குமரி தமிழன் 🎙️🎙️🎙️

94.1K posts

குமரி தமிழன் 🎙️🎙️🎙️ banner
குமரி தமிழன் 🎙️🎙️🎙️

குமரி தமிழன் 🎙️🎙️🎙️

@ASHWin78111418

தீதும் நன்றும் பிறர் தர வாரா 👍👍 Belongs To TamilanStock

Katılım Ocak 2017
1.9K Takip Edilen1.6K Takipçiler
குமரி தமிழன் 🎙️🎙️🎙️ retweetledi
NTK Fact Check
NTK Fact Check@NTK_factcheck·
அண்ணன் சீமான் நெல்சன் வீட்டிற்கு சென்று தாக்க சொன்னதாக பரப்படும் போலி ஆடியோவானது திமுக ஆதரவு நபர்கள் 2024 ஆம் ஆண்டு U2 Brutus கணக்கு மூலம் பரப்பட்டது... 2024 ல் பரப்பப்பட்ட போலி ஆடியோவானது மீண்டும் பரப்பப்படுகிறது....
NTK Fact Check tweet mediaNTK Fact Check tweet media
தமிழ்
3
261
531
10.2K
குமரி தமிழன் 🎙️🎙️🎙️ retweetledi
san vimal
san vimal@sanvimal5·
அடியாட்கள் பிடிக்க கழுத்தில் வெட்டி இருக்கான் தேவிடியா பயல் இதே போல் பல ரவுடி வேலைகள் செய்யும் தாயோலி நாய் இந்த நெல்சன் @itsalden_offl இவனை பிடித்து குண்டில தடி விட்டு விசாரித்தல் தெரியும் எத்தின பேரை இப்படி கழுத்தில் வெட்டினான் இந்த பொட்ட பயல் என்று
தமிழ்
3
168
259
1.9K
குமரி தமிழன் 🎙️🎙️🎙️ retweetledi
kiruba_ganesan3
kiruba_ganesan3@ganesan_kirubaa·
இது மேமாதம். சிங்களம் காங்கிரஸ் திமுக கூட்டுச் சேர்ந்து தமிழினத்தை முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்த மாதம்.. மறவோம் மன்னிக்கமாட்டோம்.. #நாம்தமிழர்
kiruba_ganesan3 tweet media
தமிழ்
5
133
265
3K
குமரி தமிழன் 🎙️🎙️🎙️ retweetledi
TNMedia 24x7 Tamil
TNMedia 24x7 Tamil@tnmediatamil·
#கன்னியாகுமரி : இது நெல்சன் - ராஜாவின் தனிப்பட்ட பிரச்சனை! #நாதக-வை இழுக்காதீங்க..! நாதக ஆதரவு பெண் விளக்கம்! #RajanBaron #Nelson #TVK #Vijay #NTK
தமிழ்
30
239
708
19.1K
குமரி தமிழன் 🎙️🎙️🎙️ retweetledi
⛏️𝙂𝙚𝙣𝙕_𝙏𝙞𝙜𝙚𝙧𝙨⛏️
Morattu Back Fire !! ஊரே சேந்து அடிக்கிது இந்த போலி வக்கீல 😊
தமிழ்
5
258
690
7.2K
குமரி தமிழன் 🎙️🎙️🎙️ retweetledi
Dinakaran
Dinakaran@DinakaranNews·
தவெக தொண்டர்களால் உலகம் முழுவதும் உள்ள ஆரோக்கிய அன்னை பக்தர்கள் வருத்தம்: வேளாங்கண்ணி பேராலய பங்குதந்தை அற்புதராஜ் #DinakaranNews | #TVK
Dinakaran tweet media
தமிழ்
26
411
1.1K
24.2K
குமரி தமிழன் 🎙️🎙️🎙️ retweetledi
TNMedia 24x7 Tamil
TNMedia 24x7 Tamil@tnmediatamil·
#கன்னியாகுமரி : அது #சீமான் சொத்து இல்ல! தேர்தல் அபிடெவிட்ப்பா! #நெல்சன் நீ-லாம் ஒரு வழக்கறிஞர் தானா? #RajanBaron #Nelson #TVK #Vijay #NTK
தமிழ்
9
200
619
23.9K
குமரி தமிழன் 🎙️🎙️🎙️ retweetledi
காளி
காளி@kali15061996·
மற்றவை ❌ மாற்றாக வந்தவை✅ #விவசாயி ✊💪
காளி tweet media
தமிழ்
2
32
110
832
குமரி தமிழன் 🎙️🎙️🎙️ retweetledi
Sunandha Thamaraiselvan
Sunandha Thamaraiselvan@Sunandha_TS·
நம் வெற்றியை சொல்லி உயரே பறக்கட்டும் புலிக்கொடி! #வெல்வான்_விவசாயி
Sunandha Thamaraiselvan tweet media
தமிழ்
38
229
884
10.3K
குமரி தமிழன் 🎙️🎙️🎙️ retweetledi
Mani Senthil/மணி செந்தில்
நாங்கள் "மற்றவைகள்.." ⚫ நாம் தமிழர் கட்சி 2016 ஆம் ஆண்டிலிருந்து தேர்தலில் போட்டியிடுகிறது. மூன்று சட்டமன்றத் தேர்தல்கள் இரண்டு பாராளுமன்றத் தேர்தல்கள், சில இடைத்தேர்தல்கள் என எந்த தேர்தல்களிலும் நாம் தமிழர் கட்சி வாக்குக்கு பணம் கொடுத்து ஓட்டு கேட்பதில்லை. கொள்கையை முன்னிறுத்துகிறோம். இரவு பகல் பாராது வீடு வீடாக அலைந்து வியர்வை சிந்தி வாக்குகள் கேட்கிறோம். தெருமுனை கூட்டமோ பொதுக்கூட்டமோ ஏதோ ஒன்று நடத்தி சாலையில் கடந்து கொண்டிருக்கின்ற மக்களை நிறுத்தி வைத்து தமிழ்த் தேசிய அரசியலை அவர்கள் மனங்களில் விதைக்கிறோம். ஏறக்குறைய எல்லோருக்கும் ஒரே மாதிரியான பேச்சு மொழி. பெரும்பாலும் உரையாடல்களில் ஆங்கிலம் தவிர்த்த தமிழ் மட்டுமே மூச்சு மொழி. அண்ணன் சீமான் வரும்போது கூட தமிழ்த்தாய் வாழ்க, தலைவர் மேதகு வாழ்க என்ற முழக்கம் மட்டுமே. மாலைகள் இல்லை. சால்வைகள் கிடையாது. எந்தக் கூட்டமும் ஆபாச நடனங்கள் சினிமா பாடல்கள் போட்டு மக்களை திரட்டும் கூட்டம் அல்ல. 117 ஆண்கள் 117 பெண்கள் என 234 வேட்பாளர்களும் குற்றப்பின்னணி இல்லாத வேட்பாளர்கள். மக்களுக்காக போராடுகின்ற போராளிகள். எங்களைப் போல மற்ற யாரும் இல்லை. ஆனாலும் நாங்கள் "மற்றவைகள் தான்". 🔸 எங்கள் அண்ணன் சீமான் தமிழ்நாட்டை முழுமையாகக் கடந்த ஒரே தலைவர். எல்லா தலைவர்களை தாண்டிலும் அதிக கூட்டங்களில் பேசியவர். மக்களின் போராட்டக் களங்களில் பங்கேற்பவர். ஊடகங்களை தினந்தோறும் சந்திப்பவர். எப்போதும் களத்திலே நின்று போராடுபவர். இந்திய அரசியல் வரலாற்றிலேயே ஆடு மாடு மாநாடு மலைகள் மாநாடு தண்ணீர் மாநாடு என தொடர்ச்சியாக மக்கள் விழிப்புணர்வு மாநாடுகள் நடத்தி சூழலியல் சார்ந்து இயங்கும் ஒரே தலைவர். கருணாநிதியின் பேனா சிலையை தனி ஒருவனாக நின்று போராடி தடுத்தவர். தஞ்சை பெருவுடையார் கோவில் உச்சியில் தமிழ் முழங்க காரணமாய் நின்றவர். அவரைப்போல உழைப்பவர் யார் உண்டு இங்கு..? ஆனாலும் நாங்கள் "மற்றவைகள்." 🔹 60 ஆண்டுகால திராவிட அரசியலின் சீர்கேடுகளை, தமிழ்நாடு அடைந்த பின்னடைவுகளை அம்பலப்படுத்தியதில் சீமானை போல வேறு யாருமில்லை. இன்று அண்ணன் பேரறிவாளன் வழக்கறிஞராக மாறியதற்கு பின்னால் சீமான் என்ற தனி மனிதனின் கைதும், வேலூர் சிறைவாசமும் இருக்கிறது. அந்த மனிதன் ஏழு தமிழர் விடுதலையே இனத்தின் விடுதலை என முழங்கிய போது அருகில் இருந்தவர் கூட ஆச்சரியமாக வேடிக்கை பார்த்தோம். ஆனாலும் சாதித்தார். கதிராமங்கலம் போராட்ட களத்தில், நெடுவாசல் போராட்டக் களத்தில், ஜல்லிக்கட்டு போராட்ட களத்தில் என அவர் கால் படாத பூமி ஏதாவது உண்டா.. வேர்வைத் துளி சிந்தாத நிலம் எங்காவது உண்டா. ? ஆனாலும் நாங்கள் "மற்றவைகள்". 🔹 மக்களை நம்பி நம்பி மீண்டும் மீண்டும் தேர்தல் களத்தில் நிற்கிறோம். வெற்றி தோல்வியை பற்றி கவலைப்படாமல் உழைப்பை முன்னிறுத்தி உறுதியாக நிற்கிறோம். எங்களது களங்கமற்ற உழைப்பை கண்டு கலங்காதவர்கள் யாரும் இல்லை. ஆனாலும் நாங்கள் சேர்ந்ததில்லை. இந்த இனத்தில் பிறந்தோம். தலைவரை நேசித்தோம். எனவே நம் வாழ்க்கை இப்படியே என்று எங்களை நாங்களே தேற்றி, தலைவரின் முகத்தை மனதில் ஏற்றி இயங்கிக் கொண்டிருக்கிறோம். ஆனாலும் நாங்கள் "மற்றவைகள்". 🔹 நாளை காலை ஜனநாயகத் தீர்ப்பு எழுதப்பட இருக்கிற இந்த நொடியிலும் கூட என் உயிர் அண்ணன் சீமானை பெருமிதத்தோடு நினைத்துப் பார்க்கிறேன். அவனோடு நான் நிற்பது என் பிறப்பிற்கே பெருமை. உழைப்பினால் உறுதி ஏறிய அவனது விழிகளில் எந்த நொடியும் சஞ்சலம் குடிபுகுந்ததில்லை. ஆயிரமாயிரம் அவதூறுகள், பொய்மைகள் என அவனை நோக்கி எய்யப்பட்ட எல்லா அம்புகளும் அசைக்க முடியா அவனது மன உறுதிக்கு முன்னால் மடிந்து போயிருக்கின்றன. அவனது படை போரைத் தொழிலாக செய்பவர்கள் அல்ல. வாழ்க்கையாக கொண்டவர்கள். ஆனாலும் நாங்கள் "மற்றவைகள்." 🔹 நம்பிக்கையோடு நாளை விடியலில் நாங்கள் விழித்திருப்போம். விவசாயி சின்னம் மிளிரும் போதெல்லாம்.. தமிழர் வாழ்வு ஒளிரும். 🔹 ஊடக வியாபாரிகளின் வணிகத்தில் நாங்கள் "மற்றவைகளாக" இருந்து விட்டுப் போகிறோம். ஒருபோதும் அலட்சிய பார்வையால் ஊடகங்களை நாங்கள் கடந்ததில்லை. மௌன கத்தியால் அவர்களை நாங்கள் அவமானப்படுத்தியதில்லை. பதில் சொல்லாமல் நாங்கள் அவர்களை பதற வைத்ததில்லை. ஆனாலும் நாங்கள் "மற்றவைகள் தான்" எங்களது வெற்றிச் செய்தி கூட மற்றவைகளில் வரட்டும். ஆனால். இறுதியாக ஒன்று. இந்த "மற்றவைகள்" தான் உரிமைகள் மறுக்கப்பட்ட பொழுதில் அவர்களுக்காகவும் போராட இருக்கும் இறுதியான மனிதர்கள். 🔹 மணி செந்தில்.
Mani Senthil/மணி செந்தில் tweet media
தமிழ்
15
262
735
6.4K
குமரி தமிழன் 🎙️🎙️🎙️ retweetledi
Duraimurugan
Duraimurugan@Saattaidurai·
வெற்றிவேல் ! வீரவேல் ! #வெல்லப்போறான்_விவசாயி
Duraimurugan tweet media
தமிழ்
940
809
3.7K
214.4K
குமரி தமிழன் 🎙️🎙️🎙️ retweetledi
குமரி தமிழன் 🎙️🎙️🎙️ retweetledi
Aravind Kathiravan
Aravind Kathiravan@RanipetAravind·
கரூரில் பாதிக்கப்பட்டது பொதுமக்கள், அதற்கு முழு பொறுப்பு ஏற்கவேண்டியது நடிகர் விஜய். அதனால் நாங்க பேசுறோம். என்னம்மா லாஜிக்..🤣🤣🤣
Sonia Arunkumar@rajakumaari

நெல்சன் பாதிக்கப்பட்ட நபர், அவர் குற்றம் செய்தவரை அடையாளம் காட்டினார். அதனால் நாங்க பேசுறோம். என்னப்பா லாஜிக் 😂😂

தமிழ்
23
154
497
13.5K
குமரி தமிழன் 🎙️🎙️🎙️ retweetledi
புரட்சிவேங்கை மு.பா
ராஜா பேரோன் ஆயுதங்களோடு கைது! நெல்சன் வீட்டில் நடந்தது என்ன முழு விபரம்? ராஜா பேரோன் மீது கடும் தாக்குதல்! அட்வகேட் நெல்சனுக்கு விழுந்த தர்ம அடி? ஊர்காரர்கள் கொடுத்த அடி, உதை? Rajabaron attack on Nelson youtu.be/xfQ2-XWsH50?si… @Seeman4TN
YouTube video
YouTube
புரட்சிவேங்கை மு.பா tweet media
தமிழ்
1
51
103
2.1K
குமரி தமிழன் 🎙️🎙️🎙️ retweetledi
சூர்யா
சூர்யா@SuryaOfficialTN·
இந்த @ramk8060 @rajakumaari @LoyolaMani எல்லாரும் வரிசையா வாங்க.. வந்து முழு காணொளியை சாட்டை வெளியிட்டுருக்கார் பார்த்துட்டு போங்க! எங்களுக்கு பாடம் எடுக்குறதுக்கு முன்னாடி இது என்ன நடந்தது என்று பாத்துட்டு பேசுங்க..
தமிழ்
34
272
583
14.3K
குமரி தமிழன் 🎙️🎙️🎙️ retweetledi
மின்தாரகை_தமிழி_நாதக
நல்ல உத்து பாருங்க அறிவாள் @itsalden_offl இந்த நாய் தான் வெச்சு இருக்கான் சீக்கிரம் பரப்ப வேண்டும் RT more guys
தமிழ்
5
325
431
7.3K
குமரி தமிழன் 🎙️🎙️🎙️ retweetledi
Packiarajan Se
Packiarajan Se@PackiaSe·
சத்தியம் எமக்குச் சாட்சியாக இருக்கிறது. வரலாறு எமக்கு வழிகாட்டியாக இருக்கிறது. நாம் துணிந்துப் போராடுவோம். - தலைவர் பிரபாகரன்
Packiarajan Se tweet media
தமிழ்
27
339
1.3K
10.2K
குமரி தமிழன் 🎙️🎙️🎙️ retweetledi
plip plip 2.0
plip plip 2.0@samooganidhi·
அண்ணன் ராஜா பரோன் வெளியிட்ட வீடியோ இவனுக்கு அடுத்தவங்க தொழில் மேலலாம் ஆதாரம் இல்லாம அவதூறு பரப்பி சம்பாதிக்கிறது தான் வேலை போல இன்னொரு சவுக்கு சங்கர்
தமிழ்
29
347
865
19.8K