு பட்டியல் வகுப்பார் மற்றும் பழங்குடி சமூகங்களைச்சார்ந்த தொழில்முனைவோர் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
தமிழ்
217
1K
2.8K
654.4K
🖤❤️JD retweetledi
Pudhiyavan (புதியவன்)
RSS செல்லப்பிள்ளை தவெக னு சொல்லிட்டு தவெக கூட்டணியில் அமைச்சர் பதவி பெறவுள்ளது விசிக.. 2019 - நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிவந்த நேரம் சிதம்பரம் தொகுதி முடிவுகள் கடும் இழுபறியில் சென்று கொண்டிருந்தது Facebook Twitter ல் முன்னாள் அமைச்சர் அண்ணன் SS சிவசங்கர் அவர்களை திட்டித் தீர்த்துக் கொண்டிருந்தனர் விசிகவினர். சிதம்பரம் தொகுதி முடிவுகள் வெளியாகும் வரை அறிவாலயத்தில் காத்திருந்தார் கழகத் தலைவர் அவர்கள்.. 2019 ல் ஊரக உள்ளாட்சித் தேர்தல் அதன்பின் 2021 - சட்டமன்றத் தேர்தல் 6 தொகுதிகளில் 4 ல் தனிச்சின்னம்.. நகர்புற‌ உள்ளாட்சித் தேர்தலில் முக்கியத்துவம்.. 2024 - 2 ல் 2ம் வெற்றி தனிச்சின்னம் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்ததும் விசிக விற்கு மாநில கட்சி அங்கீகாரம். கொள்கைக் கூட்டணி - அண்ணன் ஸ்டாலின் என்று மேடை தோறும் முழங்கியவர் இன்று ஒரு அமைச்சர் பதவிக்கு கூட்டணி மாறிவிட்டார். அவர் கட்சியில் இருந்து கூட்டணிக்கு எதிராக பேசிய ஆதவ் அர்ஜூனா மற்றும் சங்கத் தமிழன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காதவர்..‌ 2024 தேர்தல் முடிவுகளில் தொங்கு நாடாளுமன்றம் அமைந்தது திமுக நினைத்திருந்தால் தலைவர் ஸ்டாலின் நினைத்திருந்தால் பாஜக அரசை ஆதரித்து 8 அமைச்சர்கள் பெற்றிருக்க முடியும். ஆனால் மக்கள் முடிவுக்கு மாறாக எதுவும் செய்யவில்லை. 2026 சட்டமன்றத் தேர்தலில் ராமதாஸ் பாமக வை கூட்டணியில் இணைத்திருக்க முடியும்.. ஆனால் விசிக விற்கு மதிப்பளித்து சேர்க்கவில்லை. இங்கு இருப்பது ஒரே அரசியல். திமுக ஆதரவு அரசியல். அல்லது திமுக எதிர்ப்பு அரசியல்.. ஆட்டம் மாறும் ஆனால் திமுக என்றுமே மாறாது... அண்ணா சொன்ன வரிகளில் சொல்லனும் னா.. "Carry on but remember, People are watching"
Pudhiyavan (புதியவன்) tweet media
தமிழ்
4
103
184
8.4K
🖤❤️JD retweetledi
Wild South Raiders
Wild South Raiders@southraidersoff·
பாப்பான் கையில் இந்துசமய அறநிலையத்துறை ! திருடன் கையின் சாவி!
தமிழ்
79
266
998
34.2K
🖤❤️JD retweetledi
Helle Lyng
Helle Lyng@HelleLyngSvends·
Primeminister of India, Narendra Modi, would not take my question, I was not expecting him to. Norway has the number one spot on the World Press Freedom Index, India is at 157th, competing with Palestine, Emirates & Cuba. It is our job to question the powers we cooperate with.
English
17.4K
27.1K
94.1K
11.2M
🖤❤️JD retweetledi
Dr. T R B Rajaa
Dr. T R B Rajaa@TRBRajaa·
What we feared is happening ! And we MUST NOT allow it ! Tamil Nadu has reportedly lost the AMCA flight testing and integration project despite offering what the story itself describes as technically superior infrastructure conditions. The report clearly states that the previous government under former CM @MKStalin had been in talks with DRDO for three years to anchor the project in Hosur. The DMK government offered 100 acres free of cost and proposed a 3.5 km runway at Hosur airport, making it strategically closer to ADA Bengaluru. *Then what happened?* The story itself uses the phrase “political considerations”. !!! What political considerations? How can strategic national defence investments be decided on political grounds? This shift is grossly unfair to Tamil Nadu and deeply damaging to the credibility of cooperative #federalism. I took several meetings on this single project and our team worked extremely hard over the last 3 years for this project and it personally deeply hurts to see this crucial project being shifted. The present location is also not technically superior to the one that we offered in TN ! The union govt owes the people of Tamil Nadu an explanation. One should also understand that a change in government should not matter with projects of such importance especially when Tamil Nadu is known for its policy continuity ! Am sure that the present dispensation will ensure the same. Tamil Nadu cannot afford any drift at this moment.The state needs an agile and astute Minister for Industries immediately to aggressively pursue and protect strategic investments. I also request Honourable @CMOTamilnadu Thiru. C.Joseph Vijay to personally step in on this issue at the earliest ! He must urgently write to the @PMOIndia and Honourable Minister for Defence Thiru @rajnathsingh explaining our location, manpower and infrastructural superiority. Tamil Nadu must continue the strong industrial work done over the past 5 years and fight for every strategic investment that rightfully belongs here. #InvestInTN #DravidianModel
Dr. T R B Rajaa tweet mediaDr. T R B Rajaa tweet media
English
595
1.8K
4.2K
819.8K
🖤❤️JD retweetledi
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே, மே மாசத்துக்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை 15-ஆம் தேதி வரவு வைக்கணும். ஏற்கனவே உள்ள திட்டத்தைத் தொடர இப்ப எதுக்கு அவகாசம்? என்ன மறுசீரமைப்பு பண்ண போறீங்க? திராவிட மாடல் அரசின் மக்கள் நலத் திட்டங்கள் தொடரும்னு நேத்துதான சட்டப்பேரவையிலயே சொன்னீங்க? மாசம் 2,500 ரூபாய்னு சொல்லிட்டு, ஆயிரம் ரூபாய கூட தராம இழுத்தடிக்கிறதுதான் உங்க மாற்றமா?
CMOTamilNadu@CMOTamilnadu

மே 2026 மாதத்திற்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் விரைவில் வரவு வைக்கப்படும் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு #CMJosephVijay

தமிழ்
2.3K
5K
12.7K
2.3M
🖤❤️JD retweetledi
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
பேரவையில் இருந்தபோது பதிலளிக்காமல், வீட்டுக்குச் சென்று அறிக்கை வெளியிட்டிருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு… நாங்கள் வாங்கிய வாக்கு விழுக்காடு எங்களுக்குத் தெரியும். அதனால்தான் மக்கள் தீர்ப்பை மதித்து, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறோம். பெரும்பான்மை இல்லாத நிலையிலும், பதவி வெறியோடு ஆளுநர் மாளிகைக்கு நாங்க Daily Attendance போட்டுட்டு இருக்கல! நாங்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டோம்னு சொல்றீங்களே. அப்படி நிராகரிக்கப்பட்ட எங்களுக்கு விழுந்த வாக்குகளைக் காட்டித்தான் நீங்க முதலமைச்சராவே ஆகியிருக்கீங்க. அதை மறந்துட்டீங்களா CM Sir? 2006-ல அமைந்த தி.மு.க. ஆட்சிய பத்தி, Post பண்ணியிருக்கீங்களே,, அந்த சமயத்தில உங்களைப் போல எதிர்த்தரப்பு MLA-க்களைக் கடன் வாங்கியோ, குதிரை பேரத்துல விலைக்கு வாங்கியோ, எந்தக் கட்சியையும் பிளவுபடுத்தியோ, sofa set அனுப்பியோ அமைக்கப்பட்ட ஆட்சி அது இல்ல. முழுக்க முழுக்க தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோட - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிதான் அது. அதை உங்களுக்குச் சொல்ல மறந்துட்டாங்க போல! திராவிட முன்னேற்றக் கழகம் 2026 தேர்தலில் தோற்றிருக்கலாம். ஆனால், திராவிட மாடல் ஆட்சியின், மக்கள் நலத் திட்டங்கள் தொடரும் என உங்கள் வாயாலேயே சொல்ல வைத்ததுதான் எதிர்கட்சியா எங்களோட வெற்றி! #sofamodel
தமிழ்
6.1K
12.4K
30.7K
3.3M
🖤❤️JD retweetledi
Ezhilan
Ezhilan@Dr_Ezhilan·
Blastu... blastu....eppo roast roastu...
Eesti
465
1.2K
5.7K
565.7K
🖤❤️JD retweetledi
Pudhiyavan (புதியவன்)
WhatsApp groupஇல் TVK நண்பரின் புலம்பல் 😬😬. I am thankful to whoever added me to that group ! This is music to my ears !!! @actorvijay saar ! Please supply a NEET toolkit to divert our Nanba #tvkvijay #tvkfails
English
0
32
65
1.7K
🖤❤️JD retweetledi
Nandhan.
Nandhan.@Mrblackvk·
பொதுவா எதுனா தவறு நடந்தா பரவாயில்லை -இப்ப மொத்தமும் தவறா தான் இருக்கு! சில உதாரணம் 1. கோமாளி போல் watermelon திவாகர் போல் V.S.பாபு கைய ஆட்டிகிட்டு /ஆடிக்கிட்டு நிக்கிறார்! 2. லட்சக்கணக்கான பணம் இருக்கறதா தேர்தல் பத்திரத்தில் காட்டிவிட்டு பஸ்ல வந்து செருப்பில்லாமல் இருக்கும் MLA ன்னு kv குப்பம் தென்றல் குமார் ஆளவச்சி வீடியோ போடுறார்! 3. தன்னோட ட்ரைவர் மகனுக்கு சீட்டுன்னு பரப்பினாங்க ,விருகம்பாக்கம் சபரிநாதன் அவர் அப்பா ராஜேந்திரன் (விஜய் க்கு டிரைவர்)-இவர் விஜயின் அபிடேவிட் இல் ஜெயா நகர் property லிமிடெட் நிறுவனத்தில் பங்குதாரர் என்று குறிப்பிட பட்டு இருக்கிறது -(ஆதாரம் விஜயின் அபிடேவிட்) ஏறத்தாழ பினாமி மகன்! 4. அவினாசியில் திமுக சார்பில் போட்டியிட்ட மருத்துவர் கோகிலாமணி அவர்களை தோற்கடித்தது யார்? நாமக்கல்ல ஒரு வீட்ல "திருமணத்தை கடந்த" உறவில் ஈடுபட்டு ,அவங்க புருஷன்கிட்ட சிக்குன மாவட்ட செயலாளரோட பொண்ணு. அவனை இப்ப வரைக்கும் கட்சியை விட்டு தூக்கவே இல்ல, அவன் பொண்ணுக்கு MLA சீட்! 5. குடும்ப ஆட்சி -வாரிசு அரசியல் ன்னு பேசுன ஆதவின் மாமியார் அதிமுக MLA ஒரே அவையில் ரெண்டு பெரும் உக்காந்துகிட்டு ,ராகுல் காங்கிரஸ் ஆதரவில் ஆட்சி அமைச்சுக்கிட்டு மன்னர்ப்பரம்பரை வாரிசு அரசியல்ன்னு எப்படி பேசுவானுங்க ? ஆதவும் ஒரு MLA 6. துணை சபாநாயகர் ன்னு ஒரு பொறுப்பு : கிடைச்சு இருக்க ரவிசங்கர் என்பவர் -பாரில் ஒக்காந்து இருக்கும் புகைப்படம் தான் இப்ப ட்ரெண்ட் -MLA 7. அதிமுக வில் இருந்து செங்கோட்டையன் ,RSS இருந்து வந்த நிர்மல் குமார் , NR காங்கிரஸ் இல் இருந்து வந்த புஸ்ஸி ஆனந்த் இவுங்க எல்லாம் மாற்றத்திற்கான MLA க்கள்! 8. திமுக தவிர்த்து -திமுக கூட்டணியில் இருந்து 8 MLA உதவியுடன் பெரும்பான்மை காட்டிய மாஸ்! 9. திமுக கூட்டணி MLA க்கள் வெளியில் இருந்து ஆதரவு என்றதால் -அதிருப்தி அதிமுக MLA க்கள் சீவி சண்முகம் தலைமையிலான அணியின் ஆதரவு கேட்டு நடந்த நேற்றைய சந்திப்பு (இன்று வாக்கெடுப்பில் என்னவாக போகிறது) என்று தெரியாதது -இந்த சீவி சண்முகம் ஆதரவு MLA க்கள் பாஜக பாமக கூட்டணியில் வென்ற உறுப்பினர்கள்! 10. ஜோசியருக்கு அரசின் ஆலோசகர் பதவி ,தினகரன் கட்சி 1 MLA வை தூக்கியது ! இவை அனைத்தும் தான் மக்களின் தீர்ப்பா என்பது மக்களின் பார்வைக்கு!? மொத்தத்தில் சொல்வதென்றால் இது மாற்றம் எல்லாம் இல்லை : அரசியல் புரட்சின்னு பேசிட்டு திமுக மட்டும் இல்லாமல் (தமிழ்நாட்டில் எல்லா கட்சிகளும் ஆதரவில் சேர்ந்து நடத்தும் சொப்பு சாமான் விளையாட்டு போல நடந்து முடிந்திருக்கிறது) இன்று வாக்கெடுப்பு வேறு சட்டமன்றத்தில்! குறிப்பு: அனைத்திற்கும் ஆதாரம் இணையத்திலேயே காணொளியாகவும் -செய்தியாகவும் இருக்கிறது! #Democratic_Disaster
தமிழ்
11
559
1K
50.1K
🖤❤️JD retweetledi
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
நீட் தேர்வு என்பதே ஒரு மோசடி என்று தொடக்கம் முதலே திராவிட முன்னேற்றக் கழகம் சொல்லி வருவது மீண்டும் நிரூபணம் ஆகியுள்ளது. நீட் குளறுபடிகள் ஆண்டுதோறும் தொடர்கதையாகி விட்டன. இப்போது, ராஜஸ்தானில் நீட் கேள்வி தாள் முன்கூட்டியே வெளியானது தெரிந்ததால் இந்த ஆண்டுக்கான தேர்வையே ஒன்றிய அரசு ரத்து செய்துள்ளது. ஏழை-எளிய பின்னணியில் இருந்து வரும் மாணவர்களின் கனவுகளை சிதைத்துக் கொண்டிருக்கும் நீட் தேர்வு, நமக்கு வேண்டவே வேண்டாம் என்று தி.மு.கழக அரசால் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் தர மறுக்கிறார். அந்த மசோதாவுக்கு கிடைக்கும் ஒப்புதல் தான் தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலத்தைக் காப்பாற்றும் - நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்! தமிழ்நாடு அரசும், அனைத்துக் கட்சிகளும் நீட் தேர்வுக்கு எதிரான குரலை ஓங்கி ஒலித்திட வேண்டும்.
தமிழ்
511
2.9K
8.3K
286K
🖤❤️JD retweetledi
Dr. T R B Rajaa
Dr. T R B Rajaa@TRBRajaa·
And I repeat ... With steadfast policy continuity #TamilNadu should and will reign supreme in the investment promotion arena. This is THE best state in India and politics 'has never' and 'should never' get in the way of #JobsForTN. #InvestInTN♥️🙏🏾
Jasveer Singh@jasveer10

North Indian politicians should learn from Tamil Nadu leaders. This is what positive politics looks like. I honestly love Tamil Nadu people, politics, politicians, and politics. I wanted to share a very interesting story about my meeting with a Tamil Nadu minister. Last year, I visited Chennai. I shared my experience. The media picked it up. The Tamil Nadu government noticed it. Later, Tamil Nadu Commerce Minister @TRBRajaa invited me and I spent some time with him. One thing he said during the meeting really stayed with me. There were investors, founders, and bureaucrats in the room. He said openly: “We’ll come back to power next year. But even if we don’t, governments may change, but Tamil Nadu’s policies do not. Tamil Nadu’s policies always remain the same.” He was basically giving investors confidence that they can invest freely without worrying about political change affecting long-term policy. In most parts of India, politics changes, policies change, direction changes, narratives change. But the message here was different: The state is bigger than the party. And today, seeing former CM @mkstalin warmly meeting and welcoming the new CM @actorvijay after losing power reminded me of that exact moment again. Honestly, I rarely see this kind of political transition in North India. Politics there often feels deeply personality driven. In Tamil Nadu, at least from what I observed, the system itself feels more stable than individual leaders. Maybe that’s one of the reasons why Tamil Nadu consistently attracts long term investment, manufacturing and global confidence. Policy stability is underrated. Mature politics compounds quietly over decades. Vijay won the election. Stalin won hearts. Tamil Nadu won overall.

English
40
378
1.9K
66.8K
🖤❤️JD retweetledi
Ezhilan
Ezhilan@Dr_Ezhilan·
அண்ணா .. எங்களுக்கும்‌ " Re - release " timeங்கண்ணா...
தமிழ்
77
2.2K
6K
176.8K
🖤❤️JD
🖤❤️JD@1nimit·
RT @THE_INDRA_KUMAR: சனாதனம் ஒழிக்கப்பட்டே ஆகவேண்டும். - எதிர்க்கட்சித் தலைவர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பேரவையில் முதல் உரை
தமிழ்
0
3
0
0
🖤❤️JD retweetledi
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு. @ActorVijay அவர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பதவியேற்றதும் தாங்கள் கையெழுத்திட்டுள்ள அறிவிப்புகளையும் வரவேற்கிறேன். எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்லாம் இருக்கு. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும். ஐந்து ஆண்டுகளாக, கோவிட், வெள்ளம் போன்ற பல பிரச்சினைகளையும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனையையும் சமாளிச்சுதான் நாங்க எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றினோம். 'ரூபாய் 10 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு, கஜானாவைத் துடைத்து விட்டுச் சென்றுள்ளது கடந்த அரசு' - என்ற குற்றச்சாட்டை முதல் உரையிலேயே சொல்லி இருக்கீங்களே… அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழ்நாட்டின் கடன் அளவு இருக்கிறது. தமிழ்நாடு அரசின் நிதிநிலை பற்றி கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்லயே தெளிவா நாங்க சொல்லிட்டோம். அது உங்களுக்குத் தெரியாதா? அதுக்குப் பிறகுதான நீங்க பல வாக்குறுதிகளை மக்களுக்குக் கொடுத்தீங்க? உங்களுக்கு வாக்களித்த மக்களை மீண்டும் ஏமாற்றி திசைதிருப்பாதீங்க! “நடைமுறைக்கு சாத்தியமானதை மட்டுமே வாக்குறுதிகளாக அளிக்கிறேன்” எனக் கூறி ஆட்சிக்கு வந்துள்ள நீங்கள் இப்போதுதான் அரசு நிர்வாகத்துக்குள் அடியெடுத்து வைக்கிறீர்கள். கூடிய விரைவில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றலாம் எனும் நுணுக்கங்களையும் எங்களைப் போலவே நீங்களும் நிச்சயம் கற்றுக்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். வாக்களித்த மக்களோடு, நானும் அதையே எதிர்பார்க்கிறேன். தங்களின் ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் தொடர மீண்டும் எனது வாழ்த்துகள்!
தமிழ்
3.2K
16.7K
62.8K
4.1M