
காங்கேயம் சட்டமன்ற தொகுதி , *#காங்கேயம்* தெற்கு ஒன்றியம், *#பொத்தியபாளையம்* பஞ்சாயத்திற்குட்பட்ட பாகம் எண் 134 ல் இல்லியம்புதூர், பெரிய இல்லியம், சின்ன இல்லியம் ஆகிய ஊர்களில் நமது காங்கேயம் சட்டமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளர் மாண்புமிகு அமைச்சர் திரு.@mp_saminathan (*மு.பெ.சாமிநாதன் அவர்களை ஆதரித்து *#உதயசூரியன்* சின்னத்தில் கழக நிர்வாகிகள் மற்றும் கழக உறுப்பினர்கள் திரளாக சென்று வீடு வீடாக பிரச்சாரம் மேற்கொண்டனர்.
#VoteForDMK
#ஸ்டாலின்_தொடரட்டும்_தமிழ்நாடு_வெல்லட்டும்

தமிழ்





































