ஆதிசங்கர். ஆ(NTK)

5.3K posts

ஆதிசங்கர். ஆ(NTK) banner
ஆதிசங்கர். ஆ(NTK)

ஆதிசங்கர். ஆ(NTK)

@AATHIA9

I will win not immediately but definitely 😎 Education:- Engineer (Computer 🖥️) அரசியல் தமிழ்த்தேசியம் 😍 கள்ளக்குறிச்சி 💥

Rishivandhiyam Katılım Mayıs 2021
988 Takip Edilen654 Takipçiler
ஆதிசங்கர். ஆ(NTK) retweetledi
raghu_ntk_
raghu_ntk_@DivyaRaghu79180·
தமிழ் நாட்டில் உள்ள ஊடகங்களை காரி துப்பி உள்ளார் இந்த ஈழத்து தேவதை வெட்கங்கெட்ட பசங்க 🤭😂 @_ITWingNTK @Saattaidurai
தமிழ்
0
275
500
3.2K
ஆதிசங்கர். ஆ(NTK) retweetledi
நெல்லை செல்வின்
அந்த மன்னாதி மன்னன் மாசற்ற அண்ணன் தேசத்தில் எப்போது வாழ்வோம்….. #இனஎழுச்சிநாள்2023 #JusticeForTamilGenocide
தமிழ்
4
116
312
8.4K
ஆதிசங்கர். ஆ(NTK) retweetledi
NTK IT Wing
NTK IT Wing@_ITWingNTK·
🔴🟡 கீச்சு பரப்புரை அறிவிப்பு : _கொத்துக்குறி_ நாள் :18-05-2026 வைகாசி 04(திங்கட்கிழமை) நேரம் : காலை 8 மணி முதல் #தமிழ்ப்பேரின_எழுச்சிநாள்2026 #TamilsGenocideDay2026 எங்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்! மே 18, இனப்படுகொலை நாள்! தமிழ்ப்பேரின எழுச்சிப் பொதுக்கூட்டம் நாள் 18-05-2026 திங்கள்கிழமை மாலை சரியாக 04 மணிக்கு இடம்: மறைமலை நகர் நகராட்சி விளையாட்டுத் திடல். தேசிய நெடுஞ்சாலை. நாளை மறைமலைநகரில் அனைவரும் கூடுவோம்… தமிழ்ப்பேரின எழுச்சியை காட்டுவோம்.. திரள் நிதி அளிக்க 👇: donate.naamtamilar.org/may-18-2026 #தமிழ்ப்பேரின_எழுச்சிநாள்2026 #TamilsGenocideDay2026 👆🏼 என்ற கொத்துக் குறியீட்டைப் பயன்படுத்தி அனைத்து உறவுகளும் கீச்சகத்தில் பதிவுகள் செய்யவும்.! -தகவல் தொழில்நுட்பப் பாசறை சமூக ஊடகப் பிரிவு
NTK IT Wing tweet media
தமிழ்
2
91
104
1.2K
ஆதிசங்கர். ஆ(NTK) retweetledi
Saul Goodman
Saul Goodman@Rollercaster123·
QME
0
154
377
3.4K
ஆதிசங்கர். ஆ(NTK) retweetledi
கோன்
கோன்@kazhuvulkon·
#JusticeForTamilGenocide #Genocide_Srilanka #தமிழினப்படுகொலை_நாள்_மே18 இத்தனையும் பார்த்த பின்பும் வாழ்வது என்பது எத்தனை வேதனையானது. மனிதம் செத்து இரத்த சதை பிண்டங்களாக சிதறி கிடந்தது உலகிலேயே ஈழத்தில் மட்டும் தான். எங்கு போர் நடந்தாலும் பதாகைகள் தூக்க ஆட்கள் உண்டு ஈழத்தை தவிர...
தமிழ்
1
46
70
1.2K
ஆதிசங்கர். ஆ(NTK) retweetledi
மூவேந்தன் முரளி
மறக்கவும் மாட்டோம் மன்னிக்கவும் மாட்டோம் 🥹🥹🥲 மே18 2009 #மே18இனப்படுகொலைநாள் #தமிழின_அழிப்புநாள்
தமிழ்
2
179
359
11.7K
ஆதிசங்கர். ஆ(NTK) retweetledi
கரன்
கரன்@kajan1215·
ஊரே(🇱🇰) அன்று விழாக்கோலம் பூண்டது!!! 13கோடி பேர் உள்ள இனத்தை சேர்ந்தவர்களை படுகொலை செய்துவிட்டோம் என்று!!! மறக்கவும் மாட்டோம் !!! மன்னிக்கவும் மாட்டோம் !!! #mullivaikkal #may182009 #tamilgenocide #eelamtamils #tamileelam
தமிழ்
0
145
330
5.6K
ஆதிசங்கர். ஆ(NTK) retweetledi
இடும்பாவனம் கார்த்திக்
தேசியத் தலைவரோடு போதிய நேரத்தை செலவிட்டதோடு, சீமான் அவர்களுக்கு வழமையான விருந்தோம்பல் நிகழ்வும் தேசியத் தலைவர் அவர்களால் வழங்கப்பட்டது. அண்ணன் சீமான் அவர்களுக்கு தமிழீழ அரசியல்துறை வெளியிட்டுள்ள அறிக்கை! தமிழ்நாட்டு ஊடகங்களின் மேலான கவனத்திற்கு..!
இடும்பாவனம் கார்த்திக் tweet mediaஇடும்பாவனம் கார்த்திக் tweet mediaஇடும்பாவனம் கார்த்திக் tweet media
தமிழ்
185
1.2K
2.2K
113.2K